உங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் பேரு பெற்றவர்கள்.வணங்குகிறேன் ஆசான்.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@eeesethupathi52713 жыл бұрын
உங்களது பாடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆசானே நன்றி தொடர்ந்து இதுபோல் வீடியோக்கள் போடும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஆசானே மாணவர்களுக்கும் நன்றி
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
மிக்க நன்றி
@inbarasujblr92573 жыл бұрын
மிக தெளிவாக நிதானமாக வகுப்பை பயிற்றுவித்த ஆசான் அவர்களுக்கு மாணவ நண்பர்களுக்கும் நன்றி பல
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@bharanitharan35993 жыл бұрын
மிகவும் முக்கியமான கலைகள் அருமை எங்கே சொல்லி கொடுக்குறாங்க
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி புதுச்சேரி பூரணங்குப்பம்
@bharanitharan35993 жыл бұрын
இது போன்ற குத்து வரிசைகளை சொல்லிக் கொடுங்கள் மேலும் lock and throw சொல்லித் தரவும் Master
@skrk90833 жыл бұрын
Great great great....... மிகவும் சிறப்பு... வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லை... Super
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@paridhivendhan3 жыл бұрын
அருமை ! இவ்வாறான தமிழரின் கலைகளை தமிழில் பாடம் சொல்லி கற்பித்தல் செயலுக்கு நன்றிகள்!!!! குரு வழி கல்வியே சிறப்பு அதை வலியுறுத்தல் செய்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா!!!
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@sathishu31594 жыл бұрын
மிகத் தெளிவாக விளக்கிய ஆசான் மற்றும் பயிற்ச்சி மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏👏👏👏👏👏🙏
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
மிக்க நன்றி
@mahiramvevo3 жыл бұрын
@@mamallansilambamofficialpu658 arumai master howmany , ethina padangal or forms iruku kuthu varisaila .?
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
12 பாடங்கள்
@jai58454 жыл бұрын
அறிவும் ஆற்றலும் அனுபவம் உணர்வும் ஒரே இடத்தில் இருந்து அனைவருக்கும் தங்கள் வழியாக சென்று சேர்வது மிக மிக அரிது மலைபோல் மாணவர்கள் கோபுரம் போல் குரு அழகிய கலை கட்டிடமே அனைத்திற்குமே எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்து வீரியமாக செய்து காண்பித்து கற்றுக்கொள்ள தக்கவாறு காணொளி அமைத்து கொடுத்ததற்கு நன்றி நன்றி ஐயா
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
அன்புக்கு மிக்க நன்றி
@gandhimuthu71882 жыл бұрын
வணக்கம் குருவே..... நன்றாக சிறப்பான முறையில் கற்றுக் கொடுக்கிறீர்கள்.... ... நீங்கள் தமிழனின் வீரக்கலையைக் கற்பிக்கும் தொண்டு புரிவதற்கு .... பாராட்டுக்கள்..... நன்றி
@paridhivendhan3 жыл бұрын
அந்த ஒளிப்பட உருவாக்குனர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். திரைப்பட ஒளி ஆளுமை போல் காட்சிப் படுத்தி இருந்தார். வாழ்த்துகள்.
@ajithkutty98224 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி ஐயா ⚘காலை வணக்கம் ⚘ நன்றி⚘ நன்றி ⚘நன்றி
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம்
@thayalankuppusamy99053 жыл бұрын
அருமையான பயிற்சி மாஸ்டர்.இந்த பயிற்சிகளின் அடிப்படையில் தான் கராத்தே பயிற்சியில் middle punch, inner block and outer block( நேர் குத்து , கட்டு , பிரிச்சி குத்து ) என்று சொல்லி தருகின்றனர். அதிலும் "குட்டீஸ்" பயிற்சியில் ஏறிகுத்து இறங்கி குத்து முறைகளும் உள்ளன. நமது பாரம்பரிய தமிழர் கலையைத்தான் கராத்தே என்ற பெயரில் ஜப்பான் நாட்டின்" ஓமக்குச்சி" மாஸ்டர் மூலம் பெயர் மாற்றம் செய்து வந்துள்ளது . நமது பாரம்பரிய சிலம்ப ஆட்ட கலையை போற்றி வளர்க்கும் தங்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
இவையனைத்தும் நூறு வருடங்களுக்கு முன்னிருந்த பாடங்கள்.சாண்டோ சின்னப்ப தேவர் ஐய்யாவை நினைவு படுத்துகிறது
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@rrassociates87113 жыл бұрын
Beautiful place . Piece of mind 🙏🙏🙏🙏🙏 Love from kerala 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@jeevanandam91903 жыл бұрын
👏👏👏👏👏👏அருமையான விளக்கம் ஆசான் அவர்களே.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@sathishraj29563 жыл бұрын
நன்றி ஆசான் மிகமிக அருமையான பயிற்சி முறை.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@ronkathir33543 жыл бұрын
தமிழ் ஈழத்தில் இவ்வாறு தமிழ் பஜிட்சி பார்த்த பிறகு இப்போது தான் பார்க்குறேன்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
மிக்க நன்றி
@minhtotv3 жыл бұрын
Việt Nam 🇻🇳 like
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@thirumoorthys54213 жыл бұрын
சிறப்பு குருவே. . .
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@SarathKumar-bt2zp4 жыл бұрын
மிக மிக அருமை .மிக்க நன்றி .
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
நன்றி
@titoortiz59533 жыл бұрын
The hand movement resembles Silat from Indonesia. ❤️ 👍👍
@AS-zq7vz3 жыл бұрын
A bit of a history lesson for you my friend. That's a great observation you have made. So, take a look at the names of the Martial Arts: "Silambam" from Ancient Tamil Nadu and "Silat" from Indonesia. Don't these two words almost sound the same? Is it coincidence that they sound similar and also have similar movements? I think you might have guessed that there is a linkage between the two and you're right. If you take a look back at history, the Chola Kingdom of Ancient Tamil Nadu took over Indonesia for a significant amount of time. The current day Martial Arts practiced in much of South East Asia (Silat, Muay Thai, etc.) have lineage dating back to Ancient Tamil Martial Arts. When people say Martial Arts originated in India, now you have an idea of where it truly came from. It is really too bad that much of the original Martial Arts have been lost to time but, I'm glad that variation of it have survived in South East Asia and East Asia. Now its time to bring it back home to it birth place.
@karikalan8830 Жыл бұрын
Even many Indonesian culture is similar to India, because Indian descendants ruled there
@sguruchandran49503 жыл бұрын
வணக்கம் உங்கள் சொந்த ஊர் எது எந்த வயதிலிருந்து இதைக் கற்றுக் கொள்ளலாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய கலை,மிக அற்புதமான வீடியோ.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
புதுச்சேரி பூரணாங்குப்பம் . 7 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம் . நன்றி .........
@gopalshrestha29603 жыл бұрын
you all student are lucky to have him master and are able to learn from him. His punch are perfect and speed are amazing . standing forms are perfect. Is it kalari ? Big respect to Sensei, Osu !
@karikalan88303 жыл бұрын
This is called "kaladi kuthuvarisai"
@masteranandhan30384 жыл бұрын
Super sir guruve saranam Kerala palakkad
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
Thanks
@SureshKumar-zz2xf4 жыл бұрын
அருமையான பாடம் முறை 🔥🙏குத்து வரிசை💐
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
மிக்க நன்றி
@nawsathnawsath40053 жыл бұрын
I’m Sri Lanka really great 👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@silambamprabakaran60604 жыл бұрын
மிகச் சிறப்பு ஆசான்
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
நன்றி
@tonysunny57473 жыл бұрын
Namasthe master your tallent is very high and you are a good teacher
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thank you
@tamilveriyan45823 жыл бұрын
Super Guruve
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@VG24032 жыл бұрын
Arumai yana Vilaka pairchi. Nandri Guru
@mamallansilambamofficialpu6582 жыл бұрын
Thanks 👍
@VG24032 жыл бұрын
@@mamallansilambamofficialpu658 viraivil Ungalidam pairchi pera Varuven Guru
@ArunKumar-do5pe3 жыл бұрын
ஐயா அருமையாக உள்ளது மேலும் பல பதிவுகள் போடவும்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@jayakumarbaskar1374 жыл бұрын
அருமையான அற்புதமான விளக்கம்
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
நன்றி
@abiramisaro59633 жыл бұрын
அருமை ஆசானே
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@premananth2863 жыл бұрын
ஆசான் அவர்களுக்கு வணக்கம்,சிறப்பாக பயிற்சி தருகிறீர்கள் தாங்கள் எந்த ஊர் என சொல்லவும்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
புதுச்சேரி பூரணங்குப்பம் 9003962155
@smite5943 жыл бұрын
07:47 what a speed🔥 that's called the Master punch🙏
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@sreeshnak7563 жыл бұрын
Super nalla iruku
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@thamizharasan96703 жыл бұрын
குரு வணக்கம்.. 🙏🙏🙏🙏
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@srivat794 жыл бұрын
நல்ல பாடம் ஆசான் 🙏 நன்றி
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
நன்றி
@mastertigerkrishkungfu49402 жыл бұрын
Very very Amazing Master 😍 I am very happy thank you so much sir
@mamallansilambamofficialpu6582 жыл бұрын
Thanks
@18thblack134 жыл бұрын
Super aasan. How are you aasan?
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
Thank you I am fine and you
@anandkumaranandlee88953 жыл бұрын
நீங்க செய்யறதை பார்த்து நானும் வீட்டிலேயே செய்யலாமா இது இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் கலா சார்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Ok
@c.arimanimani38303 жыл бұрын
Super Bro vazhthugal,
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@gokulkrishnan36223 жыл бұрын
Athoda Manabalam Romba mukkiyam . kindly learn with that One Also But Excellent Training
@RaviKumar-uc1qd3 жыл бұрын
Master excellent...so perfectly explained..and Very accurate..👍👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@selvakumar15863 жыл бұрын
மிகவும் அருமை
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@thangaveld42873 жыл бұрын
Assange matrum manavarkalukku vazhthukkal
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@sambathanu69223 жыл бұрын
Stalin anna thamizh Anna vera leval
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@سعیدرنگکار3 жыл бұрын
Thank you my teacher very nice👌👌👌👌👌🙏🙏🙏🙏❤❤❤❤❤
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@user-el4hj6yb6k3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் மாஸ்டர்...எந்த ஊர் இது
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி புதுச்சேரி பூரணாங்குப்பம்
@user-el4hj6yb6k3 жыл бұрын
@@mamallansilambamofficialpu658 உங்கள் செல் நெம்பர் கொடுங்கள் சார்... இதுபோன்ற தெளிவான விளக்கம் நான் பார்த்தது இல்லை... நாமும் கற்றுக் கொள்ளாமல் போய் விட்டோமே என்று ஏக்கம் சார்... உங்கள் மாணவர்கள் கொடுத்த வைத்தவர்கள்... உங்கள் சிறப்பான பணி தொடரட்டும் நன்றி சார்...
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
9003962155
@balar3683 жыл бұрын
மிக சிறந்த ஆசான்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@issathvshasan94453 жыл бұрын
Naa onga video pathuthan payirche kathukuren mater
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@issathvshasan94453 жыл бұрын
Master naa onga training pathu than kathukuren master tnx I from Sri Lanka
@baldevgautam40313 жыл бұрын
Good morning
@saravananmani31214 жыл бұрын
Anna very nice👏👏👏👏👏👏
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
Thanks brothar
@vijaykumara74003 жыл бұрын
Good teaching and thank you God bless you
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@bboysundar15973 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏❤️❤️
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@1stvision8483 жыл бұрын
Congrats n ..my best wishes
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@sandeepsaxena84303 жыл бұрын
Master unga adress kudunga Class join pannanum
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Puducherry pooranankuppam 9003962155
@bestks21843 жыл бұрын
நன்றி ஆசான்💐
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@kuthubudeen39643 жыл бұрын
அருமை
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@ukacademyforsilambam-djjp13814 жыл бұрын
Super 🤝👊👊👊👌👌💐
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
Thanks brothar
@ilantilak60732 жыл бұрын
sir ipo unga camera quality ,evening lighting ellam video va super akiduchi
@alyxeyes69233 жыл бұрын
Wow superb well explained, keep going like this 👏
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@yassararafath.12843 жыл бұрын
நல்லது!திருப்தி.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@yassararafath.12843 жыл бұрын
@@mamallansilambamofficialpu658 குத்துவரிசை பற்றி நன்கு புரியும்படி கூறியுள்ளீர்கள்.
Why for sooo long Our Own Martial Arts were hidden. Why didn't I learned this rather than Taekwondo
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Ok THANKS
@consummascient3 жыл бұрын
@@mamallansilambamofficialpu658 The Only way to spread our knowledge and educate our country our Hidden or Lost Martial Arts is to Educate them. Bu opening Branches around the country will Boost our Arts by all means. Plz let me know how can We help you
Really superb lessons master... Master where are you I wish to learn from you master
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
I am from puducherry pooranankuppam 9003962155
@mkggupta54434 жыл бұрын
It's just like kung fu and karate.
@arunraj54314 жыл бұрын
Silambam Kuthuvarisai is more than 5000 years old and it's mother of all martial arts.. So from silambam kuthuvarisai only kungfu karate and these kind of war art formed.. Know the history first .. Kuthuvarisai is golden gift 🎁 of silambam.u can't compare it to kungfu and karate
@mkggupta54434 жыл бұрын
@@arunraj5431 I have read on internet about kuttu varisai that it has animal style of fighting. Then why these fighting styles are not shown on KZbin or other websites?
@karikalan8830 Жыл бұрын
@@mkggupta5443 because we stopped practicing it after fall of chera, chola, pandyas
@ilantilak60732 жыл бұрын
audio kuda nalla clear aa iruku sir, ipo inum nalla iruku different camera angle , soft lighting .
@manojpunnappally73173 жыл бұрын
Guxukal supper .
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@s.p.elangovan98373 жыл бұрын
GOOD
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@yoheshwaranyogu70643 жыл бұрын
அய்யா உங்கள் முகவரி தாருங்கள் நன்றி
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி புதுச்சேரி பூரணங்குப்பம் 9003962155
@lalramengaphutin44013 жыл бұрын
I hope they can apply in real fight
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@shifuyan62293 жыл бұрын
Eh. why not?.
@pralay2.03 жыл бұрын
Not sure about that.
@Roshanmohammad28653 жыл бұрын
நல்ல சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார்கள் நான் சிறுவயதில் குங் ஃபு பள்ளியில் பயிற்சி எடுத்த ஞாபகம் வருது இந்த பயிற்சிப் பள்ளி எங்கு உள்ளது
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி புதுச்சேரி பூரணாங்குப்பம் 9003962155
@rajasekar40934 жыл бұрын
Super st
@mamallansilambamofficialpu6584 жыл бұрын
Thanks
@abaihanov91493 жыл бұрын
Что за упражнения? Всё это без полезно, потому что индийцы не умеют драться.
@karikalan8830 Жыл бұрын
Индийский монах думал, что китайское кунг-фу и это его родительское умение white supremacist🤡