நன்றி குருஜி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@umasaravanan3843 Жыл бұрын
🙏வணக்கம் GURUJI 🙏
@sktexsenthil2024 Жыл бұрын
நன்றி அய்யா
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏
@rajendrans9432 Жыл бұрын
வணக்கம் குருஜி .
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji valthukal 🙏🙏🙏
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@madhusudhans7683 Жыл бұрын
வணக்கம் குருஜி. குருவின் பார்வைகள் பற்றிய தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தெளிவான விளக்கம். பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி. குரு லக்னத்திற்கு 12இல் (மிதுனம்) தன்னுடைய சுய சாரத்தில் புனர்பூசம் 3இல் உள்ளார். கூடவே, கேது (திருவாதிரை 4 ஆம் பாதம்) ராகுவின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். இதற்கு நேர் எதிரே அதாவது லக்னத்திற்கு 6இல் ராகு(பூராடம் 2ம்ம் பாதம்) மற்றும் செவ்வாய்(மூலம்4 ஆம் பாதம்) உள்ளார்கள். இப்போது, குரு தன்னுடைய 5, 7 & 9 ஆம் பார்வைகளால் முறையே லக்னத்திற்கு 4 , 6 & 8 ஆம் பாவகங்களை பார்க்கிறார். குரு பகவான் இருக்கும் இடம் 12 ஆம் இடம் Vargoththamam பெற்று இருக்கிறார். எனவே, கடக lagnaththirkku உரிய 6, 8 & 12 ஆம் இடங்களான மறைவு ஸ்தானங்கள் மேற்கூறிய அமைப்பில் குருவினால் வலுவடையுமா? அப்படியானால் எப்படிப்பட்ட பலன்கள் குரு தருவார்? தயவு செய்து தங்களின் பதில் எதிர் நோக்கும் தங்கள் you tube நேயர். வணக்கத்துடன் நன்றி.
எனக்கு குரு 9ஆம் இடத்தில் உச்சம் . ஆனால அதனோடு நீச்சம் பெற்ற செவ்வாயும் சூரியனும் அதனுடன் இருக்கின்றன. அதனோடு சனி 12ஆம்இடமான துலாத்தில் உச்சம் அடைந்து குருவை பார்க்கிறார். எனக்கு திருமணம் சிறுவயதிலேயே நடை பெற்று விட்டாலும் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.நல்ல வருமானம் வந்தும் அதை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு ஏற்படவில்லை.ஆனால் நிறைய குருமார்களின் தரிசனமும் அவர்களின் அனுக்கிரகமும் எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைத்தான் பிறர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது குரு தசை குரு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால்7/12 சனியில் விரயச்சனி நடக்கிறது. அடுத்த வருடம் ஐனமச்சனி காலம் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு தயக்கமாக இருக்கிறது குரு தசையில் ஜன்மச்சனி சிரமப்படுத்துமா ஐயா.
@PerumPalli Жыл бұрын
💖🔥💖
@somasundaram94237 ай бұрын
👍🏻👌🏻
@SURESHv-s6f5 ай бұрын
குருஜிக்கு வணக்கம். எனக்கு நீண்ட நாள் சந்தேகம், குருவின் பார்வை 5,7,9 என்று இருக்கிறது ஆனால். மீனத்தில் ராகு குரு இருக்கிறார், குருவின் பார்வை நிலை என்ன, குருவின் 5,7,9பார்வை கேட்டுவிட்டுமா, இங்கு குருவின் பார்வையின் நிலை என்ன? இதற்க்கான விளக்கம் தாருங்கள் ஐயா.