குருசந்திர யோகம் vs கெஜகேசரி யோகம்

  Рет қаралды 34,700

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 269
@chakravarthi1853
@chakravarthi1853 8 ай бұрын
எனக்கு 10 வீட்டுல குரு சந்திரன் உள்ளனர் ,, என் வாழ்க்கை யில் 6 சிவில் வழக்கு நடந்தன அந்த 6 உரிமையில் வழக்கு கில் நான் தான் ஜெயதேன் ஆனால் வாழ்க்கையில் நிம்மதி போச்சி வாழ்க்கையில் 15 வருடம் வீண் வீணாக போச்சி ,, ஆனால் என்னை யாரும் வெல்ல முடியாது மற்றும் முயன்றால் எல்லாம் விஷயம் வெற்றி தான் என்ற தன்னம்பிக்கை வந்தது
@ashokanoman752
@ashokanoman752 2 жыл бұрын
இந்த யோகம் இருந்தால் மட்டும் போதுமா அந்த தசைகள் நடக்க வேண்டுமா ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
All dhasa is working
@ashokanoman752
@ashokanoman752 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. சிறப்பான பதிவினை வழங்கிய குருவுக்கு. வாழ்த்துக்கள். 🙏 👍
@gurumoorthykj
@gurumoorthykj 10 ай бұрын
மிக சிறந்த உதாரணம் மற்றும் எடுத்துக்காட்டு. வேறுபாடுகள் பூர்த்தியாக விளங்கியது. மிக்க நன்றி.
@vijayamk5054
@vijayamk5054 2 жыл бұрын
Thank you very much As I understand from your explanation 5 members of my family have this Guruchandrayoga 3 having Chandra and Guru in same rasi And2 having guru in the seventh house of Chandra Let this yogae help us for a smooth life With the grace of almighty
@gopigopinath5545
@gopigopinath5545 2 жыл бұрын
உண்மைதான் குருஜி கோடான கோடி நன்றிகள் பல நாட்கள் புரியாமல் இருந்த கேள்விக்கு தகுந்த பதில்
@rajumalar2224
@rajumalar2224 2 жыл бұрын
Excellent post
@arulp6440
@arulp6440 2 жыл бұрын
குரு ஜி குருவுக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால் குரு சந்திர யோகம் என்பார்கல் , சமசப்தமாக பார்துக்கொண்டால் குரு சந்திர யோகமா அல்லது கெஜகெசரி யோகம . தயவு கூர்ந்து கூருங்கல் குரு ஜி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, nice explanation thankyou sir 🙏✨
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
Thank you for your brief explanation. We need this information.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
ரொம்ப நாள் எதிபார்த்த பதிவு சகோ.... இனிய மாலை வணக்கம் 💐💐💐
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
And Sir ,bifor to see your vidio i was not belive in a Astrologique but I belive in a God muruga i can not chenge my mind for enythig simes i was 8 years now am 38 years Old ,and your vidio meke me Confident i feel good and pice in my minde ,Heart. I rilef. Thankyou again. Lakshmi ❤🧡💛
@J-pv1nj
@J-pv1nj Жыл бұрын
Perfect explanation sir ✨ I have guru chandra yogam in 2nd house in kanni rasi 🎉
@nandhakumarswamyappan
@nandhakumarswamyappan 2 жыл бұрын
மறுபடியும் class start பன்னுங்க..sir
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
நன்றி குருஜி👏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Guru chanthira yogam, gejakesari yogam irandirkkum ulla differenta vilakkama, elimaiya solliya thangalukku mikka nandrisir.. 💯👌💐
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
As usual, super video sir. Thanks 🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Hi sir vanakkam 🙏💐.miga thelivana vilakkam and excellent review sir🙏💐. mikka nantri sir.Ranjani shanmugam.
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for difference between guru Chandra Yogam and gaja kesari Yogam and very clear explanation 🙏🙏
@SaiSai-jg2fb
@SaiSai-jg2fb 2 жыл бұрын
ஐயா மேஷ லக்னம் 7 ஆம்இடத்தில் குரு வக்ரம் மற்றும் ராகு உள்ளது. குரு ராகுவின் சாரத்தில் உள்ளது ராகு குருவின் சாரத்தில் உள்ளது. இவரகலுக்கு வீடு குடுத்த சுக்கிரன் 3 ஆம் இடத்தில் ஆட்சி பேட்ர புதன்வுடன் உள்ளது. ராகு தசை மற்றும் குரு தசை எவ்வாறு இருக்கும். 2026 ஆரம்பம் ராகு தசை
@saravanandeepam4527
@saravanandeepam4527 2 жыл бұрын
நன்றி அய்யா
@nanthagobal9460
@nanthagobal9460 Жыл бұрын
பங்குச்சந்தை ஜாதகம் கணிக்க ஓரு வீடியோ போடுங்க ஐயா
@ananthananth8110
@ananthananth8110 2 жыл бұрын
மாலை நேரம் வானக்கம் குருஜி
@SaranRaj-zx3hy
@SaranRaj-zx3hy 2 жыл бұрын
Meena lagnam virutchagam rasi visaakam natchatram 2 il sani 5sevvai 6 il sukkiran rahu 7suriyan budhan 9 il chandran 12 il guru kethu 🙏 entha yogam ullathu athu nalla thu seiyum ah sir 🙏
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் குருவே 🙏🙏🙏
@DhanaLakshmi-vz4qm
@DhanaLakshmi-vz4qm 11 ай бұрын
Very good, explain, thankyou sir 🙏🙏✨✨🎉🎉
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே.. 👏👏👏👏🙏✅💯👌👍💐
@glowhunt2015
@glowhunt2015 2 жыл бұрын
Very good explanation. Thanks ji. Sangame here.
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 жыл бұрын
Absolutely perfect Bro 👌 🌟 🌹🙏
@RaviShankar-fg1bh
@RaviShankar-fg1bh 2 жыл бұрын
அருமையான விளக்கம்.
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 2 жыл бұрын
Vanakkam Guruji. Nalla info
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 2 жыл бұрын
Tq for this video 🙏sir
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
சிறப்பு குருஜி 🙏🙏🙏
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
Namaskhar from Delhi.🙏🙏
@user-ii3lk4wi3j
@user-ii3lk4wi3j 2 жыл бұрын
Is it good porul ani ( sukra,sani& Buchan laguna ani ). Myself belongs to porul ani having guru chandra yogum.
@msadeva2135
@msadeva2135 2 жыл бұрын
Vanakkam guruji nice
@klaras167
@klaras167 5 ай бұрын
Kuru,ragu,chandiran inaiyu video podunka
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 жыл бұрын
Thank you sir 🙏
@Manijkoi
@Manijkoi Жыл бұрын
Thank you sir for this explanation
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Vanakkam guruji
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
வா தல வா தல 💐💐💐💐
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@ganeshgs2241
@ganeshgs2241 2 жыл бұрын
தேய்பிறை சந்திரன் கடகத்தில் + நீச்ச குரு மகரத்தில் = இவ்வமைப்பு குரு சந்திர அமைப்பு ஆகுமா குருஜி?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@ganeshgs2241
@ganeshgs2241 2 жыл бұрын
@@AstroSriramJI மிகவும் நன்றி குருஜி. உங்களின் replyக்கு கோடி கோடி நன்றி குருஜி
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
IYA Vanakkam ,i am Dhanusu rasi in my rasi Guru and Chandran it was fullmoon day and Friday, Lagnam is Muthunam in my Lagnam Suriyan, Sukran, Buthan, and 5 hous is Thulam Sani, 6 hous Kedhu i dont no were is CHEVVAI, in 12 hous Ragu plese Helpe me Sir i heve minimum of Astrologique Nowleg but not Enefe to indersten evrithing i dont no what i have to do or not. Thankyou for all your vidios and Explications. Lakshmi 🙏🧚🛕🪔🕉🌺
@Dineshkumar-cg9gm
@Dineshkumar-cg9gm 7 ай бұрын
ஐயா வணக்கம் கும்பத்தில் குருவும் சந்திரனும் சேர்திருந்தால் குருசந்திர யோகமாகுமா???
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
@indiranis420
@indiranis420 2 жыл бұрын
குரு தனியாக,சந்திரன் தனியாக இருந்தால் மட்டும் தான் யோகமா (கூட கிரகங்கள் இருந்தால்)
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
No problem
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 жыл бұрын
Vanakkam guruve
@jothik2512
@jothik2512 11 ай бұрын
Ayya vanakkam kadaga laknam, kadaga rashi laknathil (Jupiter+moon+mercury),magarathil vakra sani enna seyyum
@shyamsenthil9048
@shyamsenthil9048 2 жыл бұрын
Good evening guruji Kumaba lagnam (Guru + pournami Chandran + sani ) meshathil intha guru Chandran yogama nanmaya themaiya
@SivaRaj-yg8vf
@SivaRaj-yg8vf 2 жыл бұрын
Vanakkam Gurujii., Pournami chandiran in meenam Sani meenathil Guru magarathil parivarthanaii Intha guruchandira yogam velai seyyma... Nandrii... 🙏
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
30%
@bharathkumar6017
@bharathkumar6017 3 ай бұрын
Naan kanni lagnam, 4 il guru+chandiran inaivu. Ithu epadi eduthukalam sir
@elangovanvedathri2498
@elangovanvedathri2498 2 жыл бұрын
சனி, சந்திரன் மீனரம், குரு மகரம்
@jeraldinnisha5760
@jeraldinnisha5760 7 ай бұрын
Sir Meena I’ll guru, Santhiya, sukaran serkai viruchka laknathu yappadi irukum
@geethasuresh2554
@geethasuresh2554 2 жыл бұрын
வணக்கம் குருஜி.... மீனலக்னம்.... லக்னத்தில் சூரியன் புதன் சுக்கிரன்.... மிதுனத்தில் குருவுடன் சந்திரன்.... இது யோகம் தருமா? இங்கே காரகோபாவகநாஸ்தி வேலை செய்யாதா? நன்றி..
@sathiyakrishna8814
@sathiyakrishna8814 2 ай бұрын
ஐயா எனக்கு மீனம் லக்கினம் என் ராசி கடகம் என் ராசியில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்கிறார்கள் இது என்ன யோகம்
@SivaKumar-kq9cv
@SivaKumar-kq9cv 2 жыл бұрын
Sir one doubt guru chandra yogam navamsa kattathil irundhal velai seiyuma
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Little bit
@sirbimahandren1094
@sirbimahandren1094 2 жыл бұрын
ஐயா,சிம்மலக்கனம்.லக்கினத்துக்கு.4.சனி.வக்கரம்.10.இடத்தில்.சுக்கிரன்.ஆட்சி.இதற்கு.ஒரு,வீடியோ.போடுங்க.ஐயா
@prasannasukanya216
@prasannasukanya216 2 жыл бұрын
விருச்சிகத்தில் சந்திரன் நீசம் ரிஷபத்தில் குரு இருந்தால் யோகமா,,, இருவரும் 7 ம்பார்வையாகா பார்க்கின்றனர்
@arunkumarkrishnamoorthy88
@arunkumarkrishnamoorthy88 2 ай бұрын
குரு 7ல்(துலாம்)சந்திரன் லக்னத்தில்(மிதுனம்) என்ன யோகம்?
@senthurannadanasothy9106
@senthurannadanasothy9106 2 жыл бұрын
எனக்கு குரு கடக ராசியில் சந்திரன் துலாம் ராசியில்....நின்மதி இல்லாத வாழ்க்கை ....நீங்கள் சரி 😒
@nagarajankg3323
@nagarajankg3323 2 жыл бұрын
குருஜி லக்னாதிபதி 7ம் இடத்தில் ராசி அமைந்தால் பலன் கூட 5m இடம் உள்ள கிரகம் ராசியில் அமைந்தால் சுபரா பவரா நன்றி அனைத்து ராசி லக்கணம் எவ்வாறு அமையும்
@bhunibhuvana6874
@bhunibhuvana6874 Жыл бұрын
மகர லக்னம். மேஷத்தில் குரு சனி உள்ளது. தனுஷில் சந்திரன் உள்ளது. சந்திரனுக்கு குரு 5ஆம்இடத்தில் உள்ளது. இது குரு சந்திர யோகமா ? ஐயா . இப்போது சந்திர திசை குரு புத்தி நடக்கிறது. அரசாங்க வேலைஅமையுமா ஐயா. செவ்வாய் 10 இல் உள்ளது.
@sankarkumar4251
@sankarkumar4251 2 жыл бұрын
மாலை வணக்கம் ஐயா 🙏🙏
@MaheshKumar-pt5fe
@MaheshKumar-pt5fe 2 жыл бұрын
Kindly explain how - lagna neecham but vakram. Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.
@gaayufeb1817
@gaayufeb1817 2 жыл бұрын
My son having this 3 yrs old now it was running
@bathua7881
@bathua7881 Жыл бұрын
Hello sir , Chandran in 10th place (rishabam) and guru in simha lagnam
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 2 жыл бұрын
Ayya enakku katakathil chandiran guru erukkirar mesalaknam sir nalla erukkuma sir
@kesavanr9253
@kesavanr9253 2 жыл бұрын
Simma lagnam 11th house guru chandran ….sani rahu in 10th ..suiryan sukran in 8th house…house….bhudhan in 7th house …ipo bhudan dasa enaku epdi ya irukum
@vigneshvicky7722
@vigneshvicky7722 2 жыл бұрын
தனுசு லக்னம் 2ல் மகரத்தில் சந்திரன்(20பாகை)+குரு(23பாகை )இணைவு கஜகேசரி யோகமா? குருசந்திர யோகமா?
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Jothida charkaravarthiye valga pallandu
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
🙏
@Bhuvana506
@Bhuvana506 2 жыл бұрын
👌👌👌
@pavisugan8773
@pavisugan8773 2 жыл бұрын
தனுசு லக்னம்,சிம்மத்தில் குரு,சந்திரன்,சந்திர திசை 27 வயதில் வருகிறது 2/12/2015 ,9.20am,tirupur, பலன் கிடைக்குமா சார்,எத்தனை percentage sir🙏
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 2 жыл бұрын
வணக்கம்.தங்களது பதிவு குரு,சந்திர யோகம்,மற் றும் கஜகேசரி யோகம் பற்றிய விளக்கமும்,வேறு பாடும் குறித்த விளக்கம் எளிதில் புரிந்துக் கொள் ள முடிந்தது.அதிலும் என் போன்று ஆரம்பநிலை யில் இருப்பவர்களுக்கும் எளிதாக புரியும்படி கூறி யுள்ளது இன்னும் சிறப்பு.என் சந்தேகத்தையும் தெளிவுபடுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் மேஷ லக்கனம்,மிதுனத்தில் குரு,சந்திரன். சந்திர ன் புனரபூசம்-3 ம்பாத்த்தில் 29 டிகிரி,26 பாகையிலும்,வக்ரமான குரு மீருகசீரிடம -3 ம் பாத்த்தில் 02 டிகிரி, 56 பாகையிலும் இருக்கிறா ர்கள்.சப்தமி திதியில் பிறந்த இந்த ஜாதகருக்கு குரு,சந்திர யோகம் செயல்படுமா?என விளக்கிட பணிவுடன் வேண்டுகிறேன்.நன்றி!🙏🙏🙏💐💐💐🙏🙏👌👌🌸🌸👏👏🌺🌺🌺
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
25%
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 2 жыл бұрын
Thank you!Guruji!🙏🙏🙏
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 2 жыл бұрын
எனக்காக நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு மிக்க நன்றி!🙏🙏🙏🙏🙏
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 2 жыл бұрын
வணக்கம்!எனக்காக நேரம் ஒதுக்கி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி!🙏🙏🙏🙏
@sunderraj1683
@sunderraj1683 2 жыл бұрын
Guru ji kanni 6 l kuru Chandran sani irunthal gur Chandra yogama guru ji 🙏
@priyababuViews
@priyababuViews 2 жыл бұрын
Guru yum chandranum viruchigam la irunthal guru (vakkiram )
@chitranarayanan9208
@chitranarayanan9208 2 жыл бұрын
அருமையான விளக்கம் குருவே.. மேஷ லக்னம் துலாத்தில் விசாகம் 2 ஆம் பாததில் குரு சந்திரன் இணைவு... இது குரு சந்திரன் யோகமா அல்லது கிரக யுத்தமா குருவே.. பலன் மாறுப்படுமா... தேய் பிறை சந்திரன் சப்தமி திதி
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yoham 35%
@ITRLOGAJITHV
@ITRLOGAJITHV 2 жыл бұрын
Iyaa when this yoga activate then ican be sole ucham ucham partal dosa??? Plzzz tell sirr ...
@shanthisuresh351
@shanthisuresh351 2 жыл бұрын
👌🏻 correct sir.
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 2 жыл бұрын
Thanks guruji
@kabildev3755
@kabildev3755 2 жыл бұрын
Ayya mithuna veetil guruvm chandranum irukkum podium guru Chandra yogam velai seyuma?
@dharmarasanpazhanisamy9456
@dharmarasanpazhanisamy9456 Жыл бұрын
Kannilagnam 11 il kadakathil guru(r),chandran,kethu. Palan tharuma?
@savithadrawingandcraft7970
@savithadrawingandcraft7970 2 жыл бұрын
Ayya i am Simma laknam danusu rasi guru vakram with chandiran in 5th .but in 3rd house Sevvai sani is there. Sani parvai patal yogam velai seiyuma pls reply sir
@uthamanuthaman3209
@uthamanuthaman3209 2 жыл бұрын
well explain ayya...🙏
@Vela349
@Vela349 2 жыл бұрын
Ayya en maganukku 5 il kuru santharan inaivu irukkirathu avanukku ippothu 5 vayathu rishaba lakkinathil sukkiran irukkiraar ippothu raagu thisai aarambam aaga pogirathu raagu 4 il irukkiraar padippu velai nandraaga irukkumaanga nallathu nadakkumaa ayya
@chintamanikm9165
@chintamanikm9165 2 жыл бұрын
Iya meena lagnam , lagnathil rahu , 7 idam kanni il guru + chandhiran + kedhu , guru chandhiran kuda kethu irundhal palan ena iya 🙏🙏🙏🙏🙏
@bharatv58
@bharatv58 2 жыл бұрын
Hi ji i am meena lagnam guru in 4th house vakram and chandran in 10 th house dhanusu ...is this guru chandra yogam ...if so how much percent its good
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கடாசலம் புளியம்பட்டி
@muralidarankothandaraman5790
@muralidarankothandaraman5790 11 ай бұрын
தனுஷ் ல் குரு+சந்திரன் இருந்தால் என்ன பலன்
@hariharanpa5811
@hariharanpa5811 2 жыл бұрын
Sir..vanakam...kenrangal seri than..ithey amaippu thirikonam la amanchuthuna athuku ethu name iruka?...apdi ethum yogam iruka?
@satheshwaran4879
@satheshwaran4879 2 жыл бұрын
தனுசு லக்னம் கடகத்தில் குரு சந்திரன் இணைவு .... இது 8 ஆம் இடம் என்பதால் இந்த யோகம் பலன் தருமா....
@anushiyamukesh3283
@anushiyamukesh3283 2 жыл бұрын
Super sir
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 жыл бұрын
ரிசபத்தில் சந்திரன் உச்சம் விருச்சிகத்தில் குரு (வள்ர்பிறை அஷ்டமி) குரு தசை எந்த அளவிற்கு நன்மை பயக்கும் கடக லக்னம் குரு
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
75%
@suriyasurie3391
@suriyasurie3391 2 жыл бұрын
வணக்கம் குருஜி மீன லக்னம் பத்தாமிடமான தனுசில் வீட்டில் குரு சந்திரன் புதன் சுக்கிரன் இணைந்துள்ளார்கள் கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம்
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Guru Chandran yoham
@suriyasurie3391
@suriyasurie3391 2 жыл бұрын
@@AstroSriramJI நன்றி குருஜி
@tinbeer6333
@tinbeer6333 2 жыл бұрын
ஐயா மகரத்தில் குருவும் சந்திரனும் இருந்து குரு பரிவர்த்தனை ஆகி 11 இடத்தோடு தொடர்பு கொண்டு சந்திரன் தேய்பிறையாக இருந்தால் எவ்வளவு சதவீதம் பலன் ஐயா
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga sir 🙏
@bavasree8377
@bavasree8377 2 жыл бұрын
Guru veru kiragam erunthal sollunga
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 5 ай бұрын
🙏🙏
@sureshkumarvenugopal3749
@sureshkumarvenugopal3749 2 жыл бұрын
Guru chandiran in 6th place ayya viruchaga lagnam
@tharmabalantharmatharma3644
@tharmabalantharmatharma3644 2 жыл бұрын
Ayya nan makara lakinam lakinathil sani irukurar kadagarasi rasiyile guruvum santhiranum irukurargal athiga oli abathu endru koorineeragal ayya lakinathu sani 7 parvayaga guruvayum santhiranayum parpathal athiga oli problem illanu sonninga 7 idayhu guruvum santhiranum guruchanthira valarpiraisanthiran ayya ithan jogam ayya 7 idam enbalathal vaalkai nanmaya ayya enna age apuram intha jogam workout agum🙏🙏🙏 ayyan pls sollunga
@rathikarathika9097
@rathikarathika9097 Жыл бұрын
மீன லக்கினம் லக்கினத்தில் குரு.7இல் வளர் பிறை சந்திரன். இது குரு சந்திர யோகம். இப்போது எனக்கு ராகு தசை நடக்கிறது. ராகு 6இல் இருக்கிறது. நோய்யினால் படாத பாடு படுகிறேன்🥺. குரு தசை வரும்போது குரு சந்திர யோகம் ஒர்க் ஆகுமா? 🥺
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 933 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН