சொல்லவேண்டாம் என்பவர்கள் கேட்கவேண்டாம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தினந்தோறும் ராமாயணம் மகாபாரதம் பாகவதம் வேண்டும் நாங்கள் கேட்கிறோம் இடைவிடாது உங்கள் இறைப்பணி தொடருங்கள் வாழ்க உங்கள் தொண்டு
@perumalvasanthi6408 Жыл бұрын
நல்ல பதிவு தாங்கள் மற்றவர்கள் விமர்சனங்களை பொருட்படுத்தவேண்டாம்
@meenakshirajan31 Жыл бұрын
ஐயா, நீங்கள் மிக அருமையாக விளக்கம் அளிக்கிறீர்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்
மிக அருமை ஐயா! நன்றி! தங்களது இந்த சேவை அளப்பரியது! மிக முக்கியமான கதாபாத்திரம் குந்திதேவி! மகாபாரதம் மிக உன்னதமான காப்பியம்! அளவற்ற வாழ்வியல் நடைமுறைகளை நமக்கு கற்றுத்தருகிறது!
@senthilnathmks1852 Жыл бұрын
அருமை சார். உங்கள் குரலில் அருமையாக விளக்கினீர்கள்.. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏
@369ஊடகஅலசல் Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆத்மா வாழ்த்துக்கள் ஜி
@karpagamsakthi34782 жыл бұрын
அருமை ஐயா. குந்தியின் போராட்டம் நிறைந்த வாழ்க்கைப் பதிவு சிறப்பு. வணங்குகிறேன் தம்மை
@revathyshankar34502 жыл бұрын
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏👌😍💐🍎🤩மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏
@jankjane5029 Жыл бұрын
Forget the negative criticism. When it comes our Indian culture or religion, everyone will start with spewing venom, please ignore them. God will bless you and you are a gift to our country.
@SuperLeraj Жыл бұрын
ஆயிரம் ஆண்டு வாழ்க ஐயா
@plastram2 жыл бұрын
அருமையான தொகுப்பு ஐயா…. பணிதொடரட்டும்….🙏🙏🙏
@jencymichel22902 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா..
@hamsat29032 жыл бұрын
வணக்கம் ஜயா அருமையான மகாபாரதம் செய்தி நன்றி ஜயா
@selvamrethinam76842 жыл бұрын
அற்புதம் ஐயா 😎🤗 இந்த மாதிரி காணொலிகள் அதிகமாக வெளியீடுங்கள் ஐயா 😎 என் மனமார்ந்த நன்றிகள் ஐயா ❤️❤️
@கார்த்திக்குருபரனேசரணம்2 жыл бұрын
மிக மிக சிறப்பான தகவல் நன்றி நன்றி ஐயனே
@jayabalanrathinam51872 жыл бұрын
Sir,you have taken one character Kunthi in Mahabharat.It is a treasure one can find lot of twists,turns and turbulences.The way you present with little humor,and touching narrations,is superb.Sir you have tried to limit it within 6,7 minutes as for other episodes. But it is impossible if you touch Mahabharat.The Hindu mythology is ripe with lot of life teaching lessons, humaness.Sir you continue to post such episodes.We salute your profound knowledge of itihas and linking with other Kappium and,Thirukkural .Vaudeville Krishna will guide you.
@vkvijaymsamy2 жыл бұрын
Sir, நான் மஹாபாரதம் பற்றி தெரியாத ஒன்றை இன்று தெரிந்து கொண்டேன்
@dhanrajramalingam58702 жыл бұрын
அருமையான விளக்கம். விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள். எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது. நீங்கள் செய்யும் பணி மிகச்சிறப்பானது ஐயா.
@Raju-fm8ok Жыл бұрын
தமிழே உமது நாவசையட்டும் தாயின் தாலட்டாக கேட்கும் சேயாக நாங்கள்🍎🙏
@கார்த்திக்குருபரனேசரணம்2 жыл бұрын
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ
@AASUSID2 жыл бұрын
🙏 so nice 👍 Thank you Professor Gnanasambandan 🙏
@malarvizhivt82112 жыл бұрын
Thank you sir
@logeswarankrishnan9625 Жыл бұрын
Please continue your good work of telling about Ramayan, Mahabharatam and also about other cultural and religious history of India. Nothing wrong about such story telling, you're actually doing a good work. 👍
@silambarasansimbu3702 жыл бұрын
Super Sama sir I cried while listening to this video
@alarmaelmagai49182 жыл бұрын
ஜய் ஸ்ரீராம்...
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@sudhameena83432 жыл бұрын
சிறப்பு
@krshnakumar6885 ай бұрын
ஐயா இது போல் கதைகள் சொல்லி வாருங்கள்
@sriramkumar74772 жыл бұрын
ஐயா பிடித்தவர் உங்கள் சேனலை பார்க்கட்டும் பிடிக்காதவர்களை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்
@ganesan79462 жыл бұрын
வணக்கம்ஐயா🙏
@muralir60952 жыл бұрын
இது மனிதகுலத்திற்கான உன்மையான கதை
@krishdd68772 жыл бұрын
Sri, at the beginning you said people are saying who will be listening to this! Please Tell them I am listening from Sydney Australia every day. Will be listing everyday while cooking, before going to sleep and after breakfast. Hare Krsn
@vishnuvarshan53452 жыл бұрын
Sir, vanakkam ungal videos romba parthuttu irukken migavum nantraga ullathu sir original mahabaratham padikkanum antha book yeppadi vanganum pls sollunga sir
@praneets49462 жыл бұрын
Super
@userj504021 күн бұрын
ஐயா, இவை புராண இதிகாச கதைகள் என்று குறிப்பிட வேண்டியவை. வரலாறோ வரலாற்றுக் கதைகளோ அல்ல. மனித குணங்கள் மற்றும் விகாரங்களை விளக்கக் கூடிய கதைகள்.
@களாச்சாரகாவலன்களாச்சாரகாவளன் Жыл бұрын
அய்யா பாண்டியர் வரலாறு சொள்ளுங்கள்
@sasikalasuresh83132 жыл бұрын
Neekal solvathu unmai ayya
@balavenkataboopathi93022 жыл бұрын
வணக்கம் ஐயா. தொல்காப்பியம் என்பதை இலக்கண நூல் என்கிறார்கள். அதைப்பற்றி தெளிவாக கூறுங்கள்....
@ok.7ok.780 Жыл бұрын
these 6 pandavas are the first virgin birth of our hindu purnas ,,, there are other muru vinayagar and many more
@dhivyabharathi98422 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு சிறு சந்தேகம் கருப்பசாமி வழிபாடு பற்றி நமது நாட்டில் குதிரைகள் இல்லை அரேபியாவில் தான் குதிரைகள் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறெனில் கருப்பசாமி வழிபாடு குதிரையை கடவுளாக வழிபடும் முறை எப்பொழுது தோன்றியது?
@solaipandi278914 күн бұрын
ஐயா வணக்கம் மகாபாரதத்தில் வருபவள் குந்தி தேவி யது குலம் யாதவர் குலம் சரி ஆனால் நாம் தமிழ்நாடு ஆகையால் இங்கே கோனார் குடி என்று சொல்லலாம்
@மகிழ்ச்சிஅடைகிறேன்2 жыл бұрын
13:28 ஓ ஹோ இந்த கதையைதான் MKT பாகவதர் நடித்த ஷியமலா என்ற திரைப்படத்தில் வைத்தார்களா? அந்த திரைப்படத்தில் பீமன் க்கு பதிலாக "டக்கு" என்ற ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தை வைத்தார்கள். 14:23 ஊரு ஒடினா நாமும் குட ஓடனும்.
@தினம்ஒருகவி2 жыл бұрын
1 பார்வையாளர் 10 வினாடிகளில்
@நரவேட்டையன்19922 жыл бұрын
3:00 வாசுதேவன் என்ற பெயர் ஆங்கிலோ இந்தியன் முறைப்படி வாசுபாய் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த பாரதத்தை உருவாக்கியவனும் வாசுதேவன் இந்த பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கியதும் வாசுபாய் (வாசுதேவன்) இது தான் காலத்தின் நிலையாகும்.
@besilentmakesilent58122 жыл бұрын
குந்தி தேவி கர்ணனிடம் எந்த வரமும் கேக்கல. பரதத்தை நன்றாக படிங்கள்.
@sudhameena83432 жыл бұрын
RSS கோள்கை வேண்டும் TN க்கு
@hanushkan2573 Жыл бұрын
ஐயா மகாபாரதத்தில் வரும் இடும்பனும் ராமாயணத்தில் வரும் இடும்பனும் ஒருவரேவா? முருகன் கோயில்களில் இடும்பன் சிலை இருப்பது ஏன்?
@antojerrord2 жыл бұрын
நீங்கள் செய்வது தமிழ்ச் சேவையா இல்லை இந்து மத சேவையா? கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் "மற்றவர்கள்" என்று சொல்கிறீர்களே 😡 தமிழால் உங்கள் பேச்சை தினந்தோறும் கேட்பேன். ஆனால் எப்பொழுது எங்களை "மற்றவர்கள்" என்றீர்களோ இனிமேல் கேட்கப்போவது இல்லை. Unsubscribe செய்கிறேன் 😡
@balaramanv4156 Жыл бұрын
ராமாயணம் மகாபாரதம் சூரியனுக்கு ராக்கெட் விட்ட கதை இந்தியா ஒரு டுபாக்கூர் கதை சொல்லு கவிதை சொல்லு சிந்திக்க சொல்லு வெள்ளைக்காரன் இதை சொல்வாரா அவன் சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன் பிளடி இந்தியா