அயோத்தி என்பதன் பொருள் அருமை.ஜடாயு மோட்சம் அடையும் போது இராமனின் சத்தியத்தின் மேன்மை அற்புதம். வாலியை மறைந்திருந்து வதம் பண்ணியதற்கு லட்சுமணன் கூறிய பதில் அருமையாக இருந்தது. கண்ணீர் ததும்ப இராம பட்டாபிஷேகம் காட்சி அழகு. மொத்தத்தில் இன்றைய குலசேகர ஆழ்வார் அருளிய இராம சரிதம் அருமையாக, இனிமையாக, சுவாரஸ்யமாக, சுவையாக, அற்புதமாக இருந்தது.❤❤
@JayaKk-w8t7 ай бұрын
சுவாமி அடியே நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ வெங்கடேஷ் டாக்டர்ஜி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️🌹
@paalmuruganantham87689 ай бұрын
Okay 🆗 thanks
@desikanap88019 ай бұрын
தில்லை சித்ரகூட பகவானை பற்றிய மற்றும் குலசேகர ராமாயணத்தை பற்றி தில்லை கங்கா நகரில் அருமையான தங்களுடைய விளக்கவுரை அமைந்துள்ளது Dr.ஸ்வாமின். 👌👌🙏🙏🙏🙏🙇♂️🙇♂️❤️🌹
@santhishekar9599 ай бұрын
Jai Shri Ram 🙏🙏🙏🙏 Swamy தங்கள் வார்த்தை ஜாலம் அம்ருத தாரையாக பொழிகிறது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.
Arumai Arumai Shree Rama Jaya Rama Jai Jai Rama.Jai Sita Ram
@jeyababu14369 ай бұрын
Your memory for 99 flowers is very excellent.very nice explanation 🎉
@bhagyalakshmi75359 ай бұрын
Adiyen Namaskarangal🙏🙏
@janakiravindran88809 ай бұрын
Swami Excellent memory you have. How you could remember 99 flower names?
@lakshmank37139 ай бұрын
Fantastic swamy 🙏
@InduVardhan-k5y9 ай бұрын
superb upanyasam. jai shree ram
@alarmelmangain34069 ай бұрын
Ram Ram
@shyamaladd53169 ай бұрын
Harekrishna pranam prabuji 🙏🙏🙏🙏
@vasavisridharan59229 ай бұрын
Jai seetha Ram jai seetha Ram
@chandrasub239 ай бұрын
குலசேகரப்பபெருமாள் கண்ட 'தில்லை.' நங்கநல்லூர் வாசிகள் கேட்ட 'தில்லை'.இது போல் யாரும் சொன்னதில்லை!'பாசுரப்படிராமாயண'த்திற்காய் பூத்தமுல்லை!இதற்குமேல் சொல்ல வார்த்தை இல்லை!
@ravisankarsanmugasundaram6469 ай бұрын
சிவ சிவ
@muthulakshmi68669 ай бұрын
Guruve Saranam 🙏🙏🙏🙏🙏
@GayathriVenkataraman-k6h9 ай бұрын
Sriram jayaram jaya jaya ram
@malathynarayanan60789 ай бұрын
Adiyenin namaskarangal
@sadagopanthiruvenkadathan46839 ай бұрын
Jai Sri SEETHARAM ..🙏🙏
@janakiravindran88809 ай бұрын
Anandam Athi Arputham!
@sravi17129 ай бұрын
excellent
@prabhachandrareddy4219 ай бұрын
Jay sriram Jay jay sitaram
@jayanthisadasivan57139 ай бұрын
நன்றியுடன் என் நமஸ்காரங்கள் 🙏
@seethaswaminathan9 ай бұрын
Jai Shree Ram🙏🙏🙏
@Srinivasan-oc9ft4 ай бұрын
Arumai
@Srinivasan-oc9ft4 ай бұрын
Super
@ushaswaminathan18819 ай бұрын
Suryan ) Raman comparison v good
@padmamohan8249 ай бұрын
🙏🙏🙏🙏
@Srinivasan-oc9ft4 ай бұрын
Kulasekara Alwar thiruvadikalaya saranam
@priyavenkataraman76529 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿
@sujatham54469 ай бұрын
Can anyone tell where he is coming in Nanganallur
@DrVenkateshUpanyasams9 ай бұрын
Raja rajeshwari cultural academy thillai ganga nagar 17th st
@sujatham54469 ай бұрын
@@DrVenkateshUpanyasams Thank you sir adiyen adiyen