தாய்மையின் தனித்துவம் அதை தவறுதலாக பயன் படுத்த கூடாது அழகு இன்று இருக்கும் நாளை அது எப்படி எந்த உருவில் மாறும் என்று யாருக்கும் தெரியாது ஆகவே ஒரு பெண்ணின் பெருமை தாய்மை அதை தவறுதலாக யாரும் தேவை இல்லாமல் பயன் படுத்தாதீர்கள் மிக தெளிவாக விளக்கம் தந்துள்ளளீர்கள் நன்றி❤🙏