குமரிக்கண்டம் ஆண்ட பாண்டியர் | Pandya | எயினர் | Yaathisai - Hidden Details| Kochchadaiyan Ranadhira

  Рет қаралды 130,640

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

யாத்திசை Trailer - 100 Hidden Details | Pandya, Chola, Eyina | எயினர்கள் யார்? | Aayirathil Oruvan - Ponniyin Selvan - Yaathisai | Karthick MaayaKumar | Big Topic | Episode 1800 |
#Yaathisai #karthickmaayakumar #யாத்திசை
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 453
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Ok
@muthukarthicka260
@muthukarthicka260 Жыл бұрын
மதுரையில் கோச்சடை என்ற பகுதி உள்ளது
@user-fe5uz6xm2y
@user-fe5uz6xm2y Жыл бұрын
இது ஒரு பொய் வரலாறு என்றும், இந்த 7ம் நூற்றாண்டில் பாண்டியர்களுடன் போர் செய்தவர்கள் ஆயர் என்ற ஒரு சிற்றரசு அப்ப எயினர்கள் போர் செய்யவில்லை யாம் அந்த கட்டதில் ரணவீரபாண்டியன் பெண்ணை சோழர்கள் கொடுத்து சம்மந்தி முறையில் இருந்தார்கள் அவங்க அப்ப கூன் பாண்டியன் கூட அப்படி தான் சோழ இளவரசி யை திருமண செய்துள்ளார்கள் அந்த கடத்தில் பாண்டியர் பல நாட்டில் வணிகம் செய்தார் அவர்கள் மட்டும் இல்ல அவர்கள் ஆட்சியில் மக்களிடம் பொண்ணும் பொருளும் அதிகம் இருந்த காலம் அது, இவர் ஏன் தமிழர்களை இவ்வளவு கேவளமாக காட்டுகிறார்கள் யார் சொன்னதை மக்கள் மனதில் பதிவு செய்கிறார்கள் தெரியவில்லை, நம் வரலாற்றின் உண்மை எந்த படம் தான் சொல்ல போகிறதோ, ஆங்கில படத்தில் அந்த மக்களையும் அரசர்களை எவ்வளவு அழகாக காட்டுகிறார்கள், 2ம் நூற்றாண்டில் கரிகாலன் தந்தை பல தங்கத்தால் ஆன தேர் வைத்திருந்தார் என்று சங்க்கால பாடல் இருக்காம், இவை அனைத்து யுடிபில் பார்த்து கேட்டது, என் வருத்தம் நம் முன்னோர்களை கோவளமாக காட்டும் போது நம் மக்கள் பார்த்து மகிழ்கிறர்கள் அதுதான், இருக்கட்டும்
@hemamalini5697
@hemamalini5697 Жыл бұрын
A good video Karthi
@PrakashPeter
@PrakashPeter Жыл бұрын
Bro. mental illness or disorders mela irukura negative branding or stigmatising or avungula thapa label panuradha pathi oru video podunga.. because they can be recovered and rehabilitated with proper guidance.thanks.
@Jaimoorthi07jai-oy1pp
@Jaimoorthi07jai-oy1pp Жыл бұрын
அண்ணா நானும் இந்த யாத்திசெய் movie ல நடிச்சி இருக்க அண்ணா போர் வீரா
@shunmugavelarchunan6832
@shunmugavelarchunan6832 Жыл бұрын
நன்றி 🎉
@aravindsiddaarth5048
@aravindsiddaarth5048 Жыл бұрын
வாழ்த்துக்கள். யாதிசை ஒரு சிறப்பான படம்.
@manoharan287
@manoharan287 Жыл бұрын
Congrats bro!
@balajis3843
@balajis3843 Жыл бұрын
Waiting on screen congratulations🎉
@rajeshd5813
@rajeshd5813 Жыл бұрын
Hi bro
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
சேரனும் நானே 🏹 சோழனும் நானே 🐅 பாண்டியனும் நானே 🧜‍♂️🦈🐬 ❤❤❤❤த❤மி❤ழ❤ன்❤❤❤❤
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 Жыл бұрын
💪💪💪💪💪💪
@A.S.Appu.jf7cg3vh8l
@A.S.Appu.jf7cg3vh8l Жыл бұрын
அருமையா சொன்னிங்க சகோதரா
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
@@murugesupirabaharan9216 😊
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
@@A.S.Appu.jf7cg3vh8l 😊
@dangerzone7251
@dangerzone7251 Жыл бұрын
பாண்டியர்கள் நாங்கடா "மதுரைமக்கள்" 💙🐟🔥
@noptrack4521
@noptrack4521 Жыл бұрын
உலகத்திலயே 2000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே அரசர் இனம் பாண்டியர்கள் தான் 🔥🔥ஆனால் அவர்களை பற்றிய குறிப்புகள் குறைவு என்பதே வருத்தமான ஒன்று 😔
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 Жыл бұрын
because they have not maintained any record in the form of stone inscriptions and copper plate in the meanwhile pandiyas ruled so many kings in single name it is very tough to trace
@esakkithevar8757
@esakkithevar8757 Жыл бұрын
Correct 100%
@arunanu2249
@arunanu2249 Жыл бұрын
Pandiyargal 2000 varusam aandom endrathil perumai alla...verum 400 varusam aandalum ethiri naattu padaigalai kolai nadunga vachan paru cholas than great (gethu) uh💯🔥🔥
@saravanpandi1326
@saravanpandi1326 Жыл бұрын
@@arunanu2249 அந்த சோழர்களையும் address இல்லாம அழிச்சங்க 🗡️⚔️பாரு பாண்டியர்கள்🎏 அது தான் கெத்து 🔥🔥
@senthilveeran1723
@senthilveeran1723 Жыл бұрын
​@@pichaimanijayaraman6695 Very informative 👏
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j Жыл бұрын
எங்கள் இளைய மகனின் பெயர் ரனதீரன் 10 வயதாகிறது...
@user-wg2bo2hr2y
@user-wg2bo2hr2y Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே 💞💞💞
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
❤❤❤❤❤
@kaalli2139
@kaalli2139 19 күн бұрын
How did know that name bro
@sivanarayanan1126
@sivanarayanan1126 Жыл бұрын
🔥பாண்டியர்கள் vs எயினர்கள் 🔥உண்மை வரலாற்று கதையை எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏(வேந்தன் மேய தீம்புனல் உலகம் ✍️தொல்காப்பியம் 🔥)
@arumugamganapathy95
@arumugamganapathy95 Жыл бұрын
வல்லம்பர்
@prithviabish7607
@prithviabish7607 Жыл бұрын
பாண்டியர் 💙🙏🏿💪🏾- தென்மாவட்டம்
@shunmugavelarchunan6832
@shunmugavelarchunan6832 Жыл бұрын
அருமையான மதிப்பீடு ...தம்பி தமிழ் தமிழர் பற்றிய ஆசை பெருமை உனக்கு அதிகம் அது போல்தான் நானும்..ஒரு நல்ல பதிவு என்று சொல்லி விட்டு போக முடியவில்லை..உறங்க போகும் போது கூட படுத்துகொண்டு அந்த காலம் நினைவில் நிறுத்தி இன்பம் காணும் ஒருவன்..வாழ்க தமிழ்.. தமிழ் ஆர்வத்துக்கு என் வணக்கம் 🙏🎉💪
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💪💪
@rameshm7208
@rameshm7208 Жыл бұрын
பாண்டிய முதல் மன்னன், சிவன் தான், example- முன்னோர் வழிபாடு..
@allwinthivan6795
@allwinthivan6795 Жыл бұрын
அயோத்திப் பரதன், அலை கடலுக்கு அரசன், சிறப்பமாய் மண்படகு செய்துஓட்டினான், யகி, யோகி,தீர்க்ககாபிசேகன், பார்வதி சிவனுக்கு பகற் மணங் கூட்டினோம்,பாண்டியன் மகளாக பவள் சுர வளர்த்தோம்,பல்லக்கு பெற்றோம், உத்திரகோசை மங்கையில் கற்தேர் ஓட்டினோம்,தூஷ்யந்த மகாராஜா சுக பெளத்திர்ரான,(மாப்பிளை பெயர் ) பாண்டியபதி வருகிறார். என்று இன்னும் திருமண நடக்கும் போது கட்டியங்கள் சொல்லுவார்கள்.நெய்தல் பரத குல பாண்டியர். ❤️
@muthusamyselvam4231
@muthusamyselvam4231 Жыл бұрын
100 பருத்தி வீரர்கள்... படம் போலவே வாழ்த்தவர்க்கல் நம் தமிழர்கள் அத புரிச்சிக்க பார்க்கணும் பாண்டியர்கள் தமிழ் கலாச்சார முறைகளில் இடுகொண்டுவார்கள்... அது புரிந்தாலே.. பாண்டியர்கள் தி கிரேட் சாமுராய்
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
பாண்டியர் வரலாறு கிடைக்கலை என்பதே திட்டமிடப்பட்டதாக இருக்கலாம்.🙄🙄🙄🙄
@rajak5692
@rajak5692 Жыл бұрын
திட்ட மிட்டு மறைக்க பட்டு இருக்கலாம்
@fairy-dustz
@fairy-dustz Жыл бұрын
Yes ....innum kuripu laam iruku....but ivanga apdi eduthurukaanga
@thaamaraimalar
@thaamaraimalar Жыл бұрын
ஒன்னும் வேணாம். தமிழகத்தில் நியாயமான அகழ்வாராய்ச்சி செய்தால் எல்லா ஆதாரமும் கிடைக்கும்
@devar83
@devar83 Жыл бұрын
நமது முப்பாட்டன் பாண்டியர்கள் பற்றிய வரலாற்று சிறப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் படம் எடுக்க உறுதுணையாக இருந்த அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
@ala_thirstybird1112
@ala_thirstybird1112 Жыл бұрын
யப்பா ஏய் யாருயா நீ , ஒரு content making ku how many researches அக நானூறு புறநானூறு சிலப்பதிகாரம் சீவகசிந்தாமனி மணிமேகலை குண்டலகேசி பதிற்றுபத்துனு வரலாறு அலசி தொவைச்சி துவம்சம் பன்னிவச்சுருக்கீங்க video பார்க்கும்போதே goosebumps எகிறுது, தமிழனாய் பிறந்ததில் பெருமை இருப்ப்திலும் பெருமை really hats of to you and your team and keep it up, by the way நானும் மதுரைக்காரன் தான் my name is *சுல்தான்அலாவுதீன்*
@knight_8860
@knight_8860 Жыл бұрын
ரொம்ப வருஷமா மனதில் இருந்த ஒரு வருத்தம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் பத்தி பொது வெளியினர் பேச வாய்ப்புகள் அமையவில்லை என்று ஆனா இப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்கு.
@farisfaris9698
@farisfaris9698 Жыл бұрын
Tamil naattil teriyale AANA Singapore, Malaysia naattil innum paandiya kulamum irukku avargaloda varalaarum irukku. Ore varuttam taa ennoda grandfather innum konjam naal uyirode iruntirukkalam. Eppovum naa paandiya rattam rendru solluvar.
@Dhanalakshmi-rs7ft
@Dhanalakshmi-rs7ft Жыл бұрын
அருமையான விரிவான தமிழ் உச்சரிப்புடன் தரமான விளக்கம்...முக்கியமாக பாண்டிய மன்னர்களின் பெயர்கள்,your face expression..really goosebumps 🔥🔥
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 Жыл бұрын
உண்மையிலேயே அருமையானப் பதிவு..... கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிப் பெற்றேத்தீரவேண்டும் என்பது என் உள்ளார்ந்த ஆசை...பார்ப்போம்...
@sakthivel4975
@sakthivel4975 Жыл бұрын
சோழர்களும் பாண்டியர்களும் சேரர்களும் அனைவரும் நம் முன்னோர்கள் தமிழ் மன்னர்கள் அனைவரையும் வணங்குவோம் தமிழ் போற்றுவோம்
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢
@johnfranklin862
@johnfranklin862 Жыл бұрын
How dude?? They were killing each other.. Tamizh was the language they spoke..
@devar83
@devar83 Жыл бұрын
வாழ்க தமிழ்! வளர்க பாண்டிய வம்சம் 🙏
@harithraganesh2868
@harithraganesh2868 Жыл бұрын
கேட்டுக்கொண்டபடி யாத்திசை திரைப்படம் பற்றிய தகவல்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா✌🏻 அதுமட்டுமின்றி பழந்தமிழரின் வரலாற்றை எடுத்துக்கூறியமைக்கும் மிக்க நன்றி❤❤❤ Love & Support From 🇱🇰
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢
@andrumindrumendrum232
@andrumindrumendrum232 Жыл бұрын
தமிழ் வாழ்க. தமிழ் குடிகள் ஒற்றுமை வாழ்க வாழ்க நலமுடன் ❤
@velukutty3770
@velukutty3770 Жыл бұрын
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கட்டியது நீன்ற சீர் நெடுமரன் பாண்டியன். பிறகு அவர் 63 நாயன் மார்களுள் ஒருவர் அவார்
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce Жыл бұрын
Yes bro
@devar83
@devar83 Жыл бұрын
அண்ணா பாண்டியர்கள் பற்றிய வீடியோ வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி 🙏
@bpjas
@bpjas Жыл бұрын
நன்றி.... அந்த படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.. இல்லை என்றால் வரலாற்று படங்களை பெரிய இயக்குனர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அவர்களை மட்டுமே நம்பி கொடுத்து விடுவார்கள் இங்கிருக்கும் பன்னாட்டு தயாரிப்பாளர்கள்... அவர்களும் மிக கேவலமாக அந்த சரிதிரங்களுக்கே ஒட்டாமல் எடுத்து நம் வரலாற்றையே திரித்து விடுவார்கள் PS1 அதற்கு சிறந்த உதாரணம்... நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் தமிழையும், தமிழனின் வரலாறையும் கடத்த கண்டிப்பாக இது போன்ற படங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும்... இதை வலியோடு பதிவு செய்கிறேன்......
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💪💪💪
@Adithangigameing667
@Adithangigameing667 Жыл бұрын
நீங்களும், மன்னர் மன்னனும் கலந்து ஒரு தொகுப்பு பதிவு செய்க அண்ணா
@premchandar1940
@premchandar1940 Жыл бұрын
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 Жыл бұрын
Srilanka yalpanam library la Sinhalese people burn 97,000 Tamil history books. Tamilagal nammaku naraiya panni irukanga nanba namma dhan history kapatha mudiyama poitom.
@vimathaarumugam540
@vimathaarumugam540 Жыл бұрын
நன்றி சகோ மிக்க தரமான விமர்சனம்.உண்மையான கலை படைப்பை வெற்றி பெற வைப்போம். முன்னோட்டம் வெற்றியை உறுதி செய்கிறது. Well done all team. 🌹🌹
@msudhandev007
@msudhandev007 Жыл бұрын
எயினர்கள் திருடர்கள் என்று சீவகசிந்தாமணி கூறுதே பிறகு என்ன வரலாறு...🤔
@logeshwaranm2682
@logeshwaranm2682 9 ай бұрын
Tamilarhal sera chola pandiya kalathukku munnadiye naharihama vanthavarhal..yathisai padathil tamilarhalai kuravargalai pol kamiththu ullanar athu thavarana sitharippu ithupol entha noolgalilum korippidavillai...proof ஒழுக்கம் அதிகாரம்...திருவள்ளுவர் 5000years ago eluthiyathu...
@rangaranga7539
@rangaranga7539 Жыл бұрын
நண்பரே. நான்.சொன்னதை.பேசீசயதுக்கு.நன்றி
@mahaeditz2139
@mahaeditz2139 Жыл бұрын
தமிழை காலம் தொற்று நிலைக்க வைத்தவர்கள் பாண்டியர்கள் 🎏 🔥🔥🔥🔥🔥🔥
@k.sanjeevsanjeev4783
@k.sanjeevsanjeev4783 Жыл бұрын
பிற்கால பாண்டியர்கள் 10-13 வரை இக்காலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாண்டிய குலத்து மன்னர்கள் இலங்கை வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது..... தயவுசெய்து இலங்கை வரலாற்றையும் ஆய்வு செய்து ஒரு காணொளி ஒன்றை பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்...
@sekardhineshkumar6669
@sekardhineshkumar6669 Жыл бұрын
padam raw ah iruku❤❤❤pakalam.7th centuryna dress maximum ipdithan irukum.athu thappa therila.2000 varaikum villagela nama kovanam kattiduthan irunthom.padam kandipa nan theatrela papen❤.
@farisfaris9698
@farisfaris9698 Жыл бұрын
True bro.
@szawvyl3381
@szawvyl3381 Жыл бұрын
அருமையான விமர்சனம்! நல்லதொரு ஆராய்ச்சி!! நிறைய புதுப்புது தகவல்கள்.
@samyjo8585
@samyjo8585 Жыл бұрын
Panditan 🇧🇫
@prithviraj9647
@prithviraj9647 Жыл бұрын
Good looking forward 4 more
@kokilavani942
@kokilavani942 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் 👌👌👌👌👌
@saravanakumar-lz2mz
@saravanakumar-lz2mz Жыл бұрын
Yes, intha RANAVIRA KOCHATAYAN ninaivaga, madurai'la KOCHATAI'nu oru place iruku.
@16kannadasank57
@16kannadasank57 Жыл бұрын
Trailer vanthone patha...bro...semma feellll🔥💯
@royalshameer9827
@royalshameer9827 Жыл бұрын
I feel cry now 😢😢😢 thanks for explain madurai pandiya thondi is near by just 150km vaigai la pandiya mannan silai vaika vendum atharku madurai makkal nangal nithi valangurikorom ❤❤❤❤❤❤❤❤
@radhachandran4837
@radhachandran4837 Жыл бұрын
👌👌👌🙏👏👏💪👍 வாழ்த்துக்கள் நன்றி இந்தபடம்வெற்றிபெறவாழ்த்துகள்🌹💐
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢
@devendrarofficialtn.8816
@devendrarofficialtn.8816 Жыл бұрын
பாண்டியர் மன்னர் நெடுச்செழியன் அணிந்தது மருதம் நிலத்தின் வேந்தன் இந்திரனின் ஆரம் அணிந்தவன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல வரலாறு தேவர்களின் தலைவன் தேவேந்திரன் கட்டிய கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரங்காவலர் மருதையை குடும்பர் தெப்பத்திருவிழாவை தொடங்கி வைப்பவர் அனுபானடி குடும்பர்
@thevar639
@thevar639 Жыл бұрын
😂🤣🤣🤣
@thevar639
@thevar639 Жыл бұрын
பாண்டியர்கள் தேவர் இன மற போர் குடி நீங்கள் எங்கள் பாண்டிய நிலத்தில் விவசாய வேலை செய்தவர்கள் விவசாயிக்கும் பாண்டியருக்கும் என்ன சம்மந்தம் ? உங்களுக்கும் போருக்கும் ஒரு துளி சம்மந்தமும் இல்லை
@thevar639
@thevar639 Жыл бұрын
விவசாயிகள் வச்சு தொடங்கினா சிறப்பு என்பதால் மன்னர்களாகிய நாங்கள் உங்களை வைத்து நல்ல காரியம் துவக்குவது அதற்காக நானும் ரௌடி தான் மாதிரி நானும் மன்னர் தான் டா அந்த மாதிரி சொல்லி உங்கள் மதிப்பை இழக்காதீர்கள்
@devendrarofficialtn.8816
@devendrarofficialtn.8816 Жыл бұрын
@@thevar639 களவாணி பய புள்ள 🤣🤣🤣
@thevar639
@thevar639 Жыл бұрын
@@devendrarofficialtn.8816 SC தாழ்த்தப்பட்ட நாயே
@Adithangigameing667
@Adithangigameing667 Жыл бұрын
அய்யா பாண்டி முனீசுவரர் பற்றி ஆய்வு செய்து சொல்லுங்கள் அண்ணா
@Manikandan_svs
@Manikandan_svs Жыл бұрын
...Oru sila nalla,current generation ku use fullana Tamil KZbin channels listla Maayam studios um Onru... Superb Sir... Your work have huge weight...
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ மிகவும் அருமையான சிறப்பான..... பதிவு விளக்கம்...... தமிழ் மன்னர்கள்... வரலாறு.... கேட்கவே ஆச்சரியமாக உள்ளது...... தமிழ் மொழி... வாழ்க..... தமிழர்கள்...பெருமை.... கொள்ள வேண்டும்.... நன்றி....
@nithish9863
@nithish9863 Жыл бұрын
சிறப்பான காணொளி 👌👌👌👌
@karthikeyanb1386
@karthikeyanb1386 Жыл бұрын
சிவனின்வாரிசுகள்தான்.பாண்டியர்.உண்மை.
@pratheeppratheep756
@pratheeppratheep756 Жыл бұрын
சோழர்கள் யார், சோழர்கள் வழிபட்ட கடவுள் யாரென்று உமக்கு தெரியாதா
@pratheeppratheep756
@pratheeppratheep756 Жыл бұрын
சோழர்கள் யார் சிவனுக்கு ஆலயம் எழப்பியதில் எம் சோழர்களை மிஞ்ச ஆள் இல்ல இதற்க்கு சான்று தஞ்சை இது உண்மை
@pratheeppratheep756
@pratheeppratheep756 Жыл бұрын
கார்த்திகேயன் அவர்களை இன்றும் தஞ்சை பெரிய கோவில். இன்றும் ஆராச்சியில்தான் உள்ளது சிவன் கோயில் கட்டியதில் யார் சிவனின் வா‌ரிசு, புரியுதா
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Pandiyarkal cholarkal saivarkal srilankala tamilarkal thangala saivarkaladan kaduraga
@mahaeditz2139
@mahaeditz2139 Жыл бұрын
Vera level thalaiva
@user-fn1yx6cr6r
@user-fn1yx6cr6r Жыл бұрын
சிறப்பான பதிவு 👌👌👌👌👍👍👍👍👍
@suchitraanish5097
@suchitraanish5097 Жыл бұрын
அருமை அருமை அண்ணா🙏🙏
@simonjayaraj1
@simonjayaraj1 Жыл бұрын
உணர்ச்சி மிக்க அருமையான விளக்கம்
@akgameplay1881
@akgameplay1881 Жыл бұрын
Next level 🔥 🔥 🔥
@Azhagiya.TamilMagan
@Azhagiya.TamilMagan Жыл бұрын
கார்த்திக் மாய குமார் நீ கடைசி வரைக்கும் ஏய்னர்கள் பத்தி மட்டுமே பேசுனா போல சரி பாண்டியர்கள் எந்த தினையை சார்ந்தவர்கள் என்று உனக்கு நன்றாக தெரிந்தும் சொல்ல மறுப்பது உன் கோலைத்தனம்...🤣🤣🤣🤣🤣
@esakkipandi854
@esakkipandi854 Жыл бұрын
ilavelankal pandiyer kalvettu netla adithu par pandiyer yarnu therium entha thineinu therinjiko
@vijis-gf3fl
@vijis-gf3fl Жыл бұрын
யாழ்ப்பாணம் நூலகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 Жыл бұрын
Nearly 20,000 Tamil History books are gone in that fire 😭😭😭 very sad Viji
@skionsgerald1369
@skionsgerald1369 Жыл бұрын
🔥 வாழ்க தமிழ் 🔥 வாழ்க நம் தமிழ் குலம் 🔥 அறம் பொருள் இன்பம் 🔥
@harirky7561
@harirky7561 Жыл бұрын
Superbb video bro 👏👏👏👏😍
@RajeshRaj-cf2pi
@RajeshRaj-cf2pi Жыл бұрын
இந்த அளவிற்கு அதிகமாக தகவல்களை தரும் தொகுப்பாளர் நீங்கள் மட்டுமே,வாழ்த்துகள் அண்ணா
@patchkutty3888
@patchkutty3888 Жыл бұрын
நன்றி
@prakashrajangam2866
@prakashrajangam2866 Жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த பாண்டிய குடி மறவர் கூட்டம் வாழ்க வளர்க. இன கலபின்றி இனம் காப்போம். சிவலோகத்தின் வாரிசுகள் பூலோகத்தின் முதன் மைந்தர்கள் போற்றி காப்போம். வீர வேல் வெற்றி வேல் ❤❤❤ ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏
@anandhank2144
@anandhank2144 Жыл бұрын
எயினர் தான் மறவர் கூட்டம்! இறுதிவரை துரோகம் தான் தொழில்!
@prakashrajangam2866
@prakashrajangam2866 Жыл бұрын
@@anandhank2144 முற்றிலும் தவறு மக்கா
@davidkuriyan2730
@davidkuriyan2730 Жыл бұрын
Goosebums bro 🔥🔥🔥
@mohdmahi6147
@mohdmahi6147 Жыл бұрын
Great 👍
@annamurugesan2722
@annamurugesan2722 Жыл бұрын
Very good explained for pandiyas
@balasuryapandi6345
@balasuryapandi6345 Жыл бұрын
Super anna
@vjaykumar3519
@vjaykumar3519 Жыл бұрын
சிலிர்ப்பு 🔥
@pandisiva9631
@pandisiva9631 Жыл бұрын
Video super bro♥️
@narens867
@narens867 Жыл бұрын
Good work done Brother.
@daviddewadaviddewa844
@daviddewadaviddewa844 Жыл бұрын
Super brother ✅
@Sathyaraj-nl3cp
@Sathyaraj-nl3cp Жыл бұрын
Super na
@suganyajegan1759
@suganyajegan1759 Жыл бұрын
Goosebumps
@user-nw1pr9ed7e
@user-nw1pr9ed7e Жыл бұрын
Good job
@saravananr6379
@saravananr6379 5 ай бұрын
Supar tala
@A.S.Appu.jf7cg3vh8l
@A.S.Appu.jf7cg3vh8l Жыл бұрын
தமிழ்த்தாய் மூன்று பிள்ளைகளை பெற்றால் மூத்தபிள்ளையின் பெயர்.பாண்டியன் நடுபிள்ளையின் பெயர்.சேரன் இளைய பிள்ளையின் பெயர்,சோழன். இவ் மூவரின் வாரிசுகள் நாங்கள் மூத்தகுடி தமிழர்கள்.
@vickyvignesh6842
@vickyvignesh6842 Жыл бұрын
Thanks bro
@muthuarjun1725
@muthuarjun1725 Жыл бұрын
Iyya maruthu pandiyargal valkai varalaru konjam podunga iyya sama intresting ahh erukum avanga death climax samaya erukum bro
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@annamurugesan2722
@annamurugesan2722 Жыл бұрын
My native tenkasi yaathisai very good explained pandiyas history
@globalstardhanush8229
@globalstardhanush8229 Жыл бұрын
Super ji 8lks
@ulaganathan980
@ulaganathan980 Жыл бұрын
Bro yen family hum thenkasi pandiyar vasam tha bro ....yenaku cholargal pathi varumbuthu koncham kastama erukum nambala pathi varalaiyanu but ippo romba happy eruku bro intha success agum ....yendrumae pandiya Dynasty End illaaa.
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
நாகர்கள் வழிவந்த எயினர்கள் பறையர்கள் தான்.🎉❤🎉
@sathishsakthivel4628
@sathishsakthivel4628 Жыл бұрын
என் தம்பி இந்த படத்தில் நடித்துள்ளான்
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢
@jennyj9566
@jennyj9566 Жыл бұрын
Bro sacrificing for king is not only here but I read few things in Vikings history as well!! Who knows may be there must be some connect with them!! And you are mind blowing bro🖖🏻
@TT-xg7qd
@TT-xg7qd Жыл бұрын
Vikings is different , we are different bro we don't have any connection with north men bro ....
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
​@@TT-xg7qd 👍👍👍🔥🔥
@mohanmohankumar5041
@mohanmohankumar5041 Жыл бұрын
Bro enga oorla sevala naagaththukku vidura palakkam innum irukku. Bro🎉😮
@Sathis1
@Sathis1 Жыл бұрын
5:40 பாண்டியர் vs ஏய்னர்🔰 (மறவர் & கள்ளர்) முக்குலத்தோர்🔰 பாண்டியர் இல்லை என்பது இப்படத்தின் மூலம் தெரிய வரும்.
@esakkipandi854
@esakkipandi854 Жыл бұрын
Madaya ilavelankal pandiyer kalvettu netla adithu par yar pandiyernu therium pandiyernum maraverthan aienerum maraverthan antha kalethil areseithan parper jateyei parka matterhel
@nellaikuttypaiyan6850
@nellaikuttypaiyan6850 Жыл бұрын
Aii kotha antha padathula ainar naganu athula soliruka
@messimah1781
@messimah1781 5 ай бұрын
@@nellaikuttypaiyan6850 😂 dei enna olarura
@mahalakshmilakshmi9056
@mahalakshmilakshmi9056 Жыл бұрын
Bro u r rocking.. bro pls eloborate abt Aavai n Andal
@MageshsambavaShambaan-xj8ub
@MageshsambavaShambaan-xj8ub Жыл бұрын
😎😎அருமை அன்னா😎😎😎
@dhandapanivasanth
@dhandapanivasanth Жыл бұрын
Yaathisai superb like Spartans. For Tamil language we need to see Tamil subtitles.
@arumugammayazhagu9539
@arumugammayazhagu9539 Жыл бұрын
Mass of Dynasty PANDIYAS 💪💪💪
@dineshkumarvenkat
@dineshkumarvenkat Жыл бұрын
👌👌
@vijiya632
@vijiya632 Жыл бұрын
I saw this movie super realistic fight scenes....
@karthikvanna1194
@karthikvanna1194 Жыл бұрын
Nanum yaathisai movie la act panni iruka bro
@ajithabalaji5908
@ajithabalaji5908 Жыл бұрын
நீங்கள் உடன் பிறப்பே🙏🙏🙏🙏
@anbinkali529
@anbinkali529 Жыл бұрын
குடும்பர்களின் வரலாறை தேடுங்கள் பாண்டியர் வரலாறு கிடைக்கும்
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Ok 👍
@sujijanu9102
@sujijanu9102 Жыл бұрын
There is a place called Korkai is near thoothukudi. Archeology department is doing archeology survey their .
@soundharyasankaran
@soundharyasankaran Жыл бұрын
Anna ponniyin selvan II oda trailer pathi unga video ku waiting
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Brother Vannakam
@farisfaris9698
@farisfaris9698 Жыл бұрын
Aayirathil oruven padatte ennoda grandfather paatharu. Ippo avaru uyirode ille. Ennoda grandfather sonnaru antha director yen ivalo keavalama paandiyane kaatturunnu. Paandiyen yaarunnu teriyuma , appadi sollitte irupparu. ippo intha padatthe paattuttu erantiruntha enggalukku romba santoshama irukkum. Paandiya yennikkum alikka mudiyaathu solluvaru. I felt and I miss my grandfather.
@sanoja2466
@sanoja2466 Жыл бұрын
🎉❤
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Жыл бұрын
Aadai abarnangalai Egypt Greece Arab countriesuku export panavanga pandiyargal(muthu, paruthi, irumbu etc)...avangala ipadi kovanam Kati irukpanga? Ena vengayam padipaligal varalatrai thiruthu Padam edupathuthan ivanga velaya? Avamanam Manamulla tamizhan intha padathai pakatheenga
@arumugamganapathy95
@arumugamganapathy95 Жыл бұрын
நன்றி வல்லம் வல்லம்பர் சமுதாய விடிய நன்றி அண்ணா
@sivakumark7786
@sivakumark7786 Жыл бұрын
ஆரம்ப காலத்தில் பாண்டியா்கள் தலைநகரம் தென் மதுரை, கொற்கை, மதுரை, தென் மதுரை என்பது குமரிக்கண்டம் முழுவதும் அடங்கும், பாண்டியா்கள் முக்கிய தொழில் வாணிபம், நிலத்திலும், நீர் மூலம் கிடைக்கும் விலை உயர்ந்த முத்துக்கள், மூலம் அண்டை நாட்டு களுக்கு வாணிபம் செய்தனர்
@srineevisri880
@srineevisri880 11 ай бұрын
ஹாய் அண்ணாஹாய் அண்ணா நாங்க எய்னர் ஆதி காலத்தில் பாலை நிலத்தில் வேட்டையர் எயினர் வாழ்ந்தோம் . அப்புறம் ஆறு இருக்கும் நிலப்பகுதிக்கு போய் மீன் பிடித்தல் வேட்டையாடுதல் வேளாண்மை செய்தல் நான் போன்ற தொழில் செய்தோம். வேட்டையர்களா நாடோடிகளாக திரிந்து ஆற்றுப்பகுதியில் குடியேறி மீன் பிடித்தல் வேளாண் செய்தல் போன்ற தொழில் செய்தோம். இப்போ எங்களை முத்தரையர் என்று கூறுவர் அதாவதுிடிப்பவரை மீனவர் வலையர் என்றும் . அங்கிருந்து தஞ்சை பகுதிக்கு குடி ஏர்னவங்களை அம்பலகாரர் என்றும் இருக்கும் ‌... நா செல்லது மன்னர் ஆட்சிக்கு முன்பு
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 118 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН