இயற்கை அழகும் கிராமத்து அழகிய காதலையும் அற்புதமான குரலில் இனிப்பான வரிகள் கேக்கும் போதுயெல்லம் இனிக்கும்...
@jameeljammel3553 жыл бұрын
மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்வை நினைத்து வாழ்க பார்க்க குர்ஆன் ஸஹீஹான ஹதீஸை
@jeonjksr21613 жыл бұрын
எதேச்சியா இந்த படம் பாத்தேன். உடனே பாட்ட பாக்க வந்தேன். செம்ம song. ஸ்வர்ணலதா mam குரல் எங்கேயோ கொண்டுட்டு போகுது. 90ஸ் கிட்ஸ் கொடுத்து வைத்தவர்கள் 💕💕💕💕🥰🥰🥰🥰
@saravananiva3 ай бұрын
Kannu Vaikkadheenga Bro ...
@sivaprakasam47672 жыл бұрын
இந்தப் பாடல் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி ஆறு தடுப்பு அனை தப்புகுண்டு குளம் வீரப்ப ஐயனார் கோவில் 10. 2.99 இந்தப் பாடல் படமாக்கப்பட்டது
@gayathri.k64748 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😊😅😊😊0
@c.marimuthuchandrasekar8034Ай бұрын
2:39 தேவயானி ஸ்டெப் வேற லெவல் ❤️♥️😍🥰💋👍🏼
@sabarikutty92692 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனசு சந்தோஷமா இருக்கு ❤️🥰🥰🥰
@karuppasamy61854 ай бұрын
அருள்மொழி ஸ்வர்ணலதா இருவரின் குரல் மிகவும் சிறப்பு ❤❤❤
@nandhamangalanathan2801 Жыл бұрын
Enna oru voice swarnalatha Amma ❤❤❤
@muthukumari14575 жыл бұрын
ஆக்க பொறுத்த மாமனுக்கு ஆர பொறுக்கலடி........ 😍😍 Semmmma line
@ngsivanesan21694 жыл бұрын
Hai
@ngsivanesan21694 жыл бұрын
Hai
@anusri53624 жыл бұрын
S
@Shree_ragava_lawrence4 жыл бұрын
V
@krishnaprasadg32964 жыл бұрын
சூப்பர் ❤❤
@Ratansaba6 ай бұрын
சகோதரி உங்கள் குரலால் இன்னுமும் வாழ்ந்து கொண்டுடிருக்கிறீர்கள்.....❤
@vishalsatu79902 жыл бұрын
Swarnalatha’s magical voice emmaadiyoo 😍😍😍😍
@santhoshsandy98673 жыл бұрын
பின்னணி பாடகி சொர்ணலதா அருள்மொழி சூப்பர் அருமை எக்சல்லெண்ட்
@ஜெயாவிஜயா5 жыл бұрын
இந்த பாடலுக்கும் இந்த இசைக்கும் குரலுக்கும் பாடல் வரிகள் மற்றும் உரிமியின் சப்தம் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது 🌾🌾🌾
@karthikaathavan10325 жыл бұрын
Super innum kekkalam song
@ravikumarrkbca10034 жыл бұрын
Semma
@BalaMurugan-qf3fn4 жыл бұрын
@@karthikaathavan1032 m
@kollihillsking19203 жыл бұрын
Nice song ❤️😍
@ikik43053 жыл бұрын
@@ravikumarrkbca1003 ccc
@subramanik39552 жыл бұрын
அருண்மொழி.. ஐயா ஸ்வர்ணலதா.. இளையராஜா இசை.. அற்புதம் பாடல் 👌🏻👌🏻
@lakshminarayanan47210 ай бұрын
எங்கள் தாய் தமிழ்நாட்டின் இசைஞானியின் இசை மிகமிக அருமை.
@jeyamuruganck91163 жыл бұрын
இந்த பாடலுக்கு பாடியது அருண் மொழி அவர்கள் மற்றும் புல்லாங்குழல் இசையும் இவரே... வாழ்த்துக்கள்
@தமிழன்தேசம்5 ай бұрын
ஆக சிறந்த கலைஞர் அருள்மொழி
@n.hariharan33323 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் இனிமை இளைய திலகம் பிரபு அவர்கள் சூப்பர் ❣
@thennarasanmannagakatti58353 жыл бұрын
இசையும் குரலும் வரிகளும்... வ௫னிக்க வார்த்தை போதாது.... சொர்ணலதா அவர்கள் மறைந்தாலும்.. மனதை விட்டு மறையாது உங்கள் குரல்.....
@jagdheeshg32914 жыл бұрын
அருமையான பாடல்❤️ அருமையான படப்பிடிப்பு ❤️ கஸ்தூரி ராஜா 🥰 ஆகச்சிறந்த படைப்பாளி.பிரம்மாண்ட செட்,தேவையில்லாத ஆடம்பரம் எதுவும் இல்லை, இயற்கை அழகை மட்டும் நம்பி படமாக்கி இருக்காரு
@MuthuTravelingLover.5 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குவோம்.....அவர்களுக்கு அவர்களே நிகர்...தேனைப்போன்று தித்திக்கும் இனிமையான குரல்..ஜோடி அருண்மொழி சூப்பர்...
@sathiyamariyappan13294 жыл бұрын
செமமமம செல்ல வார்த்தை இல்லை பாடல் அழகு
@raviravi-rb9gb3 жыл бұрын
💖90"kids ஆக பிறந்தவர் களுக்குத்தான் இந்தப் பாடலின் அருமை புரியும் 💕 dislike பண்றவங்களுக்கு இந்தப் பாடலின் அருமை எங்க புரிய போகிறது
@sargunans66753 жыл бұрын
கொஞ்சம் பார்த்து பேசுங்க சரியா? நான் 2k kid தான், ஸ்வர்ணலதா அம்மா fan ok வா, எனக்கும் இந்த song பிடிக்கும், song oda full lyrics m நல்லாவே தெரியும் உங்களுக்கு தெரியுமா? எல்லாரையும் தப்பா பேசாதீங்க , இனிமேல் 2k kids அ பத்தி பேசாதீங்க ok வா?
@arumugasamymurugenthiran56363 жыл бұрын
90 kids enaku rompa pidikum
@shenbagasekarkdmadathi.r20943 жыл бұрын
@@sargunans6675 8
@sugunapriya77733 жыл бұрын
@@shenbagasekarkdmadathi.r2094 g
@sargunans66752 жыл бұрын
@@shenbagasekarkdmadathi.r2094 puriyala 🤔
@PremKumar-np7hv3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்.. மதுரை மாவட்டம் திருவிழாவில் முதல் பாடல் 😍❤️
@godblessyou49783 жыл бұрын
நமது பாரம்பரிய இசை
@surendranpandiv27133 жыл бұрын
சுவரங்களின் அரசி சுவர்ணலதா அம்மா.......
@huntergaming19664 жыл бұрын
ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது காதுகளில் எப்போதும் !
@amuthad94494 жыл бұрын
,உரூமி இனச இந்த பாடலில் வருவது சிறப்பு பாடல் சூப்பர்
@maha.aanbazhagan79293 жыл бұрын
Yen mama ku swarnalatha voice rompa pudikkum yen mamava enakku rompa pudikkum💕💕💗💗😍😍😍💋💋😍😍😍😘😘😘😘😘
@அரவிந்தன்மி3 жыл бұрын
இழுத்து கின்டுற கேப்ப கலி போல மனசு கிண்டுது தன்னால..... இந்த வரியை அழகாக பாடி இருக்கிறார் நம்ம ஸ்வர்ணலதா mam...... நான் 2k ல பொறந்தவனாக இருந்தாலும் ஸ்வர்ணலதா அருண்மொழி குரலுக்கு நான் எப்பொழுதும் அடிமையே....... 😘😘😘😘😘😘 i love u arunmozhi & swarnalatha mam😘😘😘😘
@sargunans66753 жыл бұрын
Naanum 2k thaan bro,enakkum swarna amma voice romba pidikum
@m.sheebamsheeba59133 жыл бұрын
Nanum 2k than 2021 la than intha song keten😍.... ivalo naal intha song kekama miss panniten 💞💞
சொர்ணலாதா அம்மாவின் குரல் ரோம்ப இனிமையான குரல் நன்றி சொல்ல வேண்டும் அம்மா நீங்க திரும்ப வரவேண்டும் இந்த பூமிக்கு
@dharmubalu66114 жыл бұрын
Humming Queen Swarnalatha mam voice Super
@ajuuu__official5654 жыл бұрын
ஆக்க பொறுத்த மாமனுக்கு ஆறா பொறுக்கலடீ🤩🤩🤩👌👌தமிழ் விளையாடுகிறது👌
@muralidharan33065 жыл бұрын
Wt a great actress devayani mam...she is very expressive and too beautiful Tamil cinema very lucky to have you mam.....
@laxmanbhure46813 жыл бұрын
Swarnalatha Mam, you were God's most loved Singer & precious gift to Indian Cinema. RIP.🌷🌹🙏🙏.Love from Mumbai.
@bharathi79644 жыл бұрын
Magical voice of dear Swarnalatha
@kathireshkathiresh19885 жыл бұрын
எந்த நேரத்திலும் இந்த பாடல் கோட்கதேனும்
@jueralam26934 жыл бұрын
Condampauthushothesamierkuam0
@vinithadurai2063 жыл бұрын
.
@mersaltamizhan2 жыл бұрын
Swarnalatha mam voice 😍😍😍💥
@paramagurur44033 жыл бұрын
90 s kids koduthu vechavanga😍👍👌
@karthikrishnan44544 жыл бұрын
Intha song Kettu udane stress la pochi pa Sema song😘😘😘😘
@saravananiva3 ай бұрын
Semma Dancenga Acctorskku ...SUPER ..🎉❤🎉
@mnatesan67014 жыл бұрын
மனசு லேசாகி பறந்தது போல உணர்ந்தேன்,,,
@mugeshkumar1393 жыл бұрын
Eppiti song varuvathu katinam arumaiiiii....super
@DevaDeva-mp6qy5 жыл бұрын
Swarnalatha(melody queen) mam voice super
@elavarasanselavarasans48955 жыл бұрын
Super super
@prabu32325 жыл бұрын
Deva Deva hi
@sudalaiv47144 жыл бұрын
Deva Deva u5 MNy0
@thiruthiru39924 жыл бұрын
Oorukku Therkittu Song Lyrics Kummi Paatu oorukku therkittu othaala maram angaala nikkuraa raasammaa angaala nikkuraa raasammaa yaarukum sollaama maamanum vaaraandi mayangi sokkuraa paarammaa mayangi sokkuraa paarammaa oorukku therkittu othaala maram angaala nikkuraa raasammaa yaarukum sollaama maamanum vaaraandi mayangi sokkuraa paarammaa iluththu kindura kaeppa kali pola manasa kinduthu thannaala ada iruttukullaara pesura sangathi inga nelavuthu munnaala ada pongura pongura aasaiyila ponnu nikkuraa nikkuraa yaekkathula ada konjura konjura nokkathula maaman suthuraan suthuraan vegathula Ettu gaja seela thaanaa iranguthu keela. katti vacha veliellaam velagum thannaala vittu vittu kaaichal lesaa adipathu pola ettu vachi naan nadanthaa mayakkam unnaala ada suthura suthura vandu paadum saththam poovukku ketkudhu munnaala adi kaththuna kaththuna kadhal kili saththam kaadhula kaetkum thannaala ada ennaa eppudi solla ennamo ennamo nadanthu pochu kulicha maelu thavandu pochu marubadi kulikka ada kodhicha kovam adangi pochu athanai nenachaa oorukku therkittu othaala maram angaala nikkuraa raasammaa yaarukum sollaama maamanum vaaraandi mayangi sokkuraa paarammaa iluththu kindura kaeppa kali pola manasa kinduthu thannaala ada iruttukullaara pesura sangathi inga nelavuthu munnaala ada pongura pongura aasaiyila ponnu nikkuraa nikkuraa yaekkathula ada konjura konjura nokkathula maaman suthuraan suthuraan vegathula Kaattu poovu vaasam veesi sirichathanaala kaathu pattu saaiyuthamma kaanja maram pola. oothukulla meeri thaanaa oorum thanni pola yaethukitta rendu manasum pongi varum mela ada vetkamum vegamum serndhukittu ponna thinguthu thinguthu unnaala adi akkamum pakkamum paakka solli inga aasaiyum meerudhu unnaala ada … poduthu yamma vasayum nenappum kattupada villa akka porutha maamanukku aara porukkaladi adi saera thudikkum aambaliku aasa koraiyaladi oorukku therkittu othaala maram angaala nikkuraa raasammaa yaarukum sollaama maamanum vaaraandi mayangi sokkuraa paarammaa iluththu kindura kaeppa kali pola manasa kinduthu thannaala ada iruttukullaara pesura sangathi inga nelavuthu munnaala ada pongura pongura aasaiyila ponnu nikkuraa nikkuraa yaekkathula ada konjura konjura nokkathula maaman suthuraan suthuraan vegathula
@rajapadiyn92583 жыл бұрын
Tq
@karmegamm16404 жыл бұрын
தெய்வகுறல் ஸ்வர்ணலதா இல்லாம சினிமா நாசமாபோச்சு
@kumanan5073 жыл бұрын
Missing her unique voice. It's god's creation and he has taken back
@chinnadurai64163 жыл бұрын
o
@suryasurya50853 жыл бұрын
Yes
@kalimuthukannan42992 жыл бұрын
உண்மை தான் நண்பா
@Sescare7 ай бұрын
സൂപ്പർ ❤❤❤
@huntergaming19664 жыл бұрын
நினைவால் உயிர் வாழும் கும்மி பாட்டுமட்டுமல்ல கலாச்சாரமும் கூட வ சீனிவாசன் புதுவை
@yugeshreddy976Ай бұрын
Vera Level song❤..
@rajkumar.k26203 жыл бұрын
ஸ்ர்ணலாதா மேடம் சூப்பர் வாய்ஸ்
@jaisurya28592 жыл бұрын
Swarnalatha amma voice most loved voice. 🌹🌹🌹🌹
@SelvaKumar-vh6fq3 жыл бұрын
கிராம மக்களுக்கு இனிமையான பாடல்கள்
@boominathanc16356 жыл бұрын
davayani dance super 👏
@krishnakumar-fn4em4 жыл бұрын
தந்தனன்நானினம் தந்தனன்நானினம்... 👌👌👌
@gowthamrajs88875 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா👍👍👍👍👌👌👌👌👌
@dharmalingamsubramani8722 жыл бұрын
No words to express about this beautiful song and credits goes to Swarnalatha and Atunmozhi with Raja's music
@kB-lc5yd5 жыл бұрын
My favorite singer swernalatha amma voice 😘😘😘😘
@Sailovesai14379 ай бұрын
I like you Prabhu sir ummmmmma❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Abitamil4 жыл бұрын
Bus la keten romba pudichiduchu swarlatha mam great semma voice
@santhoshkalisamy2 жыл бұрын
Happen to listen this song randomly in Spotify's daily mix. Beautiful song ❤️
@snsanjushalu3 жыл бұрын
Swarnaladha amma yeppavume vera 11 singar dha ❤️❤️👍👍👍🙏🙏
@goundermahan35733 жыл бұрын
2021 April யரொல்லாம் பார்த்திங்க
@vetriselvan7283 жыл бұрын
பாட்டு சூப்பரா இருந்தது 😜😜👌❤♥️
@seethareethu55554 жыл бұрын
2020 la intha songs yarellam kekuringa na ipo tha kekuren
@RajKumar-hn9uq4 жыл бұрын
Me
@bharathihari92364 жыл бұрын
Me
@alfanetvriddhachalam92284 жыл бұрын
Super song
@palrajramapuram33404 жыл бұрын
@@RajKumar-hn9uq oo
@jothikajothika96374 жыл бұрын
I am 2k kts but song podikkum
@selvaraj6203 жыл бұрын
Swarnaladha mem memories 🏵️🌻🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kanagavalli78264 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா பாடல் இன்று அவரின் பிறந்தநாள்
@jeevanandhanv65963 жыл бұрын
Date enna neenga idhai comment pannappo?
@gayu__allinone20663 жыл бұрын
My favorite song and voice vera level amazing 💜💜💜💜
@thangaraju1242 жыл бұрын
இயற்கை.அழகு.அழகுகே.அழகு.தான். அதேபோல் தேவயானி நடிப்பு சூப்பர் கிராமத்து மண்வாசனைக்கு ஏற்ற பிரபு நடிப்பு சூப்பர். என்றும் அன்புடன் தங்கராஜ் கமலாபுரம் ஓமலூர்
@SelviSelvi-sk9nx6 жыл бұрын
devayani dance sema
@pavithrapavithra9094 жыл бұрын
S super
@madhuselvam37352 жыл бұрын
👍👍👍
@vanithamanikandan19136 жыл бұрын
arun mozhi, soornalatha voice super👌👌👌👌👌👌👌
@balapandiyanbalabala38715 жыл бұрын
amman songs
@sakthivelr45664 жыл бұрын
,
@sathishkumarsathishkumar13414 жыл бұрын
@@sakthivelr4566 p
@bharathi79644 жыл бұрын
இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் Swarnalatha & அருண்மொழி பாடியவை... இப்படி ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் ஒருவருக்கே இசைஞானி கொடுத்துள்ளார் என்றால் Swarnalatha வின் திறமை எப்படிப்பட்டது என்று அறியலாம்
@vijiyakumar.mparthipan.m89964 жыл бұрын
Iron if 80th grade 👆 and 👇 to 🌍 guy I invited get MI III guy Iggy uiii it to the 🏪 for us all day iuuo it is huu7iij oh pool o*poopöo8B-)
@ponnsiva93374 жыл бұрын
Migavum arumai
@sriramkumar89363 жыл бұрын
@@vijiyakumar.mparthipan.m8996 என்ன சொல்லி இருக்கிங்க புரியல