கும்பகோணம் மாவட்டம் என்னாச்சு? People protest to Form Kumbakonam District

  Рет қаралды 3,536

ஊர் சுற்றல் - Oor Sutral

ஊர் சுற்றல் - Oor Sutral

Күн бұрын

Пікірлер: 16
@srikanthl2859
@srikanthl2859 11 ай бұрын
Yes Kumbakonam deserve District status. Support from Coimbatore.
@dkarthikkeyan6962
@dkarthikkeyan6962 11 ай бұрын
கும்பகோணம் மாவட்டம் வேண்டும். இந்த அரசு மாவட்டம் ஆக்குவோம் என்று 10 நகரங்களின் பட்டியலை கூறியுள்ளார்கள், கும்பகோணத்தையும் சேர்த்துதான். மற்ற நகரங்களை எல்லாம் எப்போதும் வேண்டுமென்றாலும் மாவட்டம் ஆக்கலாம். ஆனால் கும்பகோணத்தை மட்டும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடரில் மாவட்டமாக அறிவிக்கவேண்டும். இதுவே நல்ல தருணம்.
@nizammuddinrajamohamed2418
@nizammuddinrajamohamed2418 9 ай бұрын
அதிமுகவும் அல்வாகொடுத்துவிட்டது திமுகவும் நாங்கள் அவர்களுக்குசளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து காட்டிவிட்டதுபாராளுமன்றதேர்தலில் வெற்றுபெறமாட்டோம் என்ற பயத்தில் திமுக நிற்கவில்லை காங்கிரசிற்கு கொடுத்துவிட்டது தொகுதிஉறுப்பினர்அன்பழகன் அவர்கள் பலமுறைசட்டமன்றத்தில் பேசியும் ஸ்டாலின் காதில் வாங்கவே இல்லை கும்பகோணத்தை மாவட்டம் ஆக்கவேண்டும் என்றால் கோசிமணி காலத்திலேயே ஆக்கியிருப்பார்கள் அதைதடுத்து நிறுத்திநாகைமாவட்டத்தை இரண்டாக பிரித்து இருபது கிமீ உள்ள திருவாரூரை தான் அரசியல் செய்த திருவாரூரை மாவட்டம் ஆக்கி தான்பிறந்த குக்கிராமமான திருக்குவளை தாலுக்கா தலைநகர் ஆக்கினார் கருணாநிதி அவர் மகன்அவர்செய்ததையேஇவரும்செய்கிறார் அப்பாவுக்குதப்பாதபிள்ளை கும்பகோணம் என்றாலே கருணாநிதிக்கு புடிக்காது இந்தடவை பாராளுமன்ற தேர்தலை கும்பகோணம் மக்கள்புறகனித்து நோட்டாவுக்கு ஓட்டுபோட வேண்டும் அப்பொழுதாவது இந்த புறம்போக்கு அரசியல்வாதிகளுக்கு கும்பகோணம் மக்கள் யார் என்றுதெரியும்😮
@Kudanthaidistrict
@Kudanthaidistrict 11 ай бұрын
We want Kumbakonam District
@TamilArasan-ke4bj
@TamilArasan-ke4bj 11 ай бұрын
வேண்டும் கும்பகோணம் மாவட்டம்
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 10 ай бұрын
தேர்தலில் கூறிய வாக்குறுதிபடி விரைவில் மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும்.
@Ahmed-b6f5d
@Ahmed-b6f5d 11 ай бұрын
We need Kumbakonam district
@dkarthikkeyan6962
@dkarthikkeyan6962 11 ай бұрын
.தொடர்ந்து 30 ஆண்டுகாலமாக திமுகவிற்கு வாக்களித்துவரும் கும்பகோணம் மக்களின் முக்கிய கோரிக்கையான கும்பகோணம் மாவட்டத்தை திமுகா அரசு அறிவிக்கவேண்டும். திமுகா அரசே கும்பகோணம் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் உடனே இந்த பிப்ரவரி மாத கூட்டத்தொடரில் கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பினை வெளியிடவேண்டும்.
@IdresKhan-r2l
@IdresKhan-r2l 11 ай бұрын
Kumbakonam district 2024 cm sir
@raghuramanraman1174
@raghuramanraman1174 11 ай бұрын
We need kumbakonam revenue district then only all town panchayat like papanasam thiruvidaimaruthur kumbakonam nachiyarkoil valangaiman will develop like infrastructure wise
@jaisankar2872
@jaisankar2872 11 ай бұрын
தேர்தலில் எதிரொலிக்கும்
@abiabraham1625
@abiabraham1625 11 ай бұрын
Kumbakonam District
@丨-g5w
@丨-g5w 10 ай бұрын
sonnathai seivomnu seyyamale ematrum vidyal aatchi ...kumbakonam district 100 days la varumnu sonningale seinchingala ??? it will reflect in election results
@HarekrishnaAyclan
@HarekrishnaAyclan 9 ай бұрын
Indha channel karar dmk supporter polaye kelvipattan
@OorSutral
@OorSutral 9 ай бұрын
S next DMK district secretary nan tha
@Grsmetalmetal
@Grsmetalmetal 8 ай бұрын
Thiruttu tmk ??
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Сборник Топ 20 Номеров за 2024 - Уральские Пельмени
2:52:31
Уральские Пельмени
Рет қаралды 183 М.
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН