எதையும் விட கொடூரமானது இந்துத்துவ பாசிசம் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan about fascism

  Рет қаралды 81,268

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 383
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 3 жыл бұрын
அயயா நீங்கள் நடமாடும் பகுத்தறிவு, சுயமரியாதை, பார்பானின் கொடுமைகளை, சூழ்ச்சிகளை, அயோக்கித்தனத்தை, சுட்டெரிக்கும் பல்கலைகழகம். மற்றும் இவ்வளவு எளிதாக விளக்கி கூறும் ஆரம்ப பாடசாலை. என்றும் உங்கள் பின்னால் இருப்போம். வாழ்க நீங்களும், உங்கள் ஆழ்ந்த புலமையும்.
@anandselvakumar2731
@anandselvakumar2731 5 жыл бұрын
ஐயா தாங்கள் பல ஆண்டுகளாக கடினப்பட்டு ஆராந்து கற்ற பல நூற்றாண்டு வரலாற்று உண்மை யை பார்ப்பன சூழ்ச்சியை சில நிமிடங்களில் விளக்கி விட்டிர்கள் மனமார்ந்த நன்றிகள். நான் இந்த உரையில் நிறைய தெளிவு பெற்றேன் மகிழ்ச்சி.... சனாதனத்தை வேரறுப்போம்...மனிதம் காப்போம்...😍😍😍😍
@inbavarma3504
@inbavarma3504 5 жыл бұрын
பேராசிரியரின் தெளிவான துணிச்சல் பேச்சுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.
@sheikmohammed9550
@sheikmohammed9550 4 жыл бұрын
அறிவுசார்ந்த கருத்துக்கள்! நிச்சயமாக சுயமரியாதை பகுத்தறிவாளர்கள் கேட்க வேண்டிய, மனதில் நிலைநிறுத்த வேண்டிய கருத்துக்கள்! நன்றி!
@rammohankrishnan2507
@rammohankrishnan2507 2 жыл бұрын
மிக அருமையாக நம் வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து தெளிந்த எளிய நடையில் தொடர்ந்து வழங்கி வரும் அய்யா கருணாந்தம் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றேன்.....இவரின் அறிவுச்சுடர் அடுத்த தலைமுறைக்கு கைமாற வேண்டிய கட்டயத்தில் இருக்கின்றோம்...
@rajamanickam9580
@rajamanickam9580 4 жыл бұрын
அய்யா அறிவு வெளிச்சம் தருகிறீர்கள்.வாழ்க வளமுடன். இன்னும் தொடருங்கள்...நன்றியுடன் பார்கிறேன்.
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களை போன்ற சான்றோர்கள் நம் மானுடத்திற்காக இன்னும் நிறைய பேர் வேண்டும் அப்பொழுது தான் நம் நாட்டு மக்கள் பாசிச சனாதான சக்திகளிடமிருந்து விடுபட விழுப்புனர்ச்சி ஏற்பட வழிவகுக்கும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் உங்கள் குடும்பமும் வாரிசுகளும் நலமுடன் வாழ வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன் நன்றி
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 2 жыл бұрын
பேராசிரியர் அய்யா அவர்களை, ஒவ்வொரு தமிழனும் போற்றி பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 жыл бұрын
தெளிவான, அருமையான, துணிச்சல் பேச்சு...
@ragaasuran7701
@ragaasuran7701 4 жыл бұрын
அற்புதமான உரை வீச்சு. பாசிசத்தை முறியடிப்போம்.
@K.samy1969
@K.samy1969 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு . சில நூற்றாண்டு கால வரலாற்றை இந்த ஒரு மணி பத்து நிமிடத்தில் அறிந்து கொள்ள முடிந்தது .என்னுடைய பல சந்தேகங்களுக்கு மிக தெளிவான பதில் கிடைத்தது . மிகவும் நன்றி. உங்களுக்கு என் வணக்கங்கள்.
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 5 жыл бұрын
அய்யா..மிகஅழகா தெரியாதவிபரங்களை பார்பனஅய்யோக்கியதனத்தை தோலுரித்து காட்டியுள்ளீர்
@prengasamy5002
@prengasamy5002 4 жыл бұрын
@@kaluvarayanv5206 mml
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
இவன் தேசதுரோகி. வந்தேறி மதத்தினன் கைகூலி.
@jamesmani5985
@jamesmani5985 3 жыл бұрын
பாசிசத்தின் வேதனை இன்று மக்கள் புரிந்து கொண்டார்கள் ❤️👍🙏
@sridevigopinath9249
@sridevigopinath9249 3 жыл бұрын
வணங்குகிறோம் ஐயா🙏
@srisuganthi
@srisuganthi 5 жыл бұрын
அருமை.... ஒரே உரையில் பல புத்தகங்களின் அறிவை புகட்டி உள்ளீர்கள்
@cholabrummahattiyezharaisa8562
@cholabrummahattiyezharaisa8562 5 жыл бұрын
Srinivasan Suganthi Amma .
@vennaivettiroyarnamundukad9553
@vennaivettiroyarnamundukad9553 5 жыл бұрын
Ivan Tutorial College Professor . Pasangalai kasu vangi pass panni vaikkira broker . Professor nu poi certicate koduthu yematriya payal .
@veerae6047
@veerae6047 4 жыл бұрын
@@cholabrummahattiyezharaisa8562 ppp0p0pppppp08pppppp0p0p0ppppp0ppp0pp00pp0p0ppp90pp000pp0pppp0p0p0ppp0pp00ppp0p0p0ppp0p000ppp0p7p00pp9p0po0ppppp00p000p00p0009pp
@veerae6047
@veerae6047 4 жыл бұрын
0ppppp00
@veerae6047
@veerae6047 4 жыл бұрын
@@cholabrummahattiyezharaisa8562 p0p0p00000pp00000pp0p0ppp00
@rajkanthcj783
@rajkanthcj783 5 жыл бұрын
அற்புதமான உரை சிறு வயது முதல் யாம் எந்த ஜாதி மதம் இல்லை என்று கூறி வருகிறேன் 14 வயதிலேயே நான் சிந்தித்தேன் பெரியாரையும் படித்ததில்லை.. என் சிந்தனையில் உண்மையை தேடினேன் நாம் எங்கிருந்தோம் .. விந்தா இருந்தோம் குழிக்குள் சென்றோம் குழந்தையாய் வந்தோம் இதில் குலம் என்ன ஜாதி என்ன மதம் என்ன இதில் நீ மட்டும் என்ன உயர்ந்த சாதி அவன் மட்டும் என்ன தாழ்ந்த சாதி அச்சமில்லாமல் சாதி மதத்தை மண்ணில் புதைத்து விடு.. என் தொங்கிய கைகளை நிமிர்த்தி வணங்குகிறேன் என்று எழுதியுள்ளேன்.. இது ராஜ் காந்தின் முன்னுரை அல்ல முதல் உதை யாருக்கு சாதி மதம் வளர்த்த .. சகதி பூசிய வர்க்கு.. என்று கவிதை நூல் வெளியிட்டுள்ளேன்.. உண்மையை உண்மையாகவே எடுத்துரைத்த உங்களின் உயிரின் மேல் கருணை கொண்ட தெய்வத்தன்மை இதுவே உங்கள் உரையை தெய்வ வாக்காக உயர்த்திப் .. பிடிக்க வேண்டும்.. என் குழந்தைகளுக்கு.. ரீகன் . முகமது . சஷ்டி.. என்று பெயர் வைத்துள்ளேன் எதற்காக எம்மதமும் சம்மதம் என்றா... . இல்லை .இல்லவே இல்லை. எம்மதமும். சம்மதமில்லை.. என்று எடுத்துக்காட்டவே.. எழுதியுள்ளேன்.. அதன்படி வாழ்ந்து வருகிறேன் 62 வயது ஆகிறது.. இதுவரையிலும் இனிமேலும் இப்படித்தான்.. தங்கள் கருத்துக்களையும் ஏற்று ஏழை எளியோருக்கு .. உண்மை அறிவூட்டூவோம்.. நன்றி ஐயா
@kulukkai
@kulukkai 5 жыл бұрын
உங்கள் சமத்துவ சிந்தனை மகிழ்ச்சி அடையச்செய்கிறது. நன்றி அய்யா.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 жыл бұрын
எம்மதமும் சம்மதமில்லை..
@murugan8410
@murugan8410 2 жыл бұрын
@@birdiechidambaran5132 அறிவு இல்லாத மூடனே அனைவருக்கும் தனாட அவர் பேசுகிறார் அதில் neyum அடங்குவயடா மூடனே
@drm.manavazhagar2437
@drm.manavazhagar2437 2 жыл бұрын
தலைவணங்குகிறேன் ஐயா....
@nallaiah1
@nallaiah1 2 жыл бұрын
My Royal Salute to You
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 2 жыл бұрын
மிக தெளிவான பதிவு...
@shanmugam2143
@shanmugam2143 3 жыл бұрын
அன்னிய சக்திகளை நிலை நிறுத்தவும் பாரதத்தின் வாழ்க்கை சிறப்புகளை வேரறூக்க உங்களால் மேற்கொள்ளப்படும் உதாரணங்கள் பேச்சினை பெருமை படுத்துகிறது. எதிர்க்கட்சியின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தினை கொண்டு குற்றவாளியை நிரபராதியாக ஆக்கும் நேர்த்தி தங்கள் பேச்சின் சிறப்பு. வாழ்த்துகள்.
@prabakarancpr
@prabakarancpr 4 жыл бұрын
பேரா அவர்களே இன்றைய இளைய தலைமுறைக்கு இன்னும் உங்கள் பேச்சு செல்ல வேண்டும் அப்பொழுது தான் மாற்ற்ம் என்ற ஒன்று நிகழும்
@thara8007
@thara8007 3 жыл бұрын
நூறாண்டு காலம் வாழ இயற்கை இறைவனிடம் வேண்டுகின்றேன்.
@ettuinthu
@ettuinthu 5 жыл бұрын
இவ்வளவு தெளிவான கருத்துக்களை கொண்ட மனிதர்களை சுற்றி இத்தனை மூடநம்பிக்கைகள் இருப்பது வேடிக்கை.
@vennaivettiroyarnamundukad9553
@vennaivettiroyarnamundukad9553 5 жыл бұрын
Inda fraud Tutorial College Professor payal Christavargal Muslimgal patri pesuvana . Islam Chrisavam -- mooda nambikkaigal illaiya . Thirutti Professor payal soothu kizhinjidum nu bayam .
@manikanthan4693
@manikanthan4693 5 жыл бұрын
@@vennaivettiroyarnamundukad9553 : Why should he speak about Muslim and Christian? More than 90% population are Hindus and majarity of Hindus are ill-treated, discriminated, suppressed in the name of caste, creed and community. Thousands of years, these people have been denied education, dignity, self-respect and economics. Even now, it is not changed but is being continued. Nowhere, religion prefess discrimination except Hinduism. Hence, it is necessary that the ignorant people are educated about the evils of religious faiths. Other religious people are minorities and their beliefs have no relevance on Hinduism.
@davembapel8070
@davembapel8070 5 жыл бұрын
@@vennaivettiroyarnamundukad9553 nii ookkama maaru
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 5 жыл бұрын
That's stupid Hinduism nation
@ragaasuran7701
@ragaasuran7701 4 жыл бұрын
@@manikanthan4693 இன்னும் தொடர்ந்து மக்களை ஏய்த்து, ஏமாற்றி பிழைப்பு நடத்த நினைக்காதே, மறைக்கபட்ட ரகசியம் உலகத்தில் இல்லை . விரைவில் நிர்மூலம் ஆக்கப்படுவீர்கள். மனித குணத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@somasundaramav9043
@somasundaramav9043 2 жыл бұрын
அருமையான உரை. பாராட்டுகள். பிராமணீயத் தை தோல் உரித்தீர்கள்.
@vijayasamundeeswari5082
@vijayasamundeeswari5082 3 жыл бұрын
மரணமில்லா பெருவாழ்வு வாழ்க வென் என் நெஞ்சார வாழ்த்துகின்றேன்
@olineri3152
@olineri3152 4 жыл бұрын
அருமை யான கருத்து களஞ்சியம்
@mohammedyousaf1047
@mohammedyousaf1047 4 жыл бұрын
A True Historical Explanation, Thank You Gentleman.From Kerala.
@manikandant9443
@manikandant9443 5 жыл бұрын
ஐயா.உங்களின்.மக்கள்.விழிப்புணர்வுப் பணிமிகச்சிறப்பு.தொடரட்டும்.நன்றி.
@vellingiriv951
@vellingiriv951 4 жыл бұрын
இதுவரை கேட்காமல் இருந்தேனே. பலருக்கும் பகிர்வேன். பேராசிரியரின் உரையை கேட்பதை தொடர்வேன்.
@thumuku9986
@thumuku9986 3 жыл бұрын
ஒரே உரையில் பல புத்தகங்களின் அறிவை புகட்டி உள்ளீர்கள் ஐயா
@paulinegabriel6182
@paulinegabriel6182 4 жыл бұрын
அருமை. wonderful teaching. Thank you Iyaa.
@diyasulagam7804
@diyasulagam7804 4 жыл бұрын
பேராசிரியர் திரு கருணாணந்தம் சனாதன தர்மம் என போற்றப்படும் இந்துத்துவாவின் வேர்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார் அய்யா வழியில் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பேராசிரியரின் உரை சிந்திக்க தூண்டும் இந்திய வரலாறும் உலக ளாவிய மார்க்சீய உரை வீச்சுக்கள் கேட்போரை கட்டிப் போடும் திரு கருணானந்தம் இடது சாரி சிந்தனை சமூகத்திற்கு கிடைத்த பெரும் கொடை வாழ்த்துக்களுடன் கார்முகில்
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 3 жыл бұрын
அருமை ஐயா
@thashthash4953
@thashthash4953 5 жыл бұрын
Nalla karuthu
@ghostff4622
@ghostff4622 3 жыл бұрын
Thank Ayya
@kindira1173
@kindira1173 3 жыл бұрын
நன்றி ஐயா,
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
What a great speech?.. This speech should be spreaded all over Tamilnadu. Particularly yonger generations should hear this speech.
@BavaniRajan
@BavaniRajan 5 жыл бұрын
Excellent speech sir. Deeply informative and thought-provoking.
@gaffarmohamed4660
@gaffarmohamed4660 5 жыл бұрын
Excellent explication
@mahalingamkaluvan2394
@mahalingamkaluvan2394 5 жыл бұрын
The great enlightenment to me
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Very informative speech. I thank kulukkai for uploading this speech in KZbin.
@malaichelliahsara
@malaichelliahsara 4 жыл бұрын
Nice speech...with explanation...
@factfigure
@factfigure 5 жыл бұрын
Excellent speech ..
@rameshvk1898
@rameshvk1898 4 жыл бұрын
Sir, superb, superb, superb. You are simply amazing sir. Keep going. All the best. Expose them threadbare.
@selvarajmsselvarajms3507
@selvarajmsselvarajms3507 5 жыл бұрын
தெளிவான கருத்து நன்று.
@arumugamannamalai
@arumugamannamalai 5 жыл бұрын
Very very informative and useful and excellent oration by professor karunandam
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Very intellectual speech
@கருஞ்சட்டைதிராவிடர்
@கருஞ்சட்டைதிராவிடர் 5 жыл бұрын
Great speech
@RameshRamesh-ld1zu
@RameshRamesh-ld1zu 3 жыл бұрын
மிகச் சிறப்பான உரை.பல நூறு புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள வேண்டிய விசயங்களை எல்லாம் தெளிந்தேன்.வியந்தேன்.நிகழ்கால அறிஞர்.
@massilamany
@massilamany 5 жыл бұрын
விழியத்தின் முதல் இரண்டு நிமிடங்கள் பயங்கர பீரங்கி தாக்குதலுடன் ஆரம்பிக்கிறது. அட்டகாசம்! தமிழின எதிரிகளை தலைதெறிக்க ஓடவிடும் அற்புத பேச்சு. பேராசிரியரின் தெளிவான துணிச்சல் பேச்சுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.
@சலயாபெருவழுதி
@சலயாபெருவழுதி 5 жыл бұрын
உன் பெயர் தமிழா
@MaNIKANDAN-831
@MaNIKANDAN-831 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு..👍
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Very good speech
@nabeeskhan007
@nabeeskhan007 5 жыл бұрын
அருமையான வரலாற்று நிகழ்வுகளை தொட்டு பேசிய பேராசிரியருக்கு நன்றி. இந்திய வரலாறு பற்றிய விளக்கம் குன்றின் மேலிட்ட தீபம்.
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 5 жыл бұрын
Prof. Karunanandhan's knowledge is amazing. I wish students who are fortunate to hear his lectures have a positive impact to understand who they are. There are so many things that are uncovered that existed in the name of religion should help students understand who they are.
@சலயாபெருவழுதி
@சலயாபெருவழுதி 5 жыл бұрын
same thing applied to christianity also shepherd
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
மதம்மாறியவன் தமிழனில்லை. வந்தேறி மதத்தினன் இந்நாட்டின் தேசதுரோகிகள்.
@vengie77
@vengie77 5 жыл бұрын
Excellent informative speech. Thank you so much for spreading this information
@umaselvam7400
@umaselvam7400 5 жыл бұрын
Nice speech, Sir. I wish to share this to some of my non-Tamil speaking friends as well. Just as suggestion, it would be great if you can add English subtitles to these videos. It will reach a wider audience. Thank you.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 жыл бұрын
I concur with you, uma selvan. Such lectures should be translated into other languages including Malayalam, Telugu, Kannada, Gondi, Marathi and English. That will help the gems of knowledge found in this lecture reach wider audience.
@mohammedyousaf1047
@mohammedyousaf1047 4 жыл бұрын
@@birdiechidambaran5132 Yes You Are Absolutely Correct, From Kerala.
@TheManigandan1979
@TheManigandan1979 2 жыл бұрын
Yes. High-time to do it now
@saravananrajamanickam2063
@saravananrajamanickam2063 2 жыл бұрын
If the professor and “Kulukkai” would allow, I am willing to offer my time to transcribe and provide subtitles for this and other similar lectures.
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
@@saravananrajamanickam2063 Did you get a reply from Kulukkai. Perhaps they're sacred of murderous rss .
@syedjalal2000
@syedjalal2000 5 жыл бұрын
Genius and unbiased speech..Thanks for your Great Speech.....
@vennaivettiroyarnamundukad9553
@vennaivettiroyarnamundukad9553 5 жыл бұрын
Islam Christianity patri pesa sollu . Pant le bedi poiduvan .
@gowthamvallalar8942
@gowthamvallalar8942 4 жыл бұрын
@@vennaivettiroyarnamundukad9553 mavanae the problem now is not Christian or Muslim. you properly listen
@john2476
@john2476 2 жыл бұрын
@@vennaivettiroyarnamundukad9553 exactly these commies lament and howl whenever they get a mike. .
@RaviKumar-ql6pf
@RaviKumar-ql6pf 3 жыл бұрын
Great
@dorairajmichael5360
@dorairajmichael5360 5 жыл бұрын
The universal definition postulated by the speaker for FASCISM, fits like glove to the fascist modi regime. Time to rise against fascism.
@rajendirang6782
@rajendirang6782 5 жыл бұрын
Very good sindhanai. Thodarattum.
@afzalmohamed7680
@afzalmohamed7680 5 жыл бұрын
EXCELLENT SPEECH. GOT ENORMOUS KNOWLEDGE SIR. PLS CONTINUE SUCH PROGRAMS FOR YOUNGER GENERATION.
@jagadeshkumarbalasubramani7856
@jagadeshkumarbalasubramani7856 3 жыл бұрын
Naanum oru Suthara Sangiyaaga 33 varusham irundhu irukkan. :( Arumai Professor, please do more speeches
@victoralphonse5791
@victoralphonse5791 5 жыл бұрын
worthable valuable person save him real tamil man; what a man what a talk wounderful
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 5 жыл бұрын
Prof. Karunanandham's historical account of Shivaji is shocking to hear for the first time. I never heard so much of religious extremism in the rein of Chackrabathi Sivaji which is hurting even to hear.
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
Read the book "Who were Shudras? by Dr.Ambedkar. There is a whole chapter about Shivaji's coronation as a king and how these Brahmins cheated Sivaji.
@srinivasananantha5519
@srinivasananantha5519 Жыл бұрын
இப்போது நாடு முன்னேற்றும் அடைந்து வருகிறது. இந்து மதத்தை நசுக்கும் எண்ணம் தான் இவர் பேச்சில் வெளிப்படுகிறது. மோடி ஒரு சிறந்த பிரதமர்.சிறந்த பிரதமர் என்று மற்ற நாடுகள் பேசுகிறது.
@cpselvam1
@cpselvam1 5 жыл бұрын
Excellent speech by Professor Karunanandam
@Leninveera
@Leninveera 5 жыл бұрын
I am a supporter of Tamildesyiam ideology, but I have nothing to disagree here... Excellent ND Very informative
@sharavanan003
@sharavanan003 5 жыл бұрын
Do u really understand what he is saying he is talking about ligustic facism he indirectly equates Tamil nationalist and the love for Tamil as facism. Thirurtu dravidam
@Leninveera
@Leninveera 5 жыл бұрын
@@sharavanan003 illai thozha, not the love for Tamil is explained as fasicm but the provocation in the name of Tamil for example (tamizhana இருந்தா share செய்) (நான் திமுரு புடிச்ச தமிழன்). Have to contemplate on this..
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
In the course of future, Tamil desiyam idealogy leads to fascism. There is no doubt about it. History shows many examples.
@sooryavennila9504
@sooryavennila9504 2 жыл бұрын
Super
@s.p.nathantamilan8023
@s.p.nathantamilan8023 5 жыл бұрын
பாஸிசம் அறத்திற்கு எதிரான சொல்
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 жыл бұрын
I agree with you in entirety...
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 жыл бұрын
மிக மிக நீண்ட உரை. நன்றி நண்பரே
@karth2k9
@karth2k9 5 жыл бұрын
நன்றி ஐயா !
@j.ssportsclub6040
@j.ssportsclub6040 5 жыл бұрын
arumai
@mohammedats
@mohammedats 5 жыл бұрын
Kulukkai you are doing such a great job to the democracy......keep up the good work.... History will remember you....
@siddeswarans9111
@siddeswarans9111 3 жыл бұрын
Alfa male and Alfa female....? Very good explanation. We will be find the situation everywhere.
@samuelmanickam158
@samuelmanickam158 4 жыл бұрын
கிறித்துவர்களுக்குள் இன்னும் சாதிப் பிரிவுகள் கடைபிடிக்கப் படுகின்றன. இறப்பில் கூட தனித் தனி கல்லறைகள் இருக்கின்றன. திருமணத்தில் சாதி பார்க்கப் படுகிறது .
@johnsundar568
@johnsundar568 4 жыл бұрын
அவர் சொல்வது பைபிளில் மனிதனின் ஏற்றதாழ்வு சொல்லபட்டிருக்கா என்பதுதான்... ஆண்ட பரம்பரையினர் தம்மை மாற்றிக் கொள்ள மனமில்லாததால் சாதி கடைபிடிக்கபடுது... அடுத்து, இவர்கள் இந்து மக்களோடு கூட்டாக வாழ்வதால் சாதியை விட்டுவிட முடியவில்லை.
@john2476
@john2476 2 жыл бұрын
Get back to your root religion
@jafersadiq499
@jafersadiq499 5 жыл бұрын
Great...spech
@sarvanan101
@sarvanan101 5 жыл бұрын
Correct jii
@buddha321123
@buddha321123 5 жыл бұрын
Fantastic sir
@azeefa12
@azeefa12 2 жыл бұрын
A good historical teacher.
@indiathesathanthaidr.bramb8675
@indiathesathanthaidr.bramb8675 5 жыл бұрын
Super sir.
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
பேராசிரியர் ஓர் அறிவுகலஞ்சியம் வாழ்க.
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
Excellent speech and explanation
@vennaivettiroyarnamundukad9553
@vennaivettiroyarnamundukad9553 5 жыл бұрын
Islam Christianity patri kelu . Pendukkuvan pantile .
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
@@vennaivettiroyarnamundukad9553 பஞ்சை போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக்காரனடா பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா நெஞ்சுக்கு நீதியை ஒளித்து வாழ்பவன் நிச்சயம் மிருகமடா நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா.. தினம் வாழ்பவன் தெய்வமடா எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப்போவது யாவையும் உண்மை சத்தியம் இது சத்தியம்
@ruthumrusthum9053
@ruthumrusthum9053 3 жыл бұрын
💥💥💥💯💯💯👏👏👏👍
@williamjayaraj2244
@williamjayaraj2244 5 жыл бұрын
You are right sir.
@mansooralam7814
@mansooralam7814 5 жыл бұрын
Semma sir
@jayabalansp2754
@jayabalansp2754 5 жыл бұрын
Thanking you prop.Karuna Sir.I feel frôm your speech that what is Pasism.What kindly of relativité with our ruling party now.
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
அய்யா உங்களை இந்தக்கால மார்க்ஸ், மாவோ, பெரியார். வடிவத்தில் பார்க்கிறோம். உங்கள் உழைப்புக்கு நன்றிகள்.
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
பே ரா சி ரி ய ர் அ வ ர் க ளு க்கு 🌹வாழ்த்துக்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 3 жыл бұрын
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதுதான் இந்துத்துவா
@sureshjoshua2565
@sureshjoshua2565 5 жыл бұрын
super
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam 2 жыл бұрын
👍👍👌👌💐🙏
@paulpoliticsraj1866
@paulpoliticsraj1866 4 жыл бұрын
Ayya Vanakkam, oru chinna thiruththam, Piraamanarkalin vetham or manus or indhuvaa enpatharkku peyarai matri " PAARPANA ATTAIKAL ". entru parpanarkalai azhaikkalaame. Inimel parpanarkalai " ATTAIKAL " entru thiruthi medai medaikku pesungal entru vendikkolkireyn. /. Madurai Tamilan
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 2 жыл бұрын
பேசியும் கேட்டும் என்ன பயன். கொடுவாளினை எடுக்க வேண்டும் கொடியோர் செயல் அறவே
@rajagopalraja6547
@rajagopalraja6547 5 жыл бұрын
மீட்க என்ன வழி? இந்தியாவில் உள்ள அத்தனை RSS மற்றும் பிஜெபி கூட்டத்தை நிர்மூலமாக்க வேண்டும். இரண்டில் ஒன்றை பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
@tamizantamizan6577
@tamizantamizan6577 3 жыл бұрын
Ennum yettanayo varalaarru unmaigalai makkalidam yeduttu serkkavendiyadu nam ov oruvarukkum kadamai
@anbalaganrani1756
@anbalaganrani1756 4 жыл бұрын
Super destroy caste system in india
@bharathithasanrobin8288
@bharathithasanrobin8288 5 жыл бұрын
Good
@vathima18
@vathima18 Жыл бұрын
நாராயண குரு தங்களது சிஷ்யனாம் தமிழக பெரியார். பேசுபவருக்கு நிதி இப்ப வருவதால் வலிமையாக பேசுகிறார்
@murugaiyan5670
@murugaiyan5670 3 жыл бұрын
SEEN
@mithranjoseph
@mithranjoseph 4 жыл бұрын
கைபர் கணவாய் வழியாக வந்த Germans, Persian and Jews, சிந்து நதி ஒரத்தில் தங்கி Sindhu culture என்பது பிறந்தது. இந்த சிந்து religion ஆக மாறி Swastikas German symbol, பிராமணர்கள் இந்துவின் மதத்தில் காணலாம். Ram (sis), Lav,Kush are in Egypt, Torah of Jew's. Sita Travels are foriegn name. Cow worship மோசே Jews காலத்தின் காணலாம். Hitler குணம் இருக்கிறது. Because Jains became more popular, they adopted Vegetarian. British called these Sindhu culture as Hindu. (A)BR(A)H(A)M name used as Brahmins and top of varna. ராம் உருவானது வெளி நாட்டு மக்களிடம். Not in Nepal or Ayodhya.
@நெடுஞ்செழியன்-ந8ம
@நெடுஞ்செழியன்-ந8ம 2 жыл бұрын
Super explanation sir
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
But cow 🐮🐄 worship started only after Buddhism s success among the masses.
@tamilmanipv4026
@tamilmanipv4026 3 жыл бұрын
சீமானுக்கு காதுகள் இருந்தால் இந்த உரையை கேட்கவும்.
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா 😎
@rathikumar7634
@rathikumar7634 3 жыл бұрын
We are all soothiran means dashyu means son of pitch
@AshikAshik-zz4ph
@AshikAshik-zz4ph 5 жыл бұрын
SUPPER
@grsivaramakumar
@grsivaramakumar 5 жыл бұрын
Thyagaiyar - When did he go to Sarabhoji? He totally rejected all the offers!!
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН