Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Coupon code - RJSHA50 Get 50%💥OFF on Kukufm’s 1st Month subscription!!
@Ramakrishnan-gi4uo Жыл бұрын
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😢😢😢.
@Ramakrishnan-gi4uo Жыл бұрын
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir.
@kuttifx Жыл бұрын
Bro robert downey junior lifestory potunga bro ❤
@manikandanm3653 Жыл бұрын
i failed 37 times. after that only i selected on my 38th interview❤
@rajeshs2961 Жыл бұрын
Vera level bro neenga 👌👌👌👌👌
@PavithraPavithra-km3vk Жыл бұрын
Congratulations bro parents ah Nalla pathukkonga🎉
@JannathulFirdous-qe2wt8 ай бұрын
Superb 🎉
@gbharathi5014 Жыл бұрын
amma ila appa sari la elathaiyum thaandi ipo oru nala position la iruken adhuku one of the reason my husband ...❤
@krithick959 Жыл бұрын
So you basically did nothing and settled with your husband.... Nice 👍
@vijayalakshmi_205 Жыл бұрын
@@krithick959 please don't get jealous. Let her be happy hmmm. You will also be happy. Don't worry 🙂
@gbharathi5014 Жыл бұрын
@@krithick959 i did something ok...... naa sonadhu enoda support husband nu dha... evolo kasta patruka evolo nadandhurku nu elame unga kita comment la soli puriya veika mudiyadhu... own ah earn pandra alavuku iruken ipdi yaraiyum neengala judget pani pesadhinga
@gbharathi5014 Жыл бұрын
@@vijayalakshmi_205 thanks for ur support sis .....
@gbharathi5014 Жыл бұрын
@@Sugananish Hello mind ur words pls husband onnum settled la ila engaluku oru house kooda ipo ila naa solradhu elame support.... mentally evolo nadandhurku theriyama pesadhinga oruthan 10 th padikurapo abuse pana try pandra own relative ey sona namba yarayum ready ah ila adhukapro evolovo nadandhuchu ..... idhu la namaku nadandhadhu yarkum nadaka koodadhunu dha but unga mind la konjam yosinga edho onnu podnum nu podadhinga
@sowmiyamangal7296 Жыл бұрын
I am a single parent...husband left me with his girlfriend...when my girl baby is 2 years old....from that na than en kid ha pathukren....I have no support from my family even oru emotional support kuda kedayathu.....na MBA mudichituken analum work poga mudila kid school pona 3.00pm ku pic pannanum.....I worked in Apollo hospital...oru thadava papa heavy fever nu work leave potu pathukten....job la irundhu thukitanga.....kanna katti kaatula Vita Mari irundhuchu next month rent fees expenses edhukum money illa....not even a single motivation......ana after that chinnatha oru fancy store vechu ipo adhu than run pannitruken....and shop laye tuition edukren that's my income...very small income....ana ennoda uzhaipu.....and 1st STD to 5th STD FREE tuition edukren at kolathur... I am happy now......thank u Anna....
@AmmukuttiC6 ай бұрын
I'm really proud of you
@madhan34522 ай бұрын
மென் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் சகோதரி...
@RThiruvannan-k9jАй бұрын
Inspiring ma'am
@happymind_venum Жыл бұрын
Really I am happy I am born in India 😊 By listing after many north korea incident rule Whatever things happen in India ,TN but here all having right to speak, Freedom I am blessed to born in India Jaihind 😊😊 I hope soon North Korea people also in future get freedom. Humanity wins one day 😊
@legendforever143010 ай бұрын
Kimsethana over elame beeing normal
@astergarden968 Жыл бұрын
,தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்❤❤❤
@jaipradha7380 Жыл бұрын
0:01 En appa Cleaning worker engala la yarum madhikakuda matanga,nanga nareya nal sapdama irundirukom, nalla dress ila books ila . na 10th fail aiten suicide panikalanu nanacha podhu en appa ku tharenji enkita pesunaru apram exam attemt adhum fail again try pani just pass, apram 12 th la first class epo MBA mudichetu Corporate la work panren. En appa matum ilana na ila.he is my Hero. 0:01 ❤❤❤❤ 0:01
@ShaBooThree Жыл бұрын
Proud of u
@ManiHari-er3pq13 күн бұрын
17 வயசுல கல்யாணம் பண்ணி வச்சாங்க 15 வருஷமா வாழா வெட்டியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன் அப்படின்னா தனியா தான் இருக்கேன் எனக்கு 2 பசங்க my husband என்னை ஏமாத்திட்டாரு இந்த 15 வருஷ வாழ்க்கையில எத்தனையோ வலி வேதனை துரோகம் நம்பிக்கை துரோகம் ஏமாற்றம் எல்லாத்தையும் இன்னைய வரைக்கும் அனுபவிச்சிட்டு தான் இருக்கேன் என் இரண்டாவது பையன் வயித்துல ரெண்டு மாசம் இருக்கும்போதே விட்டுட்டு போயிட்டாரு இரண்டாவது பையனுக்கு அப்பா யாருன்னு தெரியாது 💔இருந்தாலும் என் ரெண்டு பசங்களையும் நல்லா படிக்க வச்சுட்டு இருக்கேன் ரெண்டு பசங்களும் நல்லா படிக்கிறாங்க கஷ்டப்படுரேன் ஆனாலும் வாழ்ந்துட்டு இருக்கேன் 2 பசங்களுக்காக சாதாரண பெண்ணா நம்மளால முடியாதது எதுவுமே கிடையாது அது மட்டும் எனக்கு நல்லா தெரியும் என் உடல் சுடுகாடு போற வரைக்கும் என் பசங்களுக்காகவே போராடுவேன்........🚶
@deepadwarak3494 Жыл бұрын
Neraya thadavai Ulagathula irukura yella kashtamum yenn namakkey varuthunu yosichuruken. Ivangala pola silar stories therinchukarappo, Yedho oru vagaila we're blessed thaan nu santhoshapattukara alavula thaan irukom, Thanks to god for that. Life la yenna mathiri kashtangal vanthalum thaandi vara dhairiyam n way god kandippa kudukarar namaku, Intha person pola atha confident ah face pannanum, thaandi vanthu jaikanum. Super motivating story, thanks for enlightening us with new stories n motivations every day which is giving us much hope n more strength to face everything.
@kalaivananvanan156511 ай бұрын
வணக்கம் நண்பர்களே... என் பெயர் கலைவாணன் சென்னை மாவட்டம்... என்னுடைய 16வது வயதில் அப்பா காலமானார்... நான் 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்தேன்... முதலில் ஒரு சினிமா தியேட்டரில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு சென்றேன்... கொஞ்ச நல்ல அங்கு வேலை பார்த்தேன்...பிறகு அதே தியேட்டரில் செக்யூரிட்டி வேலை பார்த்தேன் பிறகு கொஞ்சம் நாள் சென்னை மௌன்ட் ரோட்டில் உள்ள டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக செக்யூரிட்டி வேலை பார்த்தேன்... அங்கு தான் என் வாழ்க்கையை மாற்றிய ஒரு நபரை சந்தித்தேன் ... அவர் ஒரு மலையாளி எனது சக ஊழியர்... வயது 12 வருடங்களுக்கு முன்னாள் 60 இருக்கும் அவருக்கு... அவர் சொன்ன ஒற்றை வார்த்தைத்தான் என் வாழ்வை மாற்றியது ...( தம்பி இந்த வேலை ஒரு மனிதனை சோம்பேறி அக்கிவிடும் நான் எல்லா கடமைகளையும் முடித்து விட்டேன் எனக்கு இந்த வேலை போதும் ஆனால் நீ இனிமேல் தான் இந்த உலகத்தை பார்க்க வேண்டும் இந்த வயதுலயே இந்த வேலை உனக்கு வேண்டாம் போய் ஏதாவது கை தொழில் காற்றுக்கொள் என்ன அறிவுரை செய்தார் ) நான் அதை ஏற்று அங்கிருந்து வெளியேறினேன் பிறகு ஒரு முதலாளியிடம் பிளம்பிங் எலக்ட்ரிகல் வேலைக்கு ஹெல்பர் ஆக சேர்ந்தேன் அங்கு ஒரு 6 வருடம் வேலை கற்றுக்கொண்டேன்... பிறகு எனக்கும் முதலாளிக்கும் இடையில் ஒரு மானஸ்தாபம் ஏற்பட்டது... நான் உடனே வெளியேறி தனியா வேலை செய்ய துவங்கினேன் ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்தது ஒரு சில வடிக்கயாளர்கள் மட்டுமே இருந்தனர்... பிறகு என்னுடைய தொழில் நேர்த்தியால் பல வடிக்கையாளர்களை சம்பாதித்தேன்... இன்று ஓம் முருகா என்ஜினியரிங் என்ற பெயரில் ஒரு பிளம்பிங் எலக்ட்ரிகல் கம்பெனி தொடங்கி இப்போ ஒரு 4 பேருக்கு தினமும் வேலை தருகிறேன் நானும் ஒரு நல்லா சம்பாதியத்துடன் வாழ்கிறேன்... எனது உயிரினும் மேலான வடிக்கையாளர்களுக்கு நன்றிங்கள் பல...❤ ஓம் முருகா என்ஜினியரிங்.... வழ்க்கைய பாத்து பயப்படாதீங்க... வெற்றி வந்தால் ஆனந்தம் படுங்கள் ... தோல்வி வந்தால் அனுபவப்படுங்கள்... நன்றி... க.கலைவாணன் சென்னை...
@naveenkumarr07 Жыл бұрын
I have stammering problem since my childhood. I faced a lot of struggle due to this, but I overcame that and got a job. My interviewer understands my problem and he selected me. All your videos gave me more motivation bro.. Thanks for your videos.
@ShaBooThree Жыл бұрын
Big hugsss
@ajithKumar-bb5ji11 ай бұрын
Media marketing and advertising Internet access is free
@ajithKumar-bb5ji11 ай бұрын
Uu Church ty it too
@ajithKumar-bb5ji11 ай бұрын
யாழ் ஆடைகள் மற்றும் திருமணங்களுக்கு
@Nothingtosaypplbmr Жыл бұрын
I have 2 things in my life to say When I was in 11th my right hand started shivering dont know why we saw lots of doctor nothing worked in 12th when I went write public exam I can't even get the paper from the external properly she smiled and said you can't hold the paper properly how come you will write waste of time but I got 199/200 in that exam I felt proud at that moment Now recently after married and having 2 kids we was cheated by our own fatherinlaw and brother in law had no money for feeding the kids but now after 6 months we started a new business we are surviving a middle class life and our shop is earning a nice goodwill in the locality feeling happy ❤
@VimalaRamu Жыл бұрын
😊Nice to hear Any problem can be solved with good will and positive thoughts
@VimalaRamu Жыл бұрын
There is solution for everything God will help every one Be positive You will succeed
@Tiya3366 Жыл бұрын
super bro eindha oru video ninga pottanala than ipti patta kotumailam nadakkurathe enakku theriyuthu motivationa pesuringa 😊 love this video and your message 😊
@Seriesloverz Жыл бұрын
நல்ல பதிவு அண்ணா. எங்க அம்மாவா பத்தி சொல்லுறன் அண்ணா. வாழ்க்கை கஷ்டம் மட்டும் தான் பாதிருகாங்க. போன வருடம் அப்பா கேன்சர் நாங்க ரெண்டு பொம்பள பிள்ளைங்க. எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அம்மா ஒரே ஆல எங்க அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் குடுத்து சரி பன்னாக. யாரோட உதவி இல்லாம. எங்க அம்மா ஓடம்பும் சரி இல்லை அண்ணா. எங்களால பாதுகமுடியல குற்ற உணர்ச்சி இருக்கு. ஆனா எங்க அம்மா மாறி தைரியசாலி யாரும் இல்லை. ஒன்னு மட்டும் சொல்லுறன் அண்ணா திக்கற்றவங்ககளுக்கு தெய்வம் துணை. எங்க அம்மா தான் எனக்கு என் தங்கச்சிக்கு ஊக்கம் குடுகுற உண்மை ரோல் மாடல். நன்றி அண்ணா
@SATHISHS-rb5dx11 ай бұрын
🫡
@JohnKalpanaJohnKalpana4 ай бұрын
Kartharai vivasi
@ritafernando5049 Жыл бұрын
endha oonamum illamal sampooranamaga ella avayayangalum sampoornamaga irukkum simberigalukku indha varalaru nalla puthiyai kodukkum endru edhirparkiren . Very inspirational life story 👍👍👍👏👏👏
@SHAMEENA-q8m Жыл бұрын
சூப்பர் உங்கள் வீடியோ கண்டிப்பாக எல்லோருக்கும் உபயோகம் உள்ளது தான் வாழ்த்துக்கள் RJSHA👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@j.Vaitheeshwaran Жыл бұрын
வணக்கம் அண்ணா நான் பத்தாவது படித்து வருகிறேன் உங்களது ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையில் உற்சாகத்தை அளிக்கின்றது தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது நீங்கள் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்க என்னை தினமும் செதுக்குகிறது நன்றி
@harenin283911 ай бұрын
உங்கள் தமிழ் அருமை🎉.
@shabnamfazal4002 Жыл бұрын
Sha bro.....really an eye opening message.....very well motivating content....u never fail to motivate us....verum kai illa....patthu viral patthu ratham....enakkaga sonna maari irukku...not a single second waste fr us while watching ur videos....every Frame===Motivation ....keep up the gud wrk
@musthuchennai5557 Жыл бұрын
Hi sha 90's la ஜெமினி பிர்ஜ் கிட்ட பாகெட்ல 10பைசா கூட இல்லாம நடந்து போனேன் இப்போ துபாயில் வேலை பாக்குறேன் இப்போ சம்பளம் 60000, 10பைசா இல்லை கண்களில் கண்ணீருடன் மனதில் வெறி மட்டுமே இருந்தது, இப்போ60000சம்பளம் இதற்கு நடுவில் நடந்த அனைத்து தடைகளும், தடங்கங்களும், ஒரு ஒரு வெற்றி படியாக பார்த்தேன் இன்று நிற்கிறேன் நன்றி என் நினைவுகளை மீண்டும் உணர்தியதட்க்கு
@ShaBooThree Жыл бұрын
Proud of u
@vasanthim25316 ай бұрын
Entha video va kekum pothu antha unam utror seyal , mana thairiyam yevlo valimai mikkathu nu yosikka vaikuthu❤
@gayathri47196 ай бұрын
Such an unravelled information bro!!! Hats off to u!!! Great going.
@jayasree0710 Жыл бұрын
Very motivated story! Feels to do something
@berorcinusorca4339 Жыл бұрын
When North Korean people will get their freedom?? They want a beautiful life, I will pray for them.
@thoorihai85 Жыл бұрын
I started my skincare business in 2019. My husband supported me. I slowly learned about cosmetics & formulations & developed my business. & still developing.
@sashmithun Жыл бұрын
Yenakku Fits problem naala plan panni promotion kudukama bench la maathi Yenna resign panna solli anupinanga from HCL.. Now am a trader, own learn without depend on anyone's call..
Naa en carrier start pannathu la erunthu epo varaikum thozhvi ah mattum than pathutu erukan nearly 10 years but I never give up 💪 definitely one day I will achieve my dream waiting for that precious moment 🔥
@meenas636210 ай бұрын
Yes very much inspired... Am Meena I was born in a poor family and after many struggles I joined an IT company working as Tech Lead getting 2L salary per month... I struggled a lot to fit in the IT field... Am the first person in my entire family background who works in an IT company and is getting 2L per month salary... I am very proud of myself... Thanks
@ShakshiLuxshi-np5vp Жыл бұрын
Kim=செய்வீர்களா Citizens =செய்யதானேடா வேணும் 😂
@GowriA-s7h Жыл бұрын
North Korea is real hell😠😠😠😠...im really proud im an independent Indian i love india,❤❤❤ 13:20
@Ammus_journey_24 Жыл бұрын
Athaan rape alamae nadakuthu athuku north korea paravala ethu independent ila night 12.00 oru ponnu thaniya poganam avaluku athuvum agama vantha athu thaan independent
@eventconnection Жыл бұрын
U have wrong information from media
@vasanths393510 ай бұрын
Yes, En Life la Naa than Motive I'm a person in the LGBTQ community I was harrassed by 10+ persons when I was studying in 3rd Std...i dont have mother...konja naal poga poga ennoda valarchi femininist aa irunthuchu higher studies poga poga neriya hurt pannanga enna physically and mentally...school days la mark score panna mudiyala 10th la 275, 11th la 260, 12th la 280 ithu ellame enkooda padicha pasanga than kaaranam enna padikkave vidala ennoda books lam kilichittanga complaint pandrathukku teacher kitta ponalum teachers um sernthu body shame pannanga.........oru valiya school muidchi veliya vanthutten future goal ey illama college sernthen BBA dept aprom than furture la periya aala varanum nenachi IT la velaikkaga prepare aagitu irukken Pudichiruntha like pannunga @sha boo three
@saradevim3396 Жыл бұрын
Thanks you your motivational speech ❤❤❤
@priyaasubash Жыл бұрын
Im diffrently abled person and my brother too. my father and their relatives nerver consider me as a person i suffer a lot nobody guide me i came from village i too dosent know about anything outer from my family. after my schooling I take my decision came out from toxic relatives leave the village stayed many places some ngo's support me now im graduate with three degrees And working In IT. I hope always some hands with me
@vyshnaveenagakumar292811 ай бұрын
Super anna, your speech is so much motivational anna, I am so much proud of you anna, THANK YOU ANNA👍
@ebor5951 Жыл бұрын
Semma video bro... nice motivational
@TamilNatchathiram Жыл бұрын
ஷா தம்பி Ji Seung ho வை நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது தம்பி 🎉🎉🎉🎉
@TEAM1EVERYONEAREEQUAL Жыл бұрын
Hi, I am Surendran from Malaysia - I started my own business with 0% Moral Support from family & friends in 2017 - Now i am Independent Business Owner living a unique lifestyle - Thank you to myself for believing in me - Believe in Yourself 🧿
@Sajidur_editz79 Жыл бұрын
Very inspiring story with fun vedios ❤❤❤❤❤❤❤super bro
@MalathiManthiram-ob3df Жыл бұрын
Very big motivator ❤
@லெக்ஷ்மிகோவாலெக்ஷ்மி Жыл бұрын
அருமை . எனது பயணம் என்பது தையல் தொழில் எனது ஆர்வம் அதை இன்னும் விடாப்பிடியோடு செய்து வருகிறேன் . பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன் . அனுபவத்தின் மூலமாக நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன் . கற்றது கை அளவு கல்லாதது உலகளவு . புதிதாக ஆடை தைப்பதில் ஆர்வம் அதிகம் . பணத்திற்காக மட்டுமில்லாமல் எனது மனநிம்மதி இந்த தையல் தொழில் காதலிக்கிறேன் .
@chandrakumar8326 Жыл бұрын
Content எதுவா இருக்கலாம் but motivation is the your moto நீ கலக்கு தலைவா
@arunprakashsiva4813 Жыл бұрын
Inspiring story 👌
@batchanoor2443 Жыл бұрын
தம்பி ஷா, மாற்று திறனாலி என்று சொல்லி பேசுங்கள். ஆறாயிரம் கிலோ மீட்டர் நடந்து போனவர் போல ,அவர்கள் எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கும்.
@ShaBooThree Жыл бұрын
மன்னிக்கவும்
@batchanoor2443 Жыл бұрын
@@ShaBooThree ❤️
@quetzalpie9507 Жыл бұрын
Hey Sha! please dont include any movie gif's in between! We are here to hear you and will do so!
@ShaBooThree Жыл бұрын
Sure done
@ritz48 Жыл бұрын
Aama
@foodiee5820 Жыл бұрын
I failed 24 times after that only i selected on my 25th interview in top MNC company
@karthikeyan9350 Жыл бұрын
Me too, I came to Chennai blank hands . Now i am not big person but I settled.
@Chentobos7 ай бұрын
Excellent content and delivery. Very motivating. I'm originally from Chennai (Velachery). Ended up working for USA Army medical division!!!
@reeshacbe33 Жыл бұрын
Sha broo.. Thanks for the video.
@babut5050 Жыл бұрын
Super information .
@petheart5047 Жыл бұрын
Hi anna .. en name sumathi. Na chennai tha irukan. Na 12th pass ..vet doctor ketta 8 years work. Ana avanga romba oru matheri nadathunanga ...na work vettu neenutta ..epo athea doctor oda pet shop ha na vangee run pantra..sale la konja konja ma athiga paduthura epo tha...Unga video keaga nalla irukum epayum romba motivation na irukom ...thank you so much
@ShaBooThree Жыл бұрын
Rox ma
@geethagokul3992 Жыл бұрын
Yennoda mama Age 10 paal vithutu varuvaar Age 12 tailor kadaila Vela Apro maadu meikanum paper podradhu 16 age la watch man Vela Apro writer Vela idhella school ku poitu panitu irundhaaru Apro tiles kadaila Vela paatharu ippo oru tiles show room oda owner fulla avaroda sondha olaipu...I am very very proud to be a wife of him...❤
@AashikR.V-vk6cv4 ай бұрын
Nice video bro❤
@meenasurya1054 Жыл бұрын
After marriage ladies padra kastathuku ethavathu solution sollunga anna
@ltlebrd6678 Жыл бұрын
Ena kastam ?
@tamilancr7418 Жыл бұрын
Marriage pannatha
@Kattumaram339 Жыл бұрын
Diverse😂😂😂
@sorubaskitchen Жыл бұрын
Very useful information brother 👍🏻
@navanishsriharish5948 Жыл бұрын
Naa 10th varaikum tha padichen apro marriage pannitanga athuku mela enaku padikanumnu aasai ana padikka venamnu sonnaga schl bag thookitu pora vayasula enoda payana thookitu pone antha vayasula yegappata proplem 😢husband own business tha ana enaku veli ulagam theriyathu ipo 2 pasanga irukanga schl poranga enala v2la iruka mudila naa wrk ku poren sone athuku sonnanga nee ena padichurke wrk ku porathuku nu apo tha husband naa unaku solli thare en bussiness kulla vaanu ipo avaruku help a iruken en husband a vida 1madangu athigama sampathikire
@praisykolanji780610 ай бұрын
As always your video is always giving a good life lesson
@RS-xr9ep Жыл бұрын
Instead of complaining and finding fault with our Governments we should be grateful to God for keeping us in this country and not in N Korea
@rithikaraj4687 Жыл бұрын
I dedicate this video to all my friends who wish to go to korea 😂😂😂😂😂
@bhagyaraj5251 Жыл бұрын
நல்ல தகவல்கள் நன்றி
@darneshissm448611 ай бұрын
Can you share the article as a link bro?
@vinothraj7428 Жыл бұрын
You Are My Favourite Motivator Anna'🤗🤍 Ana Comedy Add Pannathiga Na Athu Enaku Personal Ah Video Pakkurapa Disturb Ah Eruku
@ShaBooThree Жыл бұрын
Editor feel pannittan indha thadava vitralaaam
@vinothraj7428 Жыл бұрын
Kandipa Anna ❤ Keep Rocking Anna 😊 தட்டி விட ஆயிரம் கைகள் இங்கு உண்டு ஆனால் தட்டிக்கொடுக்க உன் வார்த்தைகளே போதும்'🤍🤗
Na romba shy type ippo amma appa va pirunchu first time hostel la iruken romba stage fear mothavanga munadi pesa romba bayam .Ana ipo elatiyum improve paniten
@lalitharajan803410 ай бұрын
Excellent bro. Fantastic motivation speech. Great inspiration to all students. Thank you
@santhoshkumars885 Жыл бұрын
Bro நம்ம நாட்டுல அந்த பிரச்சினை இல்லை மக்கள் தொகை பெரிய நாடு அனால் நல்லபொண்ணும், நல்ல வேலை கிடைக்கிறது தான் கஷ்டம் .
@CutieeRisha Жыл бұрын
I cried after seeing this video 😢
@Mythilimala Жыл бұрын
Spotify la podcast podunga bro pls😢
@sekarsekar7722 Жыл бұрын
வெறும் கை மூடத்தனம் பத்து விரல்கள் மூலதனம் good today i subscribed ur சேனல்
@kathersevi4467 Жыл бұрын
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் சில தகவல்கள் கேள்விப்பட்டேன் நிறைய ஸ்கூல் பிள்ளைகள்,அதுவும் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் நிறைய பேர் காண்டம் யூஸ் பண்றாங்க என்றே தகவல் கேட்டவுடனே ஷாக் ஆயிருச்சு 😢😢😢😢😢😢இந்த தூக்க மாத்திரை வேற எல்லாம் மாத்திரைகளுக்கும் டாக்டர் கையெழுத்து டிஸ்கிரைப் இல்லாம தர மாட்டேன்னு மெடிக்கல் ஷாப்பில் சொல்றாங்க அதே மாதிரி இந்த காண்டம் என்கிற ஒரு பொருளுக்கும் டிஸ்கிரைப் டாக்டர் கையெழுத்து வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் 😢😢😢😢😢
Bro if you think you was born in North Korea what did you think and how will you react please answer.
@monishathanigachalam979 Жыл бұрын
Enaku oru doubt indha maathiri lam north Korea la nadakuthu theridhu aprm yen endha naadum mun vandhu indha keka maaturanga Yen andha makkala save panna maaturaanga
@movingtoindiachannel8037 Жыл бұрын
he never face visa problem while entry to other countries 🤔 bro? how?
@ssrshakthi50 Жыл бұрын
Hi Sha..Nanum yen husbandum kaila yethuvume illama.. Manasula nambikai ya matum vachukitu manufacturing business arambichom..apo yenkita nagaigal koida kidaiyathu... Appa amma support, husband veetlayum invest. Support yrthuvum pannala..anaa yen husband business tha panuven uruthiya iruntharu.. Yena, ithuku munndai avar vela senja company la sambalame tharala, antha company ya avanga close pannitanaga, apuram foreign la job ku apply panni agency ku yen chain ah vachu panam kuduthom, athulayum yematrapattom.. Avar pohala.. Apuram ma tga avar.. Ini na velaiku poi yemara matten, na nalu peruku velai kuduthu kappatha yenna la mudiyum nu business tha pannuvenu uruthiya iruntharu.. Avar mela ye veetlayo avanga veetlayo perusa nambikai ila.. Anaa na avarukaha yenna venaalum seiven.. Avar kooda nippenu avaruku support ah irunthen. Apoo na private schoola teacher ah irunthen.. Yenakume sambalam sariya varathu.. 1st oru namela company arambichom.. Sariyapola.. Yena yenga rendu perukum busuness pathi romba exp. Illathathala.. Niraya throgam, yematram, filling worksum yengaluku therila.. Apuram marubadiyum vidama puthusa oru namela cimpany arambichu.. Ippo run pannitrukom.. Business la pathi kinaru thanditom.. Ipo yengaloda clients nos orders increase pannirulom, mukiyama yengaloda employes ku yenga veetla aduperiyurathu munnadi.. Avangaluku salary kuduthudra alavuku, kadavul vachirukaru... Anaa onnu sha.. Business satharana vishayam illa.. Namaku varavendiya payment delay va varum, materials procure panna delay agum, ithumathri time la husbanduku pressure, tension, irukum.. Appo avaruku clientbside nantha mailing support pannuven.. Admin and mailing yennoda support.. Yevlo kashtam vanthalum NEVER GIVE UP. Yellaralayum manasula uruthi iruntha sathika mudiyum
@Ancy-ie3cp6 ай бұрын
Kim jong RIP as soon as............. and bright a human hearted person....use the sarvahthikaaran makkalin nanmaikaagah marahvum...than kudumbah valarchikagahvum maruvahthu...nallah dhu...illaiyenil a YOU ARE NOT ELIGIBLE To RULE sagahtum.
@mthennarasu3584 Жыл бұрын
தன்னம்பிக்கை. நமது. முலதனம். வாருங்கள். வெழ்வோம்
@nirmalapillai387910 ай бұрын
How is it that he escaped without being noticed by the security from so many countries,pl explain.
@sivakumarnatarajan2896 Жыл бұрын
""Height of the Motivational Video"" ஒருத்தர், கால் இல்லாம கட்ட கால பயன் படுத்தி 6000 மைல் நடந்து போய் இருக்கார், அதுவும் பல இன்னலகள, தடை களா உடைத்து........ அப்போ நாம இந்த உலகத்துல எது ண் நினைத்தாலும் அடய முடியும் 🙏🙏🙏
@kumudab6255 Жыл бұрын
All nice to hear but what did he do to save his country men?
@pandikarthi3241 Жыл бұрын
Enna ennamo solli paathachu bro but torcher la irundhu ennala meela mudiyala 😢😢😢
@sneghasnegha-ee1uo Жыл бұрын
I feel happy to live in India
@ramyavijayakumar1060 Жыл бұрын
Hi sha anna❤❤
@silambam-jeyabalan Жыл бұрын
துணிவே துணை
@asmiashiya9459 Жыл бұрын
Hi sha bro.
@justmemerethic Жыл бұрын
Bro why korea divided into two and how ????
@kathersevi4467 Жыл бұрын
ஏடிட்டார் சூப்பர் 😁😁😁
@rajamaniv6378 Жыл бұрын
இந்தவருடம் ஒரு முடிவுக்கு வரும் அநியாயங்கள் முடியும் காலம் வந்துவிட்டது
@abdurrahmanrn7669 Жыл бұрын
Super brother
@DeepikaNirmal477 ай бұрын
Super
@izur7714 Жыл бұрын
How that person crossed borders from.north korea?
@nalaanthonypillai9286 Жыл бұрын
Nice bro 👍
@rajeshwarivelmurugan2389 Жыл бұрын
Dis is frequent request that I'm asking u anna but never u hv tried to respond it ..Kindly put a video for helping house wives who have been educated/ experienced but unable to work as they need to takcare of kids... Suggest a genuine platform to do work from home job as both part time n full time... Hope it is answered..
@ShaBooThree Жыл бұрын
Andhaaa Maari content kidaichaa I will do it ma
@rajeshwarivelmurugan2389 Жыл бұрын
@@ShaBooThree Thanks for spontaneous response Anna🙏.... Ulagathila irukira tells vishayathaiyum aaranji velicham pottu thapu sarinu nyathu nela naatura ungaluku, content segaripu oru periya vishyam ila anna... As most of the youths/ house wives/students watches ur videos, it vil b useful to few of us wo are awaiting for a gud restart to their career...🙏
@saradhasaradha31499 ай бұрын
சூப்பர்
@kumarkkumark221411 ай бұрын
Kim good man 😊😊
@bumbuligaming6631 Жыл бұрын
my dad vera level broo...🎉
@sharmilanamburi9227 Жыл бұрын
Yeppa itha ketta manasu oru mathiriya irukku.
@funmedia5555 Жыл бұрын
Family nu ellaru irukanga but Ennaya yarume mathikka mattanga yena na 11,12th school 60 % absent bro. Accounts group tha oru sum koda kavinacathu illa entha lessen um kettathu illa schl ponathu illa but ella subject um nalla terium exam la padikave mattan romba easy ah eluthi pass agiruvan. Apro enga vetla colg padikirapo la solluvanga akka mama rendu peru .... Yenda free time la work poi vetuku help pannalam apdinu Thittuvanga Ana unmayave na apo apo kedaikira work povan Vetlaye Enta nattun the panan korayana eppothu iruku appa amma la enta kekkame euthupanga sila time thiituve kovathula Sila time enta kepanga kudupan iruntha Ana apo koda Akka sollu ne vest da un age pasangala paru Apdinu sollu enna vida chinna payyan koda la conpare panuvanga romba aluthurukan Ipo na oru chinna tha vetla al illathapo tanni la puduchu vachu ah koda Parre dhilip vela la pakkura apdinu solluvangab Romba kastama iruku Partime jobs koda natha kettu pana yartayu poi kenjala kettavangalu vela vangivtarala Athan yarayu nambama name vela tedikittan Colg muruchu job kettu nera peru ta pesuna yaru vangi tarala including rematice akka mama Nana onile la continue ah 3,4 months try panite iruntha kedachuthu Ithula ennana Sila per try pani kedaikalana vittruvanga but na daily nera job apply panite iruntha kedachuthu ipo oru nalla puducha easy ahna job la iruka
@Manikandan_tirupur Жыл бұрын
Bro endha amala shajji,anamikka,nivedha evalunghala eppadiyachum kuttu poi andha country la vittudungha bro