அண்ணா மிக்க நன்றி அண்ணா நான் கும்ப ராசியில் பிறந்தவன் நீங்க சொன்ன மாதிரி கடன் பிரச்சினை மிகவும் அதிகமாக உள்ளது நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்கிறேன் இனிமேல் என் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நீங்கள் சொல்வதிலிருந்து புரிந்து கொள்கிறேன் நன்றி அண்ணா மிக்க நன்றி 🙏🏽