இறைவன் மனித வடிவில் வந்து, மனிதம் சிறக்க இப்படி ஏதாவது லீலைகள் செய்வான் . இறையருள் பெருகட்டும்.
@thulasiramanh991617 күн бұрын
என்றும் இதயத்தில் நீங்கள் தான் அய்யா
@NarayananRaja-fu4ln Жыл бұрын
இசை கேட்டு நாடி நரம்புகள் துடிக்கிறது. வணங்குகிறேன்.
@v.balagangatharangangathar32372 жыл бұрын
நீங்க இறந்து விட்டீர் என்று யார் சொன்னது இல்லை ஐயா வாழ்ந்து கொண்டுதான் இசையின் மூலம் இருக்குறீர் எப்பொழுது கேட்டாலும் உடம்பில் மின்சாரம் பாய்வது போல் இருக்கும் தீர்க்கதரிசுக்கு நமஸ்காரங்கள் பல 💐💐💐💐💐👏👏👏👏👏
வயலின் இசை... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே வணக்கம்..நன்றி.
@samysp96572 жыл бұрын
... காலை மாலை, பகல் இரவு-எந்த நேரமாயினும், தேன்போல் காதில் பாய்ந்து மயக்கும் இசை | மொழி அறிவே தேவை இல்ல | எல்லாமே இறை அருள் |
@magamathi941 Жыл бұрын
வாழும்போது ஏதாவது ஒரு கலைஞனாக வாழ்ந்தல் வேண்டும் இறந்தாலும் அந்த கலையின் மூலம் என்றுமே காலம் காலமாக வாழலாம். நல்ல தலைவனுக்கும் வீரனுக்கும் கலைஞனும் என்றுமே மரணமில்லை.
@gparthasarathy53362 жыл бұрын
Greatest musician Royal salute to you Sir Gift of god
இவருக்கு நிகர் இவரே இசை இவருக்கு நிகர் என்றும் மறக்கமுடியாது இவர் தமிழர் என்பதில் மிக்க பெருமை
@kanananseethraman68392 жыл бұрын
0 please
@pushpanarayanan62143 ай бұрын
என்றும் சிரஞ்சீவியாக இருப்பது இசையும் அதை பாடியவர்கள்நமஸ்காரம்
@arunachalampitchiah58533 жыл бұрын
இவர் இசையில் vuthiththa திரை பாடல்கள் அத்தனையுமே சிறந்தவை கேட்கும்போது இவர் நினைவு என்றும் இவருக்கு புகழ் வுண்டு
@sivarajanlakshminarayanan35032 ай бұрын
மிக அருமையான கச்சேரி் கேட்க புண்ணியம் மிக செய்திருக்க வேண்டும்்
@gopalramadoss56842 жыл бұрын
45 வருடங்களுக்கு முன்ன௱ல் சென்னையில் கந்தன் ஆர்ட்ஸ் அகடமியின் ச௱ர்ப௱க ஐய௱ குன்னக்குடி மற்றும் வளையபட்டி இருவரின் கச்சேரியை நடத்தினோம். அதன் பிறகு ஐய௱வின் ஆடியோ வைக் கேட்கும் போது பழைய நினைவுகள் ஞ௱பகத்தில் வருகின்றன.ஐய௱வின் க௱னம் தெய்வீகம௱னது.
@PerumalP.-dr7cd9 күн бұрын
🎉🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉
@MohanKumar-qj7rz4 ай бұрын
ஐயா🙏 தாங்கள் தெய்வப்பிறவி🙏🙏
@INRECOCarnaticSongs4 ай бұрын
🙏🙏🙏 Thank you for watching, kindly like share and Subscribe us for ► Devotional Songs : bit.ly/inrDevotionalHits ►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional ►Carnatic Videos - bit.ly/inrCarnatic
@alamelusubrahmanyan94563 жыл бұрын
பிரமாதமான வயலின் வாசிப்பு. மிகவும் அருமை. எப்போது கேட்டாலும் உயிர் துடிப்புடன் புத்துணர்ச்சி தரும் நோட்ஸ்
@t.r.veeraraghavan78565 жыл бұрын
இசையில் தெய்விகத்தை காட்டியவர்! பாமரர்களையும் இசையை ரசிக்க வைத்த இனிய கலைஞர் அவர்!
@murali83064 жыл бұрын
Iyya kunnakudi vaidyanathan is s ever living legend , his versatile way of performing songs and carnatic tunes really relaxed me a lot during my heart surgery , never one day i will miss hearing him way back 1981 asa kid , enjoying his music always , nandri sir
As much as hear violin music so much we have been interested Dr kaviger Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu
@raasueswaran42393 жыл бұрын
அற்பமான வாத்திய இசை கலைஞர். குன்றகுடி வைத்தியநாதன் அவர்கள். அவர் வயலின் வாசித்தால் கேட்டுகொண்டேயிறுக்கலாம் அதில் அவ்வலவு சுகமிருக்கும் கலைமாமணி விருது டாக்டர் பட்டம் இப்படி பல பட்டங்களுக்கு சொந்தகார்ர் பலதிரைபடங்களுக்கு இசை அமைத்து தமிழ் மக்களின்உலகபுகழ்பெற்றவர்.
@narasimhamurthym.g.90557 жыл бұрын
Excellent masterpieces, well selected and beautifully recorded songs of truly great artists.M.G.N.Murthy,
@sowrirajans92102 ай бұрын
வயலின் இசைகயில் குடிகொண்டு வாழும் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் ஆன்மாவைத் தரிசித்து வருகிறோம்.
@palanisamyps74223 жыл бұрын
அற்புதமான இந்த இசை இனிமை
@Varuns-x4b4 жыл бұрын
No body can play like this superb
@rajaniyer61443 жыл бұрын
The great Man..No Other words to say.He speaks/ Sings thru violin
@murugaiyans11463 жыл бұрын
QQ
@rajubettan19683 жыл бұрын
At present all are very gifted to hear such a famous violin music Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔🔔🎆🎆
@rajubettan19683 жыл бұрын
Where ever music is playing Godess kalaivani will be there definitely Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔🔔🎆🎆
@k.prabhakaran55044 жыл бұрын
Invaluable violin music of the great master of famous well known Carnatic songs. Peace flows into the body,mind and soul. Sincere gratitude to the master and the you tube post creator.
@latabalakrishnan59163 жыл бұрын
Mesmerising violin performance!
@ranganathansrinivasan72444 жыл бұрын
One of the best violonist i have heard ever. He speaks through the violin.
@rajaramalingam693 жыл бұрын
Very true. He is the only person who considers his instrument as his disciple - speaks with him, cajoles, laughs, cries with it. Truly enjoyable..
@ElangoA-ye8dxАй бұрын
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மழை இல்லாமல் போன போது எங்கள் செங்குன்றம் ஏரி வறண்டு தண்ணீர் வற்றி விட்டது சென்னைக்கு குடி நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது அப்போதுஇசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா அவர்கள் ஏரியில் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாய் தேங்கியிருந்த தண்ணீரில் நின்று வயலின் இசை வாசித்து மழை வரவைத்து ஏரியை நிரப்பி விட்டார் இது நான் சிறுவயதில் கண்கூடாக கண்டேன் இதை யாரும் மறுக்க முடியாது அதன் பிறகு இன்று வரை தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனதே இல்லை என்று சொல்ல லாம் அப்போது எனக்கு வயது 12 அய்யா என்ன ராகம் வாசித்தார் என்பது எல்லாம் எனக்கு தெரியாது இதை எல்லாம் எந்த ஒரு இசை மேதைகளும் இசை ஞானம் உள்ளவர்களும் இசை மேடைகளிலும் பொது மேடைகளிலும் பேசாமல் இருப்பது வேதனை அளிக்கிறது மேக கூட்டத்தில் ராசயன பவுடர் தூவியதால் தான் மழை பெய்த து என்று வாதிடுவோரும் உண்டு ஆனால் முதல் முயற்சி வயலின் வித்வான் இசை மேதை குன்னக் குடி அய்யா வைத்திய நாதன் அவர்கள் தான் என்பதை உறுதியாக உறக்க உண்மையை சொல்லுவேன்🎉🎉🎉
@hippofox83744 жыл бұрын
i am arunachal pradesh person..... i l like ....
@subramaniansrilal90485 жыл бұрын
God manifests himself in many ways..here it is the person and the Music!!
@venkatmohan31885 жыл бұрын
Very nice God given him such a talent
@venkatmohan31885 жыл бұрын
Very nice God bless Ed him with such a talent
@yuvakumarr73324 жыл бұрын
@@venkatmohan3188 n
@jhanzikadakkal32924 жыл бұрын
Excellent !!💐👌 Wonderful!!!!
@rajubettan19683 жыл бұрын
We hear the music several times as we hear the first time. Jai sai MURUGA Dr kavigner BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@sawlaramtandel19383 жыл бұрын
ए आपकी कला मुझे आज accidentally सुनने को मीला मै बहोत बेहद्द खूश हुआ.भगवानके पास आपको बहोत लंबी आयुष्य की प्रार्थना करता हूँ. धन्य हो आपके माता -पिता , और गुरु. आपके सभी साथी भी, सभी को मेरा प्रणाम.
@rajasekharkannamedi67876 жыл бұрын
Music is Devine We are blessed to listen to such wonderful Sri Kunnakudi violin Songs
@kandiahkamalanathan10122 жыл бұрын
No words to praise this great Carnatic music Artist
@KrdsShanmugham Жыл бұрын
அய்யாவின் புகழ் , வயலினுக்குஇசை
@yasodharanravi71902 жыл бұрын
Awesome recitation by the legend Sri Kunnakudi avargal in violin If you name any instrument our mind will remember a few legends-If I hear violin music anytime anywhere immediately Kunnakudi ayyah’s face with thiruneeru and Kumkumapottu will flash in front of me-Even though I have no knowledge of music my heart and soul is immersed in his renditions Thank God that I have good hearing capacity to listen to his presentations 🙏
@imayamshakespeare84882 жыл бұрын
My humble pranams to the music legend Kunnakudi iyya. Dr.Imayavaramban.
@gouthamand2194 Жыл бұрын
அய்யா தமிழ் நாட்டின் பொக்கிஷம்
@selvavinayagams63412 жыл бұрын
Great composer excellent music selvavinayagam
@rathinavelus88253 жыл бұрын
குன்னக்குடி தந்த வயலின் இசை மேதை ஐயா தெய்வத்திரு வைத்தியநாதன் அவர்களின் ஜீவாத்மா சொர்க்கத்தில் பகவான் முன்னிலையில் வயலின் வாசித்து வர பிரார்த்திக்கிறேன்.குன்னக்குடி இசை வேந்தனின் புனிதமிக்க ஆத்மாவை நினைத்து நமஸ்காரங்கள் அடியேன் செய்து கொள்கிறேன்.
@radhakrishnanvenkatachalam76082 жыл бұрын
மிக மிக நல்ல செயல்திறன்ம் மனம் குளிர்ந்து நெகிழ்வுஉற்றோம்
@manickamk68712 жыл бұрын
Yy7y7y7yyy7yy77y67
@manickamk68712 жыл бұрын
Good famous artist.we cannot forget his talent.
@parvathamsundaresan43722 жыл бұрын
Awesome
@chkeshav4451 Жыл бұрын
@radhakrishnanvenkatachalam7608 to the 😊mobile 📱😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@devasubbu77153 жыл бұрын
Violenea vayal pesuvadupol pesuvar. A gratest violin vidwan. No words to praise him. 🙏🙏 Devaraja sarma
Playing violin is the one of the Divine duties JaiSai Muruga Dr kavigner BH R Nilgiris
@ramakrishnapai15983 жыл бұрын
The great legend of Indian Violin player .Bharath Rathna should have been awarded. Such devine artist the India ever seen
@padmakugathasan7415 Жыл бұрын
Super கை லாவண்யம் அடேங்கப்பா super supet
@padmakugathasan7415 Жыл бұрын
உங்கள் இழப்பு இசை உலகுக்கு பேரிழப்பு ஐயா.
@shobhasspokenenglishchanne22162 жыл бұрын
Music has no language, Awesome Carnatic Music..
@rameshraju53048 жыл бұрын
We r the luckiest people to have and hear such great music compositions and legends who made them to taste a drop in the ocean of music
@sureshmohanvr4163 жыл бұрын
Ppp
@ramanathank29213 жыл бұрын
Yes we are
@rajubettan19683 жыл бұрын
If you want to be healthy and happy hear violin music further it gives peace full. Dr Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@srirajathi6 жыл бұрын
Very good violin by Kunakudi Vaidhyanathan. Our Pranams to his music
@sekhar7112 Жыл бұрын
We were fortunate to have lived and watched his various violin concerts. A stalwart in his own right and commanded respect with his magical control over the instrument. Carnatic officionados or laymen, anyone could listen and were simply dazed. He was like the Leonardo da vinci of violin..
@rajubettan19683 жыл бұрын
Kunnakudi vaithiyanath violin music is very divine. Jai sai MURUGA Dr kavigner BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@kannapoopathy74463 жыл бұрын
காலை வேளையில் கலகலப்பூட்டும் இசை மாலை. 🙏
@ShivaKumar-wt5hi2 жыл бұрын
0⁰qqà
@ShivaKumar-wt5hi2 жыл бұрын
Q
@ShivaKumar-wt5hi2 жыл бұрын
Qq
@ShivaKumar-wt5hi2 жыл бұрын
Q
@ShivaKumar-wt5hi2 жыл бұрын
QQ
@umasm16962 жыл бұрын
வணக்கம் ஐயா, அற்புதம், வாழ்க வளர்க ஐயாவின் புகழ்.
@maninagavel65115 жыл бұрын
Ennavenru solluvathu avar kalathil Nam valkirom super
@rajubettan19683 жыл бұрын
Violin music is very super and soothing Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@rekhals68716 жыл бұрын
Pranamam
@srinivasansarangapani28813 жыл бұрын
ரொம்ப அருமை...காதில் தேன் பாய்கிறது
@susaiyahraphael38816 жыл бұрын
A great music player.lucky to witness his live show. his wonderful music will be remembered for ever
@natarajanviswanathan31056 жыл бұрын
When I hear his music I feel as though I am not in this world. My imagination goes very high
@satchidanandamlakshminaray78635 жыл бұрын
@@natarajanviswanathan3105 x by ft
@kbalakrishnanachary46643 жыл бұрын
@@natarajanviswanathan3105 🙏
@kbalakrishnanachary46643 жыл бұрын
@@natarajanviswanathan3105 🙏
@rajubettan19683 жыл бұрын
Very relaxing to body mind soul It is the mother of all music Dr BH Rajubettan Nilgiris 🔔
@shanmugamramalingam97932 ай бұрын
Devine violinist Kunnakkudyar is still living. S.Ramalingam Colombo 5
@rajubettan19683 жыл бұрын
Violin music is very super and sweet very interested JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nilgiris 🔔