அண்ணன் அருமையான பதிவு மிக தெளிவான விளக்கம் அண்ணா கும்ப லக்னம் பற்றி தெளிவாக பேசுங்கள் அண்ணன்
@reeder6333 ай бұрын
மாஷா அல்லாஹ்!🥰
@Justin2cu3 ай бұрын
என்னடா சொல்ற... என்ன சொல்ற நீ
@LoganathanLoganathan-e6c3 ай бұрын
Very good ❤❤❤
@Godsun-n5c3 ай бұрын
Thula lagnam 10th house kadagathil Gurubaghvan punarpoosam 4th paatham pushkaranavamsam Guru thasai palan please Thank you
@dineshjee28023 ай бұрын
சார் கும்ப லக்னம் நீங்க சொல்வது போல் வந்து குரு வந்து வக்கிரம் ஆகிவிட்டது கூடவே சனியன் இருக்காரு நட்சத்திர சாரம் வந்து அஸ்தம் நட்சத்திரம் குரு திசைல புதன் புதில இப்ப வந்து குடும்பத்தை விட்டு 40 நாள் வெளியே தான் இருக்கு கடன் தொல்லையால் இது சரியாகும் 03/03/1981 6.30am CHENNAI
@suganthijayaram1825Ай бұрын
nan aswini natchathiram. meena lagnam.en jadhagathil, rasikku adutha kattathil guru ulladhu. guru dhasa, sani pudhi nadakkiradhu. en vazhkkaiyil migundha mana kashtam, ñashtam varugindradhu.enakku nalladhu nadakkuma?
@lalithav39043 ай бұрын
சார் 9.12.1980 காலை 11.55 சென்னை கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி குரு மற்றும் சனி (லக்கினாதிபதி மற்றும் ரசியதிபதி ) அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசியில் உள்ளனர். குரு திசை எப்படி இருக்கும் ? சொல்ல்லுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏
@P_M_R7863 ай бұрын
Meena lagnam guru 6il uthira nakshatra petral enna palan
@gunalangunalan73853 ай бұрын
துலா லக்னம் எப்படாதொலஞ்சுபோகும்னுபாக்கிறேன்
@kabilragu40243 ай бұрын
வக்கிரத்தில் இருக்கும் போது என்னமாதிரி இருக்கும் பலன்கள் பார்வை எப்படி இருக்கும் சுப அசுப கிரக பார்வை பலன் எப்படி இருக்கும்
@luxyselva7843 ай бұрын
விருச்சிக லக்னம் 12 இல் குரு பலமிழந்து இருந்தால் எப்படி இருக்கும்?
@parthasarathidevan129818 күн бұрын
எனக்கும் இதே நிலை பலன் சொல்லவும்
@Jeevabharathi19943 ай бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.
@Allpages93 ай бұрын
மேஷ லக்னம் ஆரம்பித்து விரிவாக சொல்லி கடைசி மீன லக்னம் சிம்ப்ளா சொல்லுங்க
@kabilragu40243 ай бұрын
லக்கினம் நின்ற நட்சத்திரம் எதற்கு பயன்படும்
@RAJESH_KANNA3 ай бұрын
நான் துலாம் லக்னம் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி 1,5,9 மூன்று கிரக நட்சத்திர சாரத்தையும் ராகு பெற்று இருக்கிறது ஆறாம் வீட்டில் குருவும் ராகுவும், குருவுடன் சேர்ந்த ராகு எனக்கு நன்மையை செய்வாரா? தீமையை செய்வாரா? தயவு செய்து யாராவது சொல்லுங்கள் 🙏
@jeypandi1343 ай бұрын
எனக்கு லக்கினத்தில் குரு ராகுவுடன் வாங்கியது ராகு சாரம்.. ராகு இருப்பது குரு சாரம் குரு புத்தியில் திடீரென பண வரவு கொட்டியது..உடல் நல தொந்தரவுவும் வந்தது..
@RAJESH_KANNA3 ай бұрын
@@jeypandi134 பதிலுக்கு மிகவும் நன்றி சகோ 🙏 நீங்கள் என்ன லக்னம்?