Miga arumaiya thagaval Pakirthamaiku nandri sir but engal kulla thaivam vetin oru paguthi araill ulathu athum oru ori pannai nagal eppadi valam varuvathu balipidam illa sir but issta thaivam agala paramashwari Ella ammavasikum poovom Agay saiyalama ji
ஐயா அம்மாவாசை அன்று மட்டும்தான் இந்த எழுமிச்சை பரிகாரத்தை செய்ய வேண்டுமா மமற்ற நாளில் செய்யகூடாதா
@lakshmishankar72145 жыл бұрын
THANKYOU SIR
@kumarlokit82225 жыл бұрын
Thankyou sir
@kuwaitkuwait32425 жыл бұрын
வணக்கம் ஐயா நாங்கள் இலங்கையில் உள்ளம் குலதெய்வம் இந்திய யாவில்உள்ளது.ஏதாவது தெரியாது .பெரிய வர்கள் இல்லை .தண்ணீர் வைத்து தான் மணதாரவழிபடுகிரம் .இதுபற்றி விவரங்களை தரவும் ஐயா.நன்றி...ச..ராணி sri lanka
@sengottuvelm44545 жыл бұрын
1 st comment Nalla thagaval nandri ayya
@sathiyakumar88365 жыл бұрын
good evening sir our family god is lord venkateshwara, shall i go to ventateshwara temple near to my house to do this parikaram. pl. reply
@Anandhaolifoundation5 жыл бұрын
Ok
@talentkids99995 жыл бұрын
Sir thinanthorum veettil poojai seium pothu kulatheivathai evaru valipadavendum entru oru pathivugal tharungal.
@Anandhaolifoundation5 жыл бұрын
Ok
@rama-cu9yr5 жыл бұрын
same doubt...
@adurgaaru81405 жыл бұрын
கண்டிப்பாக இனி மேல் செய்கிறேன் ஐயா உங்களிடம் தனி பட்ட சந்தேகம் கேட்பது எப்படி ஐயா?
அம்மாவாசை அன்று மட்டும் தான் இதை செய்ய வேண்டுமா? இல்லை மற்ற நாட்கள் கூட போய் செய்யாலாமா?சார்
@dhanabalanbaliah5715 жыл бұрын
Ayya there is no pali peedam in our kulaideiva temple so what to do for this lemon thanthirogam ?
@Anandhaolifoundation5 жыл бұрын
Next method wait
@ranjanimmahesh68425 жыл бұрын
Good info.pls swami tel who don't know their Kula deivam and how to find it.bcoz my dad praying central munieswar but some told that not yr Kula deivam.pls help
@Anandhaolifoundation5 жыл бұрын
விரைவில்
@hari123deva5 жыл бұрын
ஐயா எலுமிச்சம்பழத்தை பலிபீடத்தின்மேல் வைக்கணுமா இல்லனா அதனுடைய பக்க பக்கவாட்டில் வைக்கணுமா விளக்குங்கள் ஐயா நன்றி...
@Anandhaolifoundation5 жыл бұрын
மேல்
@navinbalajirm79815 жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் கேரளாவில் உள்ளது அதனால் எல்லா மாதமும் போகமுடியாது கேரளாவில் உள்ள குலதெய்வ கோவிலில் பலிபீடம் மாதிரி ஒன்றும் இல்லை இப்பொழுது நாங்கள் என்ன செய்வது
@maharaja74575 жыл бұрын
super sir
@beyouunique39214 жыл бұрын
சுவாமி அவர்களுக்கு வணக்கம். எவ்வளவு கடினமாக நேர்மையாக உழைச்சாலும் பலன் கிடைப்பதற்கு பதில் நஷ்டம் ஆகின்றது...இதற்கு என்ன செய்ய வேண்டும்..பிரச்சனை தானாக வந்து மனசங்கடம்..எதிர்மறை நிகழ்வுகள் இப்படியே நடக்கின்றது..எந்த சுப நிகழ்வு துவங்கினாலும் ஏதாவது தடை ஏற்படுகிறது...இதுவரை வார்த்தையால் கூட என் பெற்றோர் யாரையும் காயப்படுதிய து இல்லை...அப்படி இருந்தும் ஏன் எந்த நேர்மறை நிகழ்வுகள் நடைப்பெற வில்லை என்று புரியவில்லை...ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்..பல முறை குலதெய்வ வழிபாடும் தொடர்ந்து செய்து வருகின்றனர்..
@kumarlokit82225 жыл бұрын
Vanakam sir
@gvenugopal92195 жыл бұрын
Can we do on pourñami day swamyji?
@Anandhaolifoundation5 жыл бұрын
உங்கள் விருப்பம்
@mahasrithick77475 жыл бұрын
Ayya pali peedathil yethuvum vaikka Vida mattargal yengal Kovilil. Yenna seyvathu
@rama-cu9yr5 жыл бұрын
Nanri Ayya... en mamanar erandhu 40 nal agirathu.. nan kubera poojai seiyalama.. Reply please... emadeepam ettralama??
@HemaLatha-jn1jj5 жыл бұрын
Vanakkam brother🙏🙏🙏🙏engalukku kulathaivam sadaiyudayar ,athavathu saastha ..ivar thirunelveliyil ullar ....enathu mamiyar 5 years one's than naanga povom illa kasu mudinthu vaithutu saastha virku anupiduvom adikkadi povathillai enru enga layum poga vidavillai ...en husband amma pecha ketu kittu varamatenraru enna saivathu enru puriyavillai oru vazhi solluga brother pls...thaaggalin ithu ponra kulathaivam vazhibadu patriya video podungal... ippadi 6,7 years ah poga mudiyatha vargal veetil eppadi kulatheivathai kumbidalam enru video podunga brother.... Nandri vazhga valamudan....
@Anandhaolifoundation5 жыл бұрын
விரைவில்
@soundarisoundari72005 жыл бұрын
பலி பீடம் இல்லை ஐயா என்ன செய்வது பெரிய நாயகி ஆலயம்
Guruji unkal video eppo varum avalutan kaththirunthen
@suganthimari3695 жыл бұрын
Palipedam illai yenna seivathu
@vasudevan75705 жыл бұрын
💐🙏
@vettribaala73145 жыл бұрын
எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகன்.... ஆனால் என் நண்பன்... ஊர் காவல் தெய்வங்களை தான் குல தெய்வங்களாக (எல்லையம்மன் அய்யனார்) வழிபடுவார்கள் .... என்று கூறுகிறார்.... அவர் கூறுவது சரியா ..... விளக்கம் அளியுங்கள்
@Anandhaolifoundation5 жыл бұрын
தவறு
@kuwaitkuwait32425 жыл бұрын
வணக்கம் ஐயா ,அன்பு டன் வரவேற்கிரோம். நன்றி .ச..ராணி ..sri lanka
@kuwaitkuwait32425 жыл бұрын
ஐயா நான் sri lanka .தமிழ் ,பெரிய வர்கள், எல்லோரும் இறந்து விட்டார் எங்கள் குழதெய்வம் இந்தியாவில் உள்ளன .மணதிள்மட்டுமே நினைத்து வேண்டிகொள்கிரம் ,ஆனால் பல பிரச்சினைகள் உள்ளன .தயவுசெய்து ...உங்களுடன் நேரடியாக பேசனும்.ச..ராணி sri lanka
@kuwaitkuwait32425 жыл бұрын
ஐயா .குலதெய்வம் ஆண் தெய்வம் பெண் தெய்வ மாதெரியாது..புதிதாக வழிபாட்டில் ஏனெனில் பரிமாற்றம் செய்ய சொல்லுங்கள் விவரங்களை தயவுசெய்து ...,ச.ராணி sri lanka