அஸ்ஸலாமு அலைக்கும் அப்ப சனிக்கிழமை போய் மீன் கடையில மீன் வாங்கி சாப்பிட கூடாதா
@hafizabdulvajithАй бұрын
இது வரலாற்றில் உள்ள செய்தி மட்டுமே, அந்த சமூகத்திற்கு அவ்வாறு தடை விதித்து இருந்தான் இறைவன். அதனால சனிக்கிழமை இல்ல எந்த கிழமையில் வேணாலும் மீன் வாங்கி சாப்பிடுங்க.... no problem.