திரு சண்முகம் பபூன் அவர்கள் கல்வி குறித்து கூறிய கருத்து மிகச் சிறப்பு. அருமை.
@sathyavaidevi81103 жыл бұрын
ஒரு நாடகம் நல்லா அமைய வேண்டும் என்றால் நல்ல நடிகர்கள் அமைய வேண்டும் இந்த நாடகத்தில் நடிக்கும் அணைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஒளி பதிவு செய்யும் KS மீடியா அண்ணா அவர்களுக்கும் நன்றி
@KSMEDIANETWORK3 жыл бұрын
நன்றி அண்ணா...
@sathyavaidevi81103 жыл бұрын
நான் ஒரு நாடாக பைத்தியம் அண்ணா சிறு வயதில் இருந்து ஒரு நாடகம் விட மாட்டேன் தெரிந்தால் போயிருவேன் நன்றி அண்ணா
@SriniVasan-ym7px3 жыл бұрын
நம் தமிழ்நாட்டு பாரம்பரிய நாடக கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். ஆர்மோனியம் மிருதங்கம் இசை அழகே தனி. இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
@nadumangudimedia3 жыл бұрын
கூலுச்சாமி ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
@pooarachanv2762 жыл бұрын
KS media Anna recording super
@maninagavel42903 жыл бұрын
இசை குழு பபூன் சிறப்பு
@SriniVasan-ym7px3 жыл бұрын
கல்வியின் சிறப்பை எடுத்து சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர் சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@mgnanasekaran73594 ай бұрын
Cool samy congratulations
@gcrgcr26583 жыл бұрын
அருமை அருமை. ஆர்மோனியம.. மற்றும் பபூன்
@jeyaveerapandiyana69703 жыл бұрын
அண்ணன் பாலச்சந்திரன் அவர்களுக்கு நன்றி அப்பு அண்ணன் அவர்களுக்கு அப்துல் கலாம் ஐயா வாழ்த்தியமைக்கு நன்றி தாய்மை உள்ளத்துக்கு எதுக்கு நன்றி இவன் என்றும் தாய் அப்துல் கலாம் அவர்கள் உண்மை பக்தன்