இலக்கணம் வகுப்பு அருமை மா ஷா அல்லாஹ் சற்றே மெதுவாக செல்லவும் சற்றே நிறுத்தி நாம் எழுதுவதற்கு ஏதுவாக அரபி இலக்கணம் பெயர்கள் நிறுத்தி சொல்லவும் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று அல்லாஹ்swt தங்கள் மூலம் எங்களை இன்னும் மொழி இலக்கணம் புரிய வைக்கிறான் பயனுள்ள வகுப்பு இன் ஷா அல்லாஹ் Jazhakallah kairan br