தாயே இவ்வுலகில் உன் அருளால் எல்லா மக்களும் நல்லா இருக்கனும் தாயே 🙏 இவ்வுலகில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே 🙏
@salsal56462 жыл бұрын
Pandiya Sher Mohammed valthukkal
@yaalu56143 ай бұрын
சூப்பராக சொன்னீங்க அம்மா காப்பாத்துவாள்
@sri_ram123 Жыл бұрын
அம்மா முத்தாரம்மா உன் மகள் கூப்பிடுவது கேட்கிறதா நாளை நான் இரண்டாவது குழந்தைக்காக நீர் டெஸ்ட் பன்னப்போரேன் அம்மா தாயே குழந்தையாய் உருவெடுத்து என் வயிற்றில் நிரம்பி நிற்க வேண்டும் தாயே🙏💕🙏💕🙏💕🙏💕 8வருடம் களித்து எடுத்த முயற்சிகு வெற்றி தாருமம்மா என் முத்தாரம்மா💗💗💗💗 🙏🙏🙏🙏🙏
@guru.k13013 жыл бұрын
எப்பவும் துணையாக வரும் முத்தாரம்மன்.முத்தாரம்மன் தாயே துணை.
@poosdoll15952 жыл бұрын
Na kekurathellam epayume enakaaga nee panniruka ma adhu madhiri ipayum pannuvanu na nambi kekuren ma 🙏 ஸ்ரீ முத்தாரம்மன் துணை 🙏
@anbustalin97962 жыл бұрын
Amma eanakku seekkuram kulanthai pakkiyam vendum amma 🙏🙏🙏🙏🙏🙏 unnathan nampi erukkan amma 🙏🙏🙏🙏🙏🙏
@VinithKumar-3692 жыл бұрын
முத்தாரம்மன் தாயே நான் என் மனைவி குழந்தைகளுடன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். தாயே முத்தாரம்மா🙏🙏🙏
@kathirvel45432 жыл бұрын
L. .. ...... ..... .......9h
@kathirvel45432 жыл бұрын
T
@saravanakumart22382 жыл бұрын
F
@saravanakumart22382 жыл бұрын
Tt
@pravinbala98822 жыл бұрын
கவலை வேண்டாம் உன் குடும்பத்தோடு அம்மா ஆசியோடு ஆரோக்கியமாக வாழ்வாய்...🥰🥰🥰🥰
@rajatvr597411 ай бұрын
என் குலதெய்வம் முத்தாரம்மன் கோவில் வகையறா என் அம்மன் ஆசி வழங்க வேண்டும் முத்தாரம்மன் ஆசி வழங்க அனைவரும் வேண்டுங்கள் மக்களே
@LakshmananPriya-d6s13 күн бұрын
😅
@vennilasweety70147 ай бұрын
பாடல் : 1 வாராளே வாராளே முத்தாரம்மா எங்க வேசம் கட்டும் அழகை பார்த்து -2 வேசம் கட்டும் அழகை பார்த்து அவ வேண்டும் வரத்தை தருவாளம்மா நம்ம வேண்டு்ம் வரத்தை தருவாளம்மா-வாராளே... குலசை நகரில் எல்லையிலே தாயே சூலம் ஏந்தி வாராளம்மா-2 காளி ரூபம் தானெடுத்து -தாயே தயவு காட்ட வாராளம்மா தாயே தயவு காட்ட வாராளம்மா- வாராளே... கையில் காப்பு கட்டிவிட்டோம் -தாயே எம்மை காத்து நிற்பாயம்மா-2 தசரா நோன்பு கொண்டிருக்கும் தாயே தரிசனத்தை காட்டிடம்மா-உன் தரிசனத்தை காட்டிடம்மா-வாராளே... புரட்டாசியிலே வண்டிகட்டி -அம்மா ஆசி பெறவே வந்தோமம்மா-2 மஞ்சள் வாசம் பொங்க பொங்க-நாங்க மகிழ்ந்து ஆடி வந்தோமம்மா -நாங்க மகிழ்ந்து ஆடி வந்தோமம்மா-வாராளே... ஆயிரங்கண்ணை திறந்து கொண்டு -அவ ஆட்டம் ஆடி வாராளம்மா-2 ஆலயத்தை நாடினோர்க்கு -அவ ஆதாயத்தை தருவாளம்மா -நல்ல ஆதாயத்தை தருவாளம்மா - வாராளே.... துஷ்டரெல்லாம் தூர ஓட திரிசூலம் ஏந்தும் முத்தாரம்மா தூய்மை உள்ளம் கொண்டவரை -தன் மனதில் ஏந்தும் முத்தாரம்மா-எங்க மனசில் நிறஞ்ச முத்தாரம்மா- வாராளே... அன்பை பொழியும் அம்பிகையே - நீ அஞ்சுலோக அதிபதியே -2 பஞ்சபூதம் கட்டியாளும் -அந்த ஞானமூர்த்தி ஈஸ்வரியே-2 சிவ பார்வதி தாயே முத்தாரம்மா- வாராளே... முத்து நிறத்து முத்தாரம்மா -எங்க சொத்து பத்து நீதானம்மா-2 ஆடும் கரகம் கொண்டு வந்தோம் -நீ அடியெடுத்து வந்திடம்மா நீ அடியெடுத்து வந்திடம்மா- வாராளே... நஞ்ஞை புஞ்ஞை காத்திருக்கு-நீ மஞ்ச வெயில நீக்கிடம்மா-2 நவயுகத்தின் நாயகியே -நீ நல்ல மழைய பெய்திடம்மா நீ நல்ல மழைய பெய்திடம்மா- வாராளே... காலமெல்லாம் உன் பெயரை நல்ல வேதமாக சொன்னோமம்மா-2 காணிக்கைகள் கொண்டு வந்து -2 உன் காலடியில் வைத்தோமம்மா-எங்க கனவ நினவா செய்திடம்மா- வாராளே.... ஓங்காரத்தில் காளியம்மா-நீ ஆங்காரத்தில் துர்க்கையம்மா-2 தாயே என்று சொல்லிவிட்டா-நீ தயவு காட்டும் சக்தியம்மா எங்க மனசே உன்ன சுத்தியம்மா-வாராளே.... சிவனின் பாதி ஆனவளே-எங்க சிகர ஜோதி ஆனவளே-2 சிரமமில்லா வாழ்வு வாழ நீ சிறகு ஓட்டு முத்தாரம்மா-நீ சிறகு ஓட்டு முத்தாரம்மா-வாராளே... உலகம் போற்றும் உத்தமியே-எங்க உயிரை காக்கும் சங்கவியே-2 உன்னை தவிர எங்களுக்கு-ஒரு காவல் ஏது முத்தாரம்மா-2 எம்மை காத்து அருள வாடியம்மா-வாராளே.... நாங்க ஏந்தும் கற்பூரத்தில்-தாயே கண்மலர்ந்து பார்த்தாயம்மா-2 சாம்பிரானி வாசத்திலே-எங்க சங்கவியே வந்திடம்மா-வாராளே...
@sarathaabeauto3 ай бұрын
🎉🎉
@ManiKandan-iu8op2 жыл бұрын
தாயே எனக்கு சீக்கிரம் கால் வலி சரி ஆகணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
@felixalwyn1873 Жыл бұрын
Amma thayae mutharamma ne dha ena mana sithaivu noi la irundhu kappathanum thayae.... Kulasai amma puhal valarha❤
@ramakrishnan50442 жыл бұрын
குலசை முத்தரம்மா சாமி song super
@lakshmishrikani96963 жыл бұрын
குலசை முத்தாரம்மன் துணை
@esakkisurya67193 жыл бұрын
குலசை முத்தரம்மா தாயே நீயே துணை🙏🙏🙏
@syednoor92292 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harishk88102 жыл бұрын
Super enoda appa amma
@dhananjayankrishnamoorthy30042 жыл бұрын
Om Mutharramman Potri ❤💐🌹🙏🙇♂️🙏🌹💐❤
@aravindyogeshwar81092 жыл бұрын
🙏🙏KULASAI MUTHARAMMAN THUNAI🙏🙏🙏
@esakkiyappanv60862 жыл бұрын
நம்முடைய அனைவரின் தாய் முத்தாரம்மன்
@rohithkannan47432 жыл бұрын
என் உயிர் உள்ளவரை என் அம்மா குலசை தாயே நினைவில் தான் நான் சாகும்போதுகுட க முத்தாரம்மானுதான் என் உயிர் போகனும் 🙏🙏🙏🙏🙏
@yaalu56143 ай бұрын
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - வீற்றிருக்கும் என் தங்கம் முத்தாரம்மாவை தரிசனம் பண்ணிவிட்டு இந்த பாட்டை கேட்டேன் ஸ்ரீ முத்தாரம்மா நேரில் வந்து ஆசீர்வதித்தாள்
@RAJKUMAR-cw7wl3 жыл бұрын
என் தாய் முத்தாரம்மன் துணை 🙏🙏❤️❤️
@pandipandi50162 жыл бұрын
ஓம் சக்தி முத்தாரம்மா தாயே என் பிள்ளைங்க இரண்டுக்கும் நீண்ட ஆயுளைத் தந்து காத்தருளுங்கள் தாயே
@pandipandi50162 жыл бұрын
புருஷன் என் பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்குன்னு எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே எல்லாருக்கும் நீண்ட ஆயுளைத் தந்து காத்தருள்க முத்தாரம்மா தாயே
அம்மா எனக்கு பிள்ளை வரம் கூடு அம்மா 😭🙏🥺😔😭😭🙏🙏... Oaniya Pls amma 🙏🙏🙏🙏🙏
@maduraimk92663 ай бұрын
கண்டிப்பா கிடைக்கும்
@muruganperumal-sq4ke3 ай бұрын
இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு 💐💐💐🙏🙏🙏🙏
@EsakkiPriya-v3r3 ай бұрын
Kandippa ungallukku baby kidaikkum🥺🙏
@saravanakumarsaravana37303 ай бұрын
Sister neenga kovilku poi எலும்பிச்சை maalai vaangi podunga kandippa kulanthai keadaikum yenkooda work pannra anna muslim ana avanga kulasai poi ammakj intha maathiri pannanga adutha mmaasam avanga preagent aaitanga
@Tamilarasi-b4p3 ай бұрын
@@maduraimk9266❤mm
@MuthuMuthu-wp8zl3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@ManiMani-xc9mb3 жыл бұрын
ஒம் காளி ஜெய் காளி
@balaseetha25943 жыл бұрын
Amma unna nampithan naa irukken 🙏🙏🙏
@hinduvalipar3 жыл бұрын
அம்மன் முத்தாரம்மனின் பாடலை சர்வதேச அளவில் முத்தாரம்மன் பாடல்
@LakshmiM-m9p5 ай бұрын
எல்லா மக்களை நோய் நொடியிலிருந்து காத்து நல்ல அருள்செய்ங்க மா
@vijayalakshmivijayalakshmi37883 жыл бұрын
Amma nee than enaku maru uyrie kudutha enaku evlo kasta eruthalum un siricha mugam parutha pothum ellame marathu poitu i love u Amma enaku eppoum nee enkudave erukkanum Amma 🙏🙏🔥🔥🔥🔥🔥
@kamatchir79353 жыл бұрын
🙏 Amma Mutharamman nea Thunai 🙏
@azhagesnadarajanazhagesnad7666 Жыл бұрын
அம்மா எங்க குலசை முத்தாரம்மா எல்லா குடும்பங்களை காக்கும் குலசை முத்தாரம்மன் எங்க அம்மா எங்களுக்கு வாழ்வு தந்து கொண்டிருக்கும் தாயே நீங்க வாழ்க
@pathirakalimaharajan57522 жыл бұрын
அம்மா தாயே குழந்தைகள் எல்லாரும் நல்ல முறையில் வளர வேண்டும்🤲🙏
@gopalv2293 Жыл бұрын
🌹🌹
@gopalv2293 Жыл бұрын
🌸🌼💐🏵️
@SivaKumar-k8g5 ай бұрын
என் உயிரே என் குல சாமியே என் உயிர் எடுத்த்துக் கொண்டு நீ பல்லாயிரம் ஆண்டு எல்லா மக்களையும் காப்பாற்று தாயே
@azhagesnadarajanazhagesnad7666 Жыл бұрын
அம்மா என் தாயே உன் பிள்ளையாகிய எங்க அம்மாவின் உடலில் உள்ள நோயை தீர்த்து வைத்து உடல் நலம் நலம் பெற வையம்மா எங்க முத்தாரம்மா எங்க தங்க முத்தாரம்மா எங்க வீர முத்தாரம்மன் எங்க வெற்றியை முத்தாரம்மா தாயே என்றதும் தயவு காட்டும் முத்தாரம்மா தயவு காட்டுங்க எங்க தாயே முத்தாரம்மா
@anbukavi2932 жыл бұрын
En wifekku kuzhanthai pakkiyam kidaikka vendum thaye mutharamma
@kanagalakshmi9422 жыл бұрын
அம்மா தாயே போற்றி என் குழந்தை நல்லமுரையாக பிரக்கனும் அம்மா
@maheswaris64332 жыл бұрын
Unga kolandhai Nalla padiya porakkum
@Maravapandian_67892 жыл бұрын
Unga kozhantha nalla porakkum 😍
@raj-um3yk2 жыл бұрын
Kavalai padatha sagithiri . Amma oda asirvatham eppavum undu ma
@radanrakky76302 жыл бұрын
ஓம் காளி ஜெய் காளி 🔱
@marisarasu24732 жыл бұрын
$vs vvvvv
@wickff25023 жыл бұрын
ஒம் காளி ஜேய் காளி
@sivagami94923 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி🪔
@johnsonpremkumar.a75753 жыл бұрын
🙏ஶ்ரீ முத்தாரம்மன் துணை🙏
@கந்தன்கந்தன்-த9ட3 жыл бұрын
BMW. Þyyyhujjkipplĺĺloooioo99
@sureshraj81953 жыл бұрын
@@கந்தன்கந்தன்-த9ட a
@rajumani42082 жыл бұрын
@@கந்தன்கந்தன்-த9ட no llLLLoL
@sangeethajegananthan50852 жыл бұрын
P😭q
@johnsonpremkumar.a75752 жыл бұрын
@@sangeethajegananthan5085 y sad
@devipaladevipala21303 ай бұрын
முத்தாரம்மா தாயே எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் தாயே
🙏amma enakku sikiram kolanthai vara வேண்டும் அம்மா உங்களை தா💯 நம்பி இருக்க அம்மா 🙏
@surekhasurekha9564 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அம்மா குழந்தை வரம் கொடுமை அம்மா 🙏🏻🙏🏻
@SanjeevSanjeev-iu9di2 жыл бұрын
🥰😍😘I love Mutharamma😘😍🥰
@msms-me8pl2 жыл бұрын
Endrum Mutharamman Thunai👏👏👏👏
@Foxysiva2 жыл бұрын
Dharsan dope don
@veeraavenkat12752 жыл бұрын
Kandippa...
@akvolgs3593 жыл бұрын
Mutharamman thunai. Kupita odi varuvalamman mutharamman.
@marikannan46542 жыл бұрын
என் மகன்களுக்கு உடல்நலம் சரியாக வேண்டும் தேயே🙏🙏🙏🙏🙏
@Manojkrishna57 Жыл бұрын
Sari aakevidum
@KGOfficial810 Жыл бұрын
My mom mutharamman best songs vera level bro🎉🎉🎉
@wickff25023 жыл бұрын
Mutharamman fans like here 🔥🔥
@karthickjothi8291 Жыл бұрын
Me
@Rockers-v2r Жыл бұрын
I'm not a fan.. I'm true pagthan❤
@nithyashree9829 Жыл бұрын
🔥🙏🙏
@ganeshreddy48279 ай бұрын
Y
@AyyapanAyyapan-u4u7 ай бұрын
❤❤❤❤❤❤
@kavithabalasubramanian46992 жыл бұрын
Amma enakku sekkiram kulanthai bakkiyam thanga Amma mutharamman thunai
@ananthgananth75674 ай бұрын
Nalatha. Natakkum
@mutharammancreationvideos25503 жыл бұрын
தாயே துணையாக 😥😭
@k.b.balankumarasamy51483 жыл бұрын
ennoda ista deivam thai muththaramman.....
@chitravel27608 ай бұрын
Amma mutharamma nimmathi kidaikka vandum❤
@instakadhalanxx11 ай бұрын
𝐄𝐧 𝐔𝐥𝐚𝐠𝐚𝐦 𝐓𝐡𝐚𝐢 𝐍𝐞𝐞 🌍
@arunavalli37282 жыл бұрын
Amma thaya thunai ella makalum kathu arulvai amma kulanthai ella makkaluku kulanthai tha amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThuthukuzhiMayanK Жыл бұрын
ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மா உலகெங்கும் வாழும் பக்தர்களுக்கு நீ தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓம் காளி ஜே காளி ஓம் காளி ஜெய் காளி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி என் சத்திய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் துணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் வந்துட்டா வந்துட்டா முத்தாரம்மா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா கேட்ட வரம் எல்லாம் தந்துட்டால் குலசை முத்தாரம்மன் தாயே உன் புகழ் ஓங்குக 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌🌹👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மா புகழ் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
@sivasakthis-ki1du Жыл бұрын
என்னோட அம்மா நீதான் என்னுடைய கஷ்டத்தை தீர்த்து தாம்மா
Amma ella areor clear senji all pass aganum amma appa ku ella kadan adayanum amma vidu pretchana ellaam nalla mudivukku varanum amma Na nala padichi interview la select agi nala job neraya salary ku poganum amma 💖🙏🙏🙏🙏kudave erunga amma nen ga than thunaya erukanum amma ongala matu ta nambi erukom ma ... mutharamma thaye potri potri
@Felix143233 ай бұрын
Muttharammma thayae enaku manasithaivu noi pohanum amma..... Enakunu yarum ila.... Ne dha en noi ah gunapaduthi tharanum amma.... Amma துணை...
@ramesh.s-mz5ug Жыл бұрын
Mutharamman song 🔥Vera Vera level 🔥🔥🔥🙏🔱💯💯🔱🙏
@arasupandi4615 Жыл бұрын
Mutharammam fans like here
@SelvaSelva-ns7pe10 ай бұрын
Who are all waiting for dasara2024
@KannanKannan-t4f6p7 ай бұрын
Yes
@Gods_child13197 ай бұрын
Me....🤍🌺
@muruganperumal-sq4ke3 ай бұрын
இந்த வருடம் கண்டிப்பா குழந்தை பாக்கியம் உண்டு 🙏🙏🙏💐💐💐