What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu

  Рет қаралды 253,523

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Marxism in simple terms
#periyar #marxism #periyarism #karlmarx #communism #brahmanism #civilsociety

Пікірлер: 216
@தமிழர்தொல்மரபுகள்
@தமிழர்தொல்மரபுகள் 5 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய பேச்சு. மார்க்சியம் பற்றிய ஆழ்ந்த தொடர்ந்த வாசிப்பின் வெளிப்பாடு. நன்றிகள் பல.
@mukilanthotanam6117
@mukilanthotanam6117 10 жыл бұрын
பொறுமையுடன் தோழர் தியாகு அவர்கள் சிறப்பாகத் தந்துள்ளார்கள். பொதுவான தேடல் கொண்டவர்கள் அறிந்து தெளிந்து கற்கையைத் தொடர வாய்ப்பளிக்கும் அருமையான பகிர்வு. இதனை பொதுவாக அனைவரும் நுகரக்கூடிய வகையில் இணைத்த பெருந்தன்மை உடைய அனைவருக்கும் நன்றிகள். எமது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எமது அடுத்த தலைமுறையினர் காணொலி வழியால் அறிதலைப் பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு இவ்விணைப்பும் பயன்படுகிறது.
@kdmtube8354
@kdmtube8354 10 жыл бұрын
What a man ? What a speech? Woow... Amazing . Very deep understanding of how things work in dialectic materialism.
@yogandoss
@yogandoss 6 жыл бұрын
இந்த பேச்சு மதிப்பில்லாதது இதை இலவசமாக பார்ப்பதே பெரிய பயன்..
@arunlkshmn5349
@arunlkshmn5349 4 жыл бұрын
Athu mathiparrathu
@abiyuva3367
@abiyuva3367 5 жыл бұрын
பொருள் முதல் வாதம் என்றால் என்ன? என்ற புத்தகத்தை என் இள வயதில் படித்தேன். ஒரு எழவும் என் மண்டையில் ஏற வில்லை.ஆனால் இதற்கான தேடல் மட்டும் இருந்து கொண்டு இருந்தது.அந்த குறைய தோழர் தியாகு அவர்கள் தீர்த்து வைத்து விட்டார். நன்றி தோழர் தியாகு அவர்கள்....அன்புடன் தாடிக்கொம்பு D.கணேசன் துரைசாமி
@052raja
@052raja Жыл бұрын
😂 good that we found this video
@hai4856
@hai4856 Жыл бұрын
மூலதனம் புத்தகம் படியுங்கள் அதை புரிந்து கொண்டால் நீங்களும் பொருளாதார அறிஞர்
@FactsOfPARADOX
@FactsOfPARADOX 10 ай бұрын
இந்த காணோளி என்னுள் தாக்கம் ஏற்படுத்துகிறது. நான் ஹரீஷ் மூர்த்தி 02/12/2023
@yogandoss
@yogandoss 6 жыл бұрын
ஏப்படி இந்த 5 மணிநேர காணொளியை பார்க்கப்போரேனோ என்று நினைத்தேன்.. ஆனால் என்னை பலமுறை இந்த காணொளி இழுத்துவிட்டது.. 6 முறை பார்த்துவிட்டேன் என்னினும் கூர்ந்து கவனிக்கவே என்னை இது தூண்டுகிறது!!!!
@suren9430
@suren9430 4 жыл бұрын
தோழர் உங்களுடைய phone number
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub 4 жыл бұрын
நல்லதை பலமுறை கேட்டும் பார்த்தும் படித்தும் தமிழ் மக்கள் விடுதலை அடைந்து முன்னேறட்டம்... நன்றி தோழரே.... நன்றி குலுக்கை
@bhuvanendrankumaresan5633
@bhuvanendrankumaresan5633 3 жыл бұрын
@@suren9430 at a qaaqqaaaaàll
@manigandannagarajan2865
@manigandannagarajan2865 9 жыл бұрын
மிக அருமையான உரை. பொதுவுடைமை பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தியது.நன்றி
@rifRecreation
@rifRecreation 4 күн бұрын
நாஸ்திக கருத்துக்கள் அதிகம் பேசப்பட்டது இதில் உள்ள மிகப்பெரிய குறை. பொதுவுடைமைக் கருத்துக்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி...
@kowsalyasaras6401
@kowsalyasaras6401 6 жыл бұрын
மிக மிக நன்றாக உள்ளது. உ௩்கள் பேச்சுக்கு மிக மிக நன்றி. எ௩்களை போன்றோருக்காக நிறைய விஷய௩்களை பற்றி தொடர்ந்து பேசு௩்கள்.
@bharathee
@bharathee 10 жыл бұрын
One of the best speeches I have ever heard in Tamil. This must be the most simplified explanation of Marxism.
@gopalr4768
@gopalr4768 6 ай бұрын
தோழர் தியாகு நன்றி வரலாறு செய்திகள் அறிவியல் புரிந்து கொள்ள முடிகிறது
@nthurai6414
@nthurai6414 2 ай бұрын
மார்க்சியம் மட்டும் பற்றி இவர் பேசவில்லை. அறிவியல் மற்றும் விஞ்ஞானம் பற்றியும் விரிவாக பேசுகின்றார். மிகவும் ஆழமான விரிவுரை. ஒரு பேராசிரியரை விடவும் மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார் தியாகு. நன்றிகள்.
@VengateshSivasubramaniyan
@VengateshSivasubramaniyan 3 жыл бұрын
தோழர் தியாகு அவர்களை போல வேறு யாரும் மார்க்சியம் கருத்துக்களை இவ்வளவு அழகாக விளக்க முடியாது. ❤️
@balamurali47
@balamurali47 5 жыл бұрын
just happened to see the video. Heard one hour. Could not help to continue without thanking, because, such a clarity and such simplicity and clear speaking. A Fifth class student can understand what is the subject the speaker is speaking about. Thank you very much sir. Please give us all the things you know so than all would be benefited. Like somebody tells it is very lucky to hear it free of cost, but priceless gift. Thanks once again.
@kathiravanpethurathi3246
@kathiravanpethurathi3246 9 жыл бұрын
Very good speech Mr.Thiagu sir.. Thank you for teaching Marxism with small examples.. We expect more Experiment speech on all issues like this
@ganesank2984
@ganesank2984 3 жыл бұрын
Marxism has Forever been Living. Right wing never Living in earth......
@pavitrapavitra1663
@pavitrapavitra1663 Жыл бұрын
M
@chandrasegarramalingam14
@chandrasegarramalingam14 Жыл бұрын
ஞ😊😊ஞஞஞ
@simplycreation6329
@simplycreation6329 10 ай бұрын
E😅é
@arunArunachalam
@arunArunachalam 7 жыл бұрын
Very good speech, amazing intro in Marxism. I will start reading respective books.
@ptpagalavan
@ptpagalavan 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும் ஒரு களமாக அமைந்திருக்கிறது இந்த காணொளி ..காலத்தால் அழிக்க முடியாத ஒரு தத்துவார்த்த பெட்டகம்
@sundaramg941
@sundaramg941 9 ай бұрын
சிறப்பான விளக்கும். பாராபட்சம் அற்ற ஆய்வு. மெய்யியல், பொருளியல் வார்த்தைகளை கையாண்ட விதம் அபாரம். சொற்களை உறுதிபட விளக்கிய ஆழம்..... இன்னும் பல.....வணக்கம் தியாகு ஐயா அவர்களுக்கு. ஆன்மீக உரையெல்லாம் விஞ்சிய எடுத்துரைப்பு...மகிழ்சி ... மனநிறைவு.... எப்படி படிக்க வேண்டும் என்ற பாதை விளங்கியது..வாழ்த்துக்கள் அவர்கள் பணி தொடர.....
@gopih6160
@gopih6160 3 жыл бұрын
தமிழ்நாட்டில் புரட்சி தயாராகிக்கொண்டு இருக்கின்றன என்பது உங்கள் பேச்சும் செயலும் காட்டுகின்றன புலி பதுங்கிக் கொண்டிருப்பது பாய்வதற்கு தான் என்பதும் புரிகின்றன உங்களின் பின்னால் நாங்களும் வருவோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
@sureshadvocate6304
@sureshadvocate6304 Жыл бұрын
அருமை அருமை அறிவியல் வகுப்புகளில் அமர்ந்த உணர்வு ஏற்பட்டது. சலிப்பு ஏற்படவே இல்லை ❤
@Dora-Makees
@Dora-Makees 4 жыл бұрын
தோழர் தியாகுவின் தலைசிறந்த உரையாடல்களில் முதன்மையானது இதுவே....
@thangarajaharumugam2758
@thangarajaharumugam2758 3 жыл бұрын
மிக அருமையான உரை சமூகவரலாற்று வளர்ச்சியுடன் தேவைகளுக்கேற்ப புதிய கண்டுபிடிப்புக்கள் எவ்வாறு மனித சமூகத்தை வளர்தெடுத்துள்ளது என்பதைப் புரிய வைத்துள்ளது மீண்டும் மீண்டும் இந்த உரையை செவிமடுத்தால்தான் கால் மாக்ஸ்சையும் ஏஞ்சலையும் புரிந்து கொள்ள முடியும் மிக்க நன்றி தோழர் தியாகு அவர்கட்கும் பயிலரங்க ஏற்பாட்டாளர்களுக்கும்
@saimapanickaseril2941
@saimapanickaseril2941 Жыл бұрын
Sindhanaigal sidhandhangal aagirathu. Sidhandhathai pizhindu theninum inimaiaga vilakkivitteer. En vazhnaalil thangal sorpozhivu or ariya pokkisham. Thozhare mikka nandri.
@kalakutty9447
@kalakutty9447 Ай бұрын
Itha tamil la type panniruntha ellarukum easy aa purinjirukum
@nsvelu1
@nsvelu1 4 жыл бұрын
This speech is really excellent for a common man, to wish understand the fundamentals of Marx. The deep understanding of the speaker on the subject is adorable.
@ptpagalavan
@ptpagalavan 9 жыл бұрын
அவசியம் இன்றைய தலைமுறையினா் காணவேண்டிய காணொலி இது
@ipragathishk
@ipragathishk Жыл бұрын
It took 3 days for me to watch the full can't watch it in one sitting such a useful video to understand the basics of Marxism. I must re-watch it to take some notes. In this video he spoke about basics as well as problems in application of Marxism. Thank you for this video.
@eraimuki578
@eraimuki578 7 жыл бұрын
super sir i realise marxism theory.your explanation and examples about marxism very good and excellent sir.thanks to arasur p.siva for introducing me your wonderful speech
@karunakapildevkaruna2170
@karunakapildevkaruna2170 5 жыл бұрын
I am too happy that arasur p.siva sir is reason that i have watching this video many times untill now...
@yogeshwaran51
@yogeshwaran51 6 жыл бұрын
நன்றி தோழரே
@rajesha7176
@rajesha7176 7 ай бұрын
நன்றி ஐயா 🙏 உங்கள் அறிவை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு
@ganeshank5266
@ganeshank5266 4 жыл бұрын
Sir,Your philosophical explanation on materialism and idealism is excellent . If materialism is first, how the recent invention of computer as there was no similar or relative things before as like invention of aircraft from bird. Further, to me your critical philosophical explanations with various examples on Marxism is extraordinary sir.thanks
@Sri-wg3ne
@Sri-wg3ne 2 жыл бұрын
Computer ku munnadi enna irunthurkum, basic calculator thane irunthurkum, adhukum munnadi handwriting mattum thaan. Ipdiye ovoru technology evolution oda roots ah theduna adhu than materialism.
@socratesganeshan8968
@socratesganeshan8968 2 жыл бұрын
@@Sri-wg3ne ok
@kuperankuperan1886
@kuperankuperan1886 6 жыл бұрын
fantastic speach thòzhar. i want more explanation about marx.
@ratnamsivanayagam3049
@ratnamsivanayagam3049 4 жыл бұрын
பெறுமதிவாய்ந்த இக் காணொளிபை முதலாளி முதல் தொழிலாளிவரை இளைஞர் முதல் முதியோர் வரை கண்டு நாம் வாழும் இந்த உ லகை புரிந்து கொள்ளவேண்டும். பெரியார் கழகத்திற்கும் தோழர் தியாகுவிற்கும் நன்றிகள்.
@johnvedhamuthu6866
@johnvedhamuthu6866 10 ай бұрын
வாழ்த்துக்கள்* மார்க்சிய வழியில் சென்றால் மார்க்கம் தவர மாட்டோம்* நன்றி*
@mariaanthony1964
@mariaanthony1964 10 ай бұрын
தோழர் தியாகு அவர்களுக்கு நன்றி மிக சிறப்பானபேச்சு.
@sellavelsellavel3513
@sellavelsellavel3513 Жыл бұрын
Thank you so much sir.. Really a great learning... 😊
@murugesans4457
@murugesans4457 6 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub Жыл бұрын
செறிவும் அறிவும் நிறைந்த உரை நன்றி தோழர்
@rathinasamyrsamy8721
@rathinasamyrsamy8721 3 жыл бұрын
மார்க்சிய தேடலுக்கு அய்யாவின் விளக்கம் மிக மிக அற்புதம்
@pasusaci
@pasusaci 9 жыл бұрын
அருமை....நன்றி.
@joshinj4211
@joshinj4211 2 жыл бұрын
Thozhar cho solli video paka vanthavanga hit like ❤️
@kaneki8855
@kaneki8855 2 жыл бұрын
First like first comment
@priyamanjula36
@priyamanjula36 2 жыл бұрын
Pls halp smell utubar lik mi
@yovyessapatamizhselvienaku4481
@yovyessapatamizhselvienaku4481 2 жыл бұрын
Naan zenith fan than but thozhar cho enaku romba pudikum
@kaneki8855
@kaneki8855 2 жыл бұрын
@@yovyessapatamizhselvienaku4481 na cho fan thaan but apple ambasador zenith enakku pidikkum
@balasinghamindrakumar5980
@balasinghamindrakumar5980 3 жыл бұрын
Teacher should show this you tube speech to Tamil students, whole over world. Great speech brother.
@explorewithadityatamil1240
@explorewithadityatamil1240 3 жыл бұрын
சிறப்பு தோழர்
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
சிறப்பான பணி...நன்றி குலுக்கை
@jagathrayan6939
@jagathrayan6939 Жыл бұрын
2023 now I see welcome new generation.
@satheeshkumar-zy8yh
@satheeshkumar-zy8yh 9 жыл бұрын
Great speech by tholar Thiyagu sir......
@ponvisva308
@ponvisva308 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஜயா சமூகப்பணி தொடர வாழ்துக்கள்
@pazhanivelmasu2153
@pazhanivelmasu2153 4 жыл бұрын
நன்றி தோழர்
@contactkarthik1239
@contactkarthik1239 5 жыл бұрын
Arumayaanaaa peachhuuu👍👍padichu purinchikka mudiyatha visayayhalam elimaya puriya vaikkirangaaaa
@GaneshShanker2
@GaneshShanker2 10 жыл бұрын
Marxism Lecture in Tamil(மார்க்சீயம் என்றல் என்ன - தோழர் - தியாகு ) Part1
@mfttrade5097
@mfttrade5097 3 жыл бұрын
மார்க்சியம் பற்றிய அருமையான உரை...
@SKL2020
@SKL2020 6 жыл бұрын
மிக அருமையான உரை. நன்றி தோழரே
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
குடும்பம் என்ற அமைப்பு உள்ளவரை சொத்து என்ற அமைப்பு இருக்கும் இவை இரண்டும் உள்ளவரை முதலாளித்துவம் என்ற ஒன்று இருந்துகொண்டே இருக்கும்.
@srijeganSJ
@srijeganSJ 5 жыл бұрын
நன்றி
@selvarajanr9934
@selvarajanr9934 Жыл бұрын
Excellently explained sir. 👌🙏
@Sriramnish
@Sriramnish 10 жыл бұрын
Very Clear Speech
@vijayanand8077
@vijayanand8077 4 жыл бұрын
தோழர் தியாகு ஐயா., உங்கள் பேச்சு அருமை. ஆனால் சில குறைகளை சுட்டி காட்ட விரும்புகிறேன். நீங்கள் பேசுவது மிகவும் கஷ்டமான, புரிந்து கொள்வதற்கு கடினமான (complicated ana) விடயங்களை விவரிக்க வந்துள்ளீர்கள். இதில் பல சமயங்களில் தேவையில்லாத விஷயங்களில் அதிக தூரம் பயணித்து விடுகறீர்கள்.. (உதரணத்திற்கு ஒன்று சொல்ல போய் அதில் தேவையில்லாத விஷயங்களை விளக்கி., சொல்ல வந்த main விஷயத்தை விட்டு விடுகிறீர்கள் ஐயா..) ஏற்கனவே பல பேருக்கு இன்னும் காரல் மார்க்கஸின் சமூக தத்துவங்கள் சுத்தமாக புரியவில்லை.. அதனை கவனித்து கொண்டு, தெரிந்து கொள்ள முயர்சித்து கொண்டிருக்கும் போது நீங்கள் மற்ற விஷயங்களில் வெகு தூரம் விளக்குவதை தவிர்க்கவும். தேவையில்லாத விடயங்களை குறைத்திருந்தால் 3 மணி நேரத்தில் புரிய வைத்திருக்கலாம்
@senthilgreat1062
@senthilgreat1062 7 жыл бұрын
Thiyagu speech is excellent
@sooriyanades4339
@sooriyanades4339 Жыл бұрын
Thanks sir! What a Amazing speech ! Respect 🫡
@richgreenrenewableenergyde6296
@richgreenrenewableenergyde6296 3 жыл бұрын
வார்த்தைகள் இல்லை... நன்றி தோழரே
@raji6803
@raji6803 Жыл бұрын
Nandri ayya
@raji6803
@raji6803 Жыл бұрын
❤💥
@yelamparthi8158
@yelamparthi8158 6 жыл бұрын
Gud👌👌👌..Very.useful..
@manoharangss
@manoharangss 10 жыл бұрын
excellent speech
@js.ponnusamysolaimalai1698
@js.ponnusamysolaimalai1698 2 жыл бұрын
மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்
@thamizhmaraiyanveerasamy6632
@thamizhmaraiyanveerasamy6632 9 жыл бұрын
டொச் லேன் என்னும் ஜெர்மனியில்தான் " மெய்யியல் துறை " வளர்ச்சிப் பெற்றுள்ளது என்று , குறிப்பிடுவது சரியா ? தமிழகத்தில் " மெய்யியலில் " முதிர்ச்சி பெற்றிருக்க வில்லையா ? அறிய விரும்புகின்றேன்.
@yogandoss
@yogandoss 6 жыл бұрын
Thamizhmaraiyan Veerasamy திருக்குறள்தான் ஆதாரம்
@pasuvalingamkuppusamy6554
@pasuvalingamkuppusamy6554 3 жыл бұрын
தோழர் மார்க்ஸியத்தை மிகச்சுருக்மாக மிகவும் எளிமையாக குறிப்பிட்ட நேரத்தில் விளக்க முயற்சி த்துள்ள்ளார். உங்கள் சந்தேகத்தை நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம். ஐரோப்பிய தத்துவஞானம் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் எட்டியவளர்சியை விமர்சித்து உயர்ந்த நிலைக்கு வளர்த்தார். அதாவது புலன்னுனர்வுக்கு புறத்தில் இயங்கும் உலகை , மார்க்ஸுக்குமுற்பட்ட தத்துவஞானிகள் தலைகீழாக நின்று பார்த்தார்கள். அவர்களை நேராக நிற்க வைத்து பல்வேறுவடிவங்களில் இடையராது இயங்கியும் , வடிவங்கள் இடையராது மாறுதலுக்குட்பட்டு வருவதையும். நாம் (புலனாய்வில்)அறியும் பருப்பொளின் வடிவங்களுக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு. மக்கள் சமூகமாக கூடிவாழ்ந்த புராதன பொதுவுடமை சமுதாயத்தில் அரசு என்ற வன்முறை அமைப்பு இல்லை. சமூகத்தின் உற்பத்தி உறவுகளில் வளச்சியில் அரசு என்ற வடிவம் உதித்தது. இயக்வியல் விதிகளின்படி சமுதாய வளர்ச்சியில் இவ்வடிவம் மறைந்துவிடும்.
@sykanderpillai3093
@sykanderpillai3093 4 жыл бұрын
மதம் மாற்றமடையாதது தவறை தொடர்ந்து சரி என பிடிவாதமாக பேசுவார்கள். ஏனென்றால் அது கடவுளால் அனுப்பப்பட்டது. But science is self correcting process தவறை சரி செய்துகொள்ளும்
@srinivasandoss8093
@srinivasandoss8093 4 жыл бұрын
Super
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 11 ай бұрын
வாழ்க வளர்க பாரதம்.,வாழ்க மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வளர்க தமிழ்நாடு., நாளைய தமிழக முதல்வர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே! 😮
@BRUCEWAYNE-cf2hu
@BRUCEWAYNE-cf2hu 7 ай бұрын
Superb
@rajajames8572
@rajajames8572 4 жыл бұрын
அருமையான காணொளி இளைஞர்கள் பார்க்க கேட்க வேண்டும்
@snithish4476
@snithish4476 3 жыл бұрын
Thanks sir great
@aneesh8137
@aneesh8137 2 жыл бұрын
this is precious
@padmanabanramaswamy1504
@padmanabanramaswamy1504 4 жыл бұрын
Every one should hear this speech . Needful speech.
@murugansivani5659
@murugansivani5659 2 жыл бұрын
Very good
@sekargovindasasamy5390
@sekargovindasasamy5390 5 жыл бұрын
Excellent way to explain Marxism. It should reach all. All Periyarists and Ambedkarists must know to understand them better.
@pinkpanther1947
@pinkpanther1947 2 ай бұрын
Romba nandri ayya
@subasri6901
@subasri6901 3 жыл бұрын
Karl max is ever green legend
@blackwhitekeys2523
@blackwhitekeys2523 5 жыл бұрын
Arpudhamaana padhivu
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 5 жыл бұрын
Very, very thanks. Nanri, Nanri, Nanri V.Angayarkanni Migavum elimaiyaga irunthatha. 20-2-22.Marx is a hero for me from my 20th age. The discourse helps to know about Marx & Marxism more. In those time to visit highgate cemetery is my cherished dream, but not fulfilled yet till my 60th age. But no problem. I read about him & know about him whenever possible.
@rajendranappuraju6335
@rajendranappuraju6335 2 жыл бұрын
Suppar
@arjunaj6928
@arjunaj6928 5 жыл бұрын
ஆகச்சிறந்த பொக்கிஷம்❤
@jaculiner1495
@jaculiner1495 2 жыл бұрын
I will try my level
@muthuvelraman4897
@muthuvelraman4897 3 жыл бұрын
மார்க்சிய மெய்யியல் - 0.00 to 3.30 hours
@gunasekaran007able
@gunasekaran007able 6 жыл бұрын
தோழர் தியாகு பாராட்டுகள்​
@yaavarumkelir1330
@yaavarumkelir1330 5 жыл бұрын
அருமை..நேரம் சிறிது அதிகமானாலும் கற்றதும் அதிகம்.நன்றி..🙏
@foodfuntraveltechnologyart9407
@foodfuntraveltechnologyart9407 5 жыл бұрын
,nice,im respetced of you
@karth2k9
@karth2k9 4 жыл бұрын
மகிழ்ச்சி ! நன்றி ஐயா !!
@gopalann1724
@gopalann1724 Жыл бұрын
🙏
@ManiMani-fk3rh
@ManiMani-fk3rh 3 жыл бұрын
தோழர் நல்ல உரரை
@cyrilmesmin4035
@cyrilmesmin4035 4 жыл бұрын
Appreciate sir. One question what is called space? Where it is? வெறுமை
@cyrilmesmin4035
@cyrilmesmin4035 4 жыл бұрын
I mean வெற்றிடம்
@thuruvanphotography8756
@thuruvanphotography8756 6 жыл бұрын
arumai arumai
@jtcm13jan2k
@jtcm13jan2k 3 жыл бұрын
Mr.Thiyagu your speech is good but some information are Wrong.. French revolution happened in 1789 (not 1889) and the Louis XVI was gulletined... (Not Louis XIV)...
@anoldschool
@anoldschool 7 жыл бұрын
நன்றி தோழரே 🙏
@gunasekaran007able
@gunasekaran007able 6 жыл бұрын
அருமையான பதிவு
@ea.thirumuruganea.thirumur7071
@ea.thirumuruganea.thirumur7071 4 жыл бұрын
தெளிவான பதிவு . ஆனால் திமுக என்கிற கார்ப்பரேட்முதலாளியிடம் கம்யூனிஸ்டுகள் கையேந்தி நிற்கின்றனர் . இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தைக்கு எங்களைப் போன்றோர் பல்வேறு அர்த்தத்தை புரிந்து கொள்கின்றனர்.!!!?
@thanupichaiya58
@thanupichaiya58 Жыл бұрын
❤🌹😊🙏
@harishkumarthangavel957
@harishkumarthangavel957 Жыл бұрын
❤❤❤
@esakkimarimuthukannan9672
@esakkimarimuthukannan9672 2 жыл бұрын
💪💪
@boopathirajaragavan803
@boopathirajaragavan803 6 жыл бұрын
இவர் எழுதிய புத்தகங்கள் பற்றி தெரிந்தவர் தெரியப்படுத்துங்கள்.. மூலதன மொழிபெயர்ப்பு தவிர..
@nagendrannagendran7438
@nagendrannagendran7438 4 жыл бұрын
கம்பிக்குள் வெளிச்சம்... மார்க்சியம் அ ஆ
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
மார்க்சியம் ஆனா ஆவண்ணா
@shanmugamsrinivasan4607
@shanmugamsrinivasan4607 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 17 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 62 МЛН
Karl Marx "The Communist Manifesto" | S.Ramakrishnan speech | chennaiBookFair2020
22:25
Capitalism, Socialism, Communism, Marxism | Tamil
11:53
Preethi Law
Рет қаралды 34 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 17 МЛН