For Latest and Exclusive Cinema updates, Subscribe : www.youtube.com/@kumudamdigital
@ChristyRomeo3 ай бұрын
வாழ்த்துக்கள் ஆசான்!💐🔥🙏நமது பாரம்பர்ய அற்புதமான தற்காப்புக்கலையை போற்றுவோம்!பாதுகாப்போம்,பயிற்றுவித்து பரப்புவோம்!👌👍🔥💐👏👏👏👏🙏🙏🙏
@bohar-d3m3 ай бұрын
இலவச வர்மக்கலை முகாம் அன்னதானம் நடத்தி கடந்த 54 வருடங்களாக இந்த கலைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டிருக்கும் ஆசான் உயர்திரு ரா ராஜேந்திரன் ஐயா அவர்கள்..
@sriram-zt2tb3 ай бұрын
location bro.?? 😊
@Bharath-m4d3 ай бұрын
@@sriram-zt2tb madurai vadipatti
@makivideos3 ай бұрын
Vadipatti ills viradipathu@@Bharath-m4d
@arunprasath.r8155Ай бұрын
Where is the address and contact no
@கட்டமைப்பாளன்3 ай бұрын
தமிழையும் தமிழ் கலைகளையும் யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு நீங்களே உதாரணம் ஐயா. கோடி வணக்கங்கள் ஐயா🙏🙏🙏
@rajkumar2k124 ай бұрын
முகவரி மஞ்சா வர்மக்கலை hms colony ஜானகிநகர் மதுரை
@rajkumar2k123 ай бұрын
குரு வாழ்க குரு புகழ் வாழ்க குருவே துணை குருவே சரணம் 🙏 *வர்மம் செய்தால் ஏன் கர்மம்* ஏனென்றால் பிராணனாக சரமாக பரமாக வாசியாக சிவமாக உயிராக புரவியாக வர்ம மாக மர்மமாக நாடியில் பயணிக்கும் உயிர் ஆற்றலை நாடி அறியாமல் வர்மம் செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படும் அல்லவா... எ-டு ஒருவித முத்திரை கொண்டு கையில் உள்ள ஒரு வர்மத்தில் தட்டி- வயிற்று பகுதியில் உள்ள ஒரு வர்மத்தில் தட்டி-பின் முகத்தில் உள்ள ஒரு வர்மத்தை தீண்டினால் வயிற்றில் மிக பெரிய பாதிப்பு ஏற்படும் அதுதான் நம் முன்னோர்களின் சித்தர்களின் பொக்கிஷ வர்மக்கலை.. சாதாரண சண்டை முறை அல்ல வர்மக்கலை.. இப்பொழுது சிந்திக்கவும் ஏன் அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் வற்ம இளக்கு செய்ய வேண்டும் என குரு சொல்கிறார் என்று.. வர்ம நாடி பற்றி தெரியாமல் மருத்துவம் செய்தால் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்..அல்லவா.. சிந்திக்கவும்.. *வர்மக்கலையின் மகாகுரு மாமுனி அகத்தியர்..* குருவே சரணம் சரணம் சரணம் 🙏 வாழ்க பிரபஞ்சம் 🙏 இறைவா இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழவேண்டும் 🙏 *அன்புடன்* *நோக்கு வர்மம் மெய்தீண்டா கலையை* *சூட்சம உலகத்தை* *சூட்சம பயணத்தை* *காலப்பயணத்தை* *ககண மார்க்கம்* *கால ஞானம்* " *அட்டமா சித்துக்களை* " உலகுக்கு நிருபித்து காட்டிய மகாகுரு மாமுனி அகத்தியர் *மதுரை* மஞ்சா வற்மக்கலை தலைமை ஆசான் *உயர்திரு ரா ராஜேந்திரன் ஐயாவின்* மாணவன் உங்களின் நட்புறவு..
@karthikpandian22644 ай бұрын
Many Varmakkalai practitioners in Tamil nadu says Rajendran Asan is a Great Varmakkalai Grandmaster❤....
@VillavanTV3 ай бұрын
He is not one of the great.
@rajkumar2k123 ай бұрын
@@VillavanTV Stomach burning 🔥🔥🔥
@VillavanTV3 ай бұрын
@@rajkumar2k12 எங்களுக்கு buring ஒன்னும் இல்லை urttu தான் தங்க முடியல
@rajkumar2k123 ай бұрын
@@VillavanTV பொய் முட்டிக்கு😜🤪😜🤪😜🤪
@VillavanTV3 ай бұрын
@@rajkumar2k12 லை திருநெல்வேலியில் வைத்து சண்டை செய்ய தயார முதலில் அதற்க்கு பதில் சொல்லு எங்கு ஓடிக்கொண்டு இருக்கிறாய்
@SrivishnuBala4 ай бұрын
குருவே சரணம்
@balajipethanan5934 ай бұрын
Proud to be your student Master
@Squadking-5HG5KАй бұрын
Sir epadi join pannrathu number or address kidaikuma
@thalapathirasigan56514 ай бұрын
ஐயோ எல்லோருக்கும் கற்றுக் கொடுங்கள் ❤❤❤🙏
@Bharath-m4d3 ай бұрын
Manja varmakalai in guruvu ku saranam🙏🏻🙏🏻
@shivapriyaannamalai3 ай бұрын
Ivar varma kalai solli mattum daan kodupara illa udal nalam badhikka pattavargalai sari seivara?
@Thavasi054 ай бұрын
🔥🔥🔥
@Shivaguru_official20 күн бұрын
The historical information about the art was accurate, but the technical aspects were completely unrealistic. Those techniques would never work in real-life situations, and he claimed that his students fought against ten people at once, which is entirely false. Even Bruce Lee couldn’t take on ten opponents simultaneously in reality.
@sagayaraj75813 ай бұрын
ஐயா அடுத்தவர்களை மட்டம் தட்ட வேண்டாம் வர்மக்கலை யின் பிறப்பிடம் குமரிமண் அதன் தொடர்ச்சி தான் கேரளத்து அடிமுறை உங்கள் உருட்டுகளை அறைகுறை ஆசாமிகளிடம் உருட்டுங்கள் நன்றாக கத்தி பிடிக்க தெரிந்த நேபாளியிடம் உங்கள் அடிமுறை செல்லாது இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு ஸ்னைப்பர் கன்னும் லேசர் கன்னும் வைத்து சண்டை செய்யும் காலம் இது அனைத்தும் அறிந்த மனிதன் எவரும் கிடையாது
@rajkumar2k123 ай бұрын
தம்பி அவர் மைத்தீண்ட் கலாம் இயக்க தெரிந்தவர் இவரிடம் எந்த அதிநவீன ஆயதமும் செல்லாது அறைகுறையாக தெரிந்துகொண்டு எதையும் பேசாதே தம்பி😂😂😂
@rajkumar2k123 ай бұрын
நாங்கள் மதுரையில்தான் இருகிறோம் எவரையும் களத்தில் சந்திக்க நாங்க தயார்💪🤞மஞ்சா குருவே சரணம்👊
@SURYA-b5d2c3 ай бұрын
நீங்க செ ன்ன இரண்டு ஆயுதம் கெ ண்டு வாங்க நாங்க மதுரை தான் போட்டு பாக்கலாம் யாருனு தெரிஞ்ச மாரி பேசாத தம்பி
@VillavanTV3 ай бұрын
உண்மை நண்பரே குமரி மாவட்டத்தில் தான் வர்ம கலை 2000 ஆடுங்களாக செழித்து வாழ்ந்து உள்ளது இவர் புதுசு புதுசாக உருட்டுவார்.
@VillavanTV3 ай бұрын
@@SURYA-b5d2cசகோதரே எல்லோருக்கும் அடிக்க தெரியும் வர்ம பயன்படுத்த தெரியும் சும்மா வாய் சவுடுகள் விடாமல் வேலையை பாருங்கள்
@AshokKumar-hk5gk2 ай бұрын
Iyya full ah kathukanumna ethanai years aagum sir.address and contact number kodunga Please