வணக்கம் 🙏 9:30 பொது பரிகாரங்கள் 10:45 கு/கு பரிகாரங்கள் 11:08 கு/ச பரிகாரங்கள் 11:45 கு/பு பரிகாரங்கள் 12:16 கு/கே பரிகாரங்கள் 12:56, 13:45 கு/சு பரிகாரங்கள் 13:57 கு/சந் பரிகாரங்கள் 14:26 கு/ரா பரிகாரங்கள் கு/சூ, கு/செ, பரிகாரங்கள் சொல்லவில்லை..🤔😔☹️ கிடைக்குமா...🤔☹️ உங்கள் சேவை மனித குலத்திற்கு அவசியம் தேவை. நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏
@arumugam19663 жыл бұрын
ஐயா நல்ல விளக்கத்தை கூறினிர்கள் இராகு திசையில் நிறைய தோல்விகள் ஏற்பட்டது அடுத்து வந்த குரு திசையில் காலத்தில் அரசு பணியான ஆசியர் பணி கிடைக்க பெற்று தற்போது ஆட்சியராக பணியாற்றி வருகிறேன் உண்மையிலே நல்ல பல அருமையான பதிவுகளை கூறியதற்கு நன்றி நன்றி நன்றி
@GeethaSatgunapakan3 жыл бұрын
Headphone போட்டு கேட்டா செம clear ஆ இருக்கு
@mahasri19613 жыл бұрын
உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள் ங்க.... ஒவ்வொரு பதிவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்றிங்க மிக்க நன்றிங்க இந்த கர்ம பலன் தொடர்வது என்பது கணவர் வழி வரும் தொடர்ச்சியா இல்லை மனைவி வழியா.... எங்கள் வீட்டில் தொடர்ந்து சில அசாம்பாவிதங்கள் நடந்துடுச்சு என் சகோதரி மகன் விபத்தில் இறந்து விட்டார்....என்னுடைய சகோதரி திருமணத்திற்க்கு முன்பிருந்தே சைக்ராடிக் டிரிட்மென்ட் எடுக்குறாங்க.... அவங்க ஜாதகத்தில் கர்மநலன் இருப்பதால் தான் இப்படி இருக்கு சொல்றாங்க என்னோட சித்தி நல்ல ஆரோக்யமாக இருந்தவங்க திடீரென்று சித்த பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டாங்க.... என்னுடைய இரண்டாவது மகள் மிதுன ராசி மிதுன லக்னம் நான்காம் பாதம் அவளுக்கும் கர்மபலன் ஜாதகம் சொல்றாங்க இதை பற்றி ஒரு பதிவு போடுங்க பிளீஸ்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ங்க. உங்களிடம் ஜாதகம் பார்க்கலாம் என்றால் நீங்க தனிநபர் ஜாதகம் பார்க்க மாட்டேன் சொல்லிடிங்க.... பிளீஸ்ங்க இந்த கர்ம நட்சத்திரங்கள் பதிவு போடுங்க எந்த மாதிரியான பரிகாரங்கள் பண்ணலாம் என்றும் சொல்லுங்க... 🙏🙏
@shanmugapriya27523 жыл бұрын
சூரிய and செவ்வாய் புத்தி video missed i hope in editing. Kindly upload.
@praba52113 жыл бұрын
Guru திசையில் சர்க்கரை நோய் absolutely correct
@sivasenthilkumarsivagatach89333 жыл бұрын
Thanks sri..தொடரட்டும் உங்கள் பணி.. கடன் பிரச்னை ஏற்பட ஜோதிடரிதியான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி Video போடவும்.Please sri.
@94ravindran3 жыл бұрын
This is my jupiter dasa and ketu buthi...automatically started visiting vinayagar temple daily :)
@annaikumarm53493 жыл бұрын
மிக அருமை, எளிமையான விளக்கம் மற்றும் ஆழமான கருதுத்டன் நன்றி Mr.Balaji Sir
@mohanraj.b59573 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் அருமை.பாதகாதிபதி ,பாதகாதி திசை,பாதகஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் திசை,பாதகாதிபதி சாரம் வாங்கிய திசை பற்றிய பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .நன்றி
@buvanasuresh24673 жыл бұрын
ரொம்ப நன்றி bro...god bless you
@annaichitra4368 Жыл бұрын
யதார்த்தம். வாழ்த்துக்கள்.
@sundarrajan98863 жыл бұрын
Balaji, your analyses are Very logical and insightful. I'm just a novice in Asrology,it's only my hobby. I shall call you for a personal consutation soon on an auspicious day at a decent hour , not at an ungodly hour like 12 midnight or 3am! My intuition tells me you have a glorious future. May God Bless you.
@BaskarArasi-y7s8 ай бұрын
நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rubynianandan94873 жыл бұрын
Thank u very much bro. Its very useful for us.
@janarthanan30683 жыл бұрын
வணக்கம் பாலாஜி sir உங்கள் வீடியோ சூப்பர் இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு. யாராவுது உங்களுக்கு தொல்லை கொடுத்தால் கண்டுக்காதிங்க நாங்க இருக்கோம் கடவுள் இருக்காரு. நல்லதே natukkum. நீங்க சேலத்தோட. ஒரு அடையாளம் வாழ்த்துக்கள்
நன்றி பாலாஜிஹாசன் சாா். குலதெய்வ வழிபாடு மற்றும் பித்ரு தோஷம் சம்பந்தமாகவும் பித்ரு தோஷம் நிவா்த்தி செய்வது பற்றி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பதிவிட உதவி செய்யுங்கள் நன்றி.
@user-Thiruprakash7 ай бұрын
உங்களை சந்திக்க வேண்டும் அண்ணா 🙏
@shakthivarunram66663 жыл бұрын
Tq very much sir...with the help of app I found the thasai for my hub and my son..same thasai for both of them ....will follow parikaram...thanks a lot...keep rack 👍👍👍🌹🌹🌹🌹
@thalapathyappu2930 Жыл бұрын
super speech
@PerumPalli3 жыл бұрын
Pilot combination sollunga balaji sir
@Gbcastel3 жыл бұрын
Thanks Anna super😍😍😍vazhthukal
@jaswanthmari67183 жыл бұрын
Thagavlukku nanri sar ivalo velakkama yarum solli nan pakkala sar ithuvaraikkum memmelum valara vazhthugal sar
@vithyavithya17283 жыл бұрын
வணக்கம் பாலாஜி சார். சொல்லும் போது மறந்திட்டிங்க.. சூரியன், செவ்வாய் திசைக் கான பரிகாரம் .. வாழ்த்துகள் நல்ல முயற்சி.. அடுத்த வீடியோ காக காத்திருக்கிறோம்.
@sakthimithas94893 жыл бұрын
Valuable information about you Brother thank you
@balajiravichandran73103 жыл бұрын
Eagerly waiting for Saturn dasa🙏
@keerthivijayakumar25513 жыл бұрын
Bro, put some plants or wooden furniture near your seat reduces echo
@rktmoorthi44693 жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
@ranjithkumarsamu84603 жыл бұрын
சூரியன் மற்றும் செவ்வாய் இதற்கு பரிகாரங்கள் கூறவும் அண்ணா
@sathishm44813 жыл бұрын
குரு திசை ஆரம்பம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது இந்த 8 வருடம் மூமுவதும் கஷ்டம் மட்டுமே. இருந்தாலும் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் 14.3.1990. நேரம் காலை 3.30.
@indira48983 жыл бұрын
Thank you Balaji .God bless you.
@udhay19772 жыл бұрын
Thank you very much! 🙏.
@brindhasrivijaykumar50353 жыл бұрын
👍👍👍good information about (Guru bhagavan ) 👍👍👍
@praneets49463 жыл бұрын
Super useful information
@jagan.s24153 жыл бұрын
Ragu திசையில் பாம்பு கடித்தால் பிரச்சினை அதிகமான இருக்குமா அண்ணா
@jpriyanurse3 жыл бұрын
Sir guru bagavan vakram adaithal yepade erukum
@jayachandran58333 жыл бұрын
குரு திசையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நிலையில் ஆண் வாரிசு பெண் வாரிசு சுயஜாதகத்தில் தெரியுமா? உங்கள் பதிவு அருமை மகிழ்ச்சி நண்பா 💐
@usharanganathan31133 жыл бұрын
வணக்கம் தம்பி, சின்ன சந்தேகம், லக்கினத்தில் count start செய்யணுமா 3,5 என்றால் ஜாதகத்திலிருந்து எப்படி count செய்வது புரியலா but super தகவல் நான் இதுரவரை கேட்டிராத அறிய தகவல்கள் 👌👌👌
@June-30-o69 ай бұрын
Yes லக்னத்திலிருந்து... லக்னம் முதல் வீடு
@r.rajalakshmi3693 жыл бұрын
Good video, nice effort. Ivla efforts podringa, sila vaarthaigal speed a poidudu, keka maatengudu. At least head phone mike vachiyavadu record oannunga for better voice clarity. I could hear 98%. Other 1% environment may be and 1% konjam fast a pesringa. We audience want to hear you fully.
@prabakaranc18953 жыл бұрын
it's very useful to people. thanks balaji.. one question , why people even close relatives are talking bad about us even if we do good things to them and never did wrong things to them in anyways....
@daneshkumar47653 жыл бұрын
Bro what about born with retrograde guru what palan during guru dhasa.
@gokulkanth12353 жыл бұрын
Useful video thala .Thank u
@pixelsstudio32243 жыл бұрын
Good evening sir sorry for the comment for echo small tips for reduce echo in room add screens behind your camera enough echo will reduce little bit thanks 🙏
@l.r.mgaming36182 жыл бұрын
🙏🙏🙏🙏very very useful sir....
@g.thirupathyg.thirupathy91223 жыл бұрын
BROTHER, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@sivaveera17193 жыл бұрын
👍👍👌🌷🌺 ஐயா மகர ராசியில் குரு நீச்சம் என்றால் குருபகவானை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்
@k.keerthikrajadeepa65573 жыл бұрын
வாழ்க வளமுடன் நல்லா இருக்கணும் நீங்கள் 🙏🙏
@Sath2342 жыл бұрын
Super sir 🙏 thank you
@supriyapriya38613 жыл бұрын
Sani atchi vakkaram petru dasa nadathinal ena agum nu sollunga sir
@June-30-o69 ай бұрын
குரு தசாய் - சூரியன் பூத்தி , செவ்வாய் பூத்தி பற்றி விளக்குங்கள்
@umamageshwari74073 жыл бұрын
Nice thanks thambi 🙏
@thiruvengadacharacharaya20503 жыл бұрын
Please tell BALAGI SIR with digress and palam it’s helps more 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthuraja41113 жыл бұрын
வணக்கம் வாழ்த்துகள் சூப்பர் சகோ
@umamaheswaranms41203 жыл бұрын
நன்றிகள் நண்பா
@sandhiya..87053 жыл бұрын
Romba thanks bro... marriage matching sollunga bro..🙏
@Sankarps198211 ай бұрын
🙏 வாழ்க வளமுடன் சார் எனக்கு தனுசு லக்னம் 11ம் இடம் துலாத்தில் தனித்த குரு இருக்கிறது குரு தசை நன்மை தருமா சார் ,ராசி சிம்மம் பூரம் 4 பாதம் ,
@gopalpandurangan97683 жыл бұрын
சகோதரா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@sing122263 жыл бұрын
You are correct
@erodearumugam99543 жыл бұрын
தங்களை தொடர்பு கொள்ள...
@rammoorthy48943 жыл бұрын
9 Gem stone Ring Benefits sollunga sir and Whether all of them can wear sir
@prabhuganeshbaskaran52583 жыл бұрын
9th house lord placement is important he should not be in 6, 8, 12.
@mathiazhaganp94693 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் குரு திசை குரு புத்தி 2 வருடம் ஒரு மாதம் 18 நாள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது ஏதாட்சியாக நடந்துள்ளது குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்
@dursidurai42362 жыл бұрын
Shuga sthannamna Enna sir, athuku parikaram Enna sir
@poovendhanpoovendhan44373 жыл бұрын
Thanks Balaji
@revathyr1563 жыл бұрын
Sidhargal patri thelivana vilakkam. Hats off Balaji Ji
@manjunatht15333 жыл бұрын
Sir please tell the about Shimma Rasi for April Guru Graham Changing
தனுர் லக்னம் குரு 2 ல் சனி 4 ல் குரு நீசம் பின்பு பரிவர்த்தனை குரு தசை என்ன பலன் அன்னா 🙏🏻🙏🏻🙏🏻
@மனிதஉரிமைகள்கழகம்-ன9ல2 жыл бұрын
அன்பு நண்பருக்கு உங்களுடன் நான் பேச யோகம் கிடைக்குமா 🙏
@thittanithanarajan25213 жыл бұрын
நன்றி 🙏
@vasudevan21153 жыл бұрын
Thank you 💐
@subramanianmani10389 ай бұрын
குரு தசை யில் சூரியன் . செவ்வாய் புத்தி பற்றி கூறவும்
@kulanthyvelu89913 жыл бұрын
Thanks brother 🙏
@natarajan30263 жыл бұрын
சார்,,கணவனுக்கு குரு திசை குரு புத்தி.மணைவிக்கு குருதிசை சனி புத்தி நடந்தால் ஆண் குழந்தை பிறக்குமா???
@saibaba44343 жыл бұрын
Super 👌🌹💐
@vijayinUk3 жыл бұрын
sir, thanks for the video, but you have missed for mars sub-dasa(which i was interested of)
@srinathsrinath95523 жыл бұрын
Rishaba laknam simmarasi eppadi erukkum pls sollu ga
@baskarankaruppiah16273 жыл бұрын
Nice sir
@silambuk68212 жыл бұрын
Nice
@lakshmilogu28703 жыл бұрын
வணக்கம் சார். வக்கிரம் பெற்ற குரு தசை நடக்கும் போது பலன் எப்படி இருக்கும். குரு பார்வை எப்படி இருக்கும். நன்றி.
@sridharr64983 жыл бұрын
We can go to navagraha temple on based on dasa correct sir if so please tel us how many tes to go in a year
@jcbcare60943 жыл бұрын
Sir lakanathukku ettam veettil ghuruvum sukiran thanusuvil irunthal ennal palan konjam video podungha j
@jassvlogs34503 жыл бұрын
Thank you very much Anna
@parthasarathy99233 жыл бұрын
குரு தசை புதன் புக்தி ராகு அந்தரம் குறித்து பதிவிடும். அந்தரம் பலன் என்ன நன்றி
@sing122263 жыл бұрын
I am your fan. I have one doubt if it is possible kindly answer me.
@2minchef3 жыл бұрын
I follow you and another one popular astrologer.. I m not comaparing but unga rendun per predictions um unmaya solluthu.. nallathumatumae sollama direct ah ipdi oru keduthal varalam atha pathukunga nu solrathu viewers ku useful ah irukku.. You make us to be careful.