குலதெய்வ அருள் உடலில் இறங்கும் 10 அறிகுறிகள்

  Рет қаралды 11,154

அறிவோம்

அறிவோம்

21 күн бұрын

Пікірлер: 49
@ramam6541
@ramam6541 19 күн бұрын
அண்ணா இந்த பதிவை கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன் அண்ணா.... மகிழ்ச்சியினால் கண்களில் ஆனந்த கண்ணீர் அண்ணா.... நீங்கள் சொல்லுற ஒவ்வொரு வார்த்தையும் கடவுளே வந்து நேரில் பேசிவதுபோல் இருக்கு அண்ணா... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா...
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 19 күн бұрын
அண்ணா எங்கள் குல தெய்வம் யாரு மேல வருதுண்ணு தெரியாது அண்ணா.ஆனா நான் அவரை மனசார கும்பிடுவேன்.என் கனவில் நல்லது செய்தா என்னை பாராட்டவும், தவறு செய்தா கனவில் வந்து திட்டுவார். நிறைய தடவை அப்படி வந்திருக்கிறார். எனக்கு மறுநாள் கண் விழிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். நன்றி அண்ணா அருமையான பதிவு🌼🌺😔😔🙏🙏
@RameshPrabhaRams-vd4cb
@RameshPrabhaRams-vd4cb 19 күн бұрын
சுடலை மாடன் எனக்குள் இறங்கியது உணர்ந்தேன் 🙏
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 19 күн бұрын
ஐயா உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும். சாமியே பேசுவது போல இருக்கு ஐயா...திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருக்கிறேன்❤❤❤❤ஐயா ரொம்ப நன்றி ஐயா
@radhasrinivasan3194
@radhasrinivasan3194 19 күн бұрын
வணக்கம் சகோதரர் என் மேல் என் குலதெய்வம் அம்மா வராங்க இப்போது அதே தெய்வத்துக்கு ஒரு கிராமத்தில் கூழ் ஊற்றி திருவிழா அங்கு போனால் இந்த அம்மன் அந்த கிராமத்தில் யார் மீதாவது வராங்கலா நான் சென்றால் என் மீது வருவாங்கலா சகோதரர் தயக்க மா இருக்கு நல்ல பதில் சொல்லுங்க
@josen0202
@josen0202 19 күн бұрын
என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் பற்றி சொல்லுங்க ஐயா
@AdmiringLeopard-uy5wq
@AdmiringLeopard-uy5wq 6 күн бұрын
எங்கள் குலதெய்வம் . ஶ்ரீமலையம்மன் ஸ்ரீமருதகாளியம்மன்ஶ்ரீஅனூர்அம்மன்ஶ்ரீமணிவேல்
@captainadhi6304
@captainadhi6304 19 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@RameshPrabhaRams-vd4cb
@RameshPrabhaRams-vd4cb 19 күн бұрын
சாத்தியமான உண்மை ஐயா நான் சாமி ஆடும் போது நீங்கள் சொன்ன அறிகுறியை உணர்ந்தேன்
@sheela836
@sheela836 19 күн бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா
@divakart7340
@divakart7340 10 күн бұрын
ஊட்டு படைப்பு பற்றி ஒரு வீடியோ விளக்கமாக போடவும்
@Surriyaa
@Surriyaa 20 күн бұрын
ஐயா துணை ♥️🔥🔥
@maahalia9567
@maahalia9567 19 күн бұрын
Rakayi amman paththi sollunga please
@dhivagarv4001
@dhivagarv4001 19 күн бұрын
ஐயா நொண்டி வீரன் சாமி அழைப்பு பாடல் மற்றும் வர்ணிப்பு சொல்லுங்கள் ஐயா ❤
@BerlinVinyaka
@BerlinVinyaka 19 күн бұрын
Esakki amma thunai❤
@veerasolai8172
@veerasolai8172 17 күн бұрын
அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன்.. பத்ரகாளியம்மன் அருள்மிகு மாசி பெரியண்ணசாமி.. மாசி முனி அய்யா... மாசி கருப்பணசாமி என்னை முன் நின்று காக்கும் என்குலதெய்வமே😢😢😢❤❤துனை
@ananthajosephjoseph1738
@ananthajosephjoseph1738 19 күн бұрын
GOOD NEWS.
@manirajraj5263
@manirajraj5263 18 күн бұрын
🙏🙏🙏
@pubgraven7997
@pubgraven7997 19 күн бұрын
🙏🏻
@r.krishnakumar2628
@r.krishnakumar2628 11 күн бұрын
Anna ithu ellame iruku anna annaal enal enoda kuladeivatha kadupudika mudiyala romba kastama iruku ninakkum pothu
@hemalatha1570
@hemalatha1570 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@KANNANPONRAJSKIEWTRENDS-wm6el
@KANNANPONRAJSKIEWTRENDS-wm6el 18 күн бұрын
Kulatheiva pitiman pathi sollunga
@vasahg2081
@vasahg2081 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@abiramiabi1832
@abiramiabi1832 19 күн бұрын
Crt 💯
@harshinimohan4572
@harshinimohan4572 19 күн бұрын
Appadi kuladeivati kadukul irunthal enna arikurikal irukum
@VisaBagya
@VisaBagya 20 күн бұрын
Katteri thaye thunai
@user-qz2ui9ow6e
@user-qz2ui9ow6e 19 күн бұрын
100th like..❤
@salvasalva4890
@salvasalva4890 19 күн бұрын
Swami ungle nerle pakanu epidi vardh ungha location phone number kodnghe 🙏 🙏
@M.perumalM.perumal.mperumal
@M.perumalM.perumal.mperumal 4 күн бұрын
மாசான கருப்பன் எப்படி வருவார் அய்யா
@pknarayanan482
@pknarayanan482 19 күн бұрын
Neengal Chennai varuveergala
@user-qz2ui9ow6e
@user-qz2ui9ow6e 19 күн бұрын
Muneeswaran thunai...🔥
@rathikaalagar7051
@rathikaalagar7051 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️
@MuruganMurugan-cg1jh
@MuruganMurugan-cg1jh 19 күн бұрын
தினமும் ஐயா குலதெய்வம் அய்யனார் உணர்கிறேன் ஒரு நிமிடம் விழகாமல் இருக்கிறார் கூப்பிட்ட மறு கணமே வந்து விடுவார் இது சத்திய மான் உண்மை நன்றி வணக்கம்
@geethasathish7864
@geethasathish7864 19 күн бұрын
ஐயா வணக்கம். என்னுடைய கனவில் என் மகள் தொலைந்து போன மாதிரி வருது. 2 முறை வருகிறது. பதில் கூறவும் ஐயா
@ssaves4708
@ssaves4708 18 күн бұрын
Ungal kula theivakovilukku sellungal😊
@geethasathish7864
@geethasathish7864 18 күн бұрын
@@ssaves4708 நன்றி🙏
@nithyarajraj5290
@nithyarajraj5290 19 күн бұрын
சாமி கனவுல வரும் போது எப்படி தெரியும் சிலையாக தெரியுமா
@meenamalu992
@meenamalu992 15 күн бұрын
Vikrakamavem,blolanthaiyakavem. Illana samy adi kalakavem kamikkum
@isaiyaprabakaran6378
@isaiyaprabakaran6378 19 күн бұрын
உண்மைதான் ஐயா முதல்நாள் ஒரு கனவு புரியவில்லை என்றால் அதே கனவை மறுமுறை தெளிவாக படம் போட்டு எங்கள் குலதெய்வம் தெளிவாக எனக்கு காட்டிவிடும்
@meenamalu992
@meenamalu992 15 күн бұрын
Enakum puriyalanu yosichufe irunthal athukkum vilakkam koduthuchu oru naal....😊
@RajuRaju-pq4bn
@RajuRaju-pq4bn 19 күн бұрын
தம்பி தென் மாவட்டடங்களில் மட்டும் தான் சாமி ஆட்டம்
@r.nmageshwari4420
@r.nmageshwari4420 19 күн бұрын
Ammankku mugathil irandu thadavai ammai pottiruppathupol kanavu kanden moonravathu theriyatha pennirkku mugathil Muthu potrippathupol kanavu ithu ethanal Sami
@josen0202
@josen0202 19 күн бұрын
என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் பற்றி சொல்லுங்க ஐயா
@josen0202
@josen0202 19 күн бұрын
என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் பற்றி சொல்லுங்க ஐயா
@josen0202
@josen0202 19 күн бұрын
என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் பற்றி சொல்லுங்க ஐயா
@josen0202
@josen0202 19 күн бұрын
என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் பற்றி சொல்லுங்க ஐயா
@josen0202
@josen0202 19 күн бұрын
என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் பற்றி சொல்லுங்க ஐயா
@josen0202
@josen0202 19 күн бұрын
என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் பற்றி சொல்லுங்க ஐயா
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 49 МЛН
குலதெய்வத்துடன் பேசனுமா
6:32
அறிவோம்
Рет қаралды 7 М.