No video

கும்ப ராசி - என்ன செய்யகூடாது? என்ன செய்யலாம்? 2024-25 | Kumba rasi

  Рет қаралды 149,560

SRI VISHNU JOTHIDAM

SRI VISHNU JOTHIDAM

Күн бұрын

Пікірлер: 336
@SRIVISHNUJOTHIDAM
@SRIVISHNUJOTHIDAM 3 ай бұрын
CONSULTATION 👇 ------------------------------------------------------ ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 TIMESTAMPS 👇 ------------------------------------------------------- ▶00:00 - 01:16 - Introduction ▶01:16 - 01:38 - கிரக நிலை - முக்கிய நாட்கள் ▶01:38 - 03:36 - ஏழரை சனி தீய பலன்கள் (கும்பம் ராசி) ▶03:36 - 07:12 - நடப்பு தசைப்படி.. ▶07:12 - 11:58 - அறிவுறுத்தல்கள் USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
@nagarajk471
@nagarajk471 3 ай бұрын
7:38
@NatarajanSivalingam-uq5ss
@NatarajanSivalingam-uq5ss 3 ай бұрын
😮​@@nagarajk471
@LakshmiAjjan
@LakshmiAjjan 3 ай бұрын
Kumbam poorattathi Lakshmi ❤
@Kumbhamavittam
@Kumbhamavittam 3 ай бұрын
அட போங்க சார் , எத்தன பேர் கிட்ட தான் பாக்கறது. எல்லோரும் நல்ல இருக்கு வேலை 2 மாதத்தில் கிடைக்கும் என்று சொல்லி சொல்லி 1 வருடம் ஆக போவுது . எல்லொரு யூடியூபுல நல்லதன் சொல்றீங்க ஆனால் ஜாதகம் பார்க்கும்போது தப்பு தப்பா சொல்றீங்க
@HemaLatha-cr1qn
@HemaLatha-cr1qn 2 ай бұрын
கும்ப ராசியில் பிறக்கவேகைடாது இது அனுபவம் கால முழுதுமே கஷ்டக்கள்தான் மகிழ்ச்சி வாழ்க்கையில் துளிகூட கிடையாது. ஆதலால்தான் நான் ஜோசியர்கள் சோல் வதையும் பார்ப்பதையும் விரும்புவதில்லை எப்படியும் நல்லதே சோல்லபோவதுகிடையாது கும்ப ராசிக்காரர்கள் இருந்தாலாவது முக்திகிடைக்குமா அங்கேயும் சீப்படனுமா என்று தெரியவில்வை
@user-ti2cm7uv8d
@user-ti2cm7uv8d 3 ай бұрын
இனிமே கற்றுக்கொள்ள மரணம் ஒன்றுதான் நானும் கும்ப ராசி
@moorthybala5328
@moorthybala5328 3 ай бұрын
same
@prabus2163
@prabus2163 3 ай бұрын
Same
@lakshminookaya155
@lakshminookaya155 2 ай бұрын
Sathayam😢
@sathyaselvarajselvasathya1573
@sathyaselvarajselvasathya1573 2 ай бұрын
Athayum try panniten
@stellaroseline1358
@stellaroseline1358 3 ай бұрын
ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு நம்பிக்கையோடு முன்னேறுங்கள்... கும்ப ராசி நண்பர்களே
@KanagaRani-ev2zn
@KanagaRani-ev2zn 3 ай бұрын
சதய நட்சத்திரம் வாழ்வா சாவான்னு போயிட்டு இருக்குர நேரத்தில ஒரு நல்ல பதிவை பார்த்தேன் தெளிந்தேன் நன்றி
@Nila0804
@Nila0804 3 ай бұрын
Savaiye thottutu vanthuten bro 😢
@KanagaRani-ev2zn
@KanagaRani-ev2zn 3 ай бұрын
@@Nila0804 வாழ்வ்வதே பெரியதுதான் உயிரோட இருக்கரதே வரம்தான் Bro
@priyaganesh9264
@priyaganesh9264 3 ай бұрын
Yes ​@@Nila0804
@poonkodimohan9327
@poonkodimohan9327 3 ай бұрын
நான் செத்திருப்பேன் யார் செஞ்ச புண்ணியமே தெரியல.
@JayramM-so8ms
@JayramM-so8ms 3 ай бұрын
சார் ஜாதகம் பார்க்க எவ்வளவு சார்
@umajeganathan9445
@umajeganathan9445 3 ай бұрын
கும்பராசி நண்பர்களே நாம தான் மனோ தைரியம் உள்ளவங்க.கவலப்படவேண்டாம்.சனி.நல்லவர்.நல்லவங்க.கெட்டவங்க.காமிச்சுக்குடுப்பார்.தைரியமா.இருங்க.
@user-xq8qi4xq2h
@user-xq8qi4xq2h 3 ай бұрын
நான் சதயநட்சத்திரம் நீங்கள் சொன்னது சற்று மன ஆறுதல் அடைந்தது மிக்க நன்றி
@kingLion-kf3tx
@kingLion-kf3tx 3 ай бұрын
எனக்கும் தான்
@jdartwork5378
@jdartwork5378 3 ай бұрын
Same blood bro 🫂
@navaneethabalu2913
@navaneethabalu2913 3 ай бұрын
Me to
@jdartwork5378
@jdartwork5378 3 ай бұрын
Bro namma yallam oru group Star pannalama?
@vickyiniyan7633
@vickyiniyan7633 3 ай бұрын
Bro nanum Tha bro
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 3 ай бұрын
நல்ல காணொளி மனதை தேற்றுகிறது. இப்படி இருப்பதற்கு இறந்தே விடலாம் என்று கூட 2023 கால கட்டம் இருந்தது. இன்னும் ஓரு வருடம் பல்லை கடித்துக்கொண்டு ஒட்டி விட வேண்டும். மற்ற நட்சத்திரத்திற்கு ஜென்ம சனி முடிந்து விட்டது சதயம் நட்சத்திரம் மட்டும் மிக கவனமாக இருக்க வேண்டும்
@Sudar6906
@Sudar6906 3 ай бұрын
சகோதரர் எங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ... அதை மிகச் சரியாகத்தான் கூறி இருக்கிறீர்கள்... வாழ்க்கை எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்... நகைச்சுவையோடு கூடிய இந்த வீடியோ அருமை சகோதரா.. நாங்க எவ்வளவோ கஷ்டத்துல தான் ராசிபலன் வீடியோ பார்க்கிறோம்.. எங்களுக்கு ஆறுதல் தரும் விதமாக நகைச்சுவையுடன் வீடியோ அமைந்துள்ளது ரொம்ப நன்றி சகோதரா❤🙏🙏
@user-vo6rg6ou5w
@user-vo6rg6ou5w Ай бұрын
நடப்பது 7:30 , திசை சனிதிசை , புத்தி சுக்கிரன் அடுத்து சூரியன் .. உங்க கணக்கு படி 60% தான். ஆனால் இந்த நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது . ஜாதகம் பார்க்க ஆசை தான் . நீங்க ஒரு ஜாதகம் பார்க்க ரூபாய் 50.00 என்றாலும் கூட இந்த குறைந்த பட்ச தொகையை கூட என்னால் தர இயலாது .. கண்களில் கண்ணீருடன் .. 😭😭😭😭😭
@s.sundarssundar9516
@s.sundarssundar9516 3 ай бұрын
உங்கள் பதிவு எங்களுக்கு நம்பிக்கை தந்தது மிக்க நன்றி சகோதரரே .
@user-hi4bu4st6x
@user-hi4bu4st6x 3 ай бұрын
அருமை முருகனே துணை
@addhakshanya9564
@addhakshanya9564 3 ай бұрын
Ama sir work la அசிங்க படுத்தி திருட்டு பழி போட்டு work இல்லமா panetanga 😢 Yavalavu கஷ்டம் ah iruku உயிர் vaalurathuku sethu polam
@Life437
@Life437 3 ай бұрын
Same
@muruganarul33
@muruganarul33 3 ай бұрын
உண்மை தாங்க இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருங்கள்.... சலித்துக் கொண்டு செல்ல வேண்டும்...
@dhivakarsanthanam4434
@dhivakarsanthanam4434 3 ай бұрын
My self also same issue
@MadhanKumar-vz4ng
@MadhanKumar-vz4ng 3 ай бұрын
Same bro 😊😊😊😢😢😢
@santhinisha1967
@santhinisha1967 3 ай бұрын
Same brother thirutu Pali alla veenpali
@nsanthamani2221
@nsanthamani2221 2 ай бұрын
சூப்பர் சார் மிகவும் தெளிவா சொன்னிங்க நன்றி நன்றி 🙏💐வாழ்க வளமுடன் 🙏
@KodiKumar-lr5nz
@KodiKumar-lr5nz 3 ай бұрын
Neenga pesurathu romba theyliva iruku,aruthal la iruku thanks so much ❤
@karankaran6583
@karankaran6583 3 ай бұрын
நான் சதய நட்சத்திரம் தற்போது அமைதியாக இருக்க வேண்டி இருக்கிறது 😢 எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் இருக்கின்றது
@venkiram500
@venkiram500 3 ай бұрын
Sir , correct aa sonninga. Romba stressful aa irukku. Enna thesa nadakiruthu, epadi kandu pidikka mudiyum.
@srinivasans7650
@srinivasans7650 2 ай бұрын
சரியான பதிவு நன்றி
@babusekar7165
@babusekar7165 14 күн бұрын
நல்ல கருத்துக்களை கூறுனீங்க மகிழ்ச்சி
@b.thushal6341
@b.thushal6341 21 күн бұрын
True bro, viraya sani,jenma sani crossed, waiting for patha sani 😊
@saravanakumars3440
@saravanakumars3440 3 ай бұрын
Nallathe nadakum nambika tha vazhkai 😊 nandri bro
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 Ай бұрын
Super explanation. Iam kumba Rasi.
@sairaasairaa5558
@sairaasairaa5558 18 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🎉
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 3 ай бұрын
Many thanks. I strongly believe in 7 1/2 sani. I am too under the influence of 7 1/2 Sani. At the beginning I lost my plum job and lost millions of rupees as I didn't get One year salary. My son ( Scorpio) was possessed by the same influence and now he is doing well. Thanks to mother nature.🙏
@saran6866
@saran6866 Ай бұрын
I never ever seen this much explanation with perfect graph 📈 PPT. Vere level sir you are. Keep it up. I am great fan of u after seeing this video's. Fyki my rasi is kumbam and I had sani thasai up to August 2025.
@bharathisahana296
@bharathisahana296 2 ай бұрын
Thank you so much really i feel very bad before but now i m k ❤
@prabhakaranag2891
@prabhakaranag2891 Ай бұрын
Master explanation
@VetriVelC-pu8xw
@VetriVelC-pu8xw 3 ай бұрын
அனைத்தும் உண்மையே...
@itzanandhere
@itzanandhere 3 ай бұрын
Exactly! what’s happening in my life from Jan 2024 till date, got into some huge financial hit ever in my lifetime. But I also got a new job recently. Hope I’ll recover from my financial crisis soon 🙏🏽
@billuganash1862
@billuganash1862 Ай бұрын
Thank you... For encourage to kumba rasi peoples... 😢😢😊
@user-if6fv4ph4h
@user-if6fv4ph4h 3 ай бұрын
அஸ்ட்டமசனி வந்து என் வாழ்க்கையே போயிட்டு இப்ப 7 1/2 சனி என் தொழில் பாதிப்பு அடையிது இப்ப நா வாழ்ரதா சாவறதா தெரியல இப்ப உங்க வீடியோ பாத்து கொஞ்சம் ஆறுதலாக இருக்கு நீங்க சொன்ன து நடந்த போதும் 🙏🙏🙏🙏
@akashraj6571
@akashraj6571 Ай бұрын
உண்மை தான் நானும் 13 வருடமா தெரிந்த நன்பரால் செய்யாத காரணத்துக்காக 10 பேருக்கு முன்னாடி அசிங்கபடுதபட்டன்.....
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 3 ай бұрын
சனி திசை+71/2 சனி பொருளாதார நெருக்கடி மன உளைச்சல் அதிகம் 😢
@gopisri3429
@gopisri3429 Ай бұрын
Same
@venkatbabu2071
@venkatbabu2071 3 ай бұрын
Wow excellent. I really like the way you explained, perfecr. Thanks much
@umapathin6788
@umapathin6788 Ай бұрын
தேவையில்லாத விரயம், நீண்ட நாள் நோய்,தாய் மற்றும் 3 சகோதரி வகையில் விரோதம் சென்றாயிடமெல்லாம் பகை, மனசங்கடங்கள், அவமானங்கள் ஏதாவது ஆறுதல் தேவை.
@Nila0804
@Nila0804 3 ай бұрын
Yarachum 100% irukingala 😢cmnt pannunga enaku 100%😢
@UnnalMudiyum1997
@UnnalMudiyum1997 3 ай бұрын
இதுவும் கடந்து போகும்
@SharmilaKannan-xh5ww
@SharmilaKannan-xh5ww 2 ай бұрын
Enakula 1000% sathavitham nadakathu.......😂😂😂
@gopalaikrishna1866
@gopalaikrishna1866 Ай бұрын
😂😂😂​@@SharmilaKannan-xh5ww
@srinivasan00
@srinivasan00 3 ай бұрын
Sep 2023 to feb 2024 varai sethu pogala aana mind ellam enda intha vaalkanu veruthuten
@songmax5733
@songmax5733 2 ай бұрын
Same bro
@songmax5733
@songmax5733 2 ай бұрын
Same bro
@santhoshc86
@santhoshc86 Ай бұрын
எனக்கு இப்போ ஜென்ம சனி + சனி மகா தசை ராகு புத்தி. விரய சனி முடிவில் IT வேலை பிரஷர்இனால் Depression வந்து என் வாழ்க்கையை இழந்தேன். இரண்டு வருடம் கழிந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறேன்
@archanarsankar4389
@archanarsankar4389 5 күн бұрын
Well explained
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn 3 ай бұрын
அய்யா எனக்கு கும்ப ராசி தான் இன்னும் பிச்சை மட்டுமே எடுக்கல இப்போது பரவ இல்லை
@saravanakumars3440
@saravanakumars3440 3 ай бұрын
Thankyou sir clear explanation ..
@cathrinejessica7372
@cathrinejessica7372 3 ай бұрын
Kumba rasi makkale......✨🖤 Nammaala idhaiyum thaandi vara mudiyum.... Makkale .... , yevlavo face pannitom idha face pannaaatoma... Innum konja naal dhaan namakku kastam .... Apro yellaame maaridum..... , oru orutharku oru oru kastam yenakku ...... Indha 71/2 sanilaiye.... Oru love vandhu ..... Caste / jadhagam naala break up aagi pochu ..... Kastama irundhaalum nalla paadam dhaan yenakku ippo aacharyama irukku idha naama face panni irukkom nu romba aacharyama irukku.... Solla pona strong ga maaritan aanalum..... Ippo non stable laana mentality ya irukku yedhulaiyum concentration panna mudiyala..... 👍🏿♒Idhuvum maarum oru naal,....Thank you bro for your nice video ✨
@gomathymahesh3265
@gomathymahesh3265 14 күн бұрын
Me.too 😢
@Astro_Advisors_Analyze
@Astro_Advisors_Analyze 13 күн бұрын
@@gomathymahesh3265 elra sani la sani dasa raahu or kethu dasa irunda accident and hospital and family deaths irukkum
@user-gp6qk3zy2m
@user-gp6qk3zy2m 2 ай бұрын
Very good 👍 ennama soldringa exland super ❤❤
@RajKumar-kx7es
@RajKumar-kx7es 3 ай бұрын
Good explanation., vera level 🎉
@RajaS-ky6jp
@RajaS-ky6jp 3 ай бұрын
Super sir aanal age wise keraga nilaikalai nachathra variyagha koorinal innum sierappa ierukkum sir
@user-kz1ln7pf2h
@user-kz1ln7pf2h 3 ай бұрын
நம் மன தைரியம் இருந்தால் எதுவும் செய்யலாம் எதுவும் நம்மளை தாக்காது
@venky368
@venky368 3 ай бұрын
Magara raasi saarbaga kumbam viraivil nanmai pera vendugiren
@subhasreeramesh3978
@subhasreeramesh3978 3 ай бұрын
Brother, i Am kumbha moon sign..janma Sani 1 yr over janma Sani kidaisila edum bathipu erpaduthuma patha Sani pogarthuku munnadi?
@venky368
@venky368 3 ай бұрын
Neraya baadhipa yerpaduthum kavalai vendam...
@venky368
@venky368 3 ай бұрын
Jenma sani mudindha piragu yen da mudinjadhu apdiyae irukalamnu thonum avlo lessons kedaikum
@venky368
@venky368 3 ай бұрын
Jenma sani mudindha piragu yen da mudinjadhu apdiyae irukalamnu thonum avlo lessons kedaikum
@subhasreeramesh3978
@subhasreeramesh3978 3 ай бұрын
@@venky368 neraya bathipu erpaduthum solringala?
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 3 ай бұрын
Thank you guru 🙏 nice 🙏 explanation 👍
@harimapla7389
@harimapla7389 3 ай бұрын
7 1/2 Year life experience ultimate i completed this year's i,m magaram enjoy kumba rasi 👌💥🔥😂😂
@karthikeyan5047
@karthikeyan5047 3 ай бұрын
Nandri bro unga varthai konjam manasuku aruthal ah iruku pona week ungata pesunen elame crct ah soninga ellame true 🙏🙏🙏🙏
@E_HARIHARAN
@E_HARIHARAN 17 күн бұрын
Thank you 🙏🙏🙏
@manikandanr3141
@manikandanr3141 2 ай бұрын
Romba pudichirukku brother 🎉
@baskard5260
@baskard5260 27 күн бұрын
நன்றி சார்
@thamayanthyrani2645
@thamayanthyrani2645 25 күн бұрын
Thanks pa for your good wishes
@prathapkannan2334
@prathapkannan2334 3 ай бұрын
நல்லா சொன்னீங்க
@KarubaiahS
@KarubaiahS 2 ай бұрын
Avittam nacchthiram patri sullunka sir patham 3.4
@sivachandran4185
@sivachandran4185 Ай бұрын
நான் கும்ப ராசி சதயம்... கஷ்ட பட்டால் திருந்தி நன்றாக இருக்க முடியும்😊😊😊
@raviv3032
@raviv3032 2 ай бұрын
சார் நான் எத்தனை வீடியோ பார்த்து இருக்கேன் உங்க வீடியோ அருமை
@hmotv1214
@hmotv1214 3 ай бұрын
For me Mahara lagnam, Kumba rasi, from March 30 2024 Sani desai, Sani bukthi started.
@avinashraj2850
@avinashraj2850 3 ай бұрын
Guru dasa thaan but 6 th house athibathi jenmasani poottu polanthutu irukku. Life la naa ivlo kastam patathey illa both mentally and physically damage aagitan🥲
@user-cn4du4kl9p
@user-cn4du4kl9p 2 ай бұрын
Enakkum Romba Kodumaiyana palangal Than
@arun.s4115
@arun.s4115 3 ай бұрын
நான் சதய நட்சத்திரம் சனி தசை மற்றும் சனி புத்தி நடக்குது😢😢
@manojkyan6996
@manojkyan6996 3 ай бұрын
இதை எப்படி தெரிந்து கொள்வது
@Nila0804
@Nila0804 3 ай бұрын
Sani thisai ragu puthi😢 100%
@kathiravan8431
@kathiravan8431 3 ай бұрын
Hi sir...i lost my job now.. Any kumbha rasi facing this situation 👀
@bbaskar
@bbaskar 3 ай бұрын
Lost my job last October… still searching…
@anaassen8575
@anaassen8575 3 ай бұрын
I too lost in September 😢health issues
@Being_Human2023
@Being_Human2023 3 ай бұрын
i too lost
@lawsuraj5451
@lawsuraj5451 3 ай бұрын
Criminal case filled
@geethamani5308
@geethamani5308 3 ай бұрын
I lost job January 24
@bhuvanas9074
@bhuvanas9074 3 ай бұрын
Superb sir!!! Very satisfied with your review
@gopigk3224
@gopigk3224 2 ай бұрын
Thanks sir U told right.
@laksn910
@laksn910 3 ай бұрын
Thank you so much for the clear analysis sir
@saran6866
@saran6866 Ай бұрын
I request everyone to watch saneeshwaran episode in colours Tamil channel from 6pm
@theevhaunthushanthan
@theevhaunthushanthan 3 ай бұрын
Thank you very much. So beautifully you are explaining amazing. Thank you again. Keep it up brother!
@meenakshimeenakshi6143
@meenakshimeenakshi6143 3 ай бұрын
2020லிருந்து இன்று28.5.2024 வரை கஷ்டபட்டுக்கொண்டுள்ளேன்
@dhivakarsanthanam4434
@dhivakarsanthanam4434 3 ай бұрын
Really super 👏👏👏
@punithasasikumar2819
@punithasasikumar2819 3 ай бұрын
அருமை 🙏🏻
@velusamy5917
@velusamy5917 Ай бұрын
Arumai
@gomathirajan2403
@gomathirajan2403 2 ай бұрын
True sir I am very happy
@user-ul1lq4fr3n
@user-ul1lq4fr3n 3 ай бұрын
Thanks sir
@tiger-ys2ln
@tiger-ys2ln 3 ай бұрын
எனக்கு சனி திசை ஏழரை சனி ஜென்ம சனி மூணுமே நடக்குது படாத பாடு பட்டுட்டு இருக்கேன்
@eswarank7862
@eswarank7862 3 ай бұрын
Illa renduthan
@sampathvenkatesan5636
@sampathvenkatesan5636 3 ай бұрын
I have experienced in my earlier life from 6y 3m 27 d to 19 years = miserable life -lost all my happiness- God bless you
@gopisri3429
@gopisri3429 Ай бұрын
Same
@johnpeter4721
@johnpeter4721 Ай бұрын
Thank you
@Darkgeming1234
@Darkgeming1234 Ай бұрын
Super thalaiva👍🏻
@ramayegappan1765
@ramayegappan1765 3 ай бұрын
Nantri
@palanimurugan7666
@palanimurugan7666 3 ай бұрын
வாழ்த்துக்கள் சிறப்பு பெற. நன்றி அண்ணா
@chandrakala8368
@chandrakala8368 Ай бұрын
Romba thanks sir 🙏
@DeviSrinivasan-vn9kq
@DeviSrinivasan-vn9kq Ай бұрын
சார் ஜென்மச் சனி முதல் பகுதியிலேயே எல்லாம் இழந்து விட்டேன்.இனி உயிர் மட்டும் இருக்கு.
@Paapukutty960
@Paapukutty960 2 ай бұрын
Vaalkayea veruthuruchu paa adhiga mana ulaichal
@Kanakaraj-hr5gu
@Kanakaraj-hr5gu 3 ай бұрын
அருமை
@krishnavenidhantapani7563
@krishnavenidhantapani7563 3 ай бұрын
Thanks. Good advice
@ranjanajeyamenon9079
@ranjanajeyamenon9079 3 ай бұрын
Thank you. I was waiteing for this vedio.
@kathirvel4563
@kathirvel4563 2 ай бұрын
Om namah shivaya
@padmavathipadma309
@padmavathipadma309 3 ай бұрын
It's true
@komathiamma85
@komathiamma85 3 ай бұрын
Sani thisai started in 2023, lost my husband, all my relatives including my own brother and sister also left me. Lost my house and jewels for medical expenses for my husband. My only support is my mom who is diogonised with cancer in 2023, now she is under medication. With two girl child living my life as a private school teacher. Every day is miserable😢😢
@Being_Human2023
@Being_Human2023 3 ай бұрын
dont worry sister.....god kitta nalla pray panunga...kadhayul kaapathuvaru ungala
@ganesamoorthis8706
@ganesamoorthis8706 3 ай бұрын
Everything willbe fine
@rajinagoorpitchai5524
@rajinagoorpitchai5524 7 күн бұрын
Prayers sister
@prabhakaranag2891
@prabhakaranag2891 Ай бұрын
Like a military training
@pavithrapavi9690
@pavithrapavi9690 3 ай бұрын
All ready pathi seththuden...konjam uir mattum usal aaditu erukku.😢mutiyala brother 😢😢😢😢😢😢 kumbam sathaiyam brother
@lakshminookaya155
@lakshminookaya155 2 ай бұрын
Sathayam 😢
@gopin9557
@gopin9557 Ай бұрын
Irapu onnu mattum than varala, athuvum vanthutal samthosama poi sera vendiyathu than...
@metrotrain
@metrotrain 3 ай бұрын
Very practical 🙏
@chaitanyaarajesh547
@chaitanyaarajesh547 3 ай бұрын
Kanni rasi ku podunga sir. 2 months munnadi kanni rasi ku video potrukiringa. Pls post something about Kanni rasi . Lifelaiyum seri video wisesavum seri ellarume kanni rasiya avoid pandranga 😓🥺
@valliartsdigital9112
@valliartsdigital9112 3 ай бұрын
💯 Correct bro..
@rhom_cris_510
@rhom_cris_510 2 ай бұрын
Me: Sani dasa- sani budhi - elara sani 🤡💀💀 Ella edathulayum irukane 💀
@vigneshs8369
@vigneshs8369 3 ай бұрын
Arumaiiii❤
@prabhakaranag2891
@prabhakaranag2891 Ай бұрын
Sila modumuttigalukku solli puriya vekka mudiyaathu
@noorullahmm9550
@noorullahmm9550 3 ай бұрын
Super explanation 👍
@tmnatarajan3879
@tmnatarajan3879 3 ай бұрын
Hi.. Anand... happy to hear u🎉🎉🎉🎉🎉
@MariAmma-c4u
@MariAmma-c4u 2 ай бұрын
Ningge sonnatutan ippo enakum nadantudu iruku sir...
@solaimani7803
@solaimani7803 3 ай бұрын
True tam
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 61 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,6 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
what is kumbam ? sivanandha gurukkal
10:01
Yeses Media
Рет қаралды 11 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 61 МЛН