ஐயா உங்கள் நா வில் என் தாய் சரஸ்வதி இருக்கிறார். என்ன ஒரு ஞான தகவல்கள்
@kamalamramakrishanan95362 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. நன்றி ஐயா
@சிவாயநம-ள6ள4 жыл бұрын
இந்த வயதிலும் நல்ல கம்பீரமான குரல் கம்பீரமான சொற்பொழிவு இன்னும் நூறாண்டு காலம் கம்பீரமான சொற்பொழிவை நாங்கள் கேட்க வேண்டும் ஐயா
@rajubettan19683 жыл бұрын
Sweet voice at this age we pray Murugan to give long life
@rajubettan19683 жыл бұрын
Velayuthan velai vanuguvathe velai Mruga. Saranam
@rathitk21234 жыл бұрын
எத்தனை செய்திகள் அய்யா மடைதிறந்த வெள்ளம் போல் தங்களுடைய சொற்பொழிவு உள்ளது.எத்தனை இறைஞானம் பெற்றுள்ளீர்கள். வணங்குகிறேன்
@parvathitiruviluamala98703 жыл бұрын
🙏🙏🌹🙏🙏 ஶ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் சரணம் நன்றி சோ சோ மீ அய்யா !
@selvaraniumadurai53533 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்க. வேண்டும் போல் உள்ளது திரும்ப திரும்ப கேட்கிறேன். நன்றி.
@muralikrishnanr89554 жыл бұрын
அருமை ஐயா. நன்றி ஐயா.
@kingsmediatv90852 жыл бұрын
Om Namo Narayana 🙏❤️🕎 Om Namah Shivaya ❤️🕎🙏 Jai Shree Ram 🕎🙏❤️ Jai Hanuman 🙏❤️🕎 Jai Bajrangbali 🙏❤️❤️ Name of God bless us 🙏❤️🕎
@anandhisriraman84235 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு.அருமையான தகவல்கள் ஐயா.அருமை.
@meenatchiganesh24784 жыл бұрын
அருமை ஐயா. வாழ்க வளமுடன்.
@srinivasan271173 жыл бұрын
வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா 🌹🙏🙏🙏🌹
@pitchaiangappan48933 жыл бұрын
ஐயா,தங்களது பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள்,தங்களை புதல்வராக பெற. எனக்கும் முருகன் நான் எதிர்பாராமலே அரசு வேலையில் அமர்த்தினான்பலமுறை என்னை பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றினான்.ஆனால் அவனை சிக்கென பற்றி என்னை வளர்த்துக் கொள்ளவில்லை.அடுத்த பிறவியிலாவநு அவனை பற்றி அவனடியாராக வாழ அருள்புரிவான் என வேண்டுகிறேன்.இப்பிறவி வீணானதே என வேதனயுறுகிறேன்.
தங்கள் சொற்பொழிவு செவிக்கு இன்பம். இவைகளை எல்லாம் கேட்டு இன்புற்ற என் ஆயுளை நீடித்த இறைவனுக்கு தஞ்சம்.
@sekarsekar39193 жыл бұрын
நமஸ்காரம்
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம5 жыл бұрын
ஓம் முருகா சரணம்
@tamilgodkarthikeyan51984 жыл бұрын
nice
@dhanambalu3443 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐❤️
@sundarrajan64794 жыл бұрын
Aayya neengal 100 Ayeesu. Erivan kudukanam RVS
@alagarp9573 жыл бұрын
Good
@iamoneness13 жыл бұрын
👌🙏
@elamaransivasamy56102 жыл бұрын
🙏🏾🙇🏽♂️❤️❤️❤️❤️❤️🌺🙏🏾
@pitchaiangappan48933 жыл бұрын
என்னை பழநியில் நான் எதிர்பாராமலே அரசு வேலையில் 1972ம் ஆண்டு அமர்த்தினான்.
@panduranganeg52644 жыл бұрын
வரலாறு குறைச்சல் கவிதைகளே நிறைய
@mathesvaran_17935 жыл бұрын
om nama sivaya
@chandrabaskaran.smarthanda81003 жыл бұрын
Ohm Namasivaya
@rajubettan19683 жыл бұрын
Our aim and destination is to reach sai Murugan
@dearkrish14 жыл бұрын
Parvathi Devi is the most beautiful. Kamban says that Sita is as beautiful as Parvathi Devi! That is the reason Muruga Peruman is also most beautiful! Taraseigo was a very good king who translated Upanishad in Perisian language. Mass murderer monster Auranga killed him. Many monuments for this mass murderer but none for Taraseigo. What a shame!