Vijayakanth, sathyaraj, prabhu, karthik pondra Ella Actors kum pin natkalail nadika vandhu avargalai Vida hits kudutha Manushan Sarath sir
@developer87218 күн бұрын
Yes Sarath is an excellent actor.
@karpagam19976 ай бұрын
Intha song eppo ketalum salipe illa😍😍😍ketute irukalam pola iruku
@MuruganMurugan-in9bd Жыл бұрын
My favourite song 😍😘😘😘😘😘😘
@iyyanarkathiresan Жыл бұрын
One of my childhood memories song... Appa lam radio la pogum intha song.... #90s kids
@தெய்வத்தமிழ் Жыл бұрын
பின்னணிபாடகர்யாரு சூப்பர்மாடுலேசன்வாய்ஸ்
@EsakkimuthuEsakkimuthu-jx7hu6 ай бұрын
Arunmozhi Sujathamohan
@sarithap783411 ай бұрын
My lovely song ❤❤❤❤
@solaisamy13239 ай бұрын
சூப்பர் ஹீரோ சரத்குமார் ❤️
@CallMeMaster-n8s Жыл бұрын
Super song super quality
@RK-zd8bq4 ай бұрын
❤❤❤ Watching on 19.6.2024
@KaruppasamyPalanisamy-hm8kxАй бұрын
Semmmmmma song
@thilakavathithilakavathi216 Жыл бұрын
My childhood song super
@Vasu_u1s5 ай бұрын
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா பெண் : வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த சொந்த ஆள்தானா ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து உன் தாவணி வேர்த்தது நேத்து பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு ஆண் : கும்பகோணம்….. கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா ஆண் : தண்ணி தூக்குற தங்க ரதமே உன்னை தூக்கிட வரலாமா ஹோய் தண்ணி தூக்குற தங்க ரதமே உன்னை தூக்கிட வரலாமா பெண் : தண்ணி பானை வச்ச இடத்தை மாமன் பார்வைகள் தொடலாமா ஆண் : அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு பக்கம் வந்து தொடலாமா பெண் : அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா….. ஆண் : நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா….ஹேய்…. ஆண் : …………………………. ஆண் : கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா ஹேய் அய்யய்யே ஏய் கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா பெண் : ஏழு தலைமுறை தொட்டில் இருக்க என்ன சீக்கிரம் விடுவாயா ஆண் : அடி மெத்த வீடு ஒன்னு நான் கட்டித்தாரேன் உனக்கு கன்னம் கொஞ்சம் தருவாயா பெண் : அந்த வீட்டுக்கு வாசக் கதவா ரெண்டு உதட்டையும் சேப்பாயோ ஆண் : சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா பெண் : ஏய் வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா ஆண் : ஹோய் பெண் : கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த சொந்த ஆள்தானா ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து பெண் : ஆஹ்ஹா ஆண் : உன் தாவணி வேர்த்தது நேத்து பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு ஆண் : ஆஹ் பெண் : நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு ஆண் : கும்பகோணம்….ஏய்
@dharmagj57742 ай бұрын
Arunmozhi sir super voice
@Munusamy-e6m7 ай бұрын
Munisamy MR,Ranka
@Munusamy-e6m7 ай бұрын
Munisamy MR Ranka
@SSekar.1233 ай бұрын
Super song 😊
@CallMeMaster-n8s Жыл бұрын
Thalavare .. pls mettukudi more songs pls... or Telegram le yaaavadhu upload pannunga pls