பாட்டி நூறு வருஷம் வாழ்க நோய் நெடி இல்லாமல் வாழ்க என்மனமார வாழ்த்துக்கள் ❤❤
@mannaifoods3 ай бұрын
நன்றி
@AarurDevisKitchen3 ай бұрын
ரொம்ப நன்றி பாட்டி என் பையனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதுக்கு❤❤❤ உங்களுடைய ஆசிர்வாதம் என் பையனுக்கு எப்பொழுதும் தேவை 🙏
@vijayalakshmibalki96433 ай бұрын
டிபன் பிரமாதமா இருக்கு 👌👌
@mannaifoods3 ай бұрын
Thank you
@malligav53023 ай бұрын
பாட்டிமா எங்க வீட்டு நாகவர்ஷாவிற்கு சீக்கிரம் திருமணம் நடக்க பாட்டி ஆசிர்வாதம் செய்தது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது சுபா . பாட்டிக்கு என் நன்றியை தெரிவிக்கவும் .
@RiniNehtra3 ай бұрын
Pattima my daughter nanraga padka asirwath paanumkamppa pls from mumbai
@shanthac32043 ай бұрын
பாட்டி நூறு வருஷம் வாழ்க நோய் நெடி இல்லாமல் வாழ்க என்மனமார வாழ்த்துக்கள் ❤❤
@thirumenivijayakumar35293 ай бұрын
பூண்டு துவையல் எனக்கும் பிடிக்கும் மா
@mannaifoods3 ай бұрын
Okay ma
@janakik.janaki46863 ай бұрын
உங்க விடியோக்கள் ஒன்று விடாம நான் பார்ப்பேன். மிகவும் உபயோகமாக இருக்கின்றன. எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.
@mannaifoods3 ай бұрын
நன்றி மா
@GovindharajT-b6i3 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி
@krishnaraja54263 ай бұрын
உங்கள் vedeo பாக்கிறப்ப எங்க அம்மா ஞாபகம் வருது.உங்க அம்மா உங்களுக்கு சொல்லிக்குடுத்த செய்காரியம் சிக்கனம் எல்லாம் எங்க அம்மா எனக்கும் சொல்லிக்குடுத்த மாதிரியே இருக்கு.பாட்டி உங்க நல்ல மனசுக்கு நீங்க நீண்ட காலம் வாழணும்.
@mannaifoods3 ай бұрын
நன்றி மா
@a.s.gayathri25543 ай бұрын
இட்லிக்கு ஏற்றமாதிரி தஞ்சாவூர் கடப்பா செய்முறை நீங்க செய்த விதம் அருமை. உங்க அம்மா செய்த பூண்டு துவயல் மிக அருமை😊
ஆச்சி நீங்க எப்படி இவ்வளவு அழகாக ஸ்லிம்மாக இருக்கீங்க? ஐ லவ் யு ஆச்சி❤😊 நீங்க எந்த ஊருக்கும் போகலனாலும் உலகமே உங்களை பார்க்கும் அளவிற்கு அசத்துறீங்க😘💥👌
@mannaifoods3 ай бұрын
நன்றி மா
@sindhusenthil313 ай бұрын
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவார்கள் பாட்டி 😊😊❤❤🎉🎉
@lakshmipeddapalem8213 ай бұрын
Pati poondu chatni super kaa ashirwatham pannathukku 1000 times thanks patiamma
@Umapushparaj-h3x3 ай бұрын
Enga vettuku vannga ❤
@kannadoss19013 ай бұрын
என் பையும் ஆரோக்கியமான இருக் கணவனும் வாழ்த்து ங் கமா
@mannaifoods3 ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
@kokilanavaneethan11853 ай бұрын
Kadappa super Poondu thuvsiyal
@ArumugamChitra-j2z2 ай бұрын
Amma neanga araicha chatni yennakum yen ammavukkum migavum pidikkum
@sanjaysanju67003 ай бұрын
சாப்பிட்டா super.
@KalaiSelvi-sh3up3 ай бұрын
Super Akka ❤❤❤
@KuwaitKuwait-qb5hc3 ай бұрын
என் பிள்ளைகளுக்கு வாழ்த்து சொன்னமைக்கு நன்றி பாட்டி ஆவணி 10 பிறந்த நாள்
@VennilaDurga3 ай бұрын
Super ma ungala rrompa pidikum.athuku than video papen
அம்மா, பூண்டு துவையல் வைத்து 12இட்லி சாப்பிட முடியுதோ இல்லையோ உங்கள் அழகான சிரிப்பும் கள்ளம் கபடமற்ற பேச்சும் 12இட்லி சாப்பிட வைக்கும். ❤❤ சகோதரி உங்கள் குழம்பு பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. நிச்சயமாக சாப்பிட மிக மிக சுவையா க இருக்கும் 🎉❤
@mannaifoods3 ай бұрын
நன்றி மா
@MahaLakshmi-ru4cl3 ай бұрын
@@jeyarathi945 அது குழம்பு இல்ல, இட்லி, தோசை side dish 😅
@NANDHINIUMASIVA3 ай бұрын
Very nice amma❤
@ValhaVaiyagam2 ай бұрын
Kadappa senjom.. arumai ya irundhadhu Akka, Patti..
@mannaifoods2 ай бұрын
Thank you
@VishaganAshokkumar-vf7md3 ай бұрын
பாட்டிம்மா❤❤❤❤❤
@Devi-tq5se3 ай бұрын
Super ❤
@JothiM-kl4clАй бұрын
Super samayal
@MageswariSanthanakrishnan3 ай бұрын
Super akka
@vadivu_ks3 ай бұрын
நானும் அம்மா மாதிரி தொட்டுதான் சாப்பிடுவேன் சிஸ்டர் 👏👏👏😁
@chitrachitra22383 ай бұрын
பூண்டு சட்னி கண்ணை பறிக்குது. அருமை அருமை 🎉🎉🎉
@mannaifoods3 ай бұрын
Thank you
@SundaramVenkatesan-x7k3 ай бұрын
Nanum poondu thuvaiyal ippadithan seiven tomato illamal puli vaithu araipen super ah irukkum video super sister
@mannaifoods3 ай бұрын
Okay ma
@poojidchannel20243 ай бұрын
Nan peralam... Unga samayal mathiriye than enga samayalum
@mannaifoods3 ай бұрын
Thank you
@udhyam16013 ай бұрын
Paatima going for fashion show aa.3 sarees change pannittaha.Sweet paati maa.❤
@UshaT-l1c5 күн бұрын
பாட்டியை பார்த்தால் எங்க பாட்டி மாதிரியே இருக்காங்க தையல் சம்பந்தமா பயிற்சி எடுக்கிறது எல்லாமே புடிச்சிருக்கு சமையல் பத்தி சொல்றது துவையல் பத்தி சொல்றது அவங்க மிக கருத்து சொல்றதெல்லாம் நல்லா இருக்கு
அருமை சூப்பர் ரெஸ்பி அக்கா அப்ப பொங்கின மாவை கலக்காமல் தான் இட்லி ஊத்தனுமாக்கா❤❤❤
@mannaifoods3 ай бұрын
Yes
@caliber97493 ай бұрын
@@mannaifoods நன்றிக்கா
@madhumala46953 ай бұрын
Unga area kadappa is yummy, idli also,patti and daughter are doing well,,👌👏😄
@mannaifoods3 ай бұрын
Thank you so much
@r.senthilnathanmanickam10983 ай бұрын
பாட்டி எனக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்க.
@parvathic33693 ай бұрын
Super
@hemaprakash85003 ай бұрын
Nice
@anitam56363 ай бұрын
Super, tasty dish, looks 😋 yummy.
@mannaifoods3 ай бұрын
Thank you so much
@udhyam16013 ай бұрын
Soft Itli suduradhum oru kalai dhaan
@mannaifoods3 ай бұрын
Thank you
@Umamaheshwari-mv5mj3 ай бұрын
Super🎉🎉 9:13
@Deivam19883 ай бұрын
ஹாய் மா, அருமையான டிபன் ஐடியா நாளைக்கே இதை செய்து பார்க்கிறேன்.. என் கணவர் கோபாலகிருஷ்ணன் பல முறை சொந்த வீட்டிற்காக முயற்சி செய்தும் தோல்வி அடைந்துவிட்டோம் வீடு என்கின்ற ஒரு விஷயத்திற்காக பல பிரச்சினைகளை பார்த்துவிட்டோம்.. கூடிய விரைவில் சொந்த வீடு அமைய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். அம்மாச்சியை வாழ்த்த சொல்லுங்கள். அம்மாச்சி வாய் முகூர்த்தம் பலிக்கும்..❤❤❤
@mannaifoods3 ай бұрын
Okay ma
@Deivam19883 ай бұрын
@@mannaifoods நன்றி மா.
@GovindharajT-b6i3 ай бұрын
கசகசா உறவைத்து சேர்க்க
@kanchanajayakanthan9763 ай бұрын
Super samayal
@Jayanthi_SR3 ай бұрын
Patti ennikkum healthiya irukkanum❤
@ValhaVaiyagam3 ай бұрын
Patti a parthale manasukku niraiva irukku..
@menagamanivannanchem30363 ай бұрын
❤❤❤❤
@PremaEshika3 ай бұрын
அம்மா எங்கள் அம்மா திருவாரூர் அம்மா அடிக்கடி ரோசாப்பூ சட்னி அரைப்பார்கள் அம்மா இறந்து விட்டார்கள் உங்களைப்பார்க்கும்போது என் அம்மாஞாபகம் வருகிறது நீங்க நலமோடு வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sankar-cd3rt18 күн бұрын
எங்க ஊர்லயும் ரோசாப்பூ சட்னி செய்வோம், கொங்கு நாடு, வெள்ளகோவில்
@a.s.gayathri25543 ай бұрын
👌👌👌
@sanjaysanju67003 ай бұрын
பூண்டு துவையல அறைச்சு சாப்பிட்
@sharathiswamy31563 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rajalakshmidevarajan22543 ай бұрын
Idly super
@mohamedjavith73923 ай бұрын
👌
@KuwaitKuwait-qb5hc3 ай бұрын
லக்சணாவுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க பாட்டி
@mannaifoods3 ай бұрын
லக்சனாவுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rajalakshmigopalsamy53233 ай бұрын
En dauter keerthana nanga sholiya vellalar marrage mudiyanum valthunga amma
@mohideennissa82713 ай бұрын
Hi Amma & patti nalla erukigkakala niga vantha ooru ma....