குலசை தசரா 2024 அழைப்பிதழ் | கொடியேற்றம் சூரசம்காரம் விவரம் | Kulasai Dasara Invitation | IniyaTamil

  Рет қаралды 11,015

Iniya Tamil இனிய தமிழ்

Iniya Tamil இனிய தமிழ்

Күн бұрын

உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் (குலசை) அருள்தரும் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா 2024 கொடியேற்றம் முதல் சூரசம்ஹாரம் கொடியிறக்கம் மறுநாள் வரை பன்னிரென்டு நாட்கள் நிகழ்ச்சி விவரங்களை திருவிழா அழைப்பிதழ் மூலமாக உங்களோடு பகிர்ந்துகொள்வது ‪@இனியதமிழ்‬ சிவகுமார் கனேசன் In This Latest Video From IniyaTamil Sivakumar Ganesan Kulasekaranpattinam (Kulasai) Blessed Sri Gnanamurthyswarar Sametha Sri Mutharamman Temple (Kulasai Sri Mutharamman Thirukoil) Dasara Festival 2024 Invitation 12days Events Explained #kulasaidasara2024 #KulasaiDasara2024 #குலசைதசரா2024 #kulasaidasara2024 #dasarainvitation #kulasai #mutharamman #முத்தாரம்மன் #குலசேகரன்பட்டினம் #Kaliparai #dasara2024 #IniyaTamil

Пікірлер: 62
@secretboy9504
@secretboy9504 2 ай бұрын
Super anna first comment pin pannunga ❤🎉
@ramasamys1270
@ramasamys1270 2 ай бұрын
தசரா திருவிழாவின் அழைப்பிதழ் தெரியபபடுத்தியதற்கு ரெம்ப நன்றி அண்ணா
@M.t667
@M.t667 Ай бұрын
2025 தசரா திருவிழா எப்போது துவங்கும்
@elangoelango9405
@elangoelango9405 2 ай бұрын
அண்ணா ரெம்ப நன்றி 🙏
@manigmaddy9296
@manigmaddy9296 2 ай бұрын
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா ஓம் காளி ஜெய் காளி அம்மா தசரா நாயகி அம்மையப்பன் தாயே தகப்பனே இன்னும் 4 நாட்களில் வெள்ளி விழா பெருந்திருவிழா நவராத்திரி நாயகியின் தங்கத் திருவிழா ஆரம்பம் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா🌷🙏
@KumariKukari
@KumariKukari 2 ай бұрын
Oom Kali Jai Kali 🙏 🙏🙏🙏🙏🙏
@AravinthK-l8r
@AravinthK-l8r 2 ай бұрын
Super anna. R.v Kerala ❤❤❤
@Bolu4x4
@Bolu4x4 2 ай бұрын
🔥🔥🚩
@ஸ்ரீதரன்
@ஸ்ரீதரன் 2 ай бұрын
🔱 ஓம் காளி ஜெய் காளி 🔱
@Maharajasuresh
@Maharajasuresh 2 ай бұрын
ஓம் காளி🚩🔱🔱🔱
@MeenaMari-fr9rl
@MeenaMari-fr9rl 2 ай бұрын
ஓம் காளி ஜெய் காளி 🙏🙏
@saravanansaravanan4886
@saravanansaravanan4886 2 ай бұрын
Om Kali Jai Kali
@sabarimagesh9132
@sabarimagesh9132 2 ай бұрын
@vishwasarvick1
@vishwasarvick1 2 ай бұрын
om kali jai kali🙏🙏
@sudhanachiyar4976
@sudhanachiyar4976 2 ай бұрын
🔥👍
@SATHIYAS.love.R
@SATHIYAS.love.R 2 ай бұрын
Anna naan viradham irukkiren
@Nandha_pharmacist
@Nandha_pharmacist 2 ай бұрын
அடுத்த வருடம் கண்டிப்பாக என்னை அழைத்து செல்லுங்கள் அம்மையும் அப்பனும் ஞானமூர்த்திஸ்வரர் முத்தாரம்மன் சர்வம் சிவசக்தி மயம் ❤
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
❤Om Kali
@Nandha_pharmacist
@Nandha_pharmacist 2 ай бұрын
@@suresh_king_001 ஜெய் காளி
@gharbharang845
@gharbharang845 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@SATHIYAS.love.R
@SATHIYAS.love.R 2 ай бұрын
Naanga Ramanathapuram mavattam
@SATHIYAS.love.R
@SATHIYAS.love.R 2 ай бұрын
Hi
@tamilselvantamilselvan6556
@tamilselvantamilselvan6556 2 ай бұрын
Anna Thoothukudi la entha ooru la na iruking ga vantha uga meet panna mudiumma na
@padmamuthu7959
@padmamuthu7959 2 ай бұрын
மாலை 11நாள் விரதத்திற்கு அக்டோபர் 2தேதி மாலை போடனுமா இல்ல 3தேதி மாலை போடனுமா
@MalathiLakshmi-h8x
@MalathiLakshmi-h8x 2 ай бұрын
அக்டோபர் 3
@NarutoAnimationchannel-ji6en
@NarutoAnimationchannel-ji6en 2 ай бұрын
Illa அக்டோபர் 2
@MuruganPalavesamAsari
@MuruganPalavesamAsari 2 ай бұрын
0:35 0:39 0:39 0:39 0:39
@rajkumarseniorchemist4287
@rajkumarseniorchemist4287 2 ай бұрын
Bro temple. La 10 das thangi tharisanam seyya vasadhigal ulladha??
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
Konjam kastam near rental room la tha thanganum
@aswinink6378
@aswinink6378 2 ай бұрын
Kappu kandipa oct 3 kattanuma
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
இல்லை 9ம் திருவிழா வரை கட்டலாம்
@marimuthuperumal4258
@marimuthuperumal4258 2 ай бұрын
அண்ணா கடற்கறைக்கு எத்தனை மணி வரை அனுமதி இருக்கும்.
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
எப்பவுமே போலாம்
@tamilselvantamilselvan6556
@tamilselvantamilselvan6556 2 ай бұрын
Ugala meet panna mudiumma na,uga set ku vanthu pakkalama na
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
ஊருக்கு வந்ததும் விடியோ போடுவேன் வாங்க
@tamilselvantamilselvan6556
@tamilselvantamilselvan6556 2 ай бұрын
Place sollu ga na
@aswinink6378
@aswinink6378 2 ай бұрын
Anna kappu kaila kattuna apuram veli ooruku poha kudathaa
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
போகலாம்
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
Veli orula thanga kudathunu solluvanga
@suriyasekar6331
@suriyasekar6331 2 ай бұрын
Namma channel la invitation aa oru Google drive link la pdf aa podunga Anna Please
@MPN-hf2vk
@MPN-hf2vk 2 ай бұрын
Bro unga paraila daily poojai nadakkum la atha oru video podunga bro
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
October 02 la eiruinthu tha poojai
@MPN-hf2vk
@MPN-hf2vk 2 ай бұрын
Pooja eppadi aarambika vendum enthu theriyala
@MPN-hf2vk
@MPN-hf2vk 2 ай бұрын
Engal parai Kovil kulla than irukku ana Samy Vara maddukku bro athan unga porai poojai podunga bro
@muthuramkumar3974
@muthuramkumar3974 2 ай бұрын
Anna leave kidachita
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
Thursday tharium
@MamsPapsCouple
@MamsPapsCouple 2 ай бұрын
Money order evalavu minimum anupanum anna
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
நம்மால் முடிந்ததை அனுப்பலாம்
@romanreigns158
@romanreigns158 2 ай бұрын
அண்ணா காளி பூஜைக்கு பறையில் பட கஞ்சி அ‌ல்லது பதநீர் கஞ்சி செய்யலாமா எப்படி செய்யலாம். youtube யில் செய்வது போல செய்யலாமா. பதநீர்,அரிசிமாவு,தட்டாபயிறு வைத்து செய்யலாமா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அன்னா.
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
அப்படிதான்
@sivakarthikeyan2605
@sivakarthikeyan2605 2 ай бұрын
Anna muthal vedam amman vedam 15 vayasu podalama..nerthi kadan
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
போடலாம்
@sivakarthikeyan2605
@sivakarthikeyan2605 2 ай бұрын
Nandri anna❤
@kulasai_mutharamman
@kulasai_mutharamman 2 ай бұрын
வணக்கம் அண்ணா நான் உங்களுடைய வீடியோ கால் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் குறிப்பாக தசரா விரதம் காலங்களில் உங்களுடைய வீடியோக்கள் எப்பம் வருவேன் என்று காத்திருப்பேன்......... உங்களிடம் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் தசரா பத்தாம் திருநாள் அன்று பெண்கள் பாதுகாப்பாக இருக்க ஒரு வீடியோ ஒன்று பதிவிடுங்கள் முக்கியமாக குழந்தைகள் பெண்கள் முக்கியமாக தங்க நகைகள் ஆபரணங்கள் போட வேண்டாம் என்று கூறி விடுங்கள் நாடு ரொம்ப நாசமா போகுது அண்ணா இந்த கமெண்ட்டை படித்துவிட்டு வீடியோ போட்டு விடுங்க அண்ணா
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
சரிங்க விடியோ போடுவோம்
@nathanm679
@nathanm679 2 ай бұрын
Anna ...Naa maalai potu today oda 18 day aachi ....yenaku periods vantha yena panlam Anna illa varama iruka tablet podalama manasuku uruthala iruku Anna ...saami kutham aakiduma Anna sollunka anna
@funkutties2023
@funkutties2023 2 ай бұрын
3 வாரத்துக்கு முன்னாடி ஒரு வீடியோ போட்டுள்ளார்
@funkutties2023
@funkutties2023 2 ай бұрын
இது பற்றி
@MalathiLakshmi-h8x
@MalathiLakshmi-h8x 2 ай бұрын
தோழி மனசு சுத்தமாக இருந்தால் போதும். கவலை வேண்டாம். மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம். மாலை கலட்ட வேண்டாம். periods முடிந்த உடன் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரில் குளித்து விட்டு வழக்கம் போல விரதம் இருக்கலாம். மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ள கூடாது இது இயற்கையாக நிகழக் கூடியது கவலை வேண்டாம்
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
kzbin.info/www/bejne/l6G4Y3d-icycsLssi=F2vx8wMult6ratxz
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
Tablet poda kudathu health kku nallathu illa
@SATHIYAS.love.R
@SATHIYAS.love.R 2 ай бұрын
Ungal phone number podunga
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 605 М.
Vattan vilai - MELAM -#vishwakarma_dasara_kulu #dasaracelebration #pillayarkoviltheru
3:15
Vishwakarma Dasarakulu - paramankurichi
Рет қаралды 8 М.
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 635 М.