மிக்க மகிழ்ச்சி ங்க ஐயா எத்தனை கவலைகள் மன கஷ்டங்கள் எங்களுக்கு இருந்தாலும் தங்களின் வார்த்தைகளை கேற்கையில் தாயின் குரல் கேட்ட குழந்தைபோல் எங்கள் மனம் மகிழ்கிறதுங்க ஐயா ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@GeethaMahe-i7nАй бұрын
என்னை இகழ்ந்து ஏளனமா பேசிய அசிங்க படுத்தி சொந்த பந்தங்கள் முன்னாடி நான் வாழ்ந்து காட்டணும்.
@nothingispermanent545Ай бұрын
Same enaiya asingama.pesunangaa🥺inumamum pesurangaaa😐
@krishnakumar14291Ай бұрын
@@GeethaMahe-i7n Ha Ha Ha... It will continue
@moorthir725Ай бұрын
Kandipa valla poram
@deepikaamali9523Ай бұрын
Ena la.vechi senjitu irukanga own family members eh
@JosaphKingАй бұрын
நீங்க என் இனம்
@kannanmani1170Ай бұрын
சார் நீங்கள் சொல்வதைக் கேட்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது மேலும் உங்கள் வார்த்தை போல் நாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரியும் ஐயா நீங்கள் சொல்லும் விதத்தைக் கேட்கும் பொழுது மனம் விட்டு சிரித்து சந்தோசமாக இருக்கிறோம் ஐயா மிகவும் நன்றி வணக்கம்
@YukthakaАй бұрын
அன்றும் இன்றும் என்றும் உங்கள் பதிவே எனக்கு மன நிம்மதியை தருகிறது. நன்றி ஐயா
@kumakuma6237Ай бұрын
Marriage aacha ma?
@SivaSiva-bo5vhАй бұрын
உலகத்துல எப்படி வாழணும்னு சொல்லிகுடுத்துட்டாரு மறுபடியும் ஒரு வாய்ப்பு கடவுள் குடுத்தாருன்னா போதும் நா யாருனு நிரூபிச்சுடுவேன் ஐயா நன்றி 🙏🙏🙏
@அலாவுதீன்Ай бұрын
ஐயா இந்த இரண்டு ஆண்டுகளாக என் வாழ்நாளில் சந்திக்க முடியாத மிகப்பெரிய துயரங்கள் எல்லாம் நடந்துவிட்டது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது நம்பிக்கை துரோகம் கூட பழகியவர்களை எதிரியாக மாறி பொய்யான வழக்குகள் கொடுத்து அதனால் குடும்பத்தை பிரிந்து பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எல்லாமே சந்திச்சேன் ஐயா இன்னும் எனக்கு நிம்மதி இல்லை எதிரிகள் அச்சுறுத்தல் குடும்பத்தில் பிரச்சனைகள் வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றுகிறது ஐயா😭😭😭😭😭
@rklaxmenrklaxmen8142Ай бұрын
எல்லாம் இழந்து இனிமேல் எப்படி சிரிக்க... அழக்கூட தோன்ற வில்லை. எதற்காக வாழ வேண்டும் என்றே யோசிக்கிறேன் !
@அலாவுதீன்Ай бұрын
நம்ம எல்லார் மேலயும் அதிகமா பாசம் வச்சு நம்பிக்கை வெச்சு பழகுவோம் ஆனா அவர்களிடமிருந்து நமக்கு கிடைப்பது நம்பிக்கை துரோகம் மட்டும் தான் நம் வாழ்க்கையில் அதிகம்😌
@BalaMurugandeepthiАй бұрын
Wait innum 6 month porumaiya irunga ellam maarum
@gomathymahesh3265Ай бұрын
@@அலாவுதீன்anna ethu elamae nam life la yaru ketathu nallathu katukirar anna sariagidum anna ethuvae pathutom enimale enna erukunu agitum so don't lose hope anna sariagidum ellam
@andoniammalsamy3463Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா, இவ்வளவு ஆறுதல் , இது வரை, யாரும் சொல்ல வில்லை.
@prabhakumaigp6693Ай бұрын
ஐயா , மிகவும் நேர்மறையான பலன்களை சொல்லி இருக்கிறீர்கள். ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு கொடுத்த positive energy க்கு மிக்க நன்றி🙏🙏🙏
@poojajeeva7348Ай бұрын
நன்றி நன்றி சார் நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதல் தருகிறது.
@DANABABY-o6yАй бұрын
Sami, 2023 full ah unga pechu ketu dhan ella gandathula irundhum thapuchen. Kumba Rasi ku nega pota post ellam Top! Pesadha na pesala, dhairiyama pudhusa try pannunga na risk eduthu achieve panniyachu. Abiramiyum, Durgai Thunaya irukanga. Kodi nandrigal! 🙏
@rasalnixon8090Ай бұрын
மிக்க நன்றி ஐயா...🙏 நீங்கள் சொல்வது சிரிக்க வைப்பதோடு .......😂😂 சிந்திக்கவும் வைக்கிறது .... நல்லதே நடக்கட்டும் எல்லோருக்கும்...
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா எனது வாழ்க்கையில் 100% நீங்க சொல்வது நடந்து கொண்டே இருக்கின்றது நிம்மதியா இருக்கிறேன் நினைத்தாலே போதம் அந்த ஒரு மணி நேரத்தில் நிம்மதி தொலைந்து விடுகின்றது
@kumaravelk4196Ай бұрын
அழகான ஆத்மார்த்தமான பேச்சு,அருமை மனம் நிறைந்தது,நன்றிகள் பல
@vijaykarthick1992Ай бұрын
எனக்கு ஆறுதல் கூறிய ஒரு ஆள் நீங்கள் மட்டும் தா ஐய்யா மிக்க நன்றி ஐய்யா 🙏
நன்றி குருவே இந்த வார்த்தைய நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேன்.
@shalujohn1236Ай бұрын
you are only person says something positive. Thank you sir
@kishiorek.Ай бұрын
True, he dont kill that little hope we have
@RoosieyYy-mt5icАй бұрын
Kumbam nale kethu 🔥. Tq josiyar sir
@MsanisabarivasanАй бұрын
உங்கள் எல்லாம் வல்ல இறைவனாக காண்கிறேன் நடப்பது நல்லவையாக அமைந்தாலே..போதும் ஐயா
@karthis5815Ай бұрын
மன அமைதி வேனும்😊
@pandimeenakshit849Ай бұрын
Mikka nandri ayya. Unga vaarththaigal miga aarudhalaa irukku.
@subrasubra6096Ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏,,, எல்லோரும் நல்லா இருக்க,, இறைவா நீ அருள் புரிய வேண்டும்
@meenum9866Ай бұрын
❤ TQ dr ❤nadanthaal santhosam ❤👍👍
@kgsaravanan4808Ай бұрын
உண்மையில் சனி திசை தான் கும்பம் மற்றும் மகரம் ராசி கங்கு மிகவும் நன்றாக இருக்கிறது சனியின் சொந்த வீடு என்பதால் பின்னர் வரும் புதன் திசையும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@sumathishankar6119Ай бұрын
ஐயா, மிக்க நன்றி. உங்கள் பேச்சு என் மனதிற்கு சற்று நிம்மதியை அளித்தது. அது நடக்குமா நடக்காதா, ஆனால் இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் அனுபவித்து விட்டேன் ஐயா. ஓம் சரவணபவ. 🙏
@radioset9157Ай бұрын
மிக்க நன்றி ஐயா. கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கு ஐயா❤❤❤🙏🙏🙏🙏🙏
@Kashmi26Ай бұрын
Sir... என் புருஷன் கும்பம் ராசி.... ரொம்ப நன்றி... உங்க பேச்சை கேட்ட பிறகு ரொம்ப நிம்மதியா இருக்கு.... அடுத்த வருடம் என் புருஷன் நிம்மதியா இருப்பாரு... 🙏 tnx god
@saigomathyraghu1330Ай бұрын
ஐயா உண்மையாவே நீங்க சொல்லறத கேட்கும் போது சந்தோசமாக இருக்கு
@sujathakaruppaiyan297Ай бұрын
Thanks sir as a father kumbam radi ungal solutionlot of thanks every kumbam rasiner🙏🙏🙏🙏🙏💐💐💐👍👌👏
@kirthanarajeshkannanАй бұрын
Okay I’m crying 😭 (aanandha kanneer)
@subramaniannapoorani8948Ай бұрын
எல்லாம் நன்மைக்கே
@kumakuma6237Ай бұрын
Marriage aacha ma?
@SANDHYAShah-ut6sx15 күн бұрын
I am from Gujarat but my mom chennai my rashi kumbh rashi but my life very very bed sir but frist time I am watching the you're video very nice 😊 radhe Radhe 🙏🏼🙏🏼🙏🏼
@mylifeEdit-f2uАй бұрын
நீங்கள் சொல்லுறது கொஞ்சம் மன நிறைவுவா இருக்கு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🕉️
@thayakaran7540Ай бұрын
உண்மை பொதுந்து உள்ளது ஐயா 🙏 நன்றி ஐயா
@nilamanivannanmanivannan9147Ай бұрын
குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி 🙏 நன்றி 🙏 குருவே
@abarnakabarnak7133Ай бұрын
Aiya neenga solrathu ellame Correct irukku
@chitrajaya5077Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@f.sjoyce646Ай бұрын
Now I am enjoying this time, Anna. I am able to over power who tried to humiliate me.
@vani-ly1vl29 күн бұрын
இவர் சொல்றது எல்லாமே உண்மை இதெல்லாம் நடந்துருச்சு எனக்கு
@m.vaitheeshragav282Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா🙏🙏
@sivagami.g94Ай бұрын
இனிமையாக இருக்கிறது இந்த பதிவு
@sathyashankar2208Ай бұрын
Neenga solra mathiriye than enakku nadakkuthu😊
@jayshreeprasad495328 күн бұрын
Very very interesting & true words 🙏
@kamalavenikamalaveni3520Ай бұрын
ஓம் சாயி ராம் சரணம் இனிய வணக்கம் சார் உங்களைசந்திக்கனும்சார்
@fineconspatentofficeАй бұрын
correct sir ithuvaraikkum nalathu nadakkala pothum sir
@SmilingCrosswordPuzzle-di1ffАй бұрын
நன்றி ஐயா ❤
@sadhalakshmi5523Ай бұрын
Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏 tqsm 🙏 4r your wishes ❤all ur words must come true please bless us 🙏💝
@madhiyazhaganm9356Ай бұрын
Honest Astrologer, Great explain, Thanking you sir
@vravicoumar1903Ай бұрын
எங்கே போய் விடும் காலம் அது என்னையும் வாழவைக்கும்.என் இதயத்தை திறந்து வைத்தால்அது என்னையும் வாழவைக்கும்.வணக்கம் ஐயா 🙏🙏🏾🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏾🙏🏿🙏🏿🙏🏾🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 படைத்தவன் பாதுகாப்பான்.சரிதானே.🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️
@jayanthisaravanan6299Ай бұрын
Tqsm Ayya Nalla irungge
@godislove6616Ай бұрын
So true..😊 Thank you sir.
@selvimarappanАй бұрын
Still I want to be good with everyone, whoever did bad for me just ignoring all and not taking revenge.
மனம் குளிர வைக்கும் தங்களது பேச்சு மனதை மயில் இறகால் வருடியதுபோல் நன்றி அடியேன் கும்பராசி சதயம் நட்சத்திரம் லக்னம் தனுசு அய்யா தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது. நம்பிக்கை நன்றி
@kumakuma6237Ай бұрын
Marriage aacha ma?
@sanjanavinoАй бұрын
@@kumakuma6237 No ...athum set agala
@vincentxavier3358Ай бұрын
I am very happy to hear this
@RAJAANBU-nr4lyАй бұрын
❤❤❤❤❤நன்றி அய்யா
@gangaarumugam1033Ай бұрын
Mikka nanri Ayya 🙏🙏🙏
@AthikshaAthiksha-u4tАй бұрын
Theivame ......nanri.❤❤❤
@kumakuma6237Ай бұрын
Marriage aacha ma?
@KrithvikKMАй бұрын
நீங்கள் கூறுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது 😂😊 நன்றி ஐயா 🙏
@KavithaKavitha-lf7oyАй бұрын
Etho aruthala thaan irukku🙏🙏
@kumakuma6237Ай бұрын
Marriage aacha ma?
@kottisridhar2450Ай бұрын
நற்பவி நற்பவி நற்பவி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sunilsivaramakrishnan5766Ай бұрын
🙏 thank you...reassuring !
@ramalakshmi199Ай бұрын
Motivational speech sir 😊
@சென்னையில்Ай бұрын
🙏🙏🙏 அண்ணன் வணக்கம் G'Ramakrishnan Saudi Arabia chef India நெல்லை மாவட்டம் Tamil Nadu
@RevathirajkuttiАй бұрын
Thank you🙏
@radhikamurugananthamАй бұрын
100% உண்மை
@selvarajselvaraj8394Ай бұрын
🎉🎉🎉🎉🎉நன்றி
@krishnakumar14291Ай бұрын
My life close... I'm completely lost... Too much of debt ...
@AllinOne-td8ecАй бұрын
Kavala padatheenga bro...ellam sari aagum🙂 velmaaral padinga ✌️