Kumbam guru peyarchi 2024 to 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024

  Рет қаралды 94,823

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

2 ай бұрын

Kumbam guru peyarchi 2024, Kumbam guru peyarchi 2024 to 2025, Kumbam guru peyarchi palan 2024, Kumbam guru peyarchi palangal 2024, Guru peyarchi palangal, Kumbam Guru peyarchi palangal in Tamil, Kumbam guru peyarchi palangal, Kumbam guru peyarchi palan in Tamil, கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024, கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025, குரு பெயர்ச்சி 2024 to 2025 கும்பம், கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்,
கும்ப ராசி குருபெயர்ச்சி பலன்களை வெளிப்படையாக ஆய்வு செய்து சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள்
நன்றி நன்றி நன்றி
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologerrajaguruji | famousastrologer | bestastrologer | tamilastrologer | bestonlineastrologer | raajasami | rajagurujijothidar | rajagurujino1astrologer | rajagurujino1numerologist | rajaguruji | raja guruji
rasipalan | rasipalan2023 | jothidam | astrology | jathagam
todayhoroscope | astrotamil | astrology2024 | astrologytips | astrologymemes | astrologyposts | astrologyfacts | astrologysigns | astrologylover | astrologyforecast | famousastrologer | bestastrologer | astrologyreading
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam

Пікірлер: 663
@selvisivaji9373
@selvisivaji9373 2 ай бұрын
மிக மிக அருமையான தகவல் தருகிறீர்கள் அய்யா,தியானம் பற்றி தாங்கள் சொன்ன அனைத்து தகவல்களை Fees குடுத்து தான் அறிந்து கொண்டேன்,ஆனால் நீங்கள் அனைத்து மக்களும் அறிந்து கொண்டு வாழ மிக உயரிய சிந்தனையோடு சித்தர்கள் கூறிய முறைகளை சொல்லி இருக்கிறீர்கள் ( such a " tramandus" person) you are🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இந்த பூமிக்கு சில காலம் மட்டுமே தங்கி செல்ல வந்துள்ளோம். எப்போது? யார்? எந்த கணத்தில் இங்கிருந்து செல்ல வேண்டும்? என்பது நம் கையில் இல்லை. நமக்கு என்ன தெரிகிறதோ? அதை முழுமையாக விட்டுச் செல்வதற்கு நாங்கள் தயாராகி விட்டோம். காரணம் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதை வரவேற்கவும் அதை கொண்டாடவும் நாங்கள் தயாராகிக் கொண்டே இருக்கிறோம். அதனால் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டு செல்வதற்கு பிரபஞ்சம் எங்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு கனத்தையும் உணர்வுபூர்வமாக மனமகிழ்ச்சியுடன் நன்றி உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறப்பான அற்புதமான பரிசான இந்த வாழ்க்கைக்கு கோடான கோடி நன்றி நம்மைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் நல்ல உள்ளங்களும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வார்கள் வாழ்த்துக்கள்* 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-zp5ld8vp1g
@user-zp5ld8vp1g 2 ай бұрын
Super Nandri Ayya,ungal vakku palikketum.Thanks❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pandimeenakshit849
@pandimeenakshit849 2 ай бұрын
Thadhaasthu ஐயா. மிக்க நன்றி ஐயா.Thanks to universe.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@eswarisaravana3785
@eswarisaravana3785 2 ай бұрын
வணக்கம் ஐயா, உங்கள் பதிவு முழுமையாக பார்த்தேன். எதார்த்தமான முறையில் என் வாழ்க்கையில் நடந்தை அப்படியே கூறினீர்கள். மிகவும் மகிழ்ச்சி 😊. வாழ்க்கையில் நிறைய அடி, ஏமாற்றங்கள், தோல்விகள், அவமானங்கள், கஷ்டங்கள் கடந்த 3 வருடங்களாக அனுபவித்து வருகிறேன். இருப்பினும் என் முயற்சியை நான் கைவிட வில்லை. நீங்கள் சொன்ன பொது பலன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது பெயர் - மு. ஈஸ்வரி கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் Dob - 19/6/1995 பகல் 12.15pm தசை - புதன். நான் தற்போது தமிழ் நாடு அரசு வேலை செவிலியராக பணி புரிகிறேன். சென்ட்ரல் govt வேலைக்கு தேர்வுகள் எழுதி வருகிறேன். பல தோல்வியை பார்த்து விட்டேன். இருப்பினும் நான் முயற்சி செய்து வருகிறேன். எனக்கான வெற்றி கிடைக்கும் வரை.. உங்கள் reply காக காத்திருக்கிறேன்
@arunachalamtamilnadu468
@arunachalamtamilnadu468 2 ай бұрын
நீங்க சொன்னது நூற்றுக்கு 99% உண்மை ரொம்ப நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனிவரும் காலங்களில் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைவரும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sugunam7100
@sugunam7100 2 ай бұрын
மிகவும் நன்றிகள் நேர்மையான முறையில் பதிவுகளை கூறுகிறீகள்.இறைவன்அருளால் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thiruppathisiva7943
@thiruppathisiva7943 2 ай бұрын
பெயர் திருப்பதி ராசி கும்பம் நட்சத்திரம் பூரட்டாதி பிறந்த நேரம் 6.30
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு 25 நாள் கழித்துதான் பதில் தருவோம் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள் நன்றி ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@anushiyavinoth5046
@anushiyavinoth5046 2 ай бұрын
Anusiya Kumbh Rashi Satyam natchathiram 22/08/94 night 12.15am
@jambaeshwaran2100
@jambaeshwaran2100 2 ай бұрын
Ayya unga video parthu rn kangalil kanneere vandhuvittathu ayya andha alavirku kashtangal anubavithu vitten nenga sonna mathiri nadakum kandippa nan happy a irupen number nambikkai vandhuduchu romba nanri ayya
@subalakshmiaswath4035
@subalakshmiaswath4035 2 ай бұрын
நன்றி ஐயா சரியான கணிப்பு.நேர்மையாக பதிவு..
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Sivam-5309
@Sivam-5309 2 ай бұрын
மன நிறைவான வார்த்தைகள்...மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙇‍♀️... வாழ்க வளமுடன் ❤🙏...
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@veerahari7478
@veerahari7478 2 ай бұрын
2020 la irunthae enaku nimmathi ila sir, en kanavar ennai pirinthu Vera ponnu kuda vaalkirar.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு 25 நாள் கழித்துதான் பதில் தருவோம் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள் நன்றி ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@v.l.venkatabalalakshmanan8172
@v.l.venkatabalalakshmanan8172 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sonabeal
@sonabeal 2 ай бұрын
நன்றி அய்யா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@shanthi1851
@shanthi1851 2 ай бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gomathisuba2302
@gomathisuba2302 2 ай бұрын
நன்றி ஐயா🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-hd7zv6ss5o
@user-hd7zv6ss5o 2 ай бұрын
வாழ்க வையகம் நன்றி நன்றி அய்யா🙏 💐💐
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-te7el3gx2f
@user-te7el3gx2f 2 ай бұрын
Thank you so much
@ramyasuman7362
@ramyasuman7362 2 ай бұрын
Super sir thank you
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 2 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் காலபுருசனுக்கு லாப ஸ்தானம் மங்கள மாதம் நியாயம் நீதி நேர்மை இருப்பவர்களுக்கு அள்ளி தருபவர் ஏழைகளின் தோழன் பூரண கும்பம் அமைந்த ராசி குருவருள் தங்களது திருவருள் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@padmapriya9038
@padmapriya9038 2 ай бұрын
நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 2 ай бұрын
நன்றிங்க குருஜி....🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 இனிவரும் காலங்களில் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@muthuraku9137
@muthuraku9137 Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@anandmalathianandmalathi6142
@anandmalathianandmalathi6142 2 ай бұрын
மிகவும் நன்றி குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gtech5088
@gtech5088 Ай бұрын
Ayya enaku konjo badhil sollunga ...kashtama iruku kelvi keela ketruken neenga sonna maathiri badhil kudunga ayya
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 ай бұрын
Super guruji . Nan kumpa rasi than guruji . Thanks guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@santhimouttapa6982
@santhimouttapa6982 2 ай бұрын
Super and clear thx sir👌👏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@anushiyavinoth5046
@anushiyavinoth5046 2 ай бұрын
அனுசியா கும்ப ராசி சதயம் நட்சத்திரம் 22.08.94 இரவு 12.15 am மன நிம்மதி இல்லாம மனக் குழப்பத்தினால் வாழ்க்கை ரொம்ப அழுத்தமா வாழ்ந்துட்டு இருக்க 29 வயது கணவரை புடிக்கல ஆனா அவரை வெறுக்க முடியல குடும்பத்தோட சந்தோஷமா நிம்மதியா வாழனும்னு ஆசை அதுக்கான எந்த சூழ்நிலையும் அமைய மாட்டேங்குது கிட்டத்தட்ட எட்டு மாசமா நான் காலைல எழுந்திருக்கிறேன் 4:30 எழுந்திருச்சு குளிச்சிட்டு எனக்கு தெரிஞ்ச முறையில விளக்கேற்றி அமைதியா இருந்து பார்க்கிறேன் ஆனா எனக்குள்ள இயக்கங்களும் வலிகள் தான் அதிகமா இருக்கு மன அமைதி கிடைக்க மாட்டேங்குது எனக்கு இப்ப கூட எதுவுமே வேணாம் சாமி😭 மனசு மத்தவங்க வாழ்க்கையை பார்த்து ஏங்கி ஏங்கி அழுகுது குமரி குமரி அழுகுற எதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த நிலை மாறுவதற்கு என் மனசு அமைதியான போதும் அதுக்கு மட்டும் வழி சொல்லுங்க சாமி தயவுசெஞ்சு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sreenivasanr6182
@sreenivasanr6182 2 ай бұрын
அனு குல தெய்வம் வழி படுங்கள்
@GaneshBabu-kd7jq
@GaneshBabu-kd7jq 2 ай бұрын
Good evening sir Past 15 days am doing MEDITATION very Early morning 2.50 am to 3.50am
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
வெரி குட் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்தது அனைத்தும் கட்டாயம் கிடைக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-um6nf3gl2h
@user-um6nf3gl2h 2 ай бұрын
கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் அப்பா எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
உங்களுக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை பதிவிடுங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@thanujanthanu4175
@thanujanthanu4175 2 ай бұрын
@@brammajothidamtamil 1992/04/28 time-7.29 pm
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@NILAUDAYIARS-gt4di
@NILAUDAYIARS-gt4di 2 ай бұрын
நன்றி குருவே
@deepan3191
@deepan3191 2 ай бұрын
பொதுவாக பூரட்டாதி நட்சத்திரற்கு சனி திசை நடக்கும் 18 வருடங்களில் கிரகநிலை பொறுத்து கஷ்டங்கள் , மனகுழப்பங்கள் இருக்கலாம் ....கவலைபடாதீர்கள்...ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துங்கள் ...பின் வாழ்வைப் பற்றி யோசிக்கவும் ‌...லேட்டாக கூட குழந்தைபிறப்பு உண்டாகலாம்...கர்ப்பரட்சாம்பிகை, பிடித்த கடவுள் வழிபாடு ...
@sundarrajan6479
@sundarrajan6479 2 ай бұрын
Super ayya super ayya RVS 🙏🏻
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ramyakr7191
@ramyakr7191 2 ай бұрын
Ayya vanakkam. En peyar Ramya. Enaku nalla velai mastram kidaikuma allathu irukinra idathil veli naadu vaipu varuma? Naam bangalore il vasikiraen. Ennudaiya pirantha thethi 20-09-1983. Neram kaalai 5:05am. Idam chennai, tnagar, avittam natchathiram kumba rasi. Konjam sollungal ayya. Nanri
@sowbhagyashiva7499
@sowbhagyashiva7499 2 ай бұрын
Unmaiyana vishyam sonninga saami........ Inda varsham enakku kalyanam nadaka poguthu...... Kalyanam date kuruchitanga.... Ninga sonnath 100% true ❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
கட்டாயம் நீங்கள் நினைத்தது அனைத்தும் நல்லபடியாக நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sreevijay5614
@sreevijay5614 2 ай бұрын
Thank you for telling truth❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@RamyaIlango
@RamyaIlango 2 ай бұрын
அருமை
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rithikashri5656
@rithikashri5656 2 ай бұрын
வாழ்க வளமுடன் குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ABISHEK74___
@ABISHEK74___ 2 ай бұрын
Thank you ji 😊😊
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Guru98545
@Guru98545 2 ай бұрын
Thank you sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kutekavya9725
@kutekavya9725 2 ай бұрын
மிக்க நன்றி குருஜி🙏🌷🌷
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻*மேன்மை பொருந்திய அற்புதமான வாழ்க்கை வாழ்வீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@kutekavya9725
@kutekavya9725 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🙏🙏🌻
@SDchotto
@SDchotto 2 ай бұрын
Dhanalakshmi 13/11/1994 Kumbam புரட்டாதி பாதம் 4 6.40 am Sunday Please solunga sir
@vtfelix8464
@vtfelix8464 2 ай бұрын
Very good prediction sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-ne7eg5gc2q
@user-ne7eg5gc2q Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க காலை வணக்கத்துடன் ஐயா நான் கீலக வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி இரவும் சித்திரை மாதம்ஒன்றாம் தேதி அதிகாலை மணி 12 30 ஐணனம் எனக்கு தொழில் சிறப்பாக நடக்க வும் கடன் பிரச்சினை இல்லாமல் இருக்கவும் நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் இருக்க அருள் பாளியுங்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@editing9313
@editing9313 2 ай бұрын
Thank you guruji
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 இனிவரும் காலங்களில் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@akshayajeyasankar8827
@akshayajeyasankar8827 2 ай бұрын
நன்றி ஐயா. உங்களுடைய பதிவு மிகவும் திருப்தியாக உள்ளது. என் பெயர் அக்ஷயா. வயது 27 (22-10-1996) மாலை 6.45 மணி. கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். நான் கடந்த 1 வருடமாக சுயதொழில் செய்து வருகிறேன். இது வரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இனி வேறு வேலை தேட வேண்டுமா இல்லை தொழிலில் கவனம் செலுத்தி வாழ்கையில் முன்னேற முடியுமா?? என் குழப்பத்தை நீங்கள் தான் நீக்க உதவி செய்ய வேண்டும் 🙏..உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்🙏🙏🙏
@ARUNSANTHOSH30
@ARUNSANTHOSH30 2 ай бұрын
பெயர் மலர்மதி பிறந்த தேதி 4/ 2/1984 நேரம் 7.31pm குருஜி நீங்கள் கூறியது போல் வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் நண்பர்களை நம்பி பணத்தை இழந்து விட்டோம் எது எடுத்தாலும் நஷ்டம் தான் வருகிறது நாங்கள் வீடு எப்போது கட்டி முடிப்போம் தயவுசெய்து கூறுங்கள் குருஜி
@UmaM-oj5bt
@UmaM-oj5bt Ай бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏😭😭😭
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SanthanamSanthanam-im3sq
@SanthanamSanthanam-im3sq 2 ай бұрын
Ayya nan kumba rasi sathayam natchathiram ennoda manaivi mithunam rasi punarpoosam natchathiram kulanthai pakkiyam irukka illaya intha varudam kidaikuma ayya
@shilparaghu3518
@shilparaghu3518 2 ай бұрын
Thank you sir 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Sampathakash
@Sampathakash 2 ай бұрын
Thank you ayya🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 இனிவரும் காலங்களில் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kamalaveninatarajan0672
@kamalaveninatarajan0672 2 ай бұрын
Manathirku konjam aaruthalaaga irukkirathu nandrigal aiyaa
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 இனிவரும் காலங்களில் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SriniDhana
@SriniDhana 2 ай бұрын
Thank you ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@aruimurugan6874
@aruimurugan6874 2 ай бұрын
🎉🎉🎉sari ayya100%
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-ne7eg5gc2q
@user-ne7eg5gc2q Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க கீலக வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி இரவும் சித்திரை மாதம் அதிகாலை மணி 12.30மணியளவில் ஜணனம் 12.04.1969
@shanthishanthi2592
@shanthishanthi2592 2 ай бұрын
Thank you aiyaaa😊
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ramesmaths4369
@ramesmaths4369 2 ай бұрын
Excellent sir 👏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@arunachalammudaliar5620
@arunachalammudaliar5620 2 ай бұрын
Good, 💯
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sakthiveltech1706
@sakthiveltech1706 2 ай бұрын
Guruji ❤, This is Sakthivel from Jollarpettai 😚😍😍
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Ananth-km4ti
@Ananth-km4ti 2 ай бұрын
Iyya rombha correct
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saravanabhavacinecreations7826
@saravanabhavacinecreations7826 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் குருவே சரணம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MotherLearn
@MotherLearn 2 ай бұрын
02/06/2017 10:19pm raasi & natchathiram sollunga sir....
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kgf.karthikgowshikfunvideo8122
@kgf.karthikgowshikfunvideo8122 2 ай бұрын
மிக மிக நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@SVBALU-rq5if
@SVBALU-rq5if 2 ай бұрын
Thanks sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@KalaiKalai-qk9ql
@KalaiKalai-qk9ql 2 ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்னது 100% உண்மை கடந்த இரண்டு வருடம் இன்னும் அப்படி தான் நடக்குது எப்போதும் ஆண்டவன் நினைத்து என்ன கேட்ட உடனே நல்லது நடந்து இப்போ ரெண்டு வருடம் ஒன்னும் நடக்கல
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu 2 ай бұрын
ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@shamugapriyasundarrajan6515
@shamugapriyasundarrajan6515 2 ай бұрын
Thank you🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@shamugapriyasundarrajan6515
@shamugapriyasundarrajan6515 2 ай бұрын
நன்றி ஐயா..
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🙏🙏🙏
@sudhahar.vinnarasi664
@sudhahar.vinnarasi664 2 ай бұрын
Super sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@leana878
@leana878 2 ай бұрын
Perfect Sir 100 % True
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-hj3pq3yg3h
@user-hj3pq3yg3h Ай бұрын
வணக்கம் ஐயா 🙏நானும் என் மகனும் சதய நட்சத்திரம் கும்பராசி எனக்கு 46வயது நான் பிறந்தநாள் முதல் இன்றுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறேன் எனது திருமண வாழ்க்கையும் சரியில்லை நான் கடவுளின் துணை மட்டும் தான் கஷ்ட பட்டு என் மகனை u p s c படிக்க வைக்கிறேன் இந்த வருடமாவது அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Abarimitham
@Abarimitham 2 ай бұрын
Super🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhivyat5225
@dhivyat5225 2 ай бұрын
மிக்க நன்றி அப்பா 🙏🏻🙏🏻. அருமையாக சொன்னீர்கள். வாழ்க்கையில் நீங்கள் கூறிய அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன். நீங்கள் கூறியதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது அப்பா.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhivyat5225
@dhivyat5225 2 ай бұрын
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🙏🙏🙏
@SureshSuresh-mp6vh
@SureshSuresh-mp6vh 2 ай бұрын
நல்ல விளக்கம் அருமையான பதிவு சூப்பர் சார் தேங்க்ஸ்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@user-do3nt1ro7q
@user-do3nt1ro7q 2 ай бұрын
வணக்கம் ஜயா உங்கள் ஜாதகத்தில் எவ்வளவோ உன்மை இருக்கு என்பதை அறிந்து கொண்டேன் . பெயர் நிர்மலா தேவி பி. தி 1981. 12.05 .ராசி கும்பம். லக்கினம் கும்பம் நட்சத்திரம் புரட்டாதி இரண்டும் ஆண் பிள்ளைகள் எனக்கு 36 வயதில் கனவர் இறந்துவிட்டார். வாழ்க்கையில் பல பிரச்னை எனக்கு தற்போது என்ன திசை நடக்கிறது கஷ்டம் தீருமா பலன் பார்த்து சொல்லுங்கள் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
நிர்மலா தேவி அம்மா வணக்கம் பிறந்த தேதி + பிறந்த மாதம் + பிறந்த வருடம், பிறந்த நேரம் அதுவும் காலையா? மாலையா ? என்பதை பதிவிட்டு அதற்கு பிறகு அனுப்புங்கள் அப்போதுதான் பதில் தர இயலும் உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@geethageetha226
@geethageetha226 2 ай бұрын
வணக்கம் ஐயா நான் 19 10 1991அதிகாலை 12, மணி 10நமிடம் பிறந்தேன்.இப்போது நான் வீட்டில் இருந்து தையல் தொழில் செய்து வருகிறேன்.இந்த சித்திரை மாதத்தில் புதியதாக கடை வைத்து தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.அக்டய திரிதியை அன்று தொடங்கலாம .அன்று நள்ள நாள் என்றால் தெரிவிக்கவும் ஐயா நன்றி
@kalaivanithirumeni7177
@kalaivanithirumeni7177 2 ай бұрын
Iyya vannakkam Kumba rasi sathayam Age 46 Govt job kiddaikkuma 8 years I try pannennaen Kidaikkula Now Please tell me sir 🙏🙏🙏🙏🙏
@user-hj3pq3yg3h
@user-hj3pq3yg3h Ай бұрын
S shri hari age 26 பிறந்த தேதி 26/3/1998 தற்போது upsc படித்துவருகிறான் இதற்கு மேல் எங்களுக்கு கஷ்டத்தை தாங்கும் சக்தி இல்லை இந்த ஆண்டு அவன் வெற்றி பெற முடியுமா சொல்லுங்கள் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajikarthi4376
@rajikarthi4376 2 ай бұрын
நன்றி ஐயா🙏🏻தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற முடியுமா🙏🏻
@rajikarthi4376
@rajikarthi4376 2 ай бұрын
Address and contact number pls
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
நேரில் சந்திப்பது இயலாத காரியம் தயவு செய்து மன்னித்து விடுங்கள் இந்த காணொளியை முழுவதுமாக பார்க்கும் பொழுது ஒரு சில நொடியில் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் கீழ்க்கண்ட இமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் jothidarrajaguruji@gmail.com இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MCMARIYATHANGAM
@MCMARIYATHANGAM 2 ай бұрын
MC MARIYATHANGAM rasi enukku theriele pl sollunke 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஜாதகம் என்பது பிறந்த தேதி பிறந்த நேரம் இரண்டும் சேர்ந்தது தான் இந்த இரண்டும் இல்லை என்றால் ஜாதகம் பார்ப்பது பொய்யாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@maniarunachalam7531
@maniarunachalam7531 2 ай бұрын
Supper Anne
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனிவரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gowthamsgm2825
@gowthamsgm2825 2 ай бұрын
வணக்கம் ஐயா.. நீங்க சொன்னது என்னோட வாழ்க்கைக்கு பொறுத்தமா இருக்கு... நான் கௌதம் பிறந்த நாள் : 10.10.2000 பிறந்த நேரம் : 1.15pm விரும்பிய பெண் ராசி மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம். இருவரும் காதலித்து வந்தோம் கருத்து வேறுபாடு மூலம் பிரிந்து இருக்கிறோம்😢. திருமணம் வரை இரு குடும்பத்தாரிடமும் பேசி வைத்திருந்தோம்.சிறு சண்டையால் இப்போது என்னை வேண்டாம் என்ரு இருக்கிறார்.. நான் அவர்களைத் திருமணம் செய்ய விரும்புகின்றேன். இருவரும் ஒன்று சேர்வோமா ஐயா... எங்களுக்குத் திருமனம் நடக்குமா ஐயா... உங்க பத்திலுக்கு காத்திருக்கிறேன் ஐயா... நன்றி ஐயா...
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
கௌதம் ஒரு கையை வைத்துக்கொண்டு ஓசை எழுப்ப முடியாது இரண்டு கைகளை வைத்து தட்ட வேண்டும் உங்கள் ஒரு ஜாதகத்தை வைத்து மட்டும் தீர்வு காண முடியாது அந்த பெண்ணுடைய ஜாதகத்தையும் அனுப்பி அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் புதியதாக கமெண்ட் மூலம் பதிவிட்டு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@somasundaramk820
@somasundaramk820 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி இனி எல்லாம் சுகமே
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gowthamsrg6765
@gowthamsrg6765 2 ай бұрын
Samy 🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-hj3pq3yg3h
@user-hj3pq3yg3h Ай бұрын
என் மகனின் வாழ்க்கையாவதும் நன்றாக இருக்க வேண்டும் 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Gokulvivo
@Gokulvivo 2 ай бұрын
Sir naa kumbam rasi sathayam nachathiram naa romba naala mark romba kuraivagave eduthulen enaku padika virupam illa eppo enaku romba bayammaga iruku naa inimela padikiren iyaa nalla mark edukanum neega epatinu sollunga iyaa 😢 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
கட்டாயம் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள் தைரியமாக இருங்கள் பயப்படத் தேவையில்லை 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Gokulvivo
@Gokulvivo 2 ай бұрын
நன்றி ஐயா 🙏உங்களுக்கு என் மணமார்ந்த நன்றி நான் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டால் விரைவில் உங்களை சந்திக்கிறேன் இடம் . ஈரோடு மாவட்டத்தில் எந்த இடம் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
நல்ல மதிப்பெண் கட்டாயம் எடுப்பீர்கள் எங்களை சந்திக்கும் அளவுக்கு நாங்கள் சிறந்த மனிதர்களோ பெரிய மனிதர்களோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே போதுமானது
@Kirtyhsa_JereJ2
@Kirtyhsa_JereJ2 2 ай бұрын
🙏ayya, mithunam lagnam dasa budhan-bukthi sooriyan?
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@gokuls41
@gokuls41 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ❤நன்றி ஐயா😊
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gokuls41
@gokuls41 2 ай бұрын
@@brammajothidamtamil நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்த காணொளி பார்த்த சில நிமிடங்களில் 💯😍🫀🧿 நன்றி
@gokuls41
@gokuls41 2 ай бұрын
​@@brammajothidamtamilஐயா தங்களுடைய ஆசி கிடைக்க காத்திருக்கேன் ❤என்ன செய்ய வேண்டும்🫀💯😍
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
நாங்கள் எப்போதும் உங்களுடனே இருப்போம் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@suhu612
@suhu612 2 ай бұрын
Ayya, consultation panenum. Unghel kai tolai pesi illai endral eppadi thoderbhu kolvethu. Naan Malaysia le irekhen
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இந்த காணொளியை முழுவதுமாக பார்க்கும் பொழுது ஒரு சில நொடியில் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் கீழ்க்கண்ட இமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் jothidarrajaguruji@gmail.com இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kavitham6493
@kavitham6493 Ай бұрын
ஐயா என்னுடைய ராசி: கும்பம் , நட்சத்திரம்: அவிட்டம், பிறந்த நேரம்: 10.30 PM . நான் தற்போது வருவாய் துறையில் பணி புரிந்து வருகிறேன். எனக்கு அரசு கல்லூரியில்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பிறந்த தேதி இல்லாமல் ஜாதகத்தை பார்க்க இயலாது. தயவுசெய்து மன்னிக்கவும் பிறந்த தேதி, பிறந்த நேரத்தை புதியதாக கமெண்ட் மூலம் பதிவிடுங்கள். ரிப்ளை கமெண்ட் தயவுசெய்து போட வேண்டாம். எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது. புதிய கமெண்ட் மூலம் உங்கள் கேள்வியை உங்கள் பிறந்த தேதி நேரத்துடன் அனுப்புங்கள் பதில் தருகிறோம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rbdaksha3484
@rbdaksha3484 2 ай бұрын
தேதி 02.05.1986. நேரம். வெள்ளி மாலை 6 . அய்யா நான் வேலை பாக்கும் இடம் மாற்றம் ஏற்படுமா நன்றாக அமையுமா செரல்லுங்கள்
@sandhiyabharathi
@sandhiyabharathi 2 ай бұрын
ஐயா... என் பெயர் சந்தியபாரதி... கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் பிறந்தநாள்13/08/2003 பிறந்த நேரம் 11.52pm கடந்த ஓராண்டாக பல வேலைகளுக்கு முயற்சி செய்து விட்டேன் இன்று வரை அமையவில்லை மேற்கொண்டு படிக்கவும் முடியவில்லை.. நான் நேசிக்கும் நபருடன் எனக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்குமா என்று அதிக பயமும் மனக் கவலையுடனும் இருக்கிறேன் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறேன் அவர் பெயர் தனுஷ் குமார் பிறந்த நாள் 9/04/2001 பிறந்த நேரம் 11:57pm தனுசு ராசி எங்கள் வாழ்க்கை இணைந்தால் நலமாகுமா? இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? தயவுசெய்து பதில் தாருங்கள் 🥺🙏🏻😖
@sadasivamn7513
@sadasivamn7513 2 ай бұрын
Super
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@RaviK-bh6md
@RaviK-bh6md 2 ай бұрын
10.5.1988 kumbam sathayam tholil eppadi irukkum
@settusettu43
@settusettu43 2 ай бұрын
Settu. 20.08.97.kumbanrasi.1.15am.sollunga Sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
கேள்வி இல்லாமல் பதில் தர இயலாது உங்கள் கேள்வி என்ன? என்பதை புதிதாக கமெண்ட் மூலம் கேட்டு பதிவிட்டு அனுப்புங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@radhastore5062
@radhastore5062 2 ай бұрын
வணக்கம் ஐயா, என்னுடைய பெயர் ராஜேஷ். பிறந்த நேரம் 4.35 AM , 24.11.1982 சதயம், கும்ப ராசி. ஐயா தொழில் சரிவர அமைவில்லை, திருப்தியாகவும் இல்லை. நல்ல வருமானத்துடன் வாழக்கை அமையுமா ஐயா நன்றி
@user-cy8zu8oz9l
@user-cy8zu8oz9l 2 ай бұрын
29,8,85 3:40 pm than thanu laknam avitam 3 paathm ayya udampula uyir maduntha iruku
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@spmoorthy2597
@spmoorthy2597 2 ай бұрын
ஐயா உங்கள் வாய் முகுர்த்தம் பழிக்கட்டும்🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MuniyandiN-pg7ks
@MuniyandiN-pg7ks 2 ай бұрын
Vanakkam ayya Nan kadaka Rasi ayilyam natchathiram kumba laknam enakku kumba rasi palan nadakkuma kadaka rasi palan nadakkuma ayya konjam sollungal ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
கடக ராசி பலன் தான் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@babithai985
@babithai985 2 ай бұрын
babitha from tirunelveli dob 25.1.1993 sathaya natchathiram kumba rasi nenga sona past ellamay 100% crcta enaku nadanthruku futureum nenga sonapadi nadakuma entha oru mudivum enala eduka mudila rmpa kulapama iruku irukra idatha vitu veliyur pogalama na makeup artist ipo than 1.5lak jewels adagu vachi padicirken ipo en kaila nagai panam ethumay ila intha fieldya nampi veliyur poi thairiyama panalama en hudbandkum enakum divorce vara poi suicide attempt vara poiten niraya mis understandinga iniyathu engalukula relationship nala irukuma pls reply panunga
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
பிறந்த தேதி இருக்கிறது பிறந்த நேரமில்லை மன்னிக்கவும் பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் *புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள்* *ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம்* எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@ramyakr7191
@ramyakr7191 2 ай бұрын
Ayya vanakkam.Enaku nalla velai maatram kidaikuma? Allathu irukinra idathilae veli naatu vaipu kidaikuma ayya. Naan bangalore il vasikiraen. Pirantha thethi 20-09-1983. Pirantha oor: chennai tnagar, time kaalai 5:05am. Avitam natchathiram kumbam rasi. Konjam sollungal ayya. Migavum kavalai yaaga ullathu. NANRI. Ayya Naan pen. Enadhu peyar Ramya.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@daventurevoyageur6788
@daventurevoyageur6788 2 ай бұрын
Future prediction starts 9.48. before that complete last yr
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@maniarunachalam7531
@maniarunachalam7531 2 ай бұрын
27 . 2 . 1982 kumbam puradathi am 6 . 30 yeppadi Anna sollunga
@user-ik3po2om8v
@user-ik3po2om8v 2 ай бұрын
வணக்கம் ஜயா பெயர் ஜெகனாதன் பிறந்த வருடம் 1984 08 01 ம் திகதி இரவு 8 .55 புதன் கிழமை இந்த வருட ஜாதகம் கணிக்க
@tamilselvimanickavasagan7165
@tamilselvimanickavasagan7165 Ай бұрын
Name deivanai Female 16.9.1967 time 8.42 pm Sontha edam vangi vedu kattum amaipu iruka Anna
@tamilselvimanickavasagan7165
@tamilselvimanickavasagan7165 Ай бұрын
Rasi கும்பம் அவிட்டம் 4 பாதம்
@sheikhhameed9229
@sheikhhameed9229 Ай бұрын
வணக்கம் சார். நான் மகர லக்கினம் கும்ப ராசி. எனக்கு சூரியன் + புதன் 4ஆம் இடம் மேஷ ராசியில் இணைந்துள்ளது . சூரியன் 7 டிகிரி (7° 46' 39''), புதன் 23 டிகிரி (23° 47' 22''). சூரியன் - அஸ்வினி 3 ஆம் பாதம் . புதன் - பரணி 4ஆம் பாதம். இது புத ஆதித்ய யோகமா? சிறப்பான யோகமா ?
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 сағат бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி 🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Kumbam  ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam | Tamil Astrology | raja guruji
21:44
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 41 М.
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 36 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,9 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Kumba rasi - Guru peyarchi palangal 2024
24:45
KOVILGURUKKAL TV
Рет қаралды 69 М.
Magaram Guru Peyarchi 2024 To 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024
19:47
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 67 М.
ДЕНЬ ГЛАЗАМИ МАМЫ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,9 МЛН