Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sivachandran4185 Жыл бұрын
வரும் முன் புலம்புவோர் சங்கம் கும்ப ராசி...
@kamalarasa3691 Жыл бұрын
நானும் அதுதான் ஐயா பிளான் பண்ணி பழிவாங்குது வாழ்க்கை
@sivachandran4185 Жыл бұрын
@@kamalarasa3691 நம்ம மனசு தான் நம்ம நல்ல கவனிக்கணும். எவெளோ பத்துட்டோம் இனியும் பார்போம்...🫵🫵🫵
@suseelag9890 Жыл бұрын
😂😂😂
@timepassji7066 Жыл бұрын
😂unmai😢
@MaNiralYa Жыл бұрын
அச்சோ அச்சோ உண்மையை இப்படி உடைச்சுட்டிங்களே 😅😅
@bhavanivathyarviswanathan5895 Жыл бұрын
நான் எதற்கும் பயப்பட மாட்டேன்..... நல்லது மட்டும் பிறருக்கு உதவி செய்வேன்..... நல்ல எண்ணம் கொண்டு உள்ளேன்..... கடன் வாங்காமல் இருக்கிறேன்...... அதிக ஆசையும் படுவதில்லை.... நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பதில் 💯 நம்பிக்கை உள்ளது....
@sivachandran4185 Жыл бұрын
உங்களை போல தான் நானும் நம்பிக்கை தான் வாழ்கையில் தேவை... சந்தோசம் இல்லை என்று கவலை பட மாட்ட...🤷🤷🤷
@dharishinimahendran6761 Жыл бұрын
Me too the same
@Arikrishnan-xo5oo Жыл бұрын
Same bro
@Arikrishnan-xo5oo Жыл бұрын
Both of you
@subasenthil5378 Жыл бұрын
Nanum@@dharishinimahendran6761
@devadosss6929 Жыл бұрын
ஏண்ணக்குமே நீங்கள்ளம் நல்லதே சொன்னதே கிடையாது கும்பம் ராசி ஒரு வேஸ்ட்
@maduraithangachi7768 Жыл бұрын
Correct ah sonnenga
@swathi.sswathi.s4933 Жыл бұрын
💯 correct ya da porandhonu eruku
@thiruma-lf9du Жыл бұрын
😂😂😢😢😢
@krishnavenit892111 ай бұрын
@@swathi.sswathi.s49330
@kalasrikumar833111 ай бұрын
Think positive pl
@MudhuganeshGanesh-md8br Жыл бұрын
இவனுக 2022சூப்பரா இருக்கும்னு சொன்னானுக கொரானா வந்து நாசமா போச்சு 😂 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ❤
ஆக மொத்தம் கும்ப ராசிக்கு எப்போதும் துன்பம் தான் இதே தான் போன வருடமும் சொன்னீக
@karuppaiyarajivganthi9852 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@srinivasans765010 ай бұрын
ஷெல்லி பதிவு அருமையான...
@jisreevibishnan9813 Жыл бұрын
So, Sleep 24 Hours and Escape 😂❤
@Mariya_Ravindran Жыл бұрын
😂😂😂😂
@SriSri-x4n Жыл бұрын
Same to you
@spaceman1328 Жыл бұрын
I like it 😂😅😅
@RamaaSethuraj Жыл бұрын
😂😂😂😂
@sri0744911 ай бұрын
😂😂😂😂😂😂😂
@unrealtoanyone731 Жыл бұрын
நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் சொல்வாங்களே அந்த நாலு பேர் இவங்கதானா?
@devivijayabalan7459 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@ohmygod2998 Жыл бұрын
Super pa
@KavithaL-op8xr Жыл бұрын
😅😅😅
@UmaDevi-vv4he Жыл бұрын
😂😂😂😂
@ranganayakik87088 ай бұрын
Thanks for good advice
@nandhinipremnath8856 Жыл бұрын
Shall we change our home?
@deepanns8460 Жыл бұрын
Manusana pirandha kumba rasila pirakka kudathu😢
@MaNiralYa Жыл бұрын
True
@kaleeswarikaleeswari445511 ай бұрын
Yes😔
@gowthamanwara2589 Жыл бұрын
This is simple I have seen most difficulty, I like Sani bhagwan, bcoz he his my rasi, star sathayam Raghu will take care, more or less I am happy.
@nivethitharamprasad4882 Жыл бұрын
Harish Raman excellent prediction 👏 100% true 👍
@velukutty3770 Жыл бұрын
கும்ப ராசி இல்ல துன்ப ராசி
@RamaaSethuraj Жыл бұрын
😂😂
@_SATHYAM Жыл бұрын
😂😂😢😢
@Saroja-lf1fy Жыл бұрын
❤ namasivaya muruga saravana pava ❤
@mdss6244 Жыл бұрын
Anchor dressing gorgeous looking...
@JeyaprakashKaruppiah Жыл бұрын
இருக்கிறதே 12 இராசிகள். இதுல நம்மை சுற்றி இருப்பவர்களை பாருங்க. எல்லாருமே கும்பம் இராசியா என்ன? இந்த 12 இராசிகளுள் ஒன்று தான். ஏதோ ஒரு கஷ்டமான சூழலில் இருப்பாங்க. எல்லோரும் மனிதர்கள் தானே. நாம நல்லா இருக்கிறோம் என்று நாம் முதலில் நம்பனும்.கும்பத்தை தவிர எல்லோரும் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கிற மாதிரி ஒரு மாயையை இந்த ஜோசியம் பார்ப்பவர்கள் உருவாக்கிறாங்க.
@drvinothkumarj1491 Жыл бұрын
What is the procedure to change the rasi
@keerthukeerthana9370 Жыл бұрын
Hahaha
@srinivasans765010 ай бұрын
மிகச்சரி...நரம்பு ...கால் மரத்துபோதல்
@deekshanam.d1950 Жыл бұрын
Super ayya apadieh solreenga
@subalakshmi134 Жыл бұрын
Correct ha irruku ana ithu2023 la nadanthu vetathu
@lalithashmith12340 Жыл бұрын
Nandri nandri, 🎉
@MuthaVeerammal-zw5zw11 ай бұрын
😂
@maheswari76011 ай бұрын
Yelappu back pain stone farming yella vanthiruchu ivingala solurathu 💯💯💯💯💯💯💯 correct
@kalasrikumar833111 ай бұрын
True positive thoughts important 🙏🇨🇦
@SharmilaRavikumar-c2e Жыл бұрын
Yeppavum epdtha erukku Kumbam - Evan evlo adichalum thanguran da
@karthickraja6925 Жыл бұрын
Unga mathi la intha osura kapathrathu romba siramam da
@MahaLakshmi-rz2rz Жыл бұрын
Entha rasi ya erunthallum manusana piranthavea ella anbavichitha aganum
@balraj8364 Жыл бұрын
பிறக்கும்போதே ஏழரை எனக்கு ....30 வயதில் வந்த ஏழரையில் விரக்தியின் உச்சம்....ஏழரையின் முடிவில் எல்லாம் நல்லதாக நடந்து செட்டில் ஆனது
@keerthukeerthana9370 Жыл бұрын
Enakum dha..mana ulaichalin utchakatam la iruken 30 age mow
@premsundar6292 Жыл бұрын
ஐயா இதுல எல்லாமே இருக்கு யா என்ன பண்ணலாம் 🤔
@kamalarasa3691 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஐயா.2019 தொடங்கி அடிமேல் அடிவாங்கி வருகிறேன்... லீசிங் வாகனம் விபத்துக்கு உள்ளாகி பெரும் நஷடம் தலைக்கு மேல் கடன் 4 வருடம் 8 மாதங்களாக கத்தார் நாட்டில் கிடக்கிறேன் நாட்டுக்கு போகவும் முடியவில்லை கடன் பட்டு பயண சீட்டு எடுத்தேன் போக முடியவில்லை எடுத்த பயண சீட்டு ரத்தாகி 1200 ரியால் மண்ணோடு மண்.... தற்கொலை மட்டும் செய்து கொள்ளவில்லை அந்தளவுக்கு பூச்சியத்துக்கு கீழ் சென்று விட்டது வாழ்க்கை
கும்பம் என்னைக்கு.... குறையுது பிரச்சினை தான் அதிகம் உள்ளது என்றும் நல்லதே சொல்ல மாட்டிங்க😅😅😅நீங்கள் நல்லது சொல்லும் போல் சொல்லி மொத்தமும்😂😂😂😂பிரச்சனை தான
Already nan 2019 lenthu surgery la than poitu eruku... ponga da.
@kasiraman7859 Жыл бұрын
இதுல எத ஃபாலோ மன்றது ஐயா அவர்களே
@shanthivinayagam1872 Жыл бұрын
🙏🙏🙏
@kraj3575 Жыл бұрын
கும்ப ராசி அன்பர்களே நீங்கள் அதிகளவில் புரளி பேச மாட்டீர்கள் இருந்தாலும் இந்த ஆண்டு பேசாமல் இருப்பதே நல்லது. அதேபோல் இந்த ஆண்டு தனக்காக செலவு செய்வது நல்லது. 90 கிட்ஸ் மற்றும் 20 கிட்ஸ் கல்யாணத்திற்கு இப்பவே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் கடன் வாங்கினால் பெரு துன்பத்தில் மாட்டிக் கொள்வீர்கள்
@ganesan5724 Жыл бұрын
1st solluravaru romba santhosama solluraru kumba rasi ku kastam na ne ivlo santhosa padura 😢