கும்பம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Kumbam Rasi Palan | Kumbam Lucky Symbols

  Рет қаралды 277,215

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

கும்பம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Kumbam Rasi Palan | Kumbam Lucky Symbols
இந்த நிகழ்ச்சியில் Dr. ஆச்சார்யா ஹரீஷ் ராமன் கும்பம் ராசி பலனுக்கான கணிப்புகளைத் தமிழில் விளக்குகிறார். குறிப்பாக இந்த காணொளியில் கும்பம் ராசிக்காரர்கள் எந்த பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டம் வரும் எனவும், அதற்க்கான எளிமையான பரிகாரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார். அனைத்து ராசிகளுக்கும் Dr. ஆச்சார்யா ஹரீஷ் ராமன் துல்லியமாகக் கணித்துள்ளார்.
#kumbam #rasipalan #kumbamrasi #kumbamrasipalan #Aquarius #zodiacsigns #zodiac #ibcbhakthi #astrology #pariharam #luck #money
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil

Пікірлер: 166
@mangaimangai6250
@mangaimangai6250 Жыл бұрын
இதுவரை ராசிபலன் சொன்ன அத்தனைபேரும் கும்பராசிக்காரர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செ்பவர்கள் என மிக சரியாக சொன்னதை பார்த்திருக்கிறேன் இப்பொழுதான் தவறாக சொல்லும் ஒருவரை பார்க்கிறேன் ..... இந்த ஒரு வார்த்தையே போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ....
@veerakara
@veerakara Жыл бұрын
நீங்கள் சொன்னது சரிதான்
@youngminddevelopersattheni1090
@youngminddevelopersattheni1090 13 күн бұрын
அவர் சொன்னது உண்மை நான் கும்பராசி சதய நட்சத்திரம் துலா லக்னம் தசாபுத்தி, கோள்களின் சஞ்சாரம் இவையே தீர்மானிக்கின்றன I feel. I realized that I AM LUCKY. NO SAVINGS NO BIG EARNING BUT NO SUFFERING IN TEARS BUT I TOO HAVE ATE FOOD IN TEMPLE SLEPT IN TEMPLE ROMED ALL OVER WITHOUT ANY DESTINATION AT TWICE IN MY LIFE TIME NOW I AM 47.REALIZED MY TRUTH. I AM CONFEDENTIAL.BEING BOLD ENOUGH.
@sageview
@sageview 24 күн бұрын
லாபம் பார்க்காமல் யார் கேட்டாலும் உதவி செய்யும் குணம் கும்பராசிக்காரருடையது
@veerasamyveerasamy5686
@veerasamyveerasamy5686 Жыл бұрын
ஜயா என் மகன் ராசி கும்பராசி.சதயநட்சத்திரம் 2000 இந்ததேதியில் பிறந்தவர் என்னவென்று செல்லுக ஜயா
@APG-Rocky
@APG-Rocky Жыл бұрын
Both 2 members Super speech vallthukkal..
@user-tn5mk7rv7y
@user-tn5mk7rv7y 3 ай бұрын
ஆமா ஆமா இன்னும் பிச்சை மட்டும் தான் எடுக்கல அதுவும் நடக்கும் போல் தெரிகிறது
@user-mc4qk9bb2e
@user-mc4qk9bb2e 24 күн бұрын
எனக்கு கூட அந்த நிலைமை தான்
@kalyankumarj9023
@kalyankumarj9023 16 күн бұрын
💯 correct sir
@kumaranelangovan2836
@kumaranelangovan2836 Жыл бұрын
முதல் வார்த்தையே பொய்யாக இருக்கு 41 வயது ஆகிறது இதுவரை அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை கேள்வி தான் பட்டு உள்ளேன் நீங்கள் சொன்ன கும்ப ராசி சதயம் நட்சத்திரம்
@rajieaswari9596
@rajieaswari9596 Жыл бұрын
Romba correct
@vetrimany7328
@vetrimany7328 Жыл бұрын
😂😂😂
@balajis3113
@balajis3113 Жыл бұрын
அதுக்கு நாமளும் தகுந்த effort போடணும். வெறும் ஜாதகத்தை மட்டும் நம்பிக் கொண்டு இருந்தால் எதுவும் ஆகாது
@veerakara
@veerakara Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅நானும்
@sneee7495
@sneee7495 Жыл бұрын
​@@balajis3113 well said
@keralatalks3721
@keralatalks3721 Жыл бұрын
எல்லாப்பயலுமே பிராடுக்காரப் பயலுக தான்..!! இப்பெல்லாம் ஒருத்தனையும் நம்பவே முடியுறதில்ல....!!
@msr8983
@msr8983 Жыл бұрын
ஆமாம்
@kdevi2385
@kdevi2385 Жыл бұрын
இது வரை கஷ்டததன் அனுபவிக்கிறேன் அதிஷ்டம் எங்க இருக்கும்னு தரியல
@dhakshandhakshikitchen
@dhakshandhakshikitchen Жыл бұрын
ஆமாம்... எங்களுக்கும் அப்படிதான்
@Ksk-15
@Ksk-15 7 ай бұрын
Well said myself also
@katze007
@katze007 Жыл бұрын
God’s hand is over Kumbham raasi head all the time 🙏🏽 Aum Nama Shivaya 🔱
@haripriya4271
@haripriya4271 17 күн бұрын
Romba sari, porakkum bothey i got a good background
@Sirrpii92
@Sirrpii92 Жыл бұрын
Nanum kumbam dhana ana green color enaku romba pudikum... Na adhiga alavula green dress dhan adhigama vachurken ana adhudhan enaku adhurshtam nu ippadhan theriyum
@sowmyaramesh2378
@sowmyaramesh2378 Жыл бұрын
Asking good questions .
@kokilakoki4709
@kokilakoki4709 Жыл бұрын
Thank you sir 🙏💐
@velvelsiva1569
@velvelsiva1569 Жыл бұрын
Truth, Impressed.
@m.harish9c606
@m.harish9c606 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@sendhilkumar4394
@sendhilkumar4394 Жыл бұрын
உங்கள் வாக்குபடி நடக்கட்டும்
@paneer02
@paneer02 Жыл бұрын
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே🎉❤
@balajibalaji-rx9lo
@balajibalaji-rx9lo Жыл бұрын
😅
@saravananvishnu6541
@saravananvishnu6541 10 ай бұрын
நன்றிஅய்யா
@saravananrethinam7465
@saravananrethinam7465 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@umadevimaruthur3609
@umadevimaruthur3609 Жыл бұрын
Thank you
@vincent2870
@vincent2870 Жыл бұрын
Nandri ayya🙏
@nigalvanigavan
@nigalvanigavan Жыл бұрын
abtiyellam onnum illa nan pirakkum podum,,kastam,,indru varai,abtithan,,age 42
@mercyjacintha2481
@mercyjacintha2481 Жыл бұрын
Nanri .iyaa
@tamilr2204
@tamilr2204 Жыл бұрын
muthu padathil : rajini sir dialog thaan niyabagam varuthu...... ** paithiyam paithiyam **
@rubydeena4133
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your information sir 💐💐💐💐 Om Namah shivaya 🙏❤️🙏❤️ Hara Hara Mahadeva ❤️🙏🙏
@stalinstalin1770
@stalinstalin1770 Жыл бұрын
Thankyou
@sivalakshmi8113
@sivalakshmi8113 Жыл бұрын
எனக்கு வயது 28 ஆகிறது ஆனால் இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்கே
@ramakkal8461
@ramakkal8461 Жыл бұрын
Sariya sonninga
@vijayalakshmisuryakumar804
@vijayalakshmisuryakumar804 Жыл бұрын
100 percent correct
@ShanmugamP-yh9mu
@ShanmugamP-yh9mu Жыл бұрын
நம்பிக்கை வேண்டும்😊
@marudhupandi9205
@marudhupandi9205 Жыл бұрын
Pitchai idukkum rasi kumpam rasinnu sollungka sami
@svkr8655
@svkr8655 Жыл бұрын
Good speech
@sangeetharavi-rr4br
@sangeetharavi-rr4br Жыл бұрын
Yenga sir kotuthu erukurathu mosama poitu Eruku life
@vasanthavasantha3199
@vasanthavasantha3199 Жыл бұрын
IyA Nanry
@alagammais6450
@alagammais6450 Жыл бұрын
ஐயா கஸ்டம்தான் என் வாழ்க்கை
@billavembu
@billavembu Жыл бұрын
Hi
@jothikumar31
@jothikumar31 Жыл бұрын
Nice
@meenasundram6066
@meenasundram6066 Жыл бұрын
ஐயா என் பெயர் M சோமு சுந்தரம் எனக்கும் கும்ப ராசி தான் ஆனால் எனக்கு ஒன்னும் நக்க தே இல்லை
@user-bl1fx5vj9t
@user-bl1fx5vj9t Жыл бұрын
எதிர்பார்ப்பு இல்லாத ஏமாளிதான் நான்
@gnanavelp5128
@gnanavelp5128 Жыл бұрын
எனக்கு 53வயதாகிறது இன்னும் வேலை கிடைக்கவில்லை கும்பராசி அவிட்டநட்சத்திரம் ஆசிரியர் பயிற்சி பெற்று காத்திருக்கிறேன் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்னசெய்வது
@ula4384
@ula4384 Жыл бұрын
Where do I get the Sethu Madhavan Swami pic ?
@SelvaRaj-zk7sf
@SelvaRaj-zk7sf Жыл бұрын
Sethu madhava Samy...
@fathimanapchemistry5999
@fathimanapchemistry5999 Жыл бұрын
Sir na clg la work panren na students ku kondakadalaai thanam kudukalama
@mangalaranibk5937
@mangalaranibk5937 6 ай бұрын
Sir thangalidam jathagam parakamudiyima
@sathishkali2698
@sathishkali2698 Жыл бұрын
Naan kumbarasi ippodhu velai dhideer endru poivittadhu enna seyvadhu
@Sarah--makeover
@Sarah--makeover Жыл бұрын
Onnumeee ellamaa irukennn 🥺🥺🥺sathikanumnuu mattum sonnengalee athumaattum thaa irukkuuu
@shobasaravana9054
@shobasaravana9054 Жыл бұрын
Romba thapu pa solrenga sir nil balance
@muthumuthumuthumuthu9469
@muthumuthumuthumuthu9469 Жыл бұрын
Sir nanu kumpa rasi sathayam tha but un lucky ya eruke sir
@thilagam2009
@thilagam2009 Жыл бұрын
Super super super super super super
@sathiyaexim1353
@sathiyaexim1353 5 күн бұрын
கும்பம் துன்பம்
@SathyaSathya-hx2vk
@SathyaSathya-hx2vk Жыл бұрын
Sir enaku panam venam santhosam venam deilum alama oru nal achum nimathi venum sir athuku vazi solunga pls
@srinivasm998
@srinivasm998 9 ай бұрын
Ore solution murugar
@srmopticalshosur89
@srmopticalshosur89 Жыл бұрын
Insurance ok va ssir
@sudhasankar7052
@sudhasankar7052 Жыл бұрын
Indha corona period la echa soru sapidanuma,enna parigaram idhu
@maniabi975
@maniabi975 Жыл бұрын
True
@rajieaswari9596
@rajieaswari9596 Жыл бұрын
Government lerunthi vara vendiya paname varamatenguthu engerunthu thideernu panam vara poguthu
@kaverisubbaiah6797
@kaverisubbaiah6797 Жыл бұрын
Thank you sir
@seenurekhaheart8412
@seenurekhaheart8412 Жыл бұрын
Went to rameswaram with thirteen well teeethangal snana, nothing happened back yard life going
@srinivasanj6562
@srinivasanj6562 7 ай бұрын
Am 80 yrs old and my wife 72. Both of us came from lower middle class family. Neither parent owned any asset whatsoever. Hence we have not inherited any asset or even cash. I know quite a number of people whose Raasi too Kumbham and who sail in the same boat. In fact I knew a kumbarasi person who lived in abject poverty and died. I can't understand how you astrologers come on the TV or on KZbin and make such sweeping statements that don't hold even a drop of water. Sairam!
@deenadhayalan4111
@deenadhayalan4111 Жыл бұрын
ஐயா உங்கள் வார்த்தை பழிக்கட்டும் நன்றி நன்றி
@keralatalks3721
@keralatalks3721 Жыл бұрын
"பலிக்கட்டும்" என்று சரியாக, எழுதிப் பழகுங்கள்..!! "பழிக்கட்டும்" என்று எழுதினால்,அந்தப் பிராமணண் உங்களை,மேலும் பழித்து விட்டுத் தான் போவான்..!!
@girlvoicer
@girlvoicer Жыл бұрын
Rompa mukiyam
@cbgamingyt8010
@cbgamingyt8010 Жыл бұрын
​@@keralatalks3721 ❤
@JanarthananD-wl2gw
@JanarthananD-wl2gw Жыл бұрын
​@@girlvoicer h😮
@prakash56739
@prakash56739 Жыл бұрын
​@@keralatalks3721 😂
@shobasaravana9054
@shobasaravana9054 Жыл бұрын
No sir summa solringa
@Priya-wy2dp
@Priya-wy2dp Жыл бұрын
Na kumba rasi than, by birth la irunthe kastam than sir.. Job la life la yellam kastam... 😢ena pandrathu sir
@umaranjan3541
@umaranjan3541 Жыл бұрын
Don't worry..God is always with you..
@jaiganesh2818
@jaiganesh2818 Жыл бұрын
Pazhagidum... Enaku pazhagiduchu
@educationilovit4986
@educationilovit4986 Жыл бұрын
நரசிம்மர் ஹோமம் பெயரை தெளிவாக இங்கு குறிப்பிடவும் .... அந்த பெயரை இங்கே பதிவிடுங்கள்
@kaleswarimohan7415
@kaleswarimohan7415 Жыл бұрын
En eppadi sir
@saravanabhavacinecreations7826
@saravanabhavacinecreations7826 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@premjikumar6143
@premjikumar6143 Жыл бұрын
Working telephone
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 28 күн бұрын
🙏💐
@AshokRaju5003
@AshokRaju5003 Жыл бұрын
👍👍👍👍👍
@yogeshprem9529
@yogeshprem9529 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾👍🏻
@tharunikav5832
@tharunikav5832 Жыл бұрын
Sir enaku endha backgroundum ila
@maheshkumarloganathan5525
@maheshkumarloganathan5525 Жыл бұрын
sweet as sugar in paper. just listen and go.
@vithivilakku9703
@vithivilakku9703 Жыл бұрын
உனக்கு ஒரு கும்பிடு கும்பத்திற்கு ஒரு கும்பிடு நீங்கள் சொல்றதுல 100 சதவீதம் வேணா... ஒரே ஒரு சதவீதம் கூட நடக்கமாட்டுதே ஏன்? அது வரமா? சாபமா ?
@SakthivelRaghulganthS
@SakthivelRaghulganthS Ай бұрын
Sethumanvarshwamy
@nagalakshmir9295
@nagalakshmir9295 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐
@divyabalaji8702
@divyabalaji8702 9 ай бұрын
Kumbakasi ladil kammal aniyalama
@saranasvh7026
@saranasvh7026 Жыл бұрын
Anna college 2016 la third year discontinue panniten but college continue pannalanu ninaikiran padikalama Anna
@govindarajm9702
@govindarajm9702 Жыл бұрын
Zu அர { C ru to
@kavithasivakumar9756
@kavithasivakumar9756 25 күн бұрын
49 ஆகுது... வாங்கிட்டு வந்த வரம்...
@jrpaintersofgroups1979
@jrpaintersofgroups1979 Жыл бұрын
Super G
@AnumavathyKamalaKannan
@AnumavathyKamalaKannan Ай бұрын
Prigaramdownload
@Thenkoodusamayal
@Thenkoodusamayal Жыл бұрын
Sathyama 100% lies. Oru nallathum nadakala 14 yrs ore kashtam than. Mudila😭
@aktimes6186
@aktimes6186 Жыл бұрын
Kumbam illai thunbam raasi adhu
@prashantisatheesh591
@prashantisatheesh591 Жыл бұрын
Yes very unlucky raasi
@looserraj7951
@looserraj7951 Жыл бұрын
@Ksk-15
@Ksk-15 7 ай бұрын
Very true. Myself as well.
@shobhashobha9204
@shobhashobha9204 Жыл бұрын
Neenga sonadhule onnu mattum correct yenaku nadakudhu, tele calling job endha job dha pandren....
@jayachitra-pe4uo
@jayachitra-pe4uo Жыл бұрын
Kadatha oru varudam entha munnaram illa
@umashankarnarayanan9404
@umashankarnarayanan9404 Жыл бұрын
Enakulam apdilam.onnum illanga
@saravanakumarnagendran4410
@saravanakumarnagendran4410 Жыл бұрын
ஐயா நான் படிக்கவில்லை நான் என் வேலை பார்க்கிறது
@karthiktkmtn8216
@karthiktkmtn8216 Жыл бұрын
Kadan tha mazhai pola irukku
@balaganeshanmohan8571
@balaganeshanmohan8571 Жыл бұрын
Same to you 😍😍
@karthiktkmtn8216
@karthiktkmtn8216 Жыл бұрын
@@balaganeshanmohan8571 Ama bro
@chandras6494
@chandras6494 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤bro ❤❤❤❤❤❤
@murugaraja1107
@murugaraja1107 Жыл бұрын
22 thirtham thana iyya
@alifeoftravel4956
@alifeoftravel4956 Жыл бұрын
Ama ama😊 beginning ye wrong
@chandras6494
@chandras6494 Жыл бұрын
Good bro
@clairedelune6482
@clairedelune6482 Жыл бұрын
Absolutely not true Kumbam people are not opportunistic. They help from the heart.
@srinivasm998
@srinivasm998 9 ай бұрын
Exactly... We are care takers with no expectations..
@gomathigomathi5640
@gomathigomathi5640 Жыл бұрын
Athistama aptina yenne
@saraswathyguru3761
@saraswathyguru3761 Жыл бұрын
Enga son kumbàm sathayam 4th path avànukaga veñdungal
@user-ko3ok3vi8d
@user-ko3ok3vi8d Ай бұрын
Rajaraja cholan sufferred alot so pl dont say him as examples.
@santhikarupiayah9654
@santhikarupiayah9654 Жыл бұрын
Ayya naan kumba rasi meena lagnam eppadi
@sriharivaradaraj7169
@sriharivaradaraj7169 Жыл бұрын
I won't believe in parikaram , which I don't think do nothing
@prasanthsv6148
@prasanthsv6148 Жыл бұрын
😆😆😆😆எனக்கு சொந்த ஊரே rameswaran தாங்க 😄😄😄
@SureshVeeriah
@SureshVeeriah 20 күн бұрын
4:28 43 வந்துவிட்டது இன்னும் ஒரு முறையாவது அதிஷ்ட மே இல்லை என் அய்யா இவ்வாறு பொய் சொல்ல வேண்டாம் நன்றி
@cottonwaste2443
@cottonwaste2443 Жыл бұрын
சேது மன சாமி
@rvijayalakshmi330
@rvijayalakshmi330 Жыл бұрын
🤔😱😭🤦
@vijimanish4769
@vijimanish4769 Жыл бұрын
எல்லாம் பொய். ஒவ்வொருவரும் ஒன்னு ஒன்னு சொல்லுகிறார்கள். மொத்தத்தில் எல்லாம் பொய்.
@pudugaisivabiriyanimaster3884
@pudugaisivabiriyanimaster3884 9 ай бұрын
சமையல் தொழில் செட்டாகுமா சாமி?
@SenthilKumar-ef9ge
@SenthilKumar-ef9ge 13 күн бұрын
செட்டாகும் ,நமக்கு நேர்மை தான் முக்கியம்
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 52 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН