இது ஒரு நாள் news அவ்ளோதான்.. நாளைக்கு இதே மாதிரி வேறொரு news
@prakashprakash380810 сағат бұрын
இதுல அந்த 9 பேரையுமே என்கவுண்டர் பண்ணனும்
@SumathiDass275 сағат бұрын
Yes yes 😢😢 அதான் சரி
@PUJABOSE6354 сағат бұрын
ஆணுறுப்பு வெட்ட வேண்டும்
@thugadam75044 сағат бұрын
Kilipanunga 😢 manamketa government
@PUJABOSE6354 сағат бұрын
@thugadam7504 SAUDI ARABIA GOVERNMENT தலை வெட்டி எடுக்கும் சட்டம் அரபு நாடுகளில் இருக்கிறது
@PUJABOSE6354 сағат бұрын
@thugadam7504 கொடூர சம்பவம் இது செய்தவன் கஞ்சா பசங்க ABNORMAL BRAIN உள்ளவன்
@RibanM13 сағат бұрын
என்னத்தையோ வித்துட்டு போறானுங நாம நம்ம குடும்பத்தை கவனித்து மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும்.நல்லதுக்கு காலமே இல்லை.
@vinodhkumar188312 сағат бұрын
Unmai bro
@marvelmedia564512 сағат бұрын
இன்று தனுசு க்கு. நாளை வேறொரு இளைஞருக்கு. உங்க வீட்ல யாராவது கஞ்சாவுல வீணான நமக்கு என்னன்னு ஒதுங்கி போயிருவீங்களா.
@karthikarthik706412 сағат бұрын
Correct ta sonnega bro ungalukku oru problem na evanum Vara matan
@RibanM12 сағат бұрын
@@marvelmedia5645 இப்போ தனுஷ் அவரின் அம்மாவுக்கு யார் ஆறுதல் சொல்லுவார்.இழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டுமே.காலம் மாறி போச்சி ப்ரோ.
@razacksyed7811 сағат бұрын
Ponadaan vetraanga . Arasu takka thandanai taravendum . Encounter pannanum . Ivanunga Jail ku tour pora maduri irukku .
@JagadeesanJagan-tl8ng13 сағат бұрын
அடித்துக்கூட உயிரோட விட்டு இருக்கலாம் உயிரை எடுப்பதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை கொலை செய்தவர்கள் அனைவரும் கடமையாக தண்டிக்கபட வேண்டும் பாவம் அந்த அம்மா கடவுளே
@sripriya478512 сағат бұрын
கடவுளால் மட்டும்தான் உண்மையான தண்டனையைக் கொடுக்க முடியும்.
@ktrchannel9112 сағат бұрын
போலீஸ் என்ன டம்மி போலீஸ் ஆஹ😢😢😢சட்டம் ஒழுங்கு சூப்பர்
@JohnSon-v4u3 сағат бұрын
Appavi kitta tha ivga veeratha katuvaga
@josephjoseph6269 сағат бұрын
போதை பொருள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது.. சட்டமும் ஆட்சியும் சரியில்லை.. ஓட்டு கிடைச்சா போதும்.
@ramkumarfilmdirector12 сағат бұрын
Encounter la podunga 😢
@bheemboy728210 сағат бұрын
தெய்வம் நின்று கொல்லும்.
@RajKumar-jl9xf7 сағат бұрын
எங்க நின்று கொல்லும் 😂😂😂
@divyagloryraj812011 сағат бұрын
தப்பு பண்ணவங்க எத்தனை பேராக இருந்தாலும் உடனே punishment தரணும் இல்லனா எப்படியே தான் நடந்துட்டே இருக்கும்
@GaneshGanash-v2i11 сағат бұрын
முதலில் காவல் துறை காவல் துறை யா நடந்தது இருந்தால் இப்படி நடந்தது இருக்குமா சட்டம் நாசமா போச்சு 😂
@YouTube-jessiresh9 сағат бұрын
💯💯
@Kuppa-wn3vd12 сағат бұрын
கமிஷனர் ஐயா இன்னும் ஒரு மூணு என்கவுண்டர் பண்ணுங்க ஐயா அப்போது சென்னை மக்களுக்கு நிம்மதி காவல்துறை ரவுடிகளை என்கவுண்டர் பண்ணி மூன்று மாதத்திற்கு மேல் ஆகிறது ஐயா இன்னும் மூன்று பேர் ஐயா காவல்துறை வாழ்க
@AnbazhaganRengasamy-p1z8 сағат бұрын
எண்கவுண்டர்செய்தால் மணித. உரிமை மீறல்னு போவானுங்க
@divyagloryraj812011 сағат бұрын
ஒரு புள்ளய பெத்து வளத்து decent ah வாழனும் நினச்சா இந்த சுத்தி இருக்குற சில கேட்ட மனிதர்கள் வாழ விடுறது இல்லை... பாவம்... எப்படி கொன்னுருக்காங்க அவனுகளும் இதே வேதனை அனுபவிக்கனும்
@kmcram697010 сағат бұрын
நல்லவங்களே வாழ முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது .... நிர்வாக சீர்கேடு🔥🔥🔥🔥