My son & Grand son both are born on Friday! Both are absolute darlings.
@SriKrish3012 Жыл бұрын
Madam thanthaiku abathu solvathu unmaya
@nmkr902 жыл бұрын
உண்மை guruji... வேறு பல காரணங்கள் உண்டு.. கிழமை ல் ஒன்றும் இல்லை.. லக்னமே எல்லாம்..
@ragragul610210 ай бұрын
என் பையனும் பெண்ணும் வெள்ளிக் இவைதான் பிறந்தவர்கள். பெண் மருத்துவம் படிக்கிறார் பையன் நாட் படித்துக் கொண்டிருக்கிறான்
@reeder6332 жыл бұрын
வணக்கம் குருஜி! வெள்ளிக்கிழமை பிறக்கும் எல்லா ஆண்குழந்தைக்கும் இது பொருந்தாது. நேரம், லக்னம், ராசி எல்லாமும் பார்க்கவேண்டும். பாட்டனாருக்குத்தான் பாதிக்கிறது. இது அனுபவம். எனக்கு வெள்ளி காலை 9.50க்கு பிறந்தான். அதேநேரம் எதிர்பாராத விதமாக ஒன் மாமனார் கீழே விழுந்து அடிபட்டு இரண்டுநாள் மருத்துவமனையில் இருந்தார். இது ஒரே நேரத்தில் நடந்தது. 20.01.2006. காலை 9.50 வெள்ளி கிழமை. கன்னி ராசி.
@moorthymoorthy.p8495 Жыл бұрын
நன்றி. ஐயா இது ஒரு நல்ல பதிவு
@Chitra-q9r10 ай бұрын
Enga mamanar ,enoda husband, koLunthan,ennoda paiyan,kolunthan paiyan ellorume friday perathavanga than , enga mamanar death agum pothi avaru vayasu 78 nga ,athanal kilamaikum, birth ku sampatham illai
@saranselvamnamonamo20242 жыл бұрын
நன்றி குமுதம்
@savariammals8165 Жыл бұрын
Good evng sir My son friday piranthan.kumbam rasi sathayam natchathiram Sep 1/09/23
@Shalini-ww9ot10 ай бұрын
Hi sis
@Venkateshvenki-st3gq2 жыл бұрын
உண்மை ஐயா கிழமைஇல் ஒன்றும் இல்லை
@aravinthvaratharajan995610 ай бұрын
ஐயா எனக்கு வெள்ளி அன்று இரட்டை ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளனர் நல்லது நடக்குமா மிகவும் கஷ்டப்படுகிறோம்
@seenivasans67892 жыл бұрын
அருமை அய்யா
@cauverygroups Жыл бұрын
My son born on October friday shasti anaiku pirandhulan en husband ku problem edhum varuma sir romba bayama iruku.dhanush rasi moolam natchathiram
@eswaramoorthi14722 жыл бұрын
Vanakkam guru ji iyya
@maheshwarimaheswari618710 ай бұрын
27.10.23.morning 8.13 friday boy baby poranthan meenam uthirattam natchathiram epdi irukum sollunga sir
@karpagamk67132 жыл бұрын
Vanakkam guruji ayya
@bogainvillea36172 жыл бұрын
Three AM என்றால் முதல் நாள் கிழமை யா?ஓர் மறு நாள் கிழமை யா?
@naveenaraj690111 ай бұрын
My son friday nyt 9.40 kiruthikai natchathiram resuba rasi egga vettu la neraya problem
@keerthikaraja3747 Жыл бұрын
கடவுளே என் இளைய மகன் விதியின் விளையாட்டால் வெள்ளி கிழமை பிறந்தான். இதேபோல் என் கணவரின் சகோதரர் ருக்கும் வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தது.அவர் இறந்து விட்டார்.என் கனவர் நினைத்து ரொம்ப கவலையாக இருக்கிறது...
குருஜி இந்த விடயத்தில் நான் உடன் பாடு இல்லை எல்லாம் இறைவனின் தீர்ப்பே!
@meenusunder30182 жыл бұрын
வணக்கம் குருஜி
@pandiansumathi19952 жыл бұрын
வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்க்கு பிரச்சினை உன்டாகும் உண்மைதான்
@vijayasanthi65302 жыл бұрын
😭😭
@SriKrish3012 Жыл бұрын
Illai vellikilamai pirantha engal relation 10 per irukirargal peran pethi eduthu inum uyirudan nandraga valgirargal
@snehak6162 Жыл бұрын
super
@Ziz-u4e3 ай бұрын
ஐயா நான் இலங்கை எனக்கு மூன்று குழந்தைகள் மூத்தவன் மகன் இரண்டாவது பெண் குழந்தை மூன்றாவது ஆண் குழந்தை மூன்றாவது ஆண்குழந்தை என்பதால் என் வீட்டில் எந்த ஒரு பிரச்சின இருந்தாலும் இதைதான் காரனம் சொல்கிறார்கள் இதை பற்றி கூருங்கள ஐயா