மலரும் நினைவுகள் கற்பகம் தியேட்டர் பின் வேல்முருகனாக மலர்ந்து மறைந்தது. குடந்தையில் மற்ற திரையரங்களில் வெளியாகி பின் அந்த படம் இந்த திரையரங்கில் வெளியாகும். ராஜா தியேட்டர் ஜெயாவாக மலர்ந்து இன்று சீமாட்டி ஜவுளி கடையாக ஜொலிக்கிறது. புரட்சித் தலைவர் நடித்த படங்களை அதிகமாக திரையிட்ட திரையரங்கம். அமைச்சர் S.R.ராதா அவர்களின் குடும்ப திருமண விழாவில் புரட்சித் தலைவரும் ஜானகி அம்மையாரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது இத்திரையரங்கத்தில்தான். டைமண்ட் தியேட்டர் ஒரு பிரபல நகைகடையாக நடமாடி கொண்டிருக்கிறது. இந்த தியேட்டரில் படம் வெளியாகும் போது படத்தின் போஸ்டரை கட் செய்து அழகுற நடிகர் நடிகையரின் பெயரினை எழுதிவைத்து இருப்பார்கள். ரிக்ஷாக்காரன். சிந்துபைரவி, சம்சாரம் அது மின்சாரம், பில்லா என சாதனை படைத்த திரையரங்கம். 1980ல் மரோசரித்ரா காலை காட்சியில் நீண்ட நாட்கள் ஓடியது. மீனாட்சி தியேட்டர் இன்று வணிக வளாகமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தியேட்டரின் முதல் படம் காந்தி. பின் கமலின் தூங்காதே தம்பி தூங்காதே வெற்றி கொடி நாட்டியது. ஜுபிடர் திரையரங்கம். 16 வயதினிலே வெளியான திரையரங்கம். குடந்தை நகரில் காசி, மீனாட்சி தியேட்டர்கள் தோன்றிய போது அத்தியேட்டர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூடுவிழா கண்ட குடந்தையின் முதல் திரையரங்கம். குடந்தையிலிருந்து திருநாகேஸ்வரம், பாபநாசம் வரையில் தியேட்டர்களை பதிவிட்டதால் மேலும் சில தகவல்கள். பாபநாசத்தில் மகாலெட்சுமி தியேட்டர். கபிஸ்தலம் கதிரவன் அண்ணலக்காரம் பேலஸ் தாராசுரம் சூரியகாந்தி வலையபேட்டை சத்யா சுவாமிமலை முருகன் மேலக்காவேரி ராயல் சுந்தரபெருமாள் கோவில் கிரிஜா பட்டீஸ்வரம் மீனாட்சி திப்பிராஜபுரம் கீதா வலங்கைமான் முருகன் விருபாட்சிபுரம் அமிர்தம். திருபுவனம் சாந்தி திருவிடை மருதூர் பஷீர் திருவிடை மருதூர் தேவி தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் ரசிகர்கள் மேற்கண்ட திரையரங்குகளை சைக்கிள் களில் நண்பர்கள் புடைசூசுற்றி சுற்றி வந்து படம் பார்த்து மகிழ்வார்கள். அது ஒரு கனா காலம். தியேட்டர்களின் சிறப்புகளுடன் அந்த தியேட்டர்களின் பழைய வரலாறு, வெற்றி பெற்ற படங்களை பட்டியலிட்டால் இன்னும் வீடியோ சுவாரஷ்யமான விஷயமாக இருக்கும். இன்னும் மேற்கண்ட தியேட்டர்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களை சந்திந்து விபரம் கேட்ட இன்னும் பல சுவராஷ்யமான விஷயங்கள் நிறைய கிடைக்கும்.
@msgurunaveen44892 жыл бұрын
சூப்பர் நன்றி உங்கள் தியேட்டர்
@rioaasif2 жыл бұрын
Kasi vaasu baranika 🔥🔥🔥
@nainamohamedali68752 жыл бұрын
பரணிகா தியேட்டர்ல நான் பார்த்த படங்கள் ரமணா சாமி காதல் கொண்டேன் திருடா திருடி பாய்ஸ் திருமலை எனக்கு20 உனக்கு18 ஆயுத எழுத்து 7/G ரெயின்போ காலனி திருப்பாச்சி சச்சின் அறிந்தும் அறியாமலும் மழை பம்பரக்கன்னாலே ஆறு தம்பி வல்லவன் போக்கிரி அழகிய தமிழ்மகன் சுப்பரமணியபுரம் சர்வம் நாடோடிகள்
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Thanks for ur share bro
@purushothamannarasimhachar5761 Жыл бұрын
Bharanika's first name Devi Theatre, more than 100 days cinemas are Aatukara Alamelu, Varuvan Vadivelan, Nizhal Nigamakiradhu, Thrisoolam, Pokkiri Raja, and so on...
@ArunKumar-fe6fs4 ай бұрын
It was also renamed as lena after devi. I have seen citizen, kandukondein kandukondein and Aranmanai Kili and minsara kanavu in this theatre
எம் எஸ் எம் தியேட்டர் தான் குடந்தையில் சிறந்த முறையில் கட்டப்பட்டது 1968ஆம் ஆண்டு நூர் மஹால் என்ற பெயரில் திறக்கப்பட்டது பின் செல்வம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது சிவப்பு ரோஜாக்கள் படம் ஒரு தீபாவளி அன்று வெளியானது அன்றே இரவுக்காட்சி பார்த்தேன் சிறிது நேரம் கழித்து தூங்கி விட்டேன் திடீரென சைடு ஸ்பீக்கர் அலறியது தரையில் கை ஒன்று வெளியிடப்பட்டது பின்னனி இசையில் பல பேர் பயந்து போனார்கள்
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Super share bro....
@msgurunaveen44892 жыл бұрын
திருநாகேஸ்வரம்.லட்சுமி தியேட்டர் பாபநாசம் தியேட்டர்கள் மகாலட்சுமி தியேட்டர் (பாசலா.தியேட்டர் பெயர் மாற்றம் சக்தி சினிமாஸ்) கதிரவன் தியேட்டர்
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Hi bro... Comment ur numbet jn my mail.. Will work togther on theaters review
@tgtcriminal88152 жыл бұрын
Vasu Theatre is beast for THALAPATHY Fdfs👑💥💥💥💥💥💥
@naveethabdullah4243 Жыл бұрын
சக்தி சினிமாஸ்🔥🔥🔥
@yogeshdurai41952 жыл бұрын
Velmurugan , Meenakshi Theatres Are Closed Bro .
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Thanks bro.. Please subscribe and support friends
@murugeshmuru66842 жыл бұрын
Bro papanasam sakthi cinemas (pasala theatre) one of the old
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Yes bro
@dharaniideas80832 жыл бұрын
Kasi theatre is best theatre
@satamhussain2901 Жыл бұрын
You forget the diamond. theater also Selvam theater now msm
@ragunathp57642 жыл бұрын
Thanjavur compare pannuna kunbakonam best theter
@maheshgiri48052 жыл бұрын
Super
@bharanivenkat6348 Жыл бұрын
Bro next Meenakshi theatre and diamond theatre bro
@venkatesanr55942 жыл бұрын
சூப்பர் நண்பா
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Nandri bro.. Pls subscribe and support
@harishkaran6805 Жыл бұрын
Kasi mattum Thaa Mass uh 💥😤
@bruskhan72132 жыл бұрын
Chidambaram lena vadunathan mariappa navaneetham Srinivasa old diamond theatre
@gireeshwarkumar7552 жыл бұрын
Bro Kasi la balcony! Full view kedaikuma?!
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Yes bro
@harishkaran6805 Жыл бұрын
Sakthi cenimas enga bro irukku ????
@msgurunaveen44892 жыл бұрын
கும்பகோணம் தியேட்டர்கள் பரணிக்கா திரையரங்கம் டைமண்ட்.தியேட்டர் வாசு திரையரங்கம் மீனாட்சி தியேட்டர் காசி கலையரங்கம் தியேட்டர் (நூர்மகால்.தியேட்டர். பெயர் மாற்றம். செல்வம் பெயர் மாற்றம் MSM.சினிமாஸ்) விஜயலட்சுமி திரையரங்கம் கற்பகம் தியேட்டர் ஜூபிடர் தியேட்டர் வேல்முருகன் தியேட்டர் விஜயா தியேட்டர் தேவி தியேட்டர் சீமாட்டி தியேட்டர் லேனா தியேட்டர் (ராஜா தியேட்டர் பெயர் மாற்றம் ஜெயா தியேட்டர்)
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ2 жыл бұрын
இப்ப அந்த செல்வம் திரையரங்கம் இருக்கிறதா நண்பா??
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Yes bro its there
@MohanMohan-xd5yo Жыл бұрын
குடந்தையில் இப்ப இருக்கிறது ஆறு தியேட்டர்கள் தான்.