உண்மை ஐயா ராசிக்கு தான் பொருந்தும். லக்னம் ஒன்றாக இருந்தால் பலன் தரும்.
@talkwithelangoctntvmedia898 ай бұрын
அருமை
@theivensubramaniyam62137 ай бұрын
நான் திருமணம் செய்து 26 வருடங்கள் எனது மனைவி ரிஷப ராசி 2 பேருக்கும் ஒத்து வருவதில்லை ஆனால் பிள்ளை களுக்கு ஆக விட்டு கொடுத்து போகிறேன் .நான் தேவ கனம் மனைவி ராட்சத கனம் எல்லாம் மாறுது வாழ்க்கை அப்படி யே தான் போகுது