வக்கிரம் பற்றிய விளக்கம் அற்புதமான விளக்கம். மிகவும் நன்றிங்க ஐயா
@dsmmariappan2 жыл бұрын
ஐயா தங்களைப் போல் ஜோதிட விளக்கங்களை எந்தவொரு ஜோதிடரும் தருவதில்லை. மிக அருமை. நீங்கள் நீடுழிவாழ வாழ்த்துக்கள். தாங்கள் போட்ட அத்தனை பதிவும் நான் பார்த்து வருகிறேன். ஒவ்வொன்றும் ரத்தினம்.
@sivagnanami18432 жыл бұрын
L
@MuthuswaamiCR Жыл бұрын
❤️
@balajitjАй бұрын
உண்மை
@er.dhaksinv31372 жыл бұрын
குருஜீ வணக்கம்... நான் உங்கள் சந்திரநாடி புத்தகங்களை வாங்கி படித்தே அதில் ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன்... தினமும் நடைமுறையில் சந்திரநாடியைப்பயன் படுத்துகிறேன்...அருமையாக உள்ளது...
@vasuarumaigurujivazthukkal37392 жыл бұрын
தங்களின் எளிமை மிக இனிமை தங்களுக்கு நிகர் தாங்களே குருவாழ்க குருவே துணை நன்றி.
@surishivam62 жыл бұрын
வணக்கம் திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் உங்களுடைய ஜோதிட ரீதியான ஆலோசனை பதிவு எளிய மற்றும் சுத்தமான நூறு சதவீதம் பராசரரே வந்து சொல்வது போல் உள்ளது இந்த நூற்றாண்டில் ஒரு இணை இல்லாத ஒரு மகா புனிதர் தங்களின் ஜோதிட ஆராய்ச்சி பணியும் ஜோதிட மூல நூல்களிலிருந்து வைக்கப்படுகின்ற தெளிவையும் பார்த்து வியந்து உள்ளேன் உண்மையிலேயே நீங்கள் தான் ஒரு சிறந்த குரு...தங்களுடைய பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.
@selvakumarponnusamy5379 Жыл бұрын
குருஜி வணக்கம்
@chinnamuthu4926 Жыл бұрын
பிறந்த லக்னம் சரியா என்று சோதிக்க கோச்சார லக்னத்தை வைத்து டிகிரி முறை நிர்ணயம் செய்யப்படும் முறை சிறப்பு. உதாரணம் அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@ponrajan77766 ай бұрын
சுந்தர நாடி படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது
@kpastrobalaji32242 жыл бұрын
தொட்டால் சுருங்கி பற்றிய விஷயங்கள் மிகவும் சிறப்பு அருமை சார் அருமையாக சொன்னீர்கள் இந்த மந்திரவாதிகள் இதைப் பயன்படுத்துவார்கள் அல்லவா சார் நன்றி சார் நன்றி மிக்க நன்றி
@kannabirancmdacu56976 ай бұрын
செம ஐயா செம
@nithyanmg30072 жыл бұрын
நீங்க சொல்லும் சந்திரன் நாடி Super ஐயா. 🙏
@solaiayyapan2622 жыл бұрын
Super ji valgha valamudan ayyappan
@parameswarisatheesh88692 жыл бұрын
ஐயா மிகச்சிறந்த கருத்துக்களை இவ்வளவு"எளிமையாக உங்களால் மட்டுமே தர முடியும்
@m.vivekanandanmuruga2 жыл бұрын
குருவே சரணம்...🙏🙏🙏
@sumithasumitha12007 ай бұрын
Nice
@pattabiraman542 жыл бұрын
லக்ன நிச்சயம் அருமை ஐயா. உங்கள் வீடியோ பார்க்கும் தற்சமயம் ரேவதி 4. எனது ஜென்ம லக்னம் மீனம். எனது நெடுநாள் சந்தேகம் லக்னம் மீனமா மேஷமா இன்று தீர்ந்தது நன்றி வணக்கம்
@jayanthimanivannan99369 ай бұрын
மிக்க நன்றி🙏சார்
@ensamayal65372 жыл бұрын
நன்றி குருஜி!🙏
@paranthamanvssuper10942 жыл бұрын
Super Guruji 🙏🙏🙏🙏🙏
@radhab78202 жыл бұрын
Thank-you guruji.wonderful answer.
@Mohanasundharam Жыл бұрын
குருவே சரணம் 🙏
@RaniRani-rw7dv2 жыл бұрын
Guruji, மிகத் தெளிவு,மிக அருமை,மிகப் பொறுமை. thank you so much guruji
@MuthuswaamiCR Жыл бұрын
❤அருமை குருஜி
@thangarasukathirvel62112 жыл бұрын
Fantastic explanation sir.
@sivasubramanians22342 жыл бұрын
Thank-you sir 🙌🙏
@kmrsnsuk2 жыл бұрын
மிக்க நன்றி குருவே...
@ezhilarasan43772 жыл бұрын
அருமை குருஜி
@ammanRgopal2 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@gunam-082 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.
@Thiru3692 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை
@TheShanjeevan2 жыл бұрын
Thank you Guruji🙏🙏🙏
@K.P.Esakki4592 жыл бұрын
நன்றி ஐயா....என்னுடைய கேள்விக்கு பதில் எதிர் பார்த்தேன்...அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை ..குருவருள் கிடைக்க நான் வேண்டுகிறேன்
@ponnaiyan05822 жыл бұрын
வணக்கம் குருஜி
@vinayagarayyanarvinayagart67652 жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru rompanal virupam Guru ungaloda padivugal kedtale evalavu kavalaiyum marandu pogum oru arumarundu
@v.lakshminarasimhan33212 жыл бұрын
Tq sir. Very good explanation. Tq.lalitha
@v.lakshminarasimhan33212 жыл бұрын
Sir came to know you are honored by virudhu in jothida manadu. Congratulations and wishing long and health y live. Lalitha
@ganga123451232 жыл бұрын
Vanakkam ayya....
@satheeshkumar-bt4ko Жыл бұрын
Which temple for thaithulai Karanam?
@vedhajayabal95982 жыл бұрын
🙏👌😊💐
@muruganvc02992 жыл бұрын
Thanks g.
@Naveenkumar-sg3rw2 жыл бұрын
Guruji vanakam, I want to get my horoscope consultation from you. How to contact you for it , please let me know the details.
@CASanjayMpr23982 жыл бұрын
🌟 குருவே சரணம் , லக்னாதிபதி ஏழாம் அதிபதியை பார்வையிட, ஏழாம் அதிபதி லக்னாதிபதி நக்ஷத்திரத்தில் ஏறி இருக்க ?? கணவன் மனைவி பந்தம் epapdi இருக்கும்
@amuthavalli32632 жыл бұрын
நன்றி ஐயா.
@sooryavedhachalam75432 жыл бұрын
Super super super
@vishnusubramanioms59332 жыл бұрын
அய்யா எமக்கு சனி வக்ரம் யாரும் வேளை வாங்க முடியாது நான் சோம்பேரிதான் வேளைசெய்ய வேண்டி வந்தால் மின்னல் வேகம்தான் தாங்கள் சொல்வது நிதர்சன உண்மை
@abinayaabinaya45392 жыл бұрын
Dula lakkana 3 6 quru mela chanranponal nallathu nadakkuma ayya
@smartsadham2 жыл бұрын
Ayya thithi sooniyam la 3 Graham ullathu puthra bakiyathirku pariharam sollunga ayya.
@2948Sami7 ай бұрын
25:14
@satyamangalamkrishnarajans20692 жыл бұрын
How to contact guruji for horoscope consultation. Pl.let me know.
@sathisha57162 жыл бұрын
Lizard story super sir 😀
@megalaimani21702 жыл бұрын
chandranadi book kidaikkuma sir
@venkatesan.n-30112 жыл бұрын
Guru vazhga
@r.ramchandranramaswamy45432 жыл бұрын
கடக lagnathukku புதன் maaragana
@arasuvikas2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthivellalatata25532 жыл бұрын
Sipper gjiee hands up gji
@r.j.6460 Жыл бұрын
2:55. 27:20. 41:20
@dneelakandanlotus8692 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🌷🌷🌷
@jjeyanthijjana95002 жыл бұрын
🙏💐🌹🌷
@ambikas10152 жыл бұрын
குருஜி 11ம் அதிபதி 7ல் வக்ரமாக இருந்தால் வரும் வாழ்க்கைத் துணை பொருளாதாரத்தை எதிர்பார்க்குமா அல்லது ஜாதகரே வாழ்க்கை துணையிடம் பொருளாதாரத்தை எதிர்பார்ப்பாரா?