எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் விந்தியா mam❤️❤️❤️.உங்கள் தைரியம் எனக்கு பிடிக்கும்.
@manjulasenthil10836 ай бұрын
விஜயகாந்த் ஐயாவுக்கு பேசும்போது கண்ணில் கண்ணீர் தானா வருகிறது அவரைப் பற்றி பேசியதற்கு ரொம்ப நன்றி பெருமையாக உள்ளது அவர் என்றுமே சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் தான்
@Dragonhearts20006 ай бұрын
Watching Vindhya madam since 2010. She is very clear in what she speak and her style in delivering the content is very good. I watched her speech once along with the crowd and crowd were cheering for this lady and it surprised me a lot. She was not a MLA or minister but crowd njoyed her speech.