No video

பாவேந்தரை வாழச் சொன்ன பெரும்புலவர் பேரா. ந. இராமநாதன் | வழக்குரைஞர் அ. அருள்மொழி | Adv Arulmozhi

  Рет қаралды 5,264

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் பிறந்தநாள் விழா
சிறப்புக் கருத்தரங்கம்
தொடக்கவுரை
பேராசிரியர் ய. மணிகண்டன், தலைவர், தமிழ்மொழித் துறை.
பொருள்
பாரதிதாசனியல்: முன்னோடியர் பங்களிப்புகள்
பேரா. ந. இராமநாதன் பங்களிப்புகள் வழக்குரைஞர் அ. அருள்மொழி
அறிஞர் இரா. இளவரசு பங்களிப்புகள் ஆய்வறிஞர் பழ. அதியமான்
முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ பங்களிப்புகள் முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர்
சிறப்புரை இலக்கிய மாமணி பேரா. அரங்க. இராமலிங்கம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே. நிர்மலர் செல்வி
#arulmozhi #periyar #paavendar #bharathidasan #professorNRamanathan

Пікірлер: 15
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 3 ай бұрын
அருமை அருமை வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுடைய உரை முழுமையாக கேட்டேன் அருமை அருமை 👍👍👍👍👍
@palanivelvel8717
@palanivelvel8717 3 ай бұрын
மிக அருமையான உரை! சகோதரி கனிமொழி அவர்களே! பெரும்புலவர் இராமநாதன் அய்யா நடத்திய பெரியாரியல் பட்டயப் படிப்பு படித்தவர்களில் நானும் ஒருவன்! அவர் தலைச் சிறந்த இலக்கியவாதி! பெரியாரியவாதி ஐயா இராமநாதன் அவர்கள்!
@jothilasmi588
@jothilasmi588 3 ай бұрын
"அறிவொளி" அருள்மொழி அவர்கள்.....
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 3 ай бұрын
வழக்கம் போல அன்னையாரின் அறிவுப்பூர்வமான கருத்துச்செறிவான உரை. சிறப்பு
@sathiy_saravedi
@sathiy_saravedi 22 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 22 күн бұрын
@@sathiy_saravedi சரி., உங்க புலம்பலின் வேதனை புரியுது., நீங்க கொஞ்சம் அறிவாளியாகி இவை தவறு மெய்ப்பிக்கலாமே?
@InspiringIlango
@InspiringIlango 3 ай бұрын
excellent erudite and useful speech congratulations👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
@KaruppuGokul
@KaruppuGokul 3 ай бұрын
அருமையான தகவல்கள்...❤❤
@baskarankrishnan2560
@baskarankrishnan2560 3 ай бұрын
கனிமொழி அல்ல. திருமிகு அருள்மொழி அவர்கள்.
@lakshmipalanichamy5015
@lakshmipalanichamy5015 3 ай бұрын
🤗👍👌👏😊😇
@sathiy_saravedi
@sathiy_saravedi 22 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@pasarokarthik7311
@pasarokarthik7311 3 ай бұрын
அது மராத்தான் இல்லை. தொடர் ஓட்டம் எனப்படும் ரிலே ரேஸ்..
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 ай бұрын
பல மேடை பேச்சுக்கள் பேசி ஒழுங்கு படுத்தப்பட்ட தமிழ்நடை பிறமொழிச் சொல் கலவாமல் தான் சொல்ல வந்த கருத்தை சரியாக பேசியுள்ளது தனிச்சிறப்பு.நன்றி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 ай бұрын
நன்றி.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 15 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН