Kumki - Soi Soi Video | Vikram Prabhu, Lakshmi Menon | D. Imman

  Рет қаралды 49,276,386

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Watch Soi Soi Official Song Video from the Movie Kumki
Song Name - Soi Soi
Movie - Kumki
Singer - Magizhini Manimaaran
Music - D. Imman
Lyrics - Yugabharathi
Director - Prabhu Solomon
Starring - Vikram Prabhu, Lakshmi Menon
Producer - N. Linguswamy
Studio - Thirrupathi Brothers
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - / sonymusicsouthvevo
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Пікірлер: 2 200
@mubarakjune5
@mubarakjune5 10 ай бұрын
பாடல் வரிகள்...... இரத்த நாளங்களில் கலந்து ஓடுகிறது...... நல்ல இசை உயிர்ப்புடன் கூடிய குரல்....
@jayakrishnavaddi8822
@jayakrishnavaddi8822 3 жыл бұрын
రోజుకి ఎన్ని సార్లు వింటానో నాకే తెలియదు... వింటుంటే అలానే వినాలి అని అనిపిస్తుంది సింగర్ ఎవ్వరో కానీ ఆమె గాత్రం సూపరో సూపర్...
@vadivalagiaNambi
@vadivalagiaNambi Ай бұрын
Puriyalla
@MuthayaMallika
@MuthayaMallika Ай бұрын
😢mky​@@vadivalagiaNambi
@AyyanarLost
@AyyanarLost 3 жыл бұрын
இமான் தான் யார் என்று நிரூபித்த படம்...இந்த படம் வெளியான நேரத்தில் எங்க ஊர் பக்கம் சின்ன பசங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த படம் இது தான்..ஆனா விஜய் டிவிகிட்ட மாட்டிக்கிச்சு
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
இமான் அவர்களின் அற்புதமான இசையமைப்பு... அப்போது இந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்.... பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் காணும் பொங்கலன்று காலை தொடங்கி இரவு முழுவதும் போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும்...நடன போட்டியில் இந்த பாட்டுக்கு பல பேர் ஆடிய நியாபகம்
@sargunans6675
@sargunans6675 3 жыл бұрын
பொங்கலுக்கு எங்க ஊருல நானும் stage ல ஆடிருக்கேன் ப்ரோ அதெல்லாம் மறக்கமுடியாத moments😊
@rameshd7266
@rameshd7266 2 жыл бұрын
Cjrhi K on you, For.
@santhoshsanthosh9326
@santhoshsanthosh9326 2 жыл бұрын
6
@laddusateshladdusateshhgm509
@laddusateshladdusateshhgm509 2 жыл бұрын
@@rameshd7266 nn.
@beermohamedbeermohamed9688
@beermohamedbeermohamed9688 5 ай бұрын
🎉🎉🎉🎉 super பாடல் டான்ஸ்
@alagusundaram2505
@alagusundaram2505 5 жыл бұрын
ஏடலவு என்னத்துல எழுத்தளவு சிக்கல் மச்சா.... i heared this song again and again....proud to be a தமிழன்
@rashiebhagat8897
@rashiebhagat8897 3 жыл бұрын
I do not understand this language but I loved it since 2013. I heard it in a cab when I was in Coimbatore ( I was just 14 y/o then). I searched for this song in 2017 and hopefully my search gave me the right results. One of my favourite songs in Tamil.
@a.santhisanthi9791
@a.santhisanthi9791 3 жыл бұрын
You are from.
@rashiebhagat8897
@rashiebhagat8897 3 жыл бұрын
@@a.santhisanthi9791 Maharashtra
@maalinihema_
@maalinihema_ 3 жыл бұрын
@@rashiebhagat8897 Waah bhot khoob. I'm a Tamilian, and I love marati songs, Especially YADD LAG!😁
@andromeda4898
@andromeda4898 2 жыл бұрын
kzbin.info/www/bejne/raO5cmmwqdt5ic0
@Supamario1111
@Supamario1111 Жыл бұрын
you'll love the lyrics more if you translate!!
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹டி.இமானின் எரிமலை யாய் ?ஆன இசை ! அடி ஒ ன்றும் இடியாய் ? இறங்கி ய ?இனிமை பாரீர் ! பாடலி ல் !🔥🎤🎸🍧😝😘
@umakarthi6396
@umakarthi6396 9 ай бұрын
🎉
@MuruganKabali-jh5so
@MuruganKabali-jh5so 8 ай бұрын
😊5​@@umakarthi6396ohhh
@sweetprabha1210
@sweetprabha1210 6 ай бұрын
⭐😊😛😝🤤😊​@@umakarthi6396
@PriyaPriya-n1j
@PriyaPriya-n1j 4 ай бұрын
😅😊😊
@arunnhas
@arunnhas 4 жыл бұрын
நாட்டுப்புர பாட்டு இசையே நம் கிராமிய கலாச்சாரத்துடன் இனைத்து குடுத்த D.இமாம் அவர்களுக்கு நன்றி.
@இராமணிமுடிசோழன்-ச4த
@இராமணிமுடிசோழன்-ச4த 2 жыл бұрын
இசை உலகில் தமிழனின் பறை இசையை எடுத்து அடித்தவர் தமிழர் டி. இமான் 🔥🔥🙏🙏🙏
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip 4 ай бұрын
Vidhyasagar theriyuma bro?
@malarmalar5586
@malarmalar5586 2 ай бұрын
❤❤❤❤❤
@madurapandiyan43
@madurapandiyan43 2 жыл бұрын
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேண்டும் மச்சான் அருமையான பாடல் வரிகள் இதை கேட்கும் போது என் கண்ணில் கண்ணீர் தழும்புகிறது உறவுகளை நேசிப்பவர்களுக்கு இந்த பாடல் வரிகள் நன்றாக புரியும்
@chandrasekaran948
@chandrasekaran948 Жыл бұрын
Beautiful comments
@kumarm5661
@kumarm5661 Жыл бұрын
@sabisabi3251
@sabisabi3251 Жыл бұрын
ஹள
@38_nandhakumar.b99
@38_nandhakumar.b99 Жыл бұрын
Unmaiii
@indumathiv5935
@indumathiv5935 Жыл бұрын
Yes
@thajyatrikan
@thajyatrikan 4 жыл бұрын
പാട്ടു മാത്രമല്ല ഈ മൂവി എനിക്ക് എന്തു ഇഷ്ടമാണെന്നോ.. എന്താ ഫീൽ.. creative വർക്
@AbdurRazackRazak-mr6zd
@AbdurRazackRazak-mr6zd 9 ай бұрын
😢😢😮😅❤k
@SathyaSathaya-yu3rs
@SathyaSathaya-yu3rs 9 ай бұрын
ஞஞஞஞ
@prabubme3779
@prabubme3779 3 жыл бұрын
இந்த பாடலை பாடிய கிராமத்து குயில் மகிழினியை யாருமே பாராட்ட வில்லை
@peermohamedhassan466
@peermohamedhassan466 4 жыл бұрын
உயிருக்குள் இறங்கி நரம்பை பிணைக்கிறது இமானின் இசை.. மரண மாஸ்
@shanarajan5350
@shanarajan5350 3 жыл бұрын
Like corona
@RajaRaja-re7mq
@RajaRaja-re7mq 3 жыл бұрын
@@shanarajan5350 ....
@David_kumar100.
@David_kumar100. 2 жыл бұрын
soothuka onum panalaya
@aashikarani1840
@aashikarani1840 Жыл бұрын
​@@David_kumar100.vvvvvvvvvvv
@aashikarani1840
@aashikarani1840 Жыл бұрын
​@@David_kumar100.vvvvvvvvvvvvv
@GG-xe9hf
@GG-xe9hf 6 сағат бұрын
Woww... Brings back so many school time memories😢❤
@shanavas6817
@shanavas6817 Жыл бұрын
once upon a time தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் ✨
@manisasi5356
@manisasi5356 Ай бұрын
​@vijayalaksmis-zb8si😊
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
ஒரு நபரின் மிகவும் பயனுள்ள சொத்து என்பது அறிவு நிறைந்த தலை அல்ல, மாறாக அன்பு நிறைந்த இதயம், கேட்கத் தயாராக இருக்கும் காது மற்றும் பிறருக்கு உதவ விரும்பும் கை.
@asharn979
@asharn979 Жыл бұрын
என்னா ஒரு அடி...தமிழனின்..ஆதி இசை...பறை....நன்றிகள் பல..இமான்...
@mcrush8486
@mcrush8486 9 ай бұрын
@savasamy9333
@savasamy9333 6 ай бұрын
❤❤❤❤❤❤
@kishoreravi9346
@kishoreravi9346 3 жыл бұрын
சொய்... சொய் சொய்... சொய் கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் சொய்... சொய் சொய்... சொய் வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் சொய்... சொய் சொய்... சொய் ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான் அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான் நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க ஒரவு வேணும் மச்சான் சொய்... சொய் சொய்... சொய் கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான் சொய்... சொய் சொய்... சொய் சொய்... சொய் சொய்... சொய்
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
Hi bro
@KenlySija-k5z
@KenlySija-k5z Жыл бұрын
@sinthujan7404
@sinthujan7404 11 ай бұрын
கையளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் சொய் சொய் சொய் சொய் வானளவு விட்டத்துல்ல வரப்பளவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் சொய் சொய் சொய் சொய் ஏடலவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அதுதான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான் அளவு கோடே இல்ல அதுதான் நேசம் மச்சான் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் சொய் சொய் சொய் சொய் கையளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான் சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய்
@SasiKumar-oz8lm
@SasiKumar-oz8lm 3 ай бұрын
😢 2:10
@jaikumarr9796
@jaikumarr9796 6 жыл бұрын
Proud Typing Here! Tamil Language itself blessed with music, No other film land can compose this kind of songs, Classical instruments gives us a great and pleasure Feel.
@srinivaskusireddi4509
@srinivaskusireddi4509 5 жыл бұрын
I'm from andhra but I love this song when ever I hear this song i remember my sweet memories in chennai in 2013 vijay garments company tambaram really i miss those memories missed a lot
@jaanu8698
@jaanu8698 3 жыл бұрын
கையளவு நெஞ்சத்தில கடல்அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான்.... கண்கள் மட்டுமே பேசியதும் கைகளை பற்றிக்கொண்டு சாலையை கடந்ததும் தோள் சாய்ந்த பயணங்களும் கண்கலங்க பார்த்த சினிமா க்களும் முதுகில் முகம் புதைத்த தருணங்ளும்... இனி நினைவுகளாக மட்டுமே நெஞ்சில் இருக்ககூடும். இதை கடந்து போக முடியுமா என்று தெரியாது... ஆனால் கடந்து போகும்படி காலம் முன் தள்ளுகிறது... உறவுகளும் அதற்கு துணை செல்கிறது... அவர்களுக்கு என்ன தெரியும் மண்ணும் வேருமாய் ஒட்டியிருக்கும் நம்மை நீரின்றி வேரோடு புடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று.... ... உன்னை பார்க்கும் போதெல்லாம் பழையபடி கண்ணடித்தோ சிரித்தோ விடுகிறேன்.... ஆனால் இப்போதைய நிலை நினைவுக்கு வரும்போது தான் விழிகள் வாடி சோகம் ஆட் கொள்கிறது மனதை.... இருக்கிற நேரத்தில இன்னும் கொஞ்சம் என் கூட ஸ்பென்ட பண்ணேன் ப்ளீஸ்... மண் தேய... கால் நோக நான் நடப்பதும் மழையும் சேரும் கணக்கில் லாமல் திரிவதும் ... இன்னும் கொஞ்சம் நினைவுகளை சேர்த்து கொள்ளத்தான். கண்களுக்கு கட்டளையிட்டேன் அவளை காணும்போது கலங்கி விடாதே என்று கேட்பதாய் இல்லை... கெஞ்சியும் பார்த்து விட்டேன் அவள் பார்கும் போது இமைகளுக்குள் அடங்கியாவது இருங்கள் என்று... பார்க்கலாம்.... நித்தமும் உன் நினைவுகளுடன் நான்... kzbin.info/www/bejne/pJPdnWagnbKfiqc 🎼 "கங்கை நதியே... கங்கை நதியை.. காய்ந்து போகாதே... (காதலே நிம்மதி)
@vinothkumar2268
@vinothkumar2268 2 жыл бұрын
Super👌
@introvert_veera2842
@introvert_veera2842 3 жыл бұрын
இந்த படம் வந்த அந்த நேரத்தில சிருசுலேர்ந்து பெருசு வரைக்கும் சொய் சோய் ன்னு படிக்கிட்டு இருந்தாங்க ஆனா இப்போ முன்பு மாரியெல்லம் இல்ல எல்லாம் மாறி போச்சு நினைவுகள் மிகவும் அழகானது
@mahendramahendran427
@mahendramahendran427 4 ай бұрын
ஒரு சில பாடல் நம்மள சின்ன வயசுக்கு கொண்டு போய்டும். என்னோட வாழ்க்கைல இந்த பாடலும் ஒன்று. பழைய நினைவுகள்.♥️
@semobahi4969
@semobahi4969 3 жыл бұрын
I love Tamil nadu and tamilian people i had amazing year in 2013 and i had unforgettable memories in this songs at ooty and coumbator and salem 😍😍
@durgaramachandran5679
@durgaramachandran5679 3 жыл бұрын
You mean Coimbatore?
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
நம்பிக்கை என்பது ஒரு சிறிய வார்த்தை, ஆனால் அது அற்புதமான ஆற்றலால் நிரப்பப்பட்டுள்ளது.
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
பாதுகாப்பாக இருங்கள், கவனித்துக் கொள்ளுங்கள்.
@hk-views1
@hk-views1 6 жыл бұрын
Parai is an Ancient Tamil Music Instrument and that is being Used in this song . This is a pure classic Village tamil Song. Kudos D.Imman.. Thankyou
@rxravirxravi2793
@rxravirxravi2793 6 жыл бұрын
హాయ్
@ranbiah3711
@ranbiah3711 6 жыл бұрын
? k0m'll0000
@saravanakumarkumar2281
@saravanakumarkumar2281 5 жыл бұрын
HArish KiraN ..
@janagibalaji3602
@janagibalaji3602 5 жыл бұрын
The
@sudipmal7891
@sudipmal7891 5 жыл бұрын
HArish KiraN
@pillaiyar5372
@pillaiyar5372 4 жыл бұрын
விவசாயிகள் பெருமிதம் பழங்குடீகளின் பயிர்செய் பெருமை அழகு
@sreeraj7412
@sreeraj7412 4 жыл бұрын
ഈ പടത്തിന്റെ ക്ലൈമാക്സ്‌ ഒരു രക്ഷയും ഇല്ല, വല്ലാത്ത ഒരു ഫീൽ ആണ് 💔😢😢😢
@thajyatrikan
@thajyatrikan 4 жыл бұрын
Climaxe മാത്രമല്ല പടമേ വേറെ range ആണ് എന്റെ faviratie മൂവി
@drunkenmonkeys____
@drunkenmonkeys____ 3 жыл бұрын
സങ്കടപ്പെടുത്തി കളഞ്ഞു ക്ലൈമാക്സ്
@saranya_velayutham
@saranya_velayutham 9 ай бұрын
Ll❤😂😮0​@@drunkenmonkeys____
@VickyVicky-kl3hr
@VickyVicky-kl3hr 8 ай бұрын
❤🎉 Tulasi
@zizoucris10
@zizoucris10 4 жыл бұрын
Yugabharathi is so amazing! Needs to be appreciated more
@preethikapreethi9250
@preethikapreethi9250 3 ай бұрын
😢ryi
@andyravi7046
@andyravi7046 5 жыл бұрын
Most underrated in Tamil film industry D.Imman . Easily could be in top 5 musicians from Tamilnadu
@itzgowthamvj
@itzgowthamvj 4 жыл бұрын
He is not under rated. He composed for almost all the top actors. His next movie also with Rajini. So he worked for all the top actors.
@nirmalkumar59
@nirmalkumar59 3 жыл бұрын
Don't worry.....won national award ☺️
@ABHlSHEK
@ABHlSHEK 3 жыл бұрын
@@nirmalkumar59 semma
@sriganeshbalasubramanian1506
@sriganeshbalasubramanian1506 2 жыл бұрын
Ipo than konjam recognized aayirukaru. Great musician
@footballlover343
@footballlover343 2 жыл бұрын
Imman sir super,big fan from kerala ❤️❤️❤️🎶🎶🎶 , love you imman sir keep rocking.... DI MUSICAL 🎵🎵🎵🎵
@sabari7497
@sabari7497 2 ай бұрын
My +2 DAYS first time avala patha niyabagam lam thoondi viduthu indha song ... Endha kavalayum ilama avala love matum panna naatkal... Really missing those days😢
@senthilbabu789
@senthilbabu789 5 жыл бұрын
நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான் !
@giridharangiridharan7077
@giridharangiridharan7077 5 жыл бұрын
Grildharan
@ferozeahamed9452
@ferozeahamed9452 4 жыл бұрын
This word attracted me too
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 4 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஏதும் இருக்கா சகோ
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 жыл бұрын
Certainly. No one can't escape form God.or consequences of our actions.
@srinivasangovindaraj1708
@srinivasangovindaraj1708 3 жыл бұрын
சரியான பாடல் வரிகள்....ஆழமான வரிகள்....எதார்த்தம்....உண்மை நிதர்சணம்.....நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்....எப்பா....எப்பேர்பட்ட உண்மைய ரெண்டே வரில சொல்லிட்டாங்ம.....
@RamKumar-wj8mj
@RamKumar-wj8mj 4 жыл бұрын
Kumki is a blockbuster only for the name of D.Imman😎
@Zahir_hussain-la
@Zahir_hussain-la 3 жыл бұрын
நம்ம ஜோரா மண்மேல சேரா விட்டாலும்... நெனப்பே போதும் மச்சான்... This line make me cry....🥺🥺🥺
@srinivasangovindaraj1708
@srinivasangovindaraj1708 3 жыл бұрын
தரமான வரிகள்...எதார்தம்..பேசற வரிகள்...நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்.....வேற மாதிரி
@karthikdheiva526
@karthikdheiva526 3 жыл бұрын
Intha oru varthaila mattum illa Nama vendi kondalum Venda vittalum samy kekum machan....
@rajeshwarikumar9244
@rajeshwarikumar9244 3 жыл бұрын
@@srinivasangovindaraj1708 1
@vinothini6646
@vinothini6646 3 жыл бұрын
Yes enakkum
@ramyarajeshwaran6158
@ramyarajeshwaran6158 3 жыл бұрын
Athan unnmai 👍
@kalaiselvi5226
@kalaiselvi5226 2 жыл бұрын
நாடி நரம்புகள் துடிக்கும் பாடல் ❤️❤️❤️❤️
@mubarrakapt2181
@mubarrakapt2181 Жыл бұрын
Juiii8888😅😅😅😅
@tgbsingam8466
@tgbsingam8466 3 жыл бұрын
இந்த பாடல் வந்தப்போ செம்ம ஹிட் பட்டி தொட்டயெல்லாம் கேட்டு ஆடுச்சு
@Akkingtamil
@Akkingtamil 3 жыл бұрын
இந்த பாட்டு அரக்கனுக்கும் கூட காதல் தோல்விய உண்டாக்கும்...💝
@thamilselvan8451
@thamilselvan8451 Жыл бұрын
poda 😆😆😆😆
@GS28-29
@GS28-29 Жыл бұрын
😢💔♥️💔♥️
@dineshganyarpawar5441
@dineshganyarpawar5441 4 жыл бұрын
I have introduced this song to many people in Maharastra and everyone loves it. This song actually gives Marathi vibes. We also have Marathi dubbed song of this named yuvrani. 🇮🇳🇮🇳🇮🇳
@lordshivashorts6308
@lordshivashorts6308 4 жыл бұрын
Thise movie kumki all songs are fabulously in tamil ,visit you tube
@vighig1903
@vighig1903 4 жыл бұрын
Thanks a lot brother ☺️
@hemachavan465
@hemachavan465 2 жыл бұрын
Yes, this song actually gives Marathi vibes. This is the actual culture of our India 💖💖💖
@sasikumarsasi2871
@sasikumarsasi2871 2 жыл бұрын
@@lordshivashorts6308 l
@jeyabiads
@jeyabiads 2 жыл бұрын
U
@laxmanbhure4681
@laxmanbhure4681 7 жыл бұрын
*Oh, What a lovely Song ! Being a Maharashtrian I don't understand Tamil.I think the Farmers are praying & celebrating the thanks giving ceremony for the Year's bountiful Harvest, as like the traditional 'Pongal' Festival. Brilliant music,which creates a spirit in this Song. Beautiful location. Superb performance by all the participants.The special way to drape a Saree is very attractive.I don't know the Lady Singer's name, how beautifully she has sung this song.Very sweet and touching voice.I salute you **Mam.Love** from Mumbai.*
@suriyanarayanan4959
@suriyanarayanan4959 6 жыл бұрын
Laxman Bhure The female singer name is Magizhini manimaran..
@radhanradhakrishna8988
@radhanradhakrishna8988 6 жыл бұрын
That not traditional song that's love failure song
@bsshashank44
@bsshashank44 6 жыл бұрын
If you understand the meaning of this song , you will go mad.
@laxmanbhure4681
@laxmanbhure4681 6 жыл бұрын
@@suriyanarayanan4959 Thanks.
@karthikp4676
@karthikp4676 6 жыл бұрын
Thanks Laxman
@chinnarajagurusamy7000
@chinnarajagurusamy7000 2 жыл бұрын
இந்த பாடலில் காதலும் 💗💗💗காதலின் பிரிவும் நன்றாக தெரிகிறது......
@தமிழமுது-ன6ம
@தமிழமுது-ன6ம 4 жыл бұрын
பள்ளி ஆண்டு விழா நினைவலைகள்.....School Annual day Memories....
@meenupriya2596
@meenupriya2596 2 жыл бұрын
Me too 😊
@vksodhanaigal2625
@vksodhanaigal2625 11 ай бұрын
Yes bro 😢😢😢 but engaluku pona month dhan pottanga 😂😂😂
@amazingspark777
@amazingspark777 7 ай бұрын
Enna da comedy panringa 😂😂😂
@Dineshkumar-r8l3f
@Dineshkumar-r8l3f 7 ай бұрын
Exactly nice memories 😢
@rk00321
@rk00321 5 ай бұрын
Correct when this movie released i studied 6th standard my school annual day ,Pongal where ever I go this song played, that time this song ruled beautiful memories missing lot😢😢❤❤
@gopibala5320
@gopibala5320 10 ай бұрын
சூப்பர்பாடல்கள்👌👌👌👍👍👍
@_soulreader_9269
@_soulreader_9269 11 ай бұрын
The music is amazing I can't get the lyrics but it's now in my playlist because it's just a masterpiece. I loved the music.🥨
@eshwar2496
@eshwar2496 6 жыл бұрын
As a Tamilian, and as hearing this beautiful song word by word, it is helping me to awaken my patriotism.
@rose_man
@rose_man 7 жыл бұрын
சோய்... சோய் சோய்... சோய் கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் சோய்... சோய் சோய்... சோய் வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் சோய்... சோய் சோய்... சோய் ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான் நாம நாழு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான் அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான் நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க ஒரவு வேணும் மச்சான் சோய்... சோய் சோய்.. சோய் கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான் சோய்... சோய் சோய்.. சோய் சோய்... சோய் சோய்.. சோய்
@hiteshkumaarg.p1780
@hiteshkumaarg.p1780 3 жыл бұрын
Super ur very talented
@mohanadharshinik4840
@mohanadharshinik4840 2 жыл бұрын
Adipolii..
@ரவிகீழத்தெரு
@ரவிகீழத்தெரு 7 жыл бұрын
இமானின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம்.. #கீழத்தெரு_ரவி
@venkatraja8509
@venkatraja8509 6 жыл бұрын
ரவி கீழத்தெரு
@venkatraja8509
@venkatraja8509 6 жыл бұрын
.
@sksarip7487
@sksarip7487 6 жыл бұрын
Usmanak
@akbarali-tm2kt
@akbarali-tm2kt 5 жыл бұрын
Correct
@jessikajerry3628
@jessikajerry3628 5 жыл бұрын
imaanin isaium oru mukkiya kaaranam
@skid-bi4gs
@skid-bi4gs 5 жыл бұрын
I am from Tamilnadu I love this song....😜
@vijayakumar-jc2su
@vijayakumar-jc2su 4 жыл бұрын
Dp paya nalla thunguran
@athimahan
@athimahan 4 жыл бұрын
@@vijayakumar-jc2su 🤣🤣🤣❤❤
@elavarasan4993
@elavarasan4993 3 жыл бұрын
@@vijayakumar-jc2su 🤣
@mohamedahamed772
@mohamedahamed772 3 жыл бұрын
😀
@balakrishnannair2454
@balakrishnannair2454 6 ай бұрын
சொய் சொய் சொய் சொய் கையளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் சொய் சொய் சொய் சொய் வானளவு விட்டத்துல்ல வரப்பளவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் சொய் சொய் சொய் சொய் ஏடலவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அதுதான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான் அளவு கோடே இல்ல அதுதான் நேசம் மச்சான் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் சொய் சொய் சொய் சொய் கையளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான் சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய்
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir Жыл бұрын
2:22 அந்த வரிகளை கேளுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிக்குள் இருக்கும் வலிநிறைந்த வரிகளை
@vijayalakshmisarveswara1830
@vijayalakshmisarveswara1830 9 жыл бұрын
I have been listening to this song again and again for the past few days. fantastic rhythm, very meaningful lyrics, wonderful rendering by Magizhini Manimaaran. very heart touching song . a superb gift to tamil people by Sri D. Imman. no words to adequately express my thanks to all those who created this divine song.
@subramanyamjosyula2510
@subramanyamjosyula2510 9 жыл бұрын
+Sarveswara M.V
@subramanyamjosyula2510
@subramanyamjosyula2510 9 жыл бұрын
+Sarveswara M.V. I reciprocate the same. All the songs, photograph,choreograph, Music of Sri Imman, voice of Mr.Ranjit, melody and Tamil pronouncition of Ms. Sriyagoswal and the direction of Thiru Prabhu Solaman are par excellence. I have seen this more for than 8 times. All the actors have performed their roles excellently. A wonderful-wholesome family movie.
@vijayalakshmisarveswara1830
@vijayalakshmisarveswara1830 9 жыл бұрын
+Subramanyam Josyula thank u and happy to read your message. obviously, we have the same taste. Happy New Year in advance.
@subramanyamjosyula2510
@subramanyamjosyula2510 9 жыл бұрын
+Sarveswara M.V. Thank you very much Sri Sarveswaran. We all WISH YOU AND YOUR FAMILY A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016.
@ramans4537
@ramans4537 7 жыл бұрын
Sarveswara M.V.
@ganesandmk2480
@ganesandmk2480 3 жыл бұрын
இசை மற்றும் பாடல் டேன்ஸ் எல்லாம் சூப்பர் வேறலெவழ் வாழ்த்துக்கள் மேட்டூர் அணை
@kingno.1280
@kingno.1280 3 жыл бұрын
M from maharashtra and my forefathers were from tamilnadu they settled in maharashtra 1000 yr ago during chola time chola and deogiri yadava of maharashtra have matrimonial relationship our culture now a maharashtrain but our hearts are tamil(sweet)😊 👍 love u my tamil brother and sister
@ratheeskumar8416
@ratheeskumar8416 2 жыл бұрын
It is true..then need to research more.
@David_kumar100.
@David_kumar100. 2 жыл бұрын
Othu vidu😊😅
@greatwisdom2867
@greatwisdom2867 2 жыл бұрын
Maharashtra and TN has hidden close ties after Tanjore Maratha Kingdom.
@vaibhavkambale1617
@vaibhavkambale1617 2 жыл бұрын
Mi pan maharashtra cha aahe re mitra
@David_kumar100.
@David_kumar100. 2 жыл бұрын
@@greatwisdom2867 :- உங்கள சிங்கம் படத்துல வர்ற ஆபிரிக்க வில்லன் ஜானி சூத்தடிச்ச கதை சொல்லவா🍌
@hariniamutha3478
@hariniamutha3478 14 күн бұрын
2025 la yaarellam indha song kekuringa,😍❤️
@syahidahyunos9057
@syahidahyunos9057 2 жыл бұрын
I heard this song back in 2014. I was 16 y/o . Had the song downloaded in my phone and listen to it a lot. I dont understand the word . This year suddenly i want to hear it again but i dont remember the title or the lyrics. I kept on searching on google "tamil song with elephant in video"/ "tamil song with elephant advice song" finally i found it!!
@SathyaSankar
@SathyaSankar 6 жыл бұрын
I'm from Kerala and I love this song.
@bootyeater
@bootyeater 5 жыл бұрын
Sathya Sankar I’m form jigsaw
@DreamingLabyrinth
@DreamingLabyrinth 2 жыл бұрын
this song gives a nadan feeling right?
@Gopi-zy5cw
@Gopi-zy5cw Жыл бұрын
Adipoli songs
@ramasamigoundervelmurugan8164
@ramasamigoundervelmurugan8164 4 жыл бұрын
💃🕺🤝இரண்டு மனங்களுக்குள்💕 அருமையான பாட்டு🎤🎻.💯👍
@SurprisedBurrito-we3rb
@SurprisedBurrito-we3rb 5 ай бұрын
ArscssddWsassdd🎉❤😊😊
@PRAVEENYADAV-in7rt
@PRAVEENYADAV-in7rt 2 жыл бұрын
2014 tcs siruseri. Sipcot to thoraipakjam .. Cab Drivers always used to play this song.. i don't know anything but enjoyed a lot.. missing Chennai IT days
@balemurupi659
@balemurupi659 3 жыл бұрын
டி.இமான் மொத்த வித்தையையும் இறக்கிய பாடல்.என்னா அடி!!!
@praveenmmm5084
@praveenmmm5084 2 жыл бұрын
Rs 3
@gowthamgambler
@gowthamgambler 2 жыл бұрын
@@praveenmmm5084 ok 4
@kavinidhazhkuralinian9814
@kavinidhazhkuralinian9814 2 жыл бұрын
@@gowthamgambler m MN as far,za
@rajaraja-mi5og
@rajaraja-mi5og 2 жыл бұрын
@@praveenmmm5084 plop
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
It's an statements world
@kishankishankisha1822
@kishankishankisha1822 Жыл бұрын
2024 னிலும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்?semma song🎼🎶❤
@nandakishore3458
@nandakishore3458 6 ай бұрын
S😂w
@nandakishore3458
@nandakishore3458 6 ай бұрын
E
@gokulgaming1084
@gokulgaming1084 6 ай бұрын
ஆமா bro 🎉😊😊
@lifeofram8324
@lifeofram8324 8 жыл бұрын
im a telugu man but love this song a lot... thanks imman
@challathurai7397
@challathurai7397 8 жыл бұрын
raasa.vidiec
@lokeshvarshini3867
@lokeshvarshini3867 6 жыл бұрын
K.V. Raman
@gourangabehera7745
@gourangabehera7745 5 жыл бұрын
Nice brother👦
@gourangabehera7745
@gourangabehera7745 5 жыл бұрын
You bro u like this song
@manisathya393
@manisathya393 5 жыл бұрын
hi , i m sathya. i am in madurai.you r look so beautiful.
@verygood6168
@verygood6168 4 жыл бұрын
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான்
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
நம்பிக்கை என்பது ஒரு சிறிய வார்த்தை, ஆனால் அது அற்புதமான ஆற்றலால் நிரப்பப்பட்டுள்ளது.
@rizwanrizzu7817
@rizwanrizzu7817 5 жыл бұрын
Really 100% suitable voice with song .👌👌👌👌👌🎶
@shobanathangam
@shobanathangam 7 жыл бұрын
very Nice songs: சோய்... சோய் சோய்... சோய் கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் சோய்... சோய் சோய்... சோய் வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் சோய்... சோய் சோய்... சோய் ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான் நாம நாழு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான் அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான் நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க ஒரவு வேணும் மச்சான் சோய்... சோய் சோய்.. சோய் கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான் சோய்... சோய் சோய்.. சோய் சோய்... சோய் சோய்.. சோய்
@ranjith5755
@ranjith5755 6 жыл бұрын
*vaanalavu kittathula varapalavu thooram machan
@rajeshwarisrinivas9854
@rajeshwarisrinivas9854 5 жыл бұрын
Thanks 😊
@வெளவால்
@வெளவால் 5 жыл бұрын
@@NithidayaSJ பாடும் போது mistake இருக்கு பா
@majiharalis6338
@majiharalis6338 5 жыл бұрын
Excellent Lyrics and Composition😊👍🏼
@tamililainjan9905
@tamililainjan9905 5 жыл бұрын
Ok
@nazirahamed5857
@nazirahamed5857 5 жыл бұрын
soothing voice as well lyric with fragrance of soil are excellent. BUT, this tune remind me the great music composer Ilaiya raja's... (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே).
@manvendrasingh-zo6um
@manvendrasingh-zo6um 3 жыл бұрын
This is my another favorite"Tamil" folk 😍song
@AjayBastian-q2d
@AjayBastian-q2d 11 ай бұрын
Vikram prabhu one of the best film ❤kumki 2panalam kandi pa hit agum
@karthickd7897
@karthickd7897 2 жыл бұрын
கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான் அளவு ஏதுமில்லை அது தான் காதல் மச்சான் நாம காணும் எல்லாம கையில் சேர்ந்தாலே கவலை ஏது மச்சான் எல்லோருக்கும் பொருந்தும் இந்த வரிகள்
@Coco.melon2k
@Coco.melon2k 3 жыл бұрын
Naama vendi kondaalum vendaa vittaalum saami keatkkum machaa👌👌
@sharath16
@sharath16 3 жыл бұрын
One of Imman's best song❤️
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 3 жыл бұрын
இப்பாடலை பார்ப்பவர்கள் நிச்சயம் காதலில் தோல்வி அடைந்தது நொந்து நூலாக ஆனவர்கள்
@murali2787
@murali2787 2 жыл бұрын
Not necessarily
@avuchamuttagaming6459
@avuchamuttagaming6459 2 жыл бұрын
Un velaya parunga
@David_kumar100.
@David_kumar100. 2 жыл бұрын
@@avuchamuttagaming6459 :- kusu venuma
@ciniminitamil7897
@ciniminitamil7897 Жыл бұрын
Illa paa...
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
Before a rich bumper harvest, the tribes raise their hands thankfully in unison towards heaven 🙏🏿🔥. For those paying attention to detail, 00:36 as the couples physically part, their ❤️s went the other way but a dangling sickle captured the threat ... What a Rendition! Maghizini 🔥❤️
@SathishKumar-bx5wu
@SathishKumar-bx5wu 4 жыл бұрын
நாம சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
@thannimalaisinnappan550
@thannimalaisinnappan550 3 жыл бұрын
🦾🦾🦾👉😃😄😆
@thannimalaisinnappan550
@thannimalaisinnappan550 3 жыл бұрын
👈👈👈👌😆😄😃
@annayagan7410
@annayagan7410 3 жыл бұрын
SUPERSONG
@Memories_Make
@Memories_Make 4 жыл бұрын
That main dancer girl's expression, way of looking, eyes are beautiful..
@marjithsardar3577
@marjithsardar3577 4 жыл бұрын
Male is dancer master noble paul... Female🤔🤔🤔
@Memories_Make
@Memories_Make 3 жыл бұрын
@@marjithsardar3577 hmm ok...
@cspkarthi6
@cspkarthi6 3 жыл бұрын
This brings me to 2012 same feel my PG college memories. Nostalgic feel. In our college bus , they played repeat mode song. Lovely memories and song
@sachinroy96
@sachinroy96 4 жыл бұрын
Choreography is awesome ❤️
@vadivalagiaNambi
@vadivalagiaNambi Ай бұрын
Simply I can define this song in one emoji. 👌👌
@ajeliyas1406
@ajeliyas1406 5 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. "விஜயகாந்த் கொள்கை" அர்த்தம் ஒவ்வொரு இடத்திலும் காணலாம்.
@carthikrandy
@carthikrandy 4 жыл бұрын
But Vijay kanth thamizhar illaye kanna
@fulltube8817
@fulltube8817 4 жыл бұрын
@@carthikrandy பின்ன?
@prabhakaran4920
@prabhakaran4920 4 жыл бұрын
@@fulltube8817 telugu naicker
@thiyagukpk3702
@thiyagukpk3702 3 жыл бұрын
@@prabhakaran4920 உண்மையா bro?
@prabhakaran4920
@prabhakaran4920 3 жыл бұрын
உண்மை தான் சகோ
@shrustimehta5000
@shrustimehta5000 4 жыл бұрын
I speak gujarati cant undertstand a single word but i love to listen this song. The beats are good to hear❤
@AK-ki9go
@AK-ki9go 4 жыл бұрын
😂
@bgmitamil2695
@bgmitamil2695 4 жыл бұрын
Tamil
@Electrical_Engineer0911
@Electrical_Engineer0911 4 жыл бұрын
Music doesn't need language... It's just an emotion...
@nowtrendingstatus2855
@nowtrendingstatus2855 3 жыл бұрын
Hi
@monhi64
@monhi64 3 жыл бұрын
Lmao I speak English only so obviously I don’t have a fuckin clue what’s going on but I’m still vibing lmao.
@mazlanismail5759
@mazlanismail5759 4 жыл бұрын
This song is really excellent..LOVE it..nailed it..this is an award winning song and music engineering..well done D. Imman and team
@rizwanrizzu7817
@rizwanrizzu7817 5 жыл бұрын
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதோ மச்சா.👌👌👌
@கொரானாகோவிட்-19
@கொரானாகோவிட்-19 5 жыл бұрын
Panni
@rizwanrizzu7817
@rizwanrizzu7817 5 жыл бұрын
@@கொரானாகோவிட்-19 Ai, Why ? What's wrong ?
@dicto6140
@dicto6140 5 жыл бұрын
@@கொரானாகோவிட்-19 ??
@hydarali9733
@hydarali9733 5 жыл бұрын
@harunlabbe5588
@harunlabbe5588 5 жыл бұрын
@@கொரானாகோவிட்-19 AuD
@Vijayan-tl4jd
@Vijayan-tl4jd 2 жыл бұрын
கடைசில இந்த படத்தில் வந்தது போல் நாம் சேராமலையே போய்ட்டோமே.
@Zahir_hussain-la
@Zahir_hussain-la 3 жыл бұрын
This 2021... But still I can't stop loving this song....😍😍😍😍😍
@vishnus847
@vishnus847 2 жыл бұрын
It's 2023.
@mosinmd5768
@mosinmd5768 5 жыл бұрын
I have listened this song in Telugu slang for several times..but now I'm listening to this song in Tamil though I don't understand.. Superb
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
The girl dancing behind the main dancer in Black saree is so gorgeous and a Captivating eyes ❤️
@filosofiadasilva1975
@filosofiadasilva1975 2 жыл бұрын
Uma das coisas mais legais que já vi! E, sem entender uma palavra, eu 'sei muito bem' do que se trata: agradecem aos deuses uma tão boa colheita.
@கலைஎழிலி
@கலைஎழிலி 2 жыл бұрын
Pls tell in english or tamil I don't know what are you saying🥺🥺
@shakthishivani9763
@shakthishivani9763 2 жыл бұрын
@@கலைஎழிலி he or she is appreciating the song
@_Joshua__
@_Joshua__ 2 жыл бұрын
@@கலைஎழிலி translate!
@mr.crypto5200
@mr.crypto5200 2 жыл бұрын
@@_Joshua__ நான் இதுவரை கண்டிராத அருமையான விஷயங்களில் ஒன்று! மேலும், ஒரு வார்த்தையும் புரியாமல், அது எதைப் பற்றியது என்று எனக்கு 'நன்றாகத் தெரியும்': இவ்வளவு நல்ல அறுவடைக்கு அவர்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறார்கள்.
@greatwisdom2867
@greatwisdom2867 2 жыл бұрын
@@கலைஎழிலி there is a translate link at bottom. You just have to click it.
@memories1713
@memories1713 3 жыл бұрын
Indha song vandhadhuku aprom...enga school la endha function um indha song performance illama irukadhu
@sureshmani6504
@sureshmani6504 9 ай бұрын
நாம ஜோரா மண் மேலே சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான்😢😢😢😢
@bhuvanarasu1711
@bhuvanarasu1711 4 жыл бұрын
I hope Tamil is the only language to burst our feelings in there own way.
@mahalakshmi129
@mahalakshmi129 3 жыл бұрын
Yes you are correct tamil next to our mother and god
@1996warman
@1996warman 3 жыл бұрын
No, that is because it your mother language. Everyone can express their feelings best in their own mother language
@mohanshan2831
@mohanshan2831 6 жыл бұрын
I am from Malaysia .i watch this every morning.
@SuperMakkal
@SuperMakkal 8 жыл бұрын
Beautiful Tamil village song, with beautiful meaning....
@vinodkumar-ol8gp
@vinodkumar-ol8gp 8 жыл бұрын
SuperMakkal llh
@kanawaran1625
@kanawaran1625 8 жыл бұрын
SuperMakkal j8ķ
@nehan.n8790
@nehan.n8790 8 жыл бұрын
SuperMakkal l.
@uthusivasubramanianmuthusi9942
@uthusivasubramanianmuthusi9942 8 жыл бұрын
SuperMakkal
@a.santhisanthi9791
@a.santhisanthi9791 3 жыл бұрын
Please tell meaning...... I don't know the meaning.😔
@bsivaprasath1233
@bsivaprasath1233 2 жыл бұрын
Intha paatula varum iyarkai niraintha idathukku poganumnu thonuthu. Nice village.
@Divya-l6q2g
@Divya-l6q2g 4 ай бұрын
"Naama jora man mela sera vitalum nenape podhum machan" heartfelt lyric only people who have strict parents know the pain in this lyric and movie ❤
@monasurya2375
@monasurya2375 Жыл бұрын
இந்த பாட்டுக்கு ஆஸ்கார் விருது கொடுத்து இருக்கலாம் 😢
@karthuranjith2156
@karthuranjith2156 26 күн бұрын
2025 attendance here😊
@sivaelectronics724
@sivaelectronics724 Ай бұрын
2025 any one
@vadivalagiaNambi
@vadivalagiaNambi Ай бұрын
Trendda matthhu da😮‍💨🥱
@BADSMOKI
@BADSMOKI Ай бұрын
Idhu thaan kaadhal machan from Sri lanka
@harishachu8092
@harishachu8092 25 күн бұрын
I'm
@anfasziyad395
@anfasziyad395 12 күн бұрын
@VelampalayamPanchayat
@VelampalayamPanchayat 6 ай бұрын
கிராமிய இசைக்கு ஈடு ஏதும் இல்லை நண்பர்களே...
@abukoduvally3688
@abukoduvally3688 5 жыл бұрын
ithu thandaa song annanmar polichu from Kerala
@captenkhalidah3244
@captenkhalidah3244 7 жыл бұрын
Soi Soi Soi Soi Kai Alavu Nenjathula Kadal Alavu Aasa Machan Alavu Ethum Illa Adhu Dhaan Kadhal Machan Naama Joora Manmelae Nenapae Pothum Machan Soi Soi Soi Soi Vaanlavu Kittathula Varapalvu Thuram Machan Azhavu Theva Illa Adhu Dhaan Paasam Machan Naama Vendi Kondalum Veenda Vittalum Saami Ketkum Machan Soi Soi Soi Soi Yedalavu Ennathula Ezhuthalavu Sikkal Machan Azhave Thode Illa Adhu Dhaan Ooru Machan Naama Naalu Peruku Nanma Senjalae hum Machan Naadlavu Kastathula Nagathalavu Isatam Machan Azhavu Thode Illa Athu Dhaan Nesam Machan Naam Maandu Ponalum Thukki Thee Veika Uravu Venum Machan Soi Soi Soi Soi Kai Alavu Nenjathula Kadal Alavu Aasa Machan Alavu Ethum Illa Adhu Dhaan Kadhal Machan Naama Kaanum Ellame Kayil Serthalae Kavala Edhu Machan Soi Soi Soi Soi Soi Soi Soi Soi
@ஆசீவகன்திருதமிழ்
@ஆசீவகன்திருதமிழ் 6 жыл бұрын
நீஎதையவது எழதும்ன தமிழ் ஏழது
@pankajamvinodh803
@pankajamvinodh803 2 жыл бұрын
Crtu❤️
Kumki movie songs@olivattamcinema
23:17
Oli vattam cinema
Рет қаралды 4,1 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
BLACKPINK - ‘Shut Down’ M/V
3:01
BLACKPINK
Рет қаралды 171 МЛН
QARAKESEK - “REAL” | solo
3:22
QARAKESEK 🇰🇿
Рет қаралды 767 М.
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН
INSTASAMKA - POPSTAR (prod. realmoneyken)
2:18
INSTASAMKA
Рет қаралды 6 МЛН
Ұланғасыр Қами - Ямахау (Қызыл Раушан 2)
3:41