அய்யா வணக்கம் என்பெயர் கோமதி சென்னையில் வசிக்கிறேன் நான் தங்களை நேரரில் பார்த்தால் என் மனக்கவலைகள் தீரும் தயவுசெய்து என்க்கு அனுமதி தரவும் நன்றி அஅய்யா
@ThoothukudiAnnachi15 сағат бұрын
வணக்கம்🙏 யாரிடமும் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான உங்க மன கவலை விலகும் நேரம் வந்து விட்டது. முதலில் நீங்க பார்த்த காணொளியில் இருக்கும் குருநாதர் படத்தை colour ஜெராக்ஸ் எடுத்து பிரேம் போட்டு வணங்கும் போது உங்க கண்கள் வழியா சித்தர் வந்து விடுவார். அதுதான் இப்போது நிறைய மக்களுக்கு நடக்கிறது. திருப்போரூர் குருநாதர் மடாலயம் கோவில் அவசியம் சென்று வணங்கி வாங்க . அதிசயம் கட்டாயம் நடக்கும். அதற்க்கு பிறகு என்னை பார்க்க நினைத்தால் அவசியம் பார்க்கலாம். உங்க மன கவலை உடனே போய் விடும். ஆனால் வழிபாடு செய்தால் மட்டுமே உங்க கஷ்டம் விலகும். நான் தாம்பரத்தில் இருக்கிறேன். கோமதிக்காக முருகரிடம் பிரார்த்தனை செய்து விட்டேன். குருவே போற்றி 🙏 முருகா சரணம் 🙏🐓🦚🐓
ஐயா கடன் பிரச்சினை கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சினை பண்ணுறாங்கள் அசிங்கமா பேசுறாங்க இறந்து விடலாம் என்று முடிவுக்கு வந்தது விட்டோம் எனக்கு உதவி பண்ணுங்க கள்
@ThoothukudiAnnachi3 сағат бұрын
கடன் கஷ்டத்திற்கு நிறைய காணொளி போட்டு விட்டோம். பாருங்க வழிபாடு பண்ணுங்க. கட்டாயம் அதிசயம் நடக்கும். முருகா சரணம் 🙏 🦚🐓🦚
@Vijayalakshmi-1979Күн бұрын
ஓம் சரவண பவ
@ThoothukudiAnnachiКүн бұрын
முருகா சரணம் 🙏🐓🦚🐓
@venkatesane2453Күн бұрын
ஓம் சரவணபவ சரவணபவ
@ThoothukudiAnnachiКүн бұрын
🙏🐓🦚🐓 💛💛💐🌹
@sarathabalakrishnan898512 сағат бұрын
ஐயா எனக்கும் படம் வேண்டும்
@ThoothukudiAnnachi2 сағат бұрын
இன்றைக்கும் வந்த காணொளியிலும் குருநாதர் படம் உள்ளது. ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் 84384 68820 படம் வேண்டும் என அனுப்புங்க. அனுப்புகிறேன்
@JPrema-p3e2 сағат бұрын
Iyaa en maganukku 34 vayadhagu 24 maninerammum kudithikkonde irukkiran avanai thiruttha oru vali sollugaiya😂
@vanithasai247922 сағат бұрын
ஐயா எனக்கு ஐயா படம் வேண்டும் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன் 🙏🏻
@ThoothukudiAnnachi2 сағат бұрын
84384 68820 வாட்ஸ் அப் இல் படம் வேண்டும் என அனுப்புங்க. குருநாதர் படம் அனுப்புகிறேன்.