கும்பரசி அன்பர்களே இவர் மட்டுமே நம்மமேல அன்பு வச்சிருக்கார் முகத்துக்கு நேர இருந்துவுங்க எல்லாருமே வெறுத்துப்போட்டாங்க இவர் மட்டுமே காயம் பட்ட மனசுக்கு மருந்து இவர் வார்த்தை மட்டுமே 🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது அப்படியே நடக்ககுமா இல்லையா தெரியல ஆனால் டுடே ஐ யம் ஹேப்பி 🎉🎉❤ நன்றி 🙏🙏
@MS-yn1zj3 күн бұрын
Well said 😂
@sathyamohan51873 күн бұрын
Nanum ipdi than think pandran
@vediappan38722 күн бұрын
❤
@HR-9942 күн бұрын
Bro I also happy new years celebrate
@arulsugasini1062 күн бұрын
ஆமாம் yes iam happy Today
@kingofocean14592 күн бұрын
உங்கள் வார்த்தைகளே மிக சிறந்த வெற்றி யின் ஆயுதம் இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கட்டும் 🤝❤❤❤❤
@ganapathiganapathi42633 күн бұрын
நீங்கள் சொன்னபடி நடந்தால் நல்லதுதான் சார். நன்றி
@Dailysamayal-u5q3 күн бұрын
நீங்க பேசறது கேட்டாலே மகிழ்ச்சி ஐயா. புது நம்பிக்கை புது தைரியம் வருதய்யா.
@HR-9942 күн бұрын
சாமி நான் கும்பா ராசி சத்யம் என் வாழ்க்கை ஏற்பட்ட கஷ்டம் நிறைய ஒருவர் வளர்ச்சி உயரம் தெரியும் ஆனால் எங்கள் தோல்வி சாரிவு எங்கள் மட்டுமே தெரியும் . 90% இந்த ராசி கஷ்டம் மட்டுமே . 2014 -2024 நாங்கள் பாக்காத காயங்கள் பட்ட கஷ்டங்கள் உழைப்பு ஏற்ற ஊதியம் இல்லாமல் அகதிகள் போல அழைக்கின்றோம். 2025 இது நல்ல புத்தாண்டு அணைவரும் வாழ்த்துகிறேன்.🎉🎉🎉🎉
@deepasomu41792 күн бұрын
Crt ta sonninga sir😢 2014 to 2024 padadha kashtam valkaiye nasama pochu adutha jenmathula yachum nalla rasi la porakkanum nalla vazhanum pala mura yosichuruken
@makewonders-info2 күн бұрын
God bless you.
@ShanthiSenthilnathan-sl4vqКүн бұрын
ada amanga.... 2013 dec la semma adi vizhunthuchu.. adhula erundhu semma serupadithan... 2014 la erundhu eppa varai yeathavathu prachanai vandhutea eruku...kadasiya en annanga ennai sothu tharama yeamathutanga... parkalam 2025 la en brothers thirunthi kudukrangalanu...
@rajagopalkrishnan6022Күн бұрын
Sir, exactly the same. The duration which you quoted is very accurate and sharp. I can't even explain the physical and mental pressure. I hope god will cure all our problems
@gayathrivaradharajan889521 сағат бұрын
Yes. I have lost my in laws and my dear husband during this period. Still I didn't recover from this loss and grief. Nothing left.
@dhanalakshmiayyappan52062 күн бұрын
ஐயா இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நேர்மறையாக சிந்திக்க முடியாத அளவிற்கு நம்மளை சுற்றி எதிர்மறையான நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்குகின்றது இதர்கிடையில் நம்மளை நேர்மறையாக வைத்து கொள்வது பெரும் சவலாக உள்ளது உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் நம்பிக்கை கொடுக்க கூடிய வார்த்தைகள் இதை பார்க்கின்ற அனைவர்க்கும் 2025 நம்ம வாழ்கை நல்லவிதமாக மாறப்போகிறது என்று நம்புவார்கள் அந்த நம்பிக்கையே அவர்களின் வாழ்க்கையை மாற்றும் நன்றி ஐயா 🙏🏼நீங்கள் ரொம்ப வருடங்களுக்கு நல்லா இருக்கனும்
@vijayabi34602 күн бұрын
படைத்தவன் துணை இருக்கையில் அடுத்தவன் துணை எதற்கு நன்றி ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா❤🙏🏻
@mangaimangai62503 күн бұрын
நீங்கள் சொன்னபடியே நடக்கட்டும் ... நன்றி நன்றி
@senthilkumarsekar20133 күн бұрын
ஐயா நீங்கள் சொன்னது மனதிற்கு நிறைவாக இருக்கிறது நிச்சயம் நடன்தால் நன்மையே..... நன்றி ஐயா🙏🙏🙏
ஒரு நாளை கடக்கிறது ஜெயில் தண்டனை அனுபவிப்பது போல் இருக்கிறது
@yugeshavc2 күн бұрын
❤❤❤❤❤❤
@manikandanmanikandan6542 күн бұрын
😂😂😂😂. 🙏🙏🙏
@AatheeshJeyanthiКүн бұрын
Yes en apan sivan erukkurar
@anbukumaran903218 сағат бұрын
Same feeling
@sudagarindhu31482 күн бұрын
நன்றி ஐயா நல்லது நடக்கும் உங்கள் ஓவ்வொரு வார்த்தையும் சோர்ந்து போய் உட்கார்ந்த என்னை மீண்டும் நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு ஊக்கம் அளிக்கிறது நன்றி ஐயா நமச்சிவாய வாழ்க
@ananthaselvis36822 күн бұрын
நன்றி ஐயா
@vravicoumar19032 күн бұрын
நன்றி.நன்றி.நன்றி.🙏🏾🙏🏿🙏. இறைவனுக்கு நன்றி.நல்லவார்த்தையை சொல்லி உத்வேகத்தை கொடுக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நல்வாழ்த்துக்கள்.ஐயா.🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏
@sarumathyvinod82322 күн бұрын
Kumbam sadayam..hope to have for good things..
@dracharlessagayaraj40273 күн бұрын
நன்றி. தங்கள் வாக்கு பலிதமாகட்டும் ஐயா 🙏
@AffectionateBirchForest-wc3wn2 күн бұрын
Thanks
@TamilArasiMuniandy3 күн бұрын
Me and husband both kumbha rasi. So jackpot this year 2025😊
@vidyakrishnamoorthy2513 күн бұрын
Me too
@jothikumar7087Күн бұрын
ஐயா மிக்க நன்றி இந்த பதிவை கேக்குற போதே என்னுடைய அத்தனை பிரச்சினையும் தீர்ந்த து போல உணர்கிறேன் ஐயா நன்றி
@MurugenMuniappan2 күн бұрын
Ninge mattum tan engale purinjivaccirukinge unge solvaakku appadiye palikattum aiyaa mikke nandri
@geethaharish4004Күн бұрын
ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் போது மெய் சிலிர்த்து விட்டது,அதே சமயம் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழியுதய்யா.நமக்கு எப்படியாவது நல்லது நடக்காதானு ஏங்கும் போது இந்த பதிவை கேட்டேன்.நல்லதே நடக்கும்னு நம்பிக்கையோடு இருக்கேன் நன்றி ஐயா ❤
என் தம்பி சதயம் ராசி அவர் பட்ட கஷ்டம் 9 மாதமாக நல்ல அனுபவித்து கொண்டே இருக்கிறார் நீங்கள் நல்லது சொன்னது மிக்க சந்தோஷம் அது மாதிரி நடந்தா அதுபோல் மிக்க சந்தோஷம் ஐயாGod blees you🙏
@sketchgovindasamy4989Күн бұрын
Bro unga thambi kagaa neenga paduringaa unga thambi romba adristasalii ur great 👍 bro iendah madri enakum oru anna illa bro 😢
@kaviyarasank757416 сағат бұрын
ரொம்ப நன்றி ஐயா... நீங்கள் சொல்வது போல நடக்கட்டும் சிறப்பு..🙏
@GpradeepaGpradeepaКүн бұрын
என் அப்பன் சிவன் துணை இருக்கும் போது எனக்கு எதற்காக பயம் ❤❤❤❤ஓம் நமச்சிவாய ❤❤❤❤என் அப்பன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalarani7644Сағат бұрын
Arumaiyana pechu.
@தமிழ்-ட2ஙКүн бұрын
அட அடடா,,,,, கேட்கவே அவ்வளவு அழகாக இருந்தது,,,,😊😊 நன்றி ஐயா,,,🤗🤗🕉️🕉️🙏🏻🙏🏻
@e.c.dhanasekar8718Күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா.நீங்க சொல்கின்ற ஒவ்வொரு சொல்லும் தெய்வமே நேர்ல வந்து எங்களை தட்டிக் கொடுத்து வாக்கு சொல்ற மாதிரி இருக்கு.மிக்க நன்றிங்க ஐயா.
@jaisangarijai6204Күн бұрын
Appadiye aagathum ayya ... Your speech gives a very positive vibes .. Mikka nandri ayya .. Unggalukkum Iniya Puthaandu Nalvaaltukkal ❤
@sarasnarayanasamoi74152 күн бұрын
Vazhga Valamudan Ayya ❤ All Kumbams Souls, Be Blessed By The Divine 🙏
உங்கள் வார்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது அய்யா. நன்றி வாழ்த்துகள்🎉🎉🎉❤
@kesavans785717 сағат бұрын
நான் கும்ப ராசி காரன் .கும்ப ராசி பற்றி கூறிய அனைத்தும் நூறு சதவிகிதம் உண்மை .நான் பல வழிகளில் அவமதிக்கப்பட்டிறுக்கிறேன். காரிய தடைகள்,எங்கு சென்றாலும் ஏமாற்றம்.சந்தோஷம் என்பதே என் வாழ்க்கைல பார்த்ததில்லை. இன்று சந்தோஷமா இருந்தால் வறு கணமே சுகம் வந்துவிடும்.எல்லா முயற்சிகளும் தோல்வி யில் முடியும் .கும்ப ராசி பற்றி நீங்க கூறிய கெட்ட செய்தி அனைத்தும் தவறாமல் நடக்கிறது ஆனால் நீங்க சொன்ன நல்ல விஷயம் எதுவுமே நடப்பதில்லை.மதம் மாறிவிடுவோமா😢 என்ற என்னம் வருகிறது.மற்ற மதத்தில் இந்த கர்மம் எல்லாம் கிடையாது
@baskarlaxhimi43452 күн бұрын
Ungal varthai en manathai nambikai erpaduthiyathu nantri ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kesavans785716 сағат бұрын
நீங்க கும்ப ராசி பற்றி கூறிய அனைத்தும் உண்மை
@jinavijayan50632 күн бұрын
Thank you ji. தங்களின் வார்த்தைகள் 100/ உண்மை.
@GnanaSekaran-c8h2 күн бұрын
உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் மிக்க நன்றி ஐயா
@Lifeislikethought2 күн бұрын
ஐயா தாங்கள் கும்ப ராசியை பற்றி கூறுவது எங்களுக்கெல்லாம் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. நான் தீவிரமான சிவன் பக்தன் அனைத்து பிரதோஷங்களையும் தவறாமல் கடைப்பிடிப்பவன் மற்றும் முருகப்பெருமானையும் தீவிரமாக பிரார்த்தனை செய்து கடைபிடித்து வருகின்றேன். எனக்கு இந்த ஜென்ம சனி காலத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் இனிமேல் அவ்வளவுதான் என்ற அளவுக்கு கூட பிரச்சனைகள் வந்துள்ளது. இனிமேல் முடியவே முடியாது இப்ப பிரச்சனையில் இருந்து நாம் மீளவே முடியாது என்ற காலங்களில் எங்கிருந்தோ எவர் மூலமாகவோ எப்படியோ அந்த பிரச்சனைக்கு ஒரு விடிவு வரும் சம்பந்தமே இல்லாதவர் அறிமுகமே இல்லாதவர் நம் பிரச்சனையை தீர்த்து விட்டு செல்வார் அவரை நாம் முன்ன பின்ன பார்த்திருக்க மாட்டோம் அப்படி என்றால் உதவி செய்தவர் நான் தீவிரமாக வணங்கும் ஈசனாகவும் இருக்கலாம் அல்லது அந்த முருகப்பெருமானாகவும் இருக்கலாம் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் முருகன் வேறு சிவன் வேறு அல்ல இருவரும் ஒன்றே என்ற கருத்தும் நிலவுவது உண்டு
@cosmoprodentalcosmeticclin33862 күн бұрын
Thank you for your positive 💐 words
@Amudha-qm1mw2 күн бұрын
Ayya ennaku anantha kanner vanthu vettadhu God gift waiting thankyou so much your all wards very nice ❤❤❤❤❤❤
@Mari-ou5wi4 сағат бұрын
Ayya super speech positive ah irruku❤😢
@RajathiRajathi-b6m2 күн бұрын
நன்றி ஐயா அருமையாக சொன்னீங்க ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 😊❤🙏🙏🙏
@srinisaranamiyyappavasan1932Күн бұрын
பெருமதிப்புக்குரிய ஜயா நான் பட்ட கஷ்டங்கள் வார்த்தையால் சொல்ல முடியவில்லை உங்கள் வார்த்தை மனம் அமைதி ஆனது நன்றி 🤝
@srinivasans8382 күн бұрын
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்....நான் அழுகையிலும்...உங்க விடியேவ தான் அதிகம் பார்பேன்...மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு....ஐய்யா..உங்கள் வாக்கு...பலனனாளிக்க வேண்டும் ஐய்யா..💯%💯%நன்றிங்க நன்றிங்க நன்றிங்க 🙏🙏🙏🙏💐💐💐💐💐.
Vanakam sir yen rasi kumbam nachathiram aavitam . enna rendavathu kulanthai piraka vaipillai endru kutinarkal. Ennaku edha varidam nadakuma.
@ramananyogarasa17 сағат бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா💐
@Ram241283 күн бұрын
Glad to hear this. Thanks a lot sir.
@kanbalagan82812 күн бұрын
அப்படியே ஆகட்டும். நன்றி.🎉❤
@jeganathanchinthamani2899Күн бұрын
Vazgha Valamudan. Your predication for 2025 is very positive and believe your message will come true all I will be the first witness to confirm your predication. Very happy to hear your voice anf the way you are encouraging yout followers. Thanks Hare Krishna.
@SribalRajendhiran3 күн бұрын
நன்றி ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@Reva-u4o2 күн бұрын
நல்லா வர்ணனை ஓட செம்மையாக, உண்மைய சொல்ல ரீங்க. நாங்க, epayum பெருமை அடிச்சுக்க மாட்டோம்🙏🙏🙏🙏 ஐய்யா
@Kalpanadevi.Saravanan2 күн бұрын
வாழ்க வளமுடன் அய்யா 💐
@SonaSelvakumar-j6x2 күн бұрын
குருவே சரணம் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@saraswathiviswanathan64632 күн бұрын
Thank you sir 🎉nallavai sollitinga, wish you happy new year 💖
@shamraaj40472 күн бұрын
🙏 மிக்க நன்றிங்க ஐயா உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
@chitranatesan33212 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajarams5703 күн бұрын
நண்றி ஐயா🙏
@karthikapalanikarthikapala16272 күн бұрын
Romba nadri iya 🙏 manasuku romba santhosh ma eruku .nenga sonna vaku .🙏 Kaduwl pola sonnaigee 🙏😔
@thayakaran75402 күн бұрын
நன்றி 🙏 ஐயா பிரபஞ்சன் கை விடாது ❤️
@kumar93192 күн бұрын
Nandri sir.... வணக்கம்..... உங்கள் வாக்கு...... tonic sir....sivayanama,,
Siva kadavulum Mani kanda Kadavulum serndhu unga roobathula Kumba rasi makkaluku oru vidivelli madiri neenga pesirkinga Sir. Namaskaram..Valga Valarga Ungal Jodhida Thondu Kadavul Arulal.. Happy New Year to You Sir and all Kumba rasi makkaluku 🙏