குரு இல்லாமல் எதுவுமே இல்லை

  Рет қаралды 1,580

ஞானசபை மதுரை

ஞானசபை மதுரை

Күн бұрын

மகா ஸ்ரீ சற்குரு பகவான் உடன் இருந்து தான் கற்றுக் கொண்ட ஒவ்வொரு அனுபவங்களையும் ஞான விஷயங்களையும் பாடல்களாகவும் புத்தகங்களாகவும் நமக்கு வழங்குகிறார் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் அவர்கள். அவர் எழுதிய புத்தகங்களில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது போல் நமக்கு ஞான விஷயங்களை கற்றுத் தருகிறார். ஒவ்வொரு கதையிலும் ஓராயிரம் நல்ல விஷயங்கள் நமக்கு புரிய வைக்கப்படுகின்றது. கேட்டு மகிழ்வோம்.
#உடல்உனக்குசொந்தமில்லை
#ஞானம்தரும்நன்னெறிக்கதைகள்
#spirtuality #divine #blessings #சற்குருபகவான் #குரு #மனம் #ஞானம் #maduraignanasabai #sargurubagawan #guru #பரப்பிரம்மம் #மெய்ப்பொருள் #பரம்பொருள் #எல்லாம்நீயே #சற்குருபகவான்பழநிசுவாமிகள் #ஸ்ரீசந்திரசேகரசுவாமிகள் #ஞானப்பொக்கிஷம் #ஞானசபையின்பாடல்கள் #வில்லாபுரம்ஞானசபை #மதுரைஞானசபை #trendingvideo #கணக்கன்பட்டி #சித்தர்கள்ரகசியம் #சித்தர்கள் #mind #wisdom #wisdomquotes

Пікірлер: 12
@jayanthiig5034
@jayanthiig5034 28 күн бұрын
மகா ஸ்ரீ சற்குருவே சரணம் சற்குருவே சரணாகதி சரணம் சரணம் சற்குருவே சரணம்
@Manoj-fc5md
@Manoj-fc5md 27 күн бұрын
சற்குரு அப்பா சரணம்
@nagarajm3113
@nagarajm3113 24 күн бұрын
Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallall kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya...
@user-dh7ll3my6q
@user-dh7ll3my6q 21 күн бұрын
Sarguruve saranam
@RajaV-yu3kb
@RajaV-yu3kb 27 күн бұрын
Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌻🌻🌻🌹🌹🌹💐💐💐🕉️🕉️🕉️🌺🌺🌺🙏🙏🙏🪔🪔🪔👍👍👍
@rishikeshp.m.4534
@rishikeshp.m.4534 27 күн бұрын
"குருவைப் புரிந்து கொள்" என்ற இந்த கதையில் இருந்து குரு என்பவர் யார் சற்குரு என்பவர் நம் வாழ்வில் எவ்வளவு பெரிய மகத்துவத்தை செய்கிறார்... நம் வாழ்வில் சிலரை ஏன் சந்திக்க வைக்கிறார்..‌. சிலரை ஏன் விலக்குகிறார்..‌. சில இடங்களுக்கு நம்மை அனுப்புகிறார்... சில இடங்களுக்கு நாம் அலைந்து திரிவதை நிறுத்துகிறார்... இவை அனைத்தையும் சிந்திக்க வைக்கிறார் நமது சற்குரு அப்பா 🙏🙏🙏 நம் வாழ்வில் குருவை சந்தித்த பிறகு நாமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது... அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் எந்த ஒரு கேள்வியும் கேளாமல் ஒரு சிறு துளி கூட சந்தேகம் இல்லாமல் அப்படியே நாம் கீழ்படியும்பொழுது நம்மையும் அறியாமல் நம்மை உயர்ந்த நிலைக்கு தூக்கி நிறுத்துகிறார் என்பதை மதுரை ஞானசபை வெளியிட்ட இந்த கதையிலிருந்து புரிந்து கொள்ளும்படி மிகவும் அருமையாக கதையாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ சந்திரசேகரன் சுவாமிகள்... எங்களை இவ்வளவு தூரம் சிந்திக்கத் தூண்டும் கதைகளை வழங்கி சுய விசாரணை செய்வதற்கு மதுரை ஞானசபை மிகச் சரியாக வழி நடத்துகிறது... மதுரை ஞானசபைக்கு நன்றிகள் 🙏🙏🙏 சற்குருவே சரணம் 🙏🙏🙏
@ThayaShuthaher
@ThayaShuthaher 14 күн бұрын
Shuthaher Thaya manokari 😢😢😢😢😢😢😢
@justinf1082
@justinf1082 28 күн бұрын
👍👍🙏🙏
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 20 күн бұрын
ஐயா, 🙏 உங்களது கதைகளைக் கேட்கும் போது இன்னும் ஐயாவைப் பற்றி ( குரு) புரிதலும், குரு நம்மை எவ்வாறு வழி நடுத்துகின்றார். , நான் எவ்வாறு குரு காட்டிய பாதையில் பயணிக்கின்றேன் என்றும் ஓரளவு ஐயாவோடு நெருக்கமாகிக் கொண்டே வருகிறேன்.❤ உங்கள் கதைகளின் வாயிலாக நன்றிகள் பல அப்பா🎉🎉 உங்களுக்கு🙏🙏♥️
@ஞானசபைமதுரை
@ஞானசபைமதுரை 20 күн бұрын
மகிழ்ச்சி சாமி 🙏. உங்கள் கருத்துக்களை இதயப்பூர்வமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சாமி 🙏 சற்குருவே சரணம் 🙏
@user-dh7ll3my6q
@user-dh7ll3my6q 21 күн бұрын
Priyavukku nandri
@ஞானசபைமதுரை
@ஞானசபைமதுரை 20 күн бұрын
மகிழ்ச்சி சாமி 🙏
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН