அருமை ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் நடந்தது கடந்த 4 வருடமாக கஷ்ட்டம் கஷ்டம் கஷ்டம் வேறு எதுவும் இல்லை ஐயா இன்னும் 4 மாதத்தில் விடுதலை பெறுவோம் கும்பம் ராசி அன்பர்கள்
@itzanandhere7 күн бұрын
Thank you sir 🙏🏽 cried listening to your words 🙏🏽
@RajayogamYoutubeChannel7 күн бұрын
You are very welcome
@DharmaSubi20 күн бұрын
நல்ல சேதிகள் ஐயா.
@jayaramjayaram2376Ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் உண்மை. கடந்த 5 வருசத்துல நான் சொந்த வீடு. சொத்து.சொந்த உறவுகள்.காசுபணம் எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன்.எனக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ?.
@jothibhasjothibhas3056Ай бұрын
Super jihudu sar ❤
@AshwinKumar-tg4gk29 күн бұрын
Kumbarasi sathayam Natchathiram.... Ithu varai Life kastama thaan poguthu...🥺😔🤷🏼♂️
Kumbam, avittam 4, ena nadanthalum ethuvume nadakkatha mari irukkan avolo kastam , but yaruttayum solli polambunathu illa, job & love ellam pochu , epo marum life nu onnu irukka enakku
Life veruthu poi valdranga..Ithu enna valakai nu iruku😭Romba kashtama iruku epotha life la nalathu nenachathu nadakumnu theriyala oru nal marum nu wait pannite irunthu life poitu iruku😭
@dhiwagarnantha9750Ай бұрын
Nan kumbam rasi,sathaya natchathram, marriage agi 4 year aguthu innum kulanthai illa,eppo kulanthai pakkiyam kidaikum nu sollunga sir plz,2 hospital poyachu, treatment lam enakku veruthu pochi romba manasu odanjitten,pakkathu vetla ierukaravangalam pesarathu kekka mudila thinamum aluguren😢oru vali sollunga
@PriyaKannan-y2v18 күн бұрын
மார்ச் மாதம் வரைக்கு தாங்காது செத்துருவேன் போல 😭😭😭😭😭😭😭
@c.p.sureshc.p.suresh5629Ай бұрын
Boy kumpam avittam. Girl kumpam sathayam. Meraigge panalamma brother
@RajayogamYoutubeChannelАй бұрын
Jathakam anupunga pathukkalam ok
@anbuchezhian511327 күн бұрын
சனிபகவான் ஜனவரி 20 என்னை புடிக்கும் முன்னரே என்னிடம் இருக்கிறார் போல
@SenthiruvalarSenthiruvalar ஆமாம் ya poranthan irukunga
@kavithamurugan-mk1bzАй бұрын
Super
@RajayogamYoutubeChannelАй бұрын
Thanks
@sudheerpa5402Ай бұрын
😂😂😂100% ok😢😢😂😂
@ParvathyRadhaVАй бұрын
Nallathu eppothu nadakkum.
@RajayogamYoutubeChannelАй бұрын
After pathasani
@RSheela-y9o28 күн бұрын
Sheela kumbam sadhauam natchathiram......enaku 2 marriage panitanga but enaku ena nadanthathu nu theriyala........mind full ha first life thinking than varuthu ,.....manasu kulapa ma iruku.......2 husband nala parthukiraru.......enaku 10 age la boy baby irukan........2 nd marriage aki 4 months than akuthu.........1st husband over drinks 10 years kasta paten but avara enala matha mudiyala......inamum drinks potukitu than irukaru..........intha life correct ha thapa nu puriyala ......D.O.B. 1.1.1990
@RajayogamYoutubeChannel28 күн бұрын
Birth details anupunga ma what's appla pathukkalam ok
@Sheelamemes201615 күн бұрын
My name also sheela... My husband also drinker
@susi8361Ай бұрын
🎉
@thambipillaikathirgamanant482Ай бұрын
ஐயா இது திருக்கணிதமா அல்லது வாக்கியமா
@srinivasanvathsal9499Ай бұрын
Avittam 4 th padam Kanya lagnam kethu dasai Sani bhukthi running how is the period
@suryaselvaraj3894Ай бұрын
Sir consultancy fees எவ்ளோ?
@RajayogamYoutubeChannelАй бұрын
What's app 9994285160
@UmaRani-v2dАй бұрын
😢😢😮😮
@venkatesankavitha5259Ай бұрын
Ninka
@jeganjegan6100Ай бұрын
2020 முதல் செய்யாத தவறுக்கு காவல் நிலையம் சென்று மீண்டு வந்தேன் குடும்பத்தில் பிரச்சினை அதே சமயம் வாடகை வீட்டில் இருந்து இடம் வாங்கி வீடு கட்டியாச்சு ஆனால் எனது சம்பளத்தை எடுத்து ஒரு டீ கூட வாங்கி குடிக்க முடியல எல்லாம் லோன் போட்டு ஒரு வழியாகிவிட்டேன்