அய்யா சிவசெண்பகத்தண்ணாயிரமுடைய அய்யனார் சாமியின் வரலாறு பற்றிய பதிவு போடுங்கள் ❤❤❤❤❤
@esakkiprakash222818 күн бұрын
மாயாண்டி முன்ட சாமி துணை ❤🙏
@sokkalingama85343 күн бұрын
Thank you so much Anna
@natarajanthevar129514 күн бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. ஓம் சக்தி
@muthupandian35710 күн бұрын
0:07
@Muthu-n1x18 күн бұрын
என்னை ஆளும் மாயாண்டி துணை
@saravananr63795 күн бұрын
Arumai.supar
@akrishnaveni40278 күн бұрын
Enmagalukku valkai eppidi irukkumnu sollunga miruga seeridam risaba rasi vellikkilamai kalai 7----- 45 kk suba jananam dhaatu seidhu sollunga ungalukkana kanikkaya g pey pandren
@manirajraj526319 күн бұрын
கோடான கோடிகள் நன்றி ஐயா 🙏🙏🙏
@ShanthiRadhakrishnan-b1u19 күн бұрын
எங்கள் கோயில் 21தெய்வம்அய்யணார்குலம்ஊரில்உள்ளது23வருடம்களித்துகேளரிகும்பிடோம்ஆனால்போனசனியன்றுதிருட்டுபோய்விட்டதுமுலஸ்தானகதவைஉடைத்துஅம்மன்தாலிமுதல்திருடீவிட்டாகள்இதற்குபதில்போடுங்கள்இந்தபதிவுஎங்களுக்காஉள்ளது
இதை கேட்கும் போதே என் கண்கள் கலங்குது என்னால முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உடம்பு சிலிர்த்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@RajarajeshwariKannan12 күн бұрын
Thankingyou.iyya
@MuruganMs-y7d12 күн бұрын
எனதுஇஸ்டதெய்வம்ஆலடிபத் 7:40 7:42 மநாபசுடலைதுனை
@LithikkaSri19 күн бұрын
👍👍 நன்றி ஐயா
@srisaiworld53918 күн бұрын
அய்யா உங்களை தொடர்பு கொண்டு என் குலதெய்வம் சார்ந்த புரிதலுக்கு உதவி புரியுங்கள் அய்யா🙏🙏🙏😌
@kandhasamyrajapandian67374 күн бұрын
ஐயா எங்களுடைய குடும்ப கதை மாதிரியே தெரியுது ஐயா
@Kalpana-us6hw19 күн бұрын
Super ayya😊
@KarthikaKarthika-sj6jp19 күн бұрын
Enga Patti solerukanga isakki amma ku kovil keturathuku munadi pal viyabari pprapa cycle puncher ageru pal keela sinthi oru place ku ponathu nikuthunu pathapro tha amma nu kumbida start panerukanga oorula irukuravunga ilana enga family matu tha first la poitu iruntho apro ellaru vara start panunanga nu but ipo nika idam ila avlo kotam😊
@kannan.bkannan.b167319 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🌹💐
@Anithakrishna-ys4oh18 күн бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@Esakkiraja-hz2tv15 күн бұрын
மூவிருந்தாளி ஐயா பெரிய ஆண்டவர் வரலாறு பற்றி சொல்லுங்க சார்
@gokulranimusic302111 күн бұрын
Thank you so much sar
@MeyyJalak19 күн бұрын
ஐயா பாப்பாத்தி அம்மன் வரலாறு பதிவு போடவும்🎉🎉🎉🎉
@SarathSarath-ot9zy6 күн бұрын
அய்யா பெரியாண்டவர் ஸ்வமியை கட்ட முடியுமா காட்டுக்கு அகபடுவாரா ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா
@rameshravi852617 күн бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவில் சித்திரை மாதம் ஆற்றில் இறங்கும் மா லைப்பட்டி அழகர் கோவில் அருகில் உள்ளது , அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ள வைகை ஆற்றில் தான் மாலைபட்டியில் உள்ள நரசிங்க பெருமாள் அழகராக ஆற்றில் இறங்குவார், ஸ்ரீபாப்பாத்தி அம்மன், அழகர் ஆகிய நரசிங்க பெருமாள், ஆஞ்சநேயர் தொடர்பு உள்ளதா தெரிய படுத்தவும்,
@nageswari179018 күн бұрын
ஐயா உங்களிடம் பேசனும் தகவல் எண் வேண்டும்.ரெம்ப குழப்பமாக இருக்கேன்தெளிவு பெயரும் ஐயா.நன்றி
@Pandiankarthi19 күн бұрын
18 Padi Karuppasamy is our kuladeviam can we keep his photo in our pooja room
@arumugamr290917 күн бұрын
கடைசியா வந்த அய்யா நன்றி 🙏🙏🙏🙏
@Fashiondesigner-qt3lx18 күн бұрын
என் அம்மா ஓம் சக்தி அங்காளம்மன் பற்றியும் சொல்லுங்கள் ஐய்யா வணக்கம்
@MUTHU-ITTS12 күн бұрын
அருமையான கதை
@srisaiworld53918 күн бұрын
❤❤❤குருவே சரணம் ❤❤❤
@sangeetharathinavel971918 күн бұрын
Nagamma pudavaikkari,veerakaran gods history want please
@mssakthi89817 күн бұрын
Iya sathyama Nan Evan kittayum Nan Valvaium pirappum Ketka matten enakku Sava kodu appa
வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தோகம் நிலைவசலில் மஞ்சள் குங்குமம் வைக்கும் பொழுது அன்றைய தினம் என்னை பின்னாடி முன்னாடியுமா தல்லுது நிலைவசல் மஞ்சள் குங்குமத்தை பார்கும் போதெல்லாம் எனக்கு உடம்பு சிலிற்பூடுது கொட்டாவி வருது அன்றைய தினம் பதட்டம் ஆகுது இது என்ன வா இருக்கும் ஐயா ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@gskfasion310417 күн бұрын
Ungal kula samy
@shivanithoughts11 күн бұрын
எங்க குலதெய்வம் பிரம்மாசக்தி அம்மன் ...போன தலைமுறை ல இருந்தே கோவில் கட்டமுடியமா பூஜை பண்ண முடியாம அப்படியே இப்போ வரைக்கும் இருக்குது....அடுத்த தலைமுறை தான் கோவில் கட்ட முடியும்னு சொல்றாங்க அதாவது என்னோட பையன் தலை எடுக்கும் போது...நங்க கோவில் அம்மனை வைத்து கும்பிட வழி இருக்கா