ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸
@sarojasankar307011 ай бұрын
Om sri Raghavendra ya namaha.
@vijayasoundarapandiyan955511 ай бұрын
ஓம் ராகவேந்திரா ய நம என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல வேண்டும் துணை இருந்து காப்பாற்றுங்கள்
@GSRlandpromoters11 ай бұрын
Guruvey saranam
@umamaheshwari338010 ай бұрын
Om Sri Guru Raghavendra please help my grandson Ariyan to walk
@vijayasoundarapandiyan955511 ай бұрын
ஓம் ராகவேந்திரா ய நம என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்
@MuthukrishnanKrishnan-fl9sh11 ай бұрын
Sri guru ragavandra paadham saranam
@Krishna-p3m5j11 ай бұрын
🙏🙏Ohm Sri Raghavendrya Namaha🙏🙏Great
@MrMskbuilder11 ай бұрын
Pujaya Ragavendraya sathya dharma rathaya sa, bajadhaam kalpa virkshaya Na Madhanam kamadenave🙏🏻🙏🏻🙏🏻
@RAMACHANDIRANAANAIYAN11 ай бұрын
என்றும் எப்பொழுதும் எனக்கு ஶ்ரீ ராகவேந்திரரே துணை
@srinivasanr900411 ай бұрын
GURUVE SARANAM
@RamanikannanK11 ай бұрын
Sathiyamaga nadakkum guruvey saranam
@hariharanpadmanaban408711 ай бұрын
ரொம்ப nandraga irukiradu
@vijayaashokarao382511 ай бұрын
OM Sri Ragavendraya Namaha 💯 true 🙏🙏🙏🙏
@sivasankarrajalingam71611 ай бұрын
அற்புதமான ராயர் மகிமை. இவர்கள் அணிந்திருக்கும் உடை மட்டும் அல்ல. மனதும் ஒரே வண்ணம் தான். இவர்களுடன் பழகியவர்களுக்கு இந்த வண்ணத்தின் மூலத்தை அறிவர். பாராட்டுகள். தொடரட்டும் ராயர் சேவை.
சிஸ்டர் உங்க பதிவு நீங்க பேசுறது பார்த்த உடனே எனக்கு ரொம்ப மனசுக்கு நிறைவா இருந்தது நான் ராகவேந்திரா சாமி தீவிர பக்தர் நானும் எங்க வீட்டுக்காரரும் என்னுடைய வாழ்க்கையில் நிறைய அதிசயம் நடந்திருக்கு நான் இப்போ ஒரு வேண்டுதல் வச்சேன் ஒரு மன கஷ்டம் அந்த கஷ்டத்தோட உங்களுடைய பதிவில் எனக்கு கிடைத்தது மனசுக்கு நிறைவா இருக்குது நானும் என் கணவரும் சிறுவயதிலிருந்தே அயனாவரம் ராகவேந்திரா கோவிலுக்கு வருவோம் ராகவேந்திரா சுவாமியார் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி நமஹ
@thirupathybalaji835011 ай бұрын
குருவே சரணம்
@malathir626511 ай бұрын
குருவே சரணம். 🙏குருவே துணை 🙏
@mohanraonarayana140611 ай бұрын
ஸ்ரீ குரு நமோன் நமஹ. குருவே சரணம் சரணாகதி.
@umamaheshwari338010 ай бұрын
Om Sri Guru Raghavendra help my daughter Adithya to lead happy life with her son Ariyan and Son -in-law Devanand
@vijayasoundarapandiyan955511 ай бұрын
ஓம் ராகவேந்திரா ய நம என் மகன் விரைவில் தொழில் தொடங்க வேண்டும்
@mykuttistory11 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம்.❤❤❤
@RamyaRamya-pr5ig11 ай бұрын
Om Saravana Bhava Ya Namo Namaha Om Shri Ragvendra Ya Namo Namaha Guruaurul Thiruaurual Shri Rama Jayam
@tamilselvi931911 ай бұрын
Bless all devotees
@srtmohan684711 ай бұрын
உண்மை என்னுடைய வாழ்க்கையில் நடத்தது
@KAVISAARAL-pf9cv11 ай бұрын
அருமை அருமை குருராயரின் மகிமைக்கு எல்லை ஏது? இந்த மகிமையில் நான் எழுதி திரு ராம்குமார் அவர்கள் இசையமைத்து, திருமதி அனுராதா ஸ்ரீராம் அவர்கள் பாடிய துங்கைநதி பாடலை பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா🙏🏻
@kayalkayalvizhi101411 ай бұрын
Ohm sri Ragavendraya namaha.Guru Raja enskkunyellame neenga than.
@rajeshvaratharajan190011 ай бұрын
Amazing information. Om Sri Raghavendra namaha 🙏🙏🙏🙏🙏
@pperuamlraja729011 ай бұрын
மகிழ்ச்சி
@vtamilmaahren11 ай бұрын
ஓம் ராகவேந்திராய நமஹா. 🪔
@vishnusahasranamswamy521411 ай бұрын
100%True guru ragavendraya namaha
@malathir626511 ай бұрын
*மஹானை வணங்குங்கள். மனதார நம்புங்கள். மட்டற்ற மகிமைகளை பெற்று மகிழுங்கள் 🙏🙏🙏🙏*
@subhashree238711 ай бұрын
என்றைக்கும், எப்போதும் நம் ராகவேந்திர சுவாமி தான் துணை நமக்கு எல்லாம்... குருவே போற்றி
@rajrammani605811 ай бұрын
எனக்கு தறபோது 71 வயது நடக்கிறது, கடந்த 37 வருடங்களாக ராகவேந்திரர் பக்தன், அவரை திடப்பக்தியுடன் நம்பினால எல்லாம் நடக்கும். கடந்த ஜனவரி 25 ல் கோவை யிருந்து காட்பாடி ராகவேந்திரா பிருந்தாவனம், ராணிபேட்டை ராகவேந்திரா பிருந்தாவனம். மோகனூர் ராக வேந்திரா பிருந்தாவனம் கிட்டதட்ட 1000 கி.மீ மோட்டர் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வந்தேன். இந்த ஊக்கத்தை அளித்தவர் ராகவேந்திரர் தான்.
@divyaas268911 ай бұрын
Swamy Raghavendrar is great🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼,sir u have got Swamijis abundant grace, in this age tireless effort. Bhakti is love towards God,Hatsoff to your devotion 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@ANITHASai-zl4yg pls clik above link.,temple is near katpadi railway station,kudiyatham salai,kilithampatarai. Click above link, this same channel has posted video about Rayar temple in katpadi with picture,address. Thankyou
என் பெயர் லலிதா எனக்கு குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்யுங்கள்.எனக்கு ராகவேந்திரர் மிருத்திகை எந்த ராகவேந்திரர் கோவிலில் கிடைக்கும் எனக்கு தயவு செய்து தெரியபடுத்துங்கள்.என் கர்ப்பபை பிரச்சனை தீர மிருத்திகை வேண்டும். ஜெய் குருதேவாசரணம்.
@tamilselvi931911 ай бұрын
Mandralayam address please
@edwina903411 ай бұрын
Mantralayam is in Andhrapradesh state. Please search for Mantralayam Road Railway station. You can reach there. After that Guru will guide you.
@tamilselvi931911 ай бұрын
@@edwina9034 thanks
@hariharanpadmanaban408711 ай бұрын
Want to go to mantralayam....can we join in your group
@chandarshegar948111 ай бұрын
Yes I too want to join. Please guide me. I am in Chennai
@edwina903411 ай бұрын
Please check for Mantralayam Road railway station. You can easily go and worship Guru.
@hariharanpadmanaban408711 ай бұрын
Thunga நதியே song kidaikuma
@dearrajee460011 ай бұрын
நான் உங்களுடைய வீடியோ பாக்குறேன் எனக்கு ராகவேந்திர சாமி பிரார்த்தனை ஆசை இருக்கு ஆனால் படம் இல்ல எனக்கு உங்கட இருந்து வேணும் அண்ணா அக்கா ராஜேஸ்வரி ஸ்ரீபெரும்புதூர்.
@Wellness0911 ай бұрын
Sir/madam, Guruve saranam, your address send me I will send you rayar photo, whatsapp. 9865548393
@vadivu770911 ай бұрын
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@gandhianadhan26611 ай бұрын
எண்ணைவழிநடத்தும்குருநாதர்❤😂
@karthiksingh534711 ай бұрын
Enakku unmaiyaga nadanthathu en wife 9 month ippo
@musiclover-qk4md11 ай бұрын
Mantralayam adress plzz
@rajalakshmir36862 ай бұрын
Don't use the word " naan" bcz every thing is happening by rayar only.