குமுறும் ரஞ்சித் , கும்மியடிக்கும் திமுக: ஆம்ஸ்ராங் கேஸ்! pa ranjith | armstrong bsp | North chennai

  Рет қаралды 183,423

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Пікірлер: 368
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 3 ай бұрын
மாரிதாஸ் அவர்களின் தைரியத்திற்கும் உன்மைக்கும் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்.🎉
@Theena-uo3pi
@Theena-uo3pi 3 ай бұрын
தம்பிமாரிதாஷ்வாழ்கவழமுடன்
@athavanRaja5005
@athavanRaja5005 3 ай бұрын
உண்மையை உரக்கச்சொல்லும் தம்பி மாரிதாஸ் உன்பணி தொடர வாழ்த்துகிறேன்👍
@starvisiontamil
@starvisiontamil 3 ай бұрын
ஒரு படம் ஓடிட்டா போதும். உலகத்துக்கே கருத்து சொல்ல கிளம்பிருவான்க. அடிங்ங்..🤬
@poongavanamr7537
@poongavanamr7537 3 ай бұрын
அடேய் ரஞ்சித் உண்மையில் ஆம்ஸ்ட்ராங் மேல் பற்று இருந்தால் ஒரே நாள் ஜாதி போர்வையில் ஒளியாமல் ஒரு தனி நபரின் சிந்தித்து அரசியல் பேசுடா முன்டமே
@balicangu
@balicangu 3 ай бұрын
ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் உருவாக்கிய கட்டமைப்பை அப்படியே ஆட்டைய போட அனுப்பிவைக்கப்பட்டவன் தான் ரஞ்சித் மற்றும் அட்டகத்தி
@sundarrajaram5315
@sundarrajaram5315 3 ай бұрын
Unmai
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 3 ай бұрын
வடசென்னையில் உண்மை நிலையை சரியா சொல்லிய மாரி தாஸ் நன்றிகள் பல
@Ajaythemonster
@Ajaythemonster 3 ай бұрын
பவர் ரஞ்சித் உடைய எண்ணமே என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தலைவனாக வர வேண்டும் என்ற எண்ணம் தான் முக்கியம்
@nambibalan4205
@nambibalan4205 3 ай бұрын
இதுல உங்களுக்கு ஏதும் வருத்தம் இருக்கா
@applearasu535
@applearasu535 3 ай бұрын
அண்ணா இவ்வளவு தெளிவாக தைரியமாக யாரும் பேசியது இல்லை
@at.kannan970
@at.kannan970 3 ай бұрын
உண்மையை உறக்க சொல்லும் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
@rajkumarj2545
@rajkumarj2545 3 ай бұрын
மிக நேர்த்தி,தெளிவு..... நிதர்சனமான உண்மை.. திரு.மாரிதாஸ்.
@MrJetjv
@MrJetjv 3 ай бұрын
சேகர்பாபு-வை, லாடம் கட்டி விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்...
@NagarajanvYes
@NagarajanvYes 3 ай бұрын
Mudiuma
@vaishhnavivenkatesan
@vaishhnavivenkatesan 3 ай бұрын
😂😂😂😂
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 3 ай бұрын
Super 😂😂😂😂😂
@GaneshKumar0611
@GaneshKumar0611 3 ай бұрын
😂😂😂😂
@ragupathi5581
@ragupathi5581 3 ай бұрын
தலைவா இது நடக்குமா கடவுளுக்கே வெளிச்சம்
@gowthamangowtham5670
@gowthamangowtham5670 3 ай бұрын
திமுக கொத்தடிமைகள் இருக்கும் வரை இதே ஆட்சி தான் தொடரும்..... இந்த நிலை எப்போ மாற போகுதுன்னு தெரியல😒
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 3 ай бұрын
🎉 வணக்கம் எந்த துறையை பற்றி பேசினாலும் ஆணித்தரமாக பேசுவதில் மாரி தாஸ் சிறந்தவர் அருமையான பதிவு மிக்க நன்றி 🎉
@lakshmisiva4647
@lakshmisiva4647 3 ай бұрын
மாறிதாஸ் அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட வீடியோக்கள் அத்தனையும் உண்மையே. எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 3 ай бұрын
மாரிதாஸ் நியூஸ் 100% உண்மையானது......
@sivavenkat2005
@sivavenkat2005 3 ай бұрын
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் நியாயமானதே.
@User_4124
@User_4124 3 ай бұрын
நாடகக் காதல் மாதிரி இது நாடக அரசியல்!!
@Starblaster451
@Starblaster451 3 ай бұрын
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கும் போது அதன் தவறுகளை அதன் ஊழல்களை அவர்களின் சதியை அவர்களால் ஏற்படும் பாதிப்பை எடுத்து சொல்லும் ஒரு மாவீரன் அது நீங்கள் தான் அண்ணா உங்கள் துணிச்சல் அனைவருக்கும் வரவேண்டும்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@JayavelN-ov3qf
@JayavelN-ov3qf 3 ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள் சார்
@தமிழ்-ஞ5ன
@தமிழ்-ஞ5ன 3 ай бұрын
பட்டியலை வெளி படுத்திட்டு போங்க நீர் முதலில் ??? தமிழர்களுக்கு தேவை இருக்கு !!!??? பதிவுகளுடய நிகழ்வு??? என்ன சொல்ல வருங்கிங்க ,, உண்மைய சொல்லு அண்ணா ?? நீயாவது !? ஓவரா பேசதிங்க ,
@mars-cs4uk
@mars-cs4uk 3 ай бұрын
ஆம்ஸ்ட்ரோங் கூடவே இருந்து பாடம் படித்த ரஞ்சித் திமுகவுக்கு ஒட்டு போட்டேன் என்று சொன்னபோதே இவனும் திருமா போல ஒரு DMK பச்சோந்தி
@ராமபிரியன்.எடப்பாடி
@ராமபிரியன்.எடப்பாடி 3 ай бұрын
👍👍👍🙋‍♂️🙋‍♂️
@Kothandaraman-g7t
@Kothandaraman-g7t 3 ай бұрын
உண்மை தான்
@shanthykandasamy3974
@shanthykandasamy3974 3 ай бұрын
பதிவுக்காக வேண்டி காத்திருக்கிறேன்
@KrishnamoorthyKrishnamoo-rm3vn
@KrishnamoorthyKrishnamoo-rm3vn 3 ай бұрын
ஆளும் கட்சி மட்டும் தான் அரசியல் செய்ய வேண்டும் மற்ற கட்சிகள் அவியல் செய்ய வேண்டும்
@ponrajponraj139
@ponrajponraj139 3 ай бұрын
அட கடைசியில் அட்டகத்தி அரசியலா பா ரஞ்சித்😂
@chanravoz7933
@chanravoz7933 3 ай бұрын
தப்பித்தவறி ஒரு படம் ஓடிவிட்டால் உலகத்துக்கே அறிவுரை சொல்ல கிளம்பிடுரானுங்க. இவனுங்க படத்தை தொடர்ந்து புறக்கணித்தால் அடங்கிடுவானுங்க.
@Tamilean
@Tamilean 3 ай бұрын
மாரிதாஸ் அன்னா ❤❤❤❤
@kannann4207
@kannann4207 3 ай бұрын
Mariya Das super 💯💪🔥
@rajkumarjain3426
@rajkumarjain3426 3 ай бұрын
Marridos bro
@Oneseatfuture
@Oneseatfuture 3 ай бұрын
Mari das brother 🔥
@srini11408
@srini11408 3 ай бұрын
@ksva4667
@ksva4667 3 ай бұрын
பா ரஞ்சித் மேல தான் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம்
@ramvenkat097
@ramvenkat097 3 ай бұрын
இவர்கள் யாவருமே வட சென்னை மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு கவலைப் படாதவர்கள் என்பதை அங்குள்ள மக்கள் புரிந்து கொள்வார்களா?
@srparthasarathy3115
@srparthasarathy3115 3 ай бұрын
அது என்ன வட சென்னை.. கழகம் எதுக்குமே கவலை பட தயாராயில்லை.. தங்களுக்கான பணம்..பதவி தவிர 😂😂
@srinikeshsriram3687
@srinikeshsriram3687 3 ай бұрын
No chance.
@sivaa8225
@sivaa8225 3 ай бұрын
சிறப்பான பதிவு சார் 👌👌👌👌👌
@baskkarank.s7291
@baskkarank.s7291 3 ай бұрын
நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் வாழமுடியாது தமிழகத்தில் இருந்து வெளியே போய் விடலாம் என்று நினைக்கிறேன்.. வேதனை அளிக்கிறது...😢😢😢
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 3 ай бұрын
அடங்க மறு அத்து மீறு என்று திருமா அறிவுரை கூறுவார். ஒவ்வொருவரும் தன்மீது நிறைய வழக்குகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூட சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
@MVNMVN-t3k
@MVNMVN-t3k 3 ай бұрын
Antha thiruma than DMK Ku adanki plastic chair la ukkaanthavar
@msg1956
@msg1956 3 ай бұрын
My heart and soul with you..Maridasji..
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu 3 ай бұрын
ரஞ்சித் இவரையெல்லாம் நம்பாதீர்கள்
@selvamchandru2535
@selvamchandru2535 3 ай бұрын
Apo unna nampalama
@JayavelN-ov3qf
@JayavelN-ov3qf 3 ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள் உண்மை உண்மையான பதில் சார் நன்றி
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 ай бұрын
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். எப்போதும் சுய நலனே. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை தேடுவாங்கள் 😂 🇨🇵
@sarathy9492
@sarathy9492 3 ай бұрын
Fact
@raghuramancn6192
@raghuramancn6192 3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் பற்றி நம்ம அட்ட கத்தி சர்வாதிகாரி கவலை படவில்லை ஆழ்ந்த 💤💤💤💤💤💤 உறக்கத்தில் இருக்கிறார். தண்டம்.
@anilkumaranil5273
@anilkumaranil5273 3 ай бұрын
மாநிலத் தலைவர் பதவிக்கு போராடும் பா ரஞ்சித்
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 3 ай бұрын
போலிஸ் விசாரணை முடிவு - Armstrong தன்னை தானே வெட்டிக் கொண்டு இறந்தார் 😮😮😮
@நேதாஜி-த2ச
@நேதாஜி-த2ச 3 ай бұрын
மாட்டுகறி முகவர் ரஞ்சித் படங்களை புறக்கணிப்போம்
@scmmurugan287
@scmmurugan287 3 ай бұрын
எத்தனை தடவை ரீவிங் பண்ணி பார்த்தாலும் கதை புரிய மாட்டேங்குது தல 😅
@sgh1814
@sgh1814 3 ай бұрын
அருமையான பதிவு அண்ணே
@anandganesh342
@anandganesh342 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள்🎉
@akshayachannel3530
@akshayachannel3530 3 ай бұрын
ரஞ்சித் Entry யே இன தலைவர் பதவிக்கானது. பாவம் மக்கள்
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 3 ай бұрын
அடங்க மறு அத்து மீறு என்று திருமா அறிவுரை கூறுவார்.
@Kmsfarm50k
@Kmsfarm50k 3 ай бұрын
உண்மையை எடுத்துரைத்த மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்கள் பணி
@nainarthevar9937
@nainarthevar9937 3 ай бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி
@r.m.balamuruganr.m.balamur4452
@r.m.balamuruganr.m.balamur4452 3 ай бұрын
சூப்பர் பதிவு
@mohanmohanji8302
@mohanmohanji8302 3 ай бұрын
மாரி சார் உங்கள் போன்றவர்களால் தான் இந்த மக்கள் தெளிவு பெறுகிறார்கள் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll 3 ай бұрын
கம்பை எடுத்தால் எதிராக நிற்பவர் கையிலும் கம்பை காண முடியும் . அதுபோல கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் பதில் என்பது சம்பவங்களின் மூலம் தெரிகிறது ..
@kannanvidhya2132
@kannanvidhya2132 3 ай бұрын
சினிமா பற்றி செருப்படி கொடுத்த பதில் ஹை லைட்.
@rajuramannayar4714
@rajuramannayar4714 3 ай бұрын
அடிக்கடி லைவாக வாங்க மாரிதாஸ்
@gramesh5017
@gramesh5017 3 ай бұрын
மிக தெளிவான விளக்கம்
@murugaveljayalaxmi4010
@murugaveljayalaxmi4010 3 ай бұрын
தம்பி மாரிதாஸ் அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்...
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 3 ай бұрын
Tr பாலு தொகுதியில் ஆம்ஸ்ட்ராங்கும் சம்போ செந்திலும் ஸ்க்ராப் எடுப்பங்களா அப்போ பாலு தாமோ அன்பரசனெல்லாம் விரல் சூப்புவார்களா படைப்பை குணாவே அந்த ஏரியாவுக்கு சொந்தக்காரன் கைய காலை கட்டிக்கிட்டு அமைதியா இருக்கான் அங்க போய் ஆம்ஸ்ட்ராங் சம்போ செந்தில் எல்லாம் என்ன பண்ணுவாங்க காதுல பூ சுத்துது காவல் துறை
@rengasankari5418
@rengasankari5418 3 ай бұрын
Super speech Mr Maari dos jee bharaat madhaki ki jai
@landdoctors2130
@landdoctors2130 3 ай бұрын
அருமையான தைரியமான பேச்சு
@kanna0150
@kanna0150 3 ай бұрын
உள்ளதை உள்ளபடி சொல்லுவது மாரிதான் ஆனா முன்னே எதிர்பார்த்தேன் தாமதம சொல்லிவிட்டார் பாராட்டு
@unnikrishnann2917
@unnikrishnann2917 3 ай бұрын
உண்மையிலேயே திரு.மாரிதாஸ் அவர்களின் வீரம் பாராட்டுக்குரியது. பெரும் புள்ளிகளின் , புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைக்கும், துணிச்சலான வார்த்தைகள்... இத்தனை மீடியாக்களிலும், ஒரு ஆம்பிளைத்தனமான மாமனிதன்
@kannanr3589
@kannanr3589 3 ай бұрын
வணக்கம் குருவே ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 3 ай бұрын
சென்னையின் எதிர்காலம் உந்தப்பட்டு தலை நகர அலுவல்கள் வெளியேவர வாய்ப்புகள் உள்ளன.. காரணம் சென்னை மட்டுமே தமிழகம் ஆகாது. பொது மக்கள் அமைதியே இனி கருத்தில் வர வேண்டும்.
@sudhakar7172
@sudhakar7172 3 ай бұрын
சார...பாம்பு, மாட்டு ரவி,..பூன மணி...
@sksdevelopersSks
@sksdevelopersSks 3 ай бұрын
மக்களும் இளைஞர்களும் சிந்திக்க வேண்டும்.....
@babubabu-kw6ho
@babubabu-kw6ho 3 ай бұрын
Brave Maridhass sir
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 3 ай бұрын
Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravanakumarsaaral56
@saravanakumarsaaral56 3 ай бұрын
நன்றி சார் ❤❤❤❤❤❤
@velusamysamy9181
@velusamysamy9181 3 ай бұрын
👏👏👏👏👏👍👍👍👍👍 excellent speech mr, maridass,
@aramabhadran4137
@aramabhadran4137 3 ай бұрын
சேகர்பாபு பெயர் ரௌடிகள் லிஸ்டில் உள்ளதா
@rajkumarjain3426
@rajkumarjain3426 3 ай бұрын
Marridos ji ...vanakam
@lakshmisiva4647
@lakshmisiva4647 3 ай бұрын
இந்த திமுக திறிச்சு விடுவதில் கில்லாடி.
@KK-vz8jq
@KK-vz8jq 3 ай бұрын
Excellent Analysis Maridoss 👍
@kuwaitvalu3863
@kuwaitvalu3863 3 ай бұрын
JaimaridhasG 🙏👍
@phantomkingdom2383
@phantomkingdom2383 3 ай бұрын
Excellent Maridhas….
@dhanapalj2767
@dhanapalj2767 3 ай бұрын
நீங்கள் சரிய சொல் கிரிர்கள்நன்றி
@MrJetjv
@MrJetjv 3 ай бұрын
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.. நம்ம முதல்வர் CBI விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்...
@vaishhnavivenkatesan
@vaishhnavivenkatesan 3 ай бұрын
True 😂
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 3 ай бұрын
True 👍
@sankaranr9498
@sankaranr9498 3 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 3 ай бұрын
பேயிக்கும் பேயிக்கும் சண்ட எல்லா பேயும் வேடிக்கை பாரார்க்கிறது
@balamurugand9814
@balamurugand9814 3 ай бұрын
ஜியோ.... ஏர்டெல் கட்டண உயர்வை பற்றி ஒரு வீடியோ போடுங்க மாரிதாஸ்....
@sathishvessel6723
@sathishvessel6723 3 ай бұрын
Athellam poda maatan
@user-cz7fb5hg4t
@user-cz7fb5hg4t 3 ай бұрын
Well said sir... I always like your explainations Which help me to speak with others...
@ganeshKumar-xe9ej
@ganeshKumar-xe9ej 3 ай бұрын
❤ மரிதாஸ் 👌👌👌👌👌💕💕💕🙏🙏🙏🙏🙏🙏
@gurusamy8746
@gurusamy8746 3 ай бұрын
சூப்பர்யா நல்லா சொன்னிங்க ஆன எவனும் திருந்த போறது இல்ல எல்லாரும் தெரின்டி டா ஏவிகளுக்கு வேல இல்லாம போய்டும் 😂😂😂😂
@kandasamykandasamy9088
@kandasamykandasamy9088 3 ай бұрын
பேருந்து கட்டணம் உயர்வு... மின்சார கட்டணம் உயர்வு.... காய்கறி விலை உயர்வு... சிமெண்ட் விலை உயர்வு. கட்டுமான பொருட்கள் விலை உயர்வு... மது பானங்கள் விலை உயர்வு... ஆனால் முட்டு கொடுப்பவர்களுக்கு மட்டும் அதே 200 ரூபாய் .....
@Pandiyan549
@Pandiyan549 3 ай бұрын
Mr Maridhas speaks genuinely. Appreciations to him
@Pandiyan549
@Pandiyan549 3 ай бұрын
Finishing touch super.
@santhoshaganith544
@santhoshaganith544 3 ай бұрын
Superb bold speech maridass bro...
@porchelviramr4404
@porchelviramr4404 3 ай бұрын
நீங்கள் தான் இந்த விஷயத்தைச் சரியான கோணத்தில் எடுத்துச் செல்கிறீர்கள் தம்பி! உளமார்ந்த நன்றி உரித்தாகுக கண்ணே! சத்யமேவ ஜெயதே! 🙏🙏🙏🙏🙏
@selvamanipasubalan6078
@selvamanipasubalan6078 3 ай бұрын
Dear Maridhos, Your conclusion 💯 % correct & perfect 🎉Pa.Ranjith should be monitor under Radar of intelligent T.N. police then only we will get Real Results 😢
@gvbalajee
@gvbalajee 3 ай бұрын
Save Tamilnadu
@ManiManimaniyan
@ManiManimaniyan 3 ай бұрын
Super Anna
@pms.8795
@pms.8795 3 ай бұрын
@4:46 ரவுடிகள் படம் டைரக்ட் செய்தால் ரவுடிய பத்தி தானே சினிமாவில் காண்பிப்பார்கள்.
@MABINASHBALACHANDRAN
@MABINASHBALACHANDRAN 3 ай бұрын
Super sir ❤
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 3 ай бұрын
Excellent 💐💐
@prabhakaran174
@prabhakaran174 3 ай бұрын
Excellent advice given to ranjit &co
@dhuraimarimuthu
@dhuraimarimuthu 3 ай бұрын
சிறப்பு
@avm1604
@avm1604 3 ай бұрын
Super super good message
@jayborn2win
@jayborn2win 3 ай бұрын
அன்புமணி ராமதாஸ் அவரைப் பின்பற்றும் இளைஞர்களை சரியாக வழி நடத்துகிறார்.. முதலில் அவர்களுடைய குடும்பம் பிறகு தான் கட்சி வேலை என்று...
@j.sureshkumar6709
@j.sureshkumar6709 3 ай бұрын
I support Maridas ji
@sathishkumarr2417
@sathishkumarr2417 3 ай бұрын
Maridas is great allways
@AthikesavanAthi-lq3zs
@AthikesavanAthi-lq3zs 3 ай бұрын
Excellent do excellent excellent
@lohithnaidu3616
@lohithnaidu3616 3 ай бұрын
So true anna I felt from day one it's paranjith step to project as next leader
@babubabu-kw6ho
@babubabu-kw6ho 3 ай бұрын
Excellent speech sir
@thyagarajansiva2661
@thyagarajansiva2661 3 ай бұрын
Hell with the Govts reservation policy.
@Common._man.8
@Common._man.8 3 ай бұрын
Reservation kills democracy
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 3 ай бұрын
Well said and our society has to think over the subject matter and act to improve the living conditions of the people
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
மாரி தாஸ் என்றும் உண்மை. நாம் தமிழர்
@krish5604
@krish5604 3 ай бұрын
Ivanuku vaenum bsp ku vote poda ma yan DMK ku vote potan intha Ranjith ..
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 26 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 6 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 9 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 26 МЛН