தலைவர் முதலில் குழந்தைகளை சாப்பிட வைத்துவிட்டு பின்னர் சாப்பிடுகிறார்.... அருமை 👌
@nallairukanum85103 жыл бұрын
Thambi ponnu fans 🥰😍🥰😍
@kamaleshkamal99033 жыл бұрын
Nanum bro
@naveennemmeli66883 жыл бұрын
Thambi ponnu super i
@aadhiablink94693 жыл бұрын
Naanum
@elavarasanbala29833 жыл бұрын
Bro tamil la text panunga indha alluku english theriyathu
@ManojKumar-fc9gf3 жыл бұрын
Nanum broo
@unlockcreative40533 жыл бұрын
சிறந்த தந்தை வரிசையில் இடம் பிடித்து விட்டார் நம்ம ஜிபி முத்து....இது வாழ்வில் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள் இப்படிக்கு ஊட்டியில் இருந்து....
@sankaratbroadband13333 жыл бұрын
Ooty arumaiana place... Tv and photos la mattu parthuruken.. Neril paarkka migavum aarvamaga ullen.. Viraivil varuven... 💝
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
💚💚💛💛🌹🌷💛💛💚💚 அழகு செல்லக்குட்டி தர்ஷினி fans லைக்💚💚💚💛🌷🌹💜💙💛💚
@gayatripillaipillai1743 жыл бұрын
Stop insulting him plz he is really good person ❤️
@ameermadeen36413 жыл бұрын
நான் சவுதியில் இருக்கின்றேன் இது மாதிரி பிள்ளைகளுடன் சாப்பிட்டு இரண்டு வருடம் ஆகிவிட்டது இந்த விடியோ பார்த்ததும் நானும் பிள்ளைகளுடன் சாப்பிட்ட மாதிரி இருக்கின்றது வாழ்த்துகள் நன்பா
He is really a good father... And good hearted person... 😊
@psmfamily36023 жыл бұрын
அண்ணா உங்க தம்பி பெண் ரொம்ப அழகா இருக்கு superrrr sister
@nusrathsulthana16533 жыл бұрын
🥰🥰🥰🥰👀👀👀
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
CUTE BEAUTIFUL தர்ஷினி
@marikarthik16603 жыл бұрын
@@nusrathsulthana1653 😊😊😊😊
@kamaleshkamal99033 жыл бұрын
💛👍
@marikarthik16603 жыл бұрын
🙏
@MATLPRIYADHARSHININ3 жыл бұрын
தர்ஷினி என்னுடைய பெயரும் தர்ஷினி I like you MA❤️
@saravanakumar51503 жыл бұрын
Ohhh
@Sam_i03 жыл бұрын
Dharshini yaaru idhula?
@FFGAMEING-0123 жыл бұрын
I love you 😘 baby
@vivekraja75593 жыл бұрын
@@Sam_i0 அந்த பச்சை துணி போட்டுருக்குலா ஒல்லியா இருக்குலா அதான் அவரோட தம்பி பொண்ணு
@enjoylife2233 жыл бұрын
இவர் மிகுந்த நல்லவர் தம்பி இறந்த பின்பும் தன் பிள்ளைபோல தர்சினியையும் கவனிக்கிறார் பிள்ளைகளும் அவர் குடும்பமும் வாழ்க வளமுடன்
@nila20.013 жыл бұрын
அண்ணா நீங்க அருமையான அப்பா.. உங்க மூத்த மகளுக்கு அழகான கண்கள். அழகான குழந்தைகள். நல்லா படிச்சு பெரிய உத்தியோகம் செய்ய வாழ்த்துக்கள் கண்ணுங்களா.
@ArikkanLight3 жыл бұрын
எந்த கவலை இருந்தாலும் ,உங்கள் வீடியோ பார்த்துதான் சிரித்து கொண்டு வாழ்க்கை நகர்த்துகிறேன் தலைவரே!!! கோடான கோடி நன்றிகள்😍😍😍❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@akalakalya76833 жыл бұрын
Correct bro....
@alexdellu28093 жыл бұрын
Same nallah manithar
@rvanivani37753 жыл бұрын
Enakum appadithan super bro
@maniganesh17993 жыл бұрын
Correct ah sonninga
@arunkumars163 жыл бұрын
அவர் என்ன தான் பேப்பர் id ய திட்டினாலும் அவங்க பசங்க மற்றும் தம்பி பசங்கள நல்லா தான் பத்துக்குறார் நல்ல மனம் படைத்த மனிதர் வாழ்த்துக்கள்
@rameshpandis98763 жыл бұрын
குலசை முத்தாரம்மன் கோவில் எனக்கு பிடித்த தெய்வம்...🙏🙏🙏🙏🙏
@philomina9303 жыл бұрын
Vaangittu is a word Vengittu is an emotion!!!
@jaikumarm60953 жыл бұрын
GP MUTHU is a very good FATHER.
@silvandu3 жыл бұрын
காதல் மன்னன்
@sanjayraja88503 жыл бұрын
Yes good father 🤩
@lee-jf4ig3 жыл бұрын
He is very innocent
@harshitk40033 жыл бұрын
Yes true but he is spoil his life in tik tok 🥺🥺☺
@rehithkrishna5433 жыл бұрын
@@harshitk4003 maybe his career is growing as youtuber now
@ramyakrishnan95973 жыл бұрын
Missing my dad after seeing this video ❤️ such a great father ❤️
@karthisanthip73112 жыл бұрын
Noo Filing Sis
@tajdeen52693 жыл бұрын
தலைவரே நீங்கள் ஒரு நல்ல மனிதர். மற்றும் நல்ல தந்தை 👍👍
@karan_yt_family3 жыл бұрын
Vishnu and mano😂😂fans like here
@imthiyaz37883 жыл бұрын
Mano and Vishnu CEO of paper IDs😂
@நியூட்டன்ரெய்ன்ஸ்3 жыл бұрын
Vera level brro😂😂😂😂
@imthiyaz37883 жыл бұрын
@@நியூட்டன்ரெய்ன்ஸ் 😂😂😂
@angryteddy28813 жыл бұрын
Vera lvl ji
@imthiyaz37883 жыл бұрын
@@angryteddy2881 Haha goodnight jiii ❤️
@AsherMurugan3 жыл бұрын
Muthu tha main ...
@pulseofdinesh80913 жыл бұрын
Elarukum vangi kuduthu meedhi ya sapdradhu Appa Paasam❤
@MuruganMurugan-dt2hd3 жыл бұрын
வாழ்க உங்கள் மகன் மகள் மனமார்ந்த நன்றிகள் பல
@தமிழன்-ச9த3 жыл бұрын
மிக அருமையான காணொளி தன் தம்பியின் மகளைத் தன் மகளாக சொன்னதுக்கு மனதார நன்றி நான் நானும் அப்படிப்பட்ட ஒரு தந்தைதான் நீங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் அண்ணன்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
💙💜🌷🌹💛💚அழகு செல்லக்குட்டி அழகு தர்ஷினி LOVE YOU தர்ஷினி CUTE BEAUTIFUL SUPER GOOD தர்ஷினி GOD BLESS YOU தர்ஷினி 💛💛🌷🌹💚💚🌹💚💚🌹💚💚
@8xlover0073 жыл бұрын
Dai unna ella videolayum watch panrenda....intha ore msg than anuppura...something wrong...thappa msg pannathada-------......
@firthosemohideen69543 жыл бұрын
please do not send garbage or write bad letters to Muthu Sir, such wonderful heart ,loving soul he is . Please respect him guys. May Allah Thala bless you Muthu Sir.
@muthusurya81123 жыл бұрын
❤
@arunarvind71953 жыл бұрын
But without troll letters I don't think he would sustain
@harigokul73633 жыл бұрын
Mano and Vishnu super ra pesuranga luv u kitties😍
@rameshammasai70933 жыл бұрын
எத்துணை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்..... முத்து அண்ணன் கொடுத்து வைத்தவர்.... தகப்பன் இல்லாதவர்க்கு மட்டும் தான் புரியும்.... வணக்கம் அண்ணா.
@mr.beautyblack46663 жыл бұрын
Spr bro
@varathanyadhav99513 жыл бұрын
விஷ்னு நல்ல ஒரு தொகுப்பாளரா வருவான் ,,
@SANDY-gj7dg3 жыл бұрын
அவர் மனோ
@moviestamil69543 жыл бұрын
Unmai
@bosegaming61963 жыл бұрын
Periya food reviewer ah varuvan
@jetthala93033 жыл бұрын
😂😂அவன் அட்டூழியம் தாங்க முடியல சாமி 😂😂😂😂
@ayyappanp71533 жыл бұрын
தலைவரே குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யும் வாழ்க்கை பொற்காலம்😍😍
@sivakaminbk71343 жыл бұрын
so nice of him to take care of his died brother daughter like his daughter. God Bless You GPMuthu
@adhithyamaheshwaran58873 жыл бұрын
நீங்கள் உங்கள் தம்பி பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளை பொல் நன்றாக பார்த்துக்கொள்வது, மற்றும் அன்புடன் பேசுவதும், பார்க்கும் பொழுது மிக மகிழ்ச்சி அடைகிரோம்
@naveenkumar16813 жыл бұрын
Manusaiya nee indha unaku oru heart❤️
@sarukneru89243 жыл бұрын
நீங்க எல்லாரும் ஒற்றுமையா சாப்பிட்டு சந்தோஷமா இருக்குறத பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு, பொறாமையாவும் இருக்கு. எப்போவும் இப்புடி ஒற்றுமையா சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் 👍👍
@ameenthuwan65723 жыл бұрын
அண்ணா உங்கள் உள்ளம் போன்று பல கோடி அண்ணா அக்கா இந்த உலகில் வாழுகிறார்கள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rrrrrrrr42443 жыл бұрын
நல்ல குழந்தைகள் அன்பான தந்தை 👍👍👍👍👍
@yogeshwarang96793 жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
@Robinjamesananth3 жыл бұрын
தலைவர் மகள் ஓவர் scene🤣🤣 அவர் தம்பி பொண்ணு நல்ல அமைதியான பொண்ணு
@rajasekar14673 жыл бұрын
Pasanga apdeta avanga ena panranu avangaluka tareadu Kulandai manasu andetapata
@LonleyBoy-n4o3 жыл бұрын
சரியா சொன்னீங்க அப்பன் புத்தி
@rajasekar14673 жыл бұрын
@@LonleyBoy-n4o sarenga
@tamiltamil7773 жыл бұрын
Correct
@solairaja81543 жыл бұрын
Chinna pasanga appdi dhan irukum
@kovilpattiyans55473 жыл бұрын
சூப்பர் தலைவரே உங்களின் வீடியோக்கள் பார்ப்பதால் கவலைகள் மறந்து சந்தோசம் அடைகிறேன்
@villagecookingboss24513 жыл бұрын
Yes
@FFGAMEING-0123 жыл бұрын
I love you 😘 baby
@FFGAMEING-0123 жыл бұрын
I am kovilpatti
@user-ln9vf3mt3j3 жыл бұрын
Good father..... Appa illathavangalukuthan antha feel therium
@user-Harish9193 жыл бұрын
தலைவரே பிள்ளைகளை நன்றாக ஒற்றுமையாக பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா .. உங்கள் பெரிய பொண்ணு இருவரும் மகாலட்சுமி போல் இருக்கின்றது. நான் மலேசியாவில் இருந்து
@manimaran.c70873 жыл бұрын
இது போல் தந்தை எல்லாருக்கும் கிடைப்பதில்லை.... பாக்கியம் செய்த பிள்ளைகள்
@debashree76283 жыл бұрын
Unga nalla manusukku romba nalla iruppenga kudumbatha evlavu azhagaparthukringa
@roseimran11473 жыл бұрын
தலைவரே நீங்கள் மேலும் மேலும் உங்கள் குழந்தைகளோடு சந்தோசமாக இருங்கள் உங்கள் குழந்தைகள் அனைவரும் மிகவும் அருமையான குழந்தைகள்
@RafikRafik-mx4mp3 жыл бұрын
அன்பான குடும்பம் அன்பான தந்தை 👍👍👍😍
@bavin.sbavin.s21263 жыл бұрын
👍👍👍
@Maithraa3 жыл бұрын
அவுங்க தம்பி இல்லையா
@tamilyt64533 жыл бұрын
🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
@bavin.sbavin.s21263 жыл бұрын
@@tamilyt6453 😡😡
@inbarasanr16803 жыл бұрын
அருமை முத்து உலகமே உங்களை விமர்சனம் பண்ணுது ஆனால் நீங்கள் சிறந்த மனுஷன் யா நீ மனைவிக்கு நல்லா கணவனாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த தகப்பனாகவும் இருகிங்க வாழ்துள் முத்து
@ahalyamerin76093 жыл бұрын
My dad is the great fan of yours ... Because of him I started to watch your videos... Yah.. I too became your fan of your fatherhood...😊...keep going in your life.. 😊
@maskmancommanman40753 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பத்துடன் 🙏
@karuppamma3 жыл бұрын
மனசு கஷ்டமாக இருந்தா கூட உங்க வீடியோவை பார்த்தால் மனசு நிம்மதியா இருக்கு
@sboobalan76653 жыл бұрын
முற்றிலும் உண்மை
@StarTalkies93 жыл бұрын
தலைவரே உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்த்து எங்களுக்கு பொறாமையாக உள்ளது.. வீட்டிக்கு போனவுடன் சுற்றி போட சொல்லுங்கள்.. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
@balachandarm78823 жыл бұрын
யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எந்த செய்தியும் அனுப்ப வேண்டாம். வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் குழந்தையும் தெய்வமும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். நன்றி
@thalakaa57963 жыл бұрын
தலைவரே நீங்க ஒரு நல்ல தகப்பன்❤️
@thangampandian75453 жыл бұрын
Thambi ponnu fan
@tamilmani77143 жыл бұрын
ஐயா குடும்பத்தில் இருந்து குழந்தைகளை இருந்து சாப்பிடும் போது எனக்கு மனம் சந்தோஷமாக இருக்கிறது ❤️❤️❤️
@jollyogymkhana90sromeo753 жыл бұрын
1000 kodi panam irunthalum ipudi oru santhosam kidakathu nega ipudi a etho santhosam thoda kulanthagal oda happy a valanum anna
@punithajoseph4673 жыл бұрын
Super happy family
@velans99053 жыл бұрын
1000 கோடி பணம் இருந்தால் இதை விட தினமும் சந்தோசமா சாப்பிடலாம் உங்களுக்கு என்ன தெரிய போகுது பணத்தின் அருமை பணம் இல்லாதவர் கிட்ட கேட்டு பாருங்க பணத்தின் அருமை
@priyapandi24263 жыл бұрын
Supper. Muththu Anna. Onka. Comedy eanakku rempa putikkum. I like this vedio😋
@FFGAMEING-0123 жыл бұрын
I love you 😘 baby
@crazyboysurya48123 жыл бұрын
அண்ணா நீங்க நிஜமா சிறந்த மனிதர் தான் குழந்தைகள இப்படியே பாத்தூக்குங்க அண்ணா🙏🙏❤❤
@priyathansu94603 жыл бұрын
Gp muthu. Sir. Really very good person very good father
@crazyboysurya48123 жыл бұрын
@@priyathansu9460 Ama Avaru Realy great Thanga🤗
@crameshramesh93483 жыл бұрын
உங்கள் குடும்பம் எல்லாம் வளங்களும் பெற்று அருமையாக வாழ என் வாழ்த்துகள்.ரமேஸ் ஜோதிடர்
@வாழ்கதமிழ்-வ7ல3 жыл бұрын
இயற்கையை ரசிக்கும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
@WhityABD173 жыл бұрын
வேற லெவல் தலைவரே பார்கவே சந்தோசமா இருக்கு தமிழ்நாட்டில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் வீடியோஸ் உங்களோடது குக் வித் கோமாளி பிறகு நீங்கள்தான் ❤️❤️❤️
@SanthoshSanthosh-ce8rq3 жыл бұрын
நான் பார்த சிறந்த தந்தையில் நீங்கல் வேரலெவள் தலைவா
@ethukuoorvambu93793 жыл бұрын
எவ்வளவு அழகான குடும்பம் கடவுளின் வரப்பிரசாதம்
@venkatesh__here3 жыл бұрын
உன் தம்பி பொண்ணு தவிர மத்த பிள்ளைகை உன்னை மதிக்க மாட்டிதுக
@gunasekaran39363 жыл бұрын
Unmai than bro
@badrikalimuthu27423 жыл бұрын
ஆமா அப்படிதான் தம்பிபொண்ணு தங்ககுட்டி.💕🤝💪💐👍🙋♂🙏👏🤳இவரு பிள்ளைகள் அப்பாவை அசிங்கபடுத்துகிறது.மூத்தபொண்ணு வரவர வாய் ஓவரா பேசுது.
@abdullatheefilikeshinchan13913 жыл бұрын
crtu.
@GowthamiRGowthami-mb8gw3 жыл бұрын
Mm ama 😂😂
@randyprakash44933 жыл бұрын
ஹா ஹா உண்மை
@ramkumarvishnu3 жыл бұрын
Vazhkaiyil Aayiram kastangal vanthalum unga kuzhainthaigala neenga pathukira vitham vera level sir... Thannoda pasangala kooda kavanikkatha evvalavo appakkal irukkiranga aana unga thambi pillaigalai appa illangura kastam theriyama neenga oru appava irunthu pathukuringa vazhthukkal sir vazhga valamudan.....
@புரூஸ்லிஎஸ்3 жыл бұрын
எந்த கோபமா இருந்தாலும் ஜிபி முத்து வீடியோ கூல் படுத்தும் 😍🤝