🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Vazhgaavalamudan Жыл бұрын
நிச்சயமாக தங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சும வலு அடிப்படையில் தான் நான் பலன் சொல்லுகின்றேன் 100% துல்லியம் ஐயா மிக்க நன்றி ஐயா
@azhagirigiri251 Жыл бұрын
❤🎉super
@manjuladevi90338 ай бұрын
ஐயா ராசி கட்டத்தில் ஒரு கிரகம் சுபத்துவமாகி நவாம்ச கட்டத்தில் பாபார் வீட்டில் அமர்ந்தால் அந்த கிரகம் சுபத்துவமா அல்லது பாபாத்துவமா?
@manjuladevi90338 ай бұрын
@chhhghuhggfhhj-bs9 ஐயா ராசி கட்டத்தில் ஒரு கிரகம் சுபத்துவமாகி நவாம்ச கட்டத்தில் பாபார் வீட்டில் அமர்ந்தால் அந்த கிரகம் சுபத்துவமா அல்லது பாபாத்துவமா?
@pramodhkumar41488 ай бұрын
@@manjuladevi9033both apply 75% rasi 25% navamsa
@Vazhgaavalamudan Жыл бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
@kaiyanars1151 Жыл бұрын
நான் என் சந்தேகத்தை கேட்காமலேயே விளங்கிக்கொள்ள வைத்தீர்கள் நன்றி அய்யா
@saibaba172 Жыл бұрын
மிக அருமை💐👌
@kumarr59538 ай бұрын
சுபத்துவ பாபத்துவ அடிப்படையில் சனி தனது 3ஆம் பார்வையால் குருவை பாராத்தால் குருவின் தன்மைபாபத்துவம் அடையுமா? என்பதை பற்றி தெரிவிக்கவும்.நன்றி.
@sivananthan3101 Жыл бұрын
VALLGA KADAGAM🤗🤗🤗🤗
@jeganathans3035 Жыл бұрын
Thoonguvatharku iravu vendum ,so vellai oli,manjal oli sikapu oli mattum irunthal vaalkai vala mudiyathu irulum sugamana thookathai kodukirathu😊
@Makkal_Parithabangal Жыл бұрын
பேராசிரியர் விமலன் ஐயா விளக்கம் கொடுப்பதையும் கேளுங்கள்....
@hat_awesome21 Жыл бұрын
what is his explanation , can u summarize here
@ADSesha Жыл бұрын
Avenlaan oru aale ila
@prakash-zy9df11 ай бұрын
Avaruku aduthavangala korai sollatha theriyum....😂
@venivelu4547 Жыл бұрын
Sir, 👌👌
@sivasubramaniyan7861 Жыл бұрын
🙏🙌👏
@venkittaramanujamn5590 Жыл бұрын
நன்றி குருஜி ஐயா
@goodluckexports9314 Жыл бұрын
ராசிக்கு 30டிகிரி எனில் மையபுள்ளி 5டிகிரி எனில் முன் பின் டிகிரி எத்தனை அந்த ராசிக்கு?
@mohanarajanmurugeson435 Жыл бұрын
With due respect may I know the position of surian/ sun? No mention of Surian?
@duraik6039Ай бұрын
சூரியன் கேதுவை பற்றி எந்த விளக்கமும் சொல்லவில்லையே யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
@RamanaG-zz6rc6 ай бұрын
சிம்மத்தில் சூரியன்,சனியாஸ்தமணம்(ஓர் same. Degeree) புதன் வக்கிரம்,சுக்கிரன், கும்பதிலீருந்து குரு வக்கிர பார்வை. துலா லக்கினம் .. சுபத்துவம்.but பாதகாதிபதி பலன் காரணம்???? டிy.
@Astrorealtime Жыл бұрын
Poti pottu ulagirku unmayana jorhidam ena enbathai unarthuvom...Nanri
@Vijay-rc7yt Жыл бұрын
வணக்கம் ஜயா. இந்த ஜாதகம் கூறியவர் காதல் திருமணமா? Christian யாக மருவரா,? D.o.b 10.6.1996 singapore time 4.10. நான் உங்கள் பதிலுக்காக கத்திருகல்கியின். நன்றி
@shanmugarajrajendran1416 Жыл бұрын
இந்த சுபத்துவ பாவத்துவ விதிகளை உங்களிடம் படிக்கமுடியுமா குருஜி
@jeganathans3035 Жыл бұрын
Mgr jathagathil sani subathuvam illamal simmathayum simma athipathiyayum paarkirare avar epadi cm aanar kurungal guru ji
குருஜி, சனியுடன் குரு இருக்கும் போது சனி சுபத்துவம் அடைகிறது. ஆனால் குரு பாபத்துவத்தை அடைகிறதே.
@Vazhgaavalamudan Жыл бұрын
உண்மை தான்
@TheVenkateshnov14 Жыл бұрын
இத ஏற்கனவே பல வீடியோக்கள்ல குருஜி சொல்லிருக்காறே…குருஜியோட வீடியோக்கள் articles ah மொதல்ல போய் முழுசா படிச்சுட்டு வாங்க. அதுலயே உங்க எல்லா கேள்விக்கும் (எளிமையான) பதில் இருக்கும்.