இந்த பாடலை கேட்கும் போது எவ்வளவு கோவமா இருந்தாலும் ஒருவிதமான சந்தோஷமாக இருக்கிறது 😍💙
@joelpravin63592 жыл бұрын
Ss
@govindraj66882 жыл бұрын
Ama bro...only 90s kids know
@BLACKY3602 жыл бұрын
Yes
@mohamednishath19032 жыл бұрын
💯
@kumarannamalai91182 жыл бұрын
Yesssss,...
@dhinavarshath23653 жыл бұрын
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே😍❤️♾️
@ashennirmal23602 жыл бұрын
💕
@RaviRavi-pj9ej Жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍
@sammilhan3415 Жыл бұрын
Apediya no
@KrishnaVeni-wg2qk7 ай бұрын
Nice lines.. ❤❤
@r.snekemerlin59715 жыл бұрын
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே...😍
@sinrasusinrasu30314 жыл бұрын
Sama.pa
@arockiammals25294 жыл бұрын
Sema
@manasadinesh78034 жыл бұрын
😘😘😘😘😘
@nagarajanrangasamy18734 жыл бұрын
Super💝💝💝🎉
@rrgovindaraj14434 жыл бұрын
Sama Sama
@ssrdeepika41903 жыл бұрын
அவங்களுக்காக காத்து இருக்கறது கூட ஒரு தனி சுகம் தான்.... 🥰உன்னோடு நான் வாழ்ந்த அந்நேரம் போதாதா...🥰
@santhoshkumar10633 жыл бұрын
Veara leaval bro
@dhanasekarg20073 жыл бұрын
Wait pandradhu oru thaniii feeel dha
@ramanaramana42853 жыл бұрын
Semma
@3fp5673 жыл бұрын
2 yearah w8 pandra ennum varala w8 pannuga aasa vekkathiga ipo Oru message pannaga one week munnadi na vara paiyana love pandranu but na avagalatha love pandra ennum w8 pandra so aasa pakathiga ellana ethuka mudiyathu
@arunsamy56262 жыл бұрын
Super song i like dhanush
@kushalmsd19223 жыл бұрын
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்.....💜
@sangeetha85553 жыл бұрын
Yes😜
@kalisiva54083 жыл бұрын
Yes
@GaneshKumar-mk3zv3 жыл бұрын
@@kalisiva5408 hi
@mohamednishath19032 жыл бұрын
🤩🤩
@allinone-vq9yx Жыл бұрын
Yena Ava oru Sena kooththi so pugabam vara tha seiyum 😂
@VishnuVarthan-ZappyLad3 жыл бұрын
ONE SIDE LOVE💞 No Ego No Clash No Fights No Bother 💗😘 Pure form of love
@anumol552 жыл бұрын
❤️❤️❤️
@lyricalhub55712 жыл бұрын
💯💯💯
@ishwarya41762 жыл бұрын
🙂
@ChidaAmbrose2 жыл бұрын
There is bother....while she is not replying😇 But others are true And bother is happening because of love So it is true form of love
@wantedtalkies69332 жыл бұрын
No love 😂
@kalashini_prena90835 жыл бұрын
One side love is always true don't hurts them 😌
@premjithappu8374 жыл бұрын
But it's heart so much 😪
@ajithkumarbalakrishnan3784 жыл бұрын
Na one side lover boy
@sakthiselvitamil34354 жыл бұрын
Yes
@hisanm39474 жыл бұрын
SHAM BEST 2K20 SCHOOL LOVERS 2 GIRLS 2 BOYS.
@relover99684 жыл бұрын
True👏
@Itzsuriya4 жыл бұрын
Thoorathil nee vandhal En nenjil booganbam❣️ Lines.........💯
@chinnathambi34664 жыл бұрын
Semma
@chinnathambi34664 жыл бұрын
Vera level
@vigneshwaranm4233 жыл бұрын
🔥
@mohanms42073 жыл бұрын
,
@gopinathg46463 жыл бұрын
I feel that moment
@wtfboys40753 жыл бұрын
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா .........🤗🤗
@pandufy79342 жыл бұрын
From Turkey 🇹🇷 İ love so much Dhanush! 😍❤ And Indian movies are very popular in our country 🙈
@sudarshanr51872 жыл бұрын
Actually there are no indian movies its divided into Bollywood, Tollywood, Kollywood, Sandalwood, Mollywood. As there are many languages speaker who cant understand other language in their own country but stand unite
@Jaikumar7777711 ай бұрын
Oh
@PunithaValli-el3bl3 ай бұрын
❤
@vaishug25214 жыл бұрын
4:08 to 4:21what a lyrics!!no words ❤️
@diludilu20043 жыл бұрын
True 😍😍😍
@mukilsukitha9625 Жыл бұрын
Ama
@gokulpriyan306 Жыл бұрын
Ama pa❤
@Katla_Lavanyavenkatesh11 ай бұрын
Smm me too😊
@k-popkulture36334 жыл бұрын
2021 la pakuravanha oru like panunga 👍🏻👍🏻👍🏻
@dhanushcrazy25193 жыл бұрын
Me 😁
@sadhu855333 жыл бұрын
Me 😂
@sabarilovesabarilove64093 жыл бұрын
Me 😍😎😘
@rc390krish53 жыл бұрын
Me🥰🥰
@anjana.akhil09k973 жыл бұрын
✌️✌️
@bavatharinis.19284 жыл бұрын
Dedicated to all true one side lovers in the world.................
@ram_naresh623 жыл бұрын
TQ... Bro ❤️
@alagumadurai40073 жыл бұрын
One side lovers epavum feel panna kudathu bro😉😉😉.....
@PremKumar-zx2yi3 жыл бұрын
❤️👍🙏
@jeganathankathirvel70003 жыл бұрын
@@alagumadurai4007 Yeppati illa bro authu sweet marrie bro😀😀
@sivasankaran52813 жыл бұрын
Yes 🥺 mee to
@IlakkiyanNalini4 ай бұрын
Any one in 2024😊
@MuruganMurugan-p9h8i2 ай бұрын
Me 🎉
@JasothariEeswaran2 ай бұрын
Me♥️
@Rithidigi0207V2 ай бұрын
I am ❤❤
@SumanSuman-q5e2 ай бұрын
❤
@AslamK-f5o2 ай бұрын
Super super super
@secrettt55594 жыл бұрын
2021 la pakkaravanga oru like podungaaaaa😘😘😘
@mohankumar68573 жыл бұрын
From Malaysia 🇲🇾
@stardd85013 жыл бұрын
Me
@vishnuvi94883 жыл бұрын
👍
@MohanKumar-sv7ii3 жыл бұрын
Me from Malaysia 🇲🇾
@dreamcatcher84723 жыл бұрын
പോരാ സൈമാ ....... ഒറിജിനിലിനെ കടത്തി വെട്ടിയ " ഏതോ പ്രിയാ രാഗം " തന്നെ മികച്ചത് ❤️❤️❤️ ആര്യ ആവാൻ അല്ലുവിന് തുല്യം അല്ലു മാത്രം 🔥🔥🔥
@anishaanisha24573 жыл бұрын
🔥🔥
@kookiesqueen29063 жыл бұрын
Ath athre ullu allu uyir🔥🔥🔥🔥🔥🔥🔥
@Azezal5023 жыл бұрын
Stylish Star : A. A
@maheswaranvinod26263 жыл бұрын
💯%
@ajairajan67413 жыл бұрын
Tamil karkk tamil thanneya best bro nammal malayalikalkk malayalam best allathe ellathiekkalum best ennu parayan pattilla 😇
@PriyaDharshini-qb2li3 жыл бұрын
Telugu :allu arjun Tamil: dhanush Ferfect actors and perfect movies..
@haris6343 жыл бұрын
No bro... DHANUSH IS A GREAT ACTOR BUT HE CAN'T REPLACE ALLU ❤️
@krithick...36853 жыл бұрын
Na Telugu matum tha pathirukan 🔥🔥🔥AA 👌👌👌❤️🥰.. na life la patha first movie AA movie ..my fav hero AA
@govindarajk9353 жыл бұрын
Telugu Arya blockbuster 🔥
@sakethreddy30643 жыл бұрын
AA 😍
@blackcrimeff22763 жыл бұрын
Dhanush is best from others......don't compare to legends
@tharicq1438 Жыл бұрын
4:41 This Portion .... Totally melted.... ❤️
@AkshayKumar-dv6yk5 жыл бұрын
True love needs dedication not perfection .... 🤗🤗 Love her as much as you can ... One day she will definitely trust you and feel your love 💓
@ronaldvishal10015 жыл бұрын
Yes bro 😀
@vishnur88174 жыл бұрын
Super
@mitsubishiabi74464 жыл бұрын
NICE BRO THINK ALL BOYS WILL SEE THIS COMMENTS
@devaranimuthu92324 жыл бұрын
True words bro
@abhinayan27364 жыл бұрын
Wenerfuil
@coffeeaddict11713 жыл бұрын
My wife in hospital i am waiting in lobby listening this song one version after one. Why not this has been melody of love since childhood. 💘From Sylhet 🇧🇩 Kindly pray for my wife 🙏🙏
@akshayasuresh81583 жыл бұрын
Is she alright now
@coffeeaddict11713 жыл бұрын
Yah she is alright now 🥰 .Just while I were replying your comment she called me . But we are in long distance relationship. Thanks for your concern have a good day 😊
@akshayasuresh81583 жыл бұрын
@@coffeeaddict1171 good to know that
@Dear._.comrade3 жыл бұрын
Has she recovered?
@coffeeaddict11713 жыл бұрын
@@Dear._.comrade yah she is 😊
@OmSaiRam007863 жыл бұрын
❤️Love is pain💔 💙Love is feel 💗 💚Love is memories💖 💛Love is mind 💝 🖤Love is forever 💜Whatever it is Love makes life beautiful 💕💕💕 Real love is our wife Ethics in Love Life 💞💞💞
@manoharanc.37463 жыл бұрын
Mn
@niitha31303 жыл бұрын
Super bro
@muralikrishnan30403 жыл бұрын
True
@sherinbegum35213 жыл бұрын
Correct
@settur89093 жыл бұрын
super
@gokulmsv7960 Жыл бұрын
நேசம் என்பது போதை ஒரு தூக்கம் போக்கிடும் வாதை என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை..... ப்பா enna linesuu❤️❤️
@achupaviconsultant15363 жыл бұрын
Love failure is not a life failure ❤
@subhashmsbk95575 жыл бұрын
ఏదో ఒక రాగం వింటున్న చిరునవ్వుల్లో ప్రేమ ఆ సందడి నీదేన... ❤️❤️❤️❤️❤️
@thenameismahee55715 жыл бұрын
అవును
@cheguridattu60085 жыл бұрын
Copy paste
@maheshms2845 жыл бұрын
Not copy same music director
@sathishsath33275 жыл бұрын
Telugu song super
@crazykrimi4 жыл бұрын
Dsp
@PRIYA--DHARSHINI3 жыл бұрын
Perfect hourglass structure... Terrific dancer... Irresistible hotness... Alluring cuteness... Epitome of elegance & grace... The heroine who strikes my mind is she!!!... Any shreya fans out there cast ur likes 👍🏻???
@JohnWick-pp4uy2 жыл бұрын
❤
@merymerymery8390 Жыл бұрын
Hi
@Subscribe_this-Channell2 жыл бұрын
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️🥰
@shahanzay4 жыл бұрын
beautiful soft music, beautiful chemistry, Dhanush your a rockstar man!! and Shiriya your such a natural beauty!!
@alfiyarahman79162 жыл бұрын
Mudalum oru mudivum yen valzvil needanee ...... Super line. 😍😍
@dhanamselvam70254 жыл бұрын
2021 la pakuravaga like pannugaa 😁😁. Nice song 😘😘
@Subscribe_this-Channell2 жыл бұрын
*"When life makes you single... be Ram, not adithya varma."* ♥️😇
@sooraj..3 жыл бұрын
Who Still Watching this song in 2021....?😍 മല്ലൂസ് 😍ആരെങ്കിലും ഉണ്ടൊ ഉണ്ടെങ്കിൽ ഇങ്ങുപോരെ😂😅👻 ❤🔥⚡️ 👇
@kookiesqueen29063 жыл бұрын
Malayaliz illatha comment box oo asadhyam 🔥🔥🔥🔥🔥
@agcreations68823 жыл бұрын
Future I'll ninnanno varunne 😂 2021? This is 2021!😂
@sooraj..3 жыл бұрын
@@agcreations6882 Yaa... Alien
@Jina723 жыл бұрын
ഇങ്ങു പോന്നു 😂
@sreekuttysreelatha84335 жыл бұрын
ഏതോ പ്രിയ രാഗം മൂളി ഞാൻ നിൻ സ്നേഹത്തിൻ ഈണം അതിൽ ശ്രുതി ആയി ചേർത്തു ഞാൻ 😘😘😘
@kesiyaelizabethjoy92425 жыл бұрын
അടിപൊളി മലയാളി 😎😁
@ushavasu82985 жыл бұрын
Ajith Vijay
@piston_power5 жыл бұрын
ആര്യ forever 💕
@akhilabhaskar55925 жыл бұрын
Malayaleeee
@ravtikumari45285 жыл бұрын
My dhanush anna super
@karjin25344 жыл бұрын
This is the first tamil movie i watched during my college times in Chennai and I loved it so much. Also, this song is so pure and lovely... I used to sing it but only the rhythm cz i dont know tamil
@aafans71194 жыл бұрын
This is remake of original Telugu movie. Allu Arjun nailed it watch edo priya ragam song original song
@kvenkatesh23072 жыл бұрын
This is remake movie and songs bro....To be honest AA is the only character who suites this perfect match...no one can touch that heart performance 🔥♥️😍🥰.... Dhanush is also a good actor but no comparable for AA ♥️😍... As a movie lover Both r best
@Hameesaba2 жыл бұрын
#தாமரைக்கா வரிகள் அருமை... உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா... என்னாலும் மறவாத நாளாகிப் போகாதா... இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா....
@BarathsTalk3 жыл бұрын
பாதி கண்களால் தூங்கி என் மீதி கண்களால் ஏங்கி எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு செல்கிறேன் தாங்கி... yaarukellam indha line+music pudikum...❤️
@pugalpugalenthi98553 жыл бұрын
my favorite line bro
@ishwarya41762 жыл бұрын
My fav ❤️
@muralidharan550110 ай бұрын
2024 anyone watch ?
@JOE888VK9 ай бұрын
2025 ANYONE 🌝
@divinebees37509 ай бұрын
Yes
@priyanvelumani89819 ай бұрын
Me ❤
@sivijamichaelrajan56688 ай бұрын
Here🙋♀️
@Devakani-20078 ай бұрын
Me
@alsviorkook10564 жыл бұрын
I can't believe that it's already been 5years that this masterpiece was created....
@harika80204 жыл бұрын
Telugu movie remake
@kvenkatesh23072 жыл бұрын
@@harika8020 🤦🏻♂️some tamil ppl's don't know even that😂🤭
@kvenkatesh23072 жыл бұрын
@@rishijayaraman477 ooo really 🤣🤣🤣.... fool Dey poo daa... Now a day's whole south Remake have less than hindi market.....I didn't compare between tamil and telugu.... I just want to suggest those who didn't know that this is a Remake but good..I didn't said bad... but can't comparable to Allu Arjun 😍♥️♥️... Arya is just for AA no one can replace him🔥🔥🔥🙏🏻😍
@Raja-kk3nm8 ай бұрын
National anthem of One side lover's 😂😂😂
@tnpsctopper44545 жыл бұрын
Hearing this masterpeice in June 2019 Anyone?😍
@roshinithirukumaran29458 жыл бұрын
thenaga unai malaril pathen wowv awesome lyrics andcute xspression by both
@kajamohainudeen62413 жыл бұрын
இந்த பாடலில் வரும் அனைத்து காட்சிகளும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது என்று நினைக்கிறேன்😀❤️ இடங்கள் அற்புதம்❤️
@Mk0509-g1d Жыл бұрын
சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது இதயத்தின் இசை சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது சக்தியின் பிறப்பிடம் விளையாட நேரம் ஒதுக்குங்கள் அது இளமையின் ரகசியம் படிக்க நேரம் ஒதுக்குங்கள் அது அறிவின் ஊற்று நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது மகிழ்ச்சிக்கு வழி தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் அது தெளிவுக்கு வழி உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றிக்கு வழி
@mdshahalam23015 жыл бұрын
dhanush is outstanding, good expression, good acting, afterall love u dhanush
@arunachalamsowntharajan75953 жыл бұрын
Let's sing with lyrics: யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரை தூண்டியது யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே ஓ பேச சொல்கிறேன் உன்னை நீ ஏசி செல்கிறாய் என்னை வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய் எண்ணிக் கொள்கிறேன் அன்பே காலம் என்பது மாறும் வலி தந்த காயங்கள் ஆறும் மேற்கு சூரியன் மீண்டும் காலையில் கிழக்கில் தோன்றி தான் தீரும் நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே ஓ பாதி கண்களால் தூங்கி என் மீதி கண்களால் ஏங்கி எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்க்கிறேன் தாங்கி நேசம் என்பது போதை ஒரு தூக்கம் போக்கிடும் வாதை என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா? எந்நாளும் மறவாத நாளாகி போகாதா? இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ? நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
@lyricalhub55712 жыл бұрын
I appreciate you....💞💞🤍🤍🤍🤍🤍🤍🤍 But iam from kerala.... 🥺..... 💞💞💞😊😊
@sudarkodi17412 жыл бұрын
நன்றி
@ganavelia59322 жыл бұрын
VVV tq
@hameehaju39902 жыл бұрын
Semma
@sandhiyapazhani31782 жыл бұрын
Supper 🥰🥰🥰🥰
@premjpk61385 жыл бұрын
twenty twenty 2020 la pakkaravanga oru like podungaaaaa😘😘😘
@jeevanmari14475 жыл бұрын
Haha
@MultiCarsman5 жыл бұрын
No?
@MohanKumar-sv7ii4 жыл бұрын
All song from kutty Film are very nice.
@BcomJeniferB4 жыл бұрын
Mohan Kumar yeah 😍
@elangoelango7724 жыл бұрын
Nice song
@Misky_Girl11 ай бұрын
அவள் நினைவுகளில் நான் ....❤🌚🩹
@KeerthanakI-nl6sb4 жыл бұрын
Dhanush acting super
@Subscribe_this-Channell2 жыл бұрын
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*
@dhanusharavindh17744 жыл бұрын
உயிரே என் உயிரே ஓரு வாய்ப்பை தருவாயா. நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேன்நேய. மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் கட்டில் பர்தேனேயி. நேசம் ஏன்பது போதை ஓரு பூக்கள் பூத்திடும் பாதை என்றபோதிலும் அந்த துன்பத்தை ஏற்றுக்கொள்பவன் மேதை. உன்னோடு நான் வாழும் இன் நேரம் போதாதா ஏன்னாலும் மறவாத நாளாகி போகாத இன்ற இறந்தாலும் அது இன்பம் ஆகாத.
@dhaaliyaherbalproducts20423 жыл бұрын
My fav line ever 😍❤️
@rekhaahker63483 жыл бұрын
My fav line ❤👌
@VinothaDharani Жыл бұрын
இந்த பாடலை பலர் கேட்கலாம் ஆனால் ஒருதலையா காதலிக்கும் சிலருக்கு மட்டுமே இந்த பாடலோட வரிகள் புரியும்.
@vijevije1498 Жыл бұрын
Hmm
@shaliniahnanddan70745 жыл бұрын
Love this song.. lyrics portray very clearly of unconditional love.. admiration oozes out of it
@g.tkingrtf71322 жыл бұрын
வாழ்வில் அனைவருக்கும் ஒரு தலை காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதில் கண்மூடித்தனமான காதல் இந்த வரிகளைப் பற்றி நன்றாக உணர்வார்கள் ஏனெனில் அவர்களே நான் ஒரு காதலர் 🥰🥰
@vyshnavinagulesh91784 жыл бұрын
2:35beautiful lyrics😍
@shrugrmj.453 жыл бұрын
One side love always rich in heart ❤️
@siddha9122 жыл бұрын
👍
@tamiltamil28685 жыл бұрын
2019 la pakuravangalam like podunga😊
@imranmobile.official49595 жыл бұрын
m irfan
@yuvasri65835 жыл бұрын
tamil tamil you
@ramasekar62605 жыл бұрын
Boss ithulam.... Semma song marakavea mudiyathu...... Every time I heard this song....
@lovelyhari44435 жыл бұрын
Hii
@vishwavishwa1665 жыл бұрын
My favorite song
@prasannascores4 жыл бұрын
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம், மேகங்கள் இல்லாமல் மழைச்சாரல் ஆரம்பம், முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 😭😭😭
@pugalpugalenthi98553 жыл бұрын
all time favorite song
@mariolopez79777 жыл бұрын
A very pleasant and good song. Nowadays its very hard to find such songs and wish to see Shriya saran back to Tamil cinema again like those days..
@uman46413 жыл бұрын
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍😍😍😍😍Addicted this line 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@semmalara79216 жыл бұрын
நதியோடு போகின்ற படகென்றால் ஆடாதா *ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா....?*
@My_life_style23965 жыл бұрын
Supper
@jodhaayyapan55595 жыл бұрын
Enaku romba puri chat line
@nagoormeeran39934 жыл бұрын
Nice
@sirajbegum89614 жыл бұрын
Semma varigal
@lavanayalavanaya47094 жыл бұрын
Romba fel aguthu
@katharbasha84628 жыл бұрын
my favorite song dhanush
@iyappan.m554026 күн бұрын
2024 la yaaravuthu irukingala 🙋
@sakthisakthi542415 күн бұрын
Medicine ❤️🩹
@aki83703 жыл бұрын
Pure Tamil Words 😭♥️♥️
@Arjun-jt8hl2 жыл бұрын
it's telugu movie remake "kutty" even songs
@vnntamil2 жыл бұрын
@@Arjun-jt8hl yes dubbed movie but Tamil version fabulous 😍🤩❤️
@fathimashifani84538 жыл бұрын
Supr lyrs முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே...
@ramyashree37488 жыл бұрын
Fathima Shifani uljfullpxyjvcjkk
@sajisaki92307 жыл бұрын
Fathima Shifa
@pavipavi47037 жыл бұрын
nice
@jeyarathnamsuthan23176 жыл бұрын
Fathima Shifani 🤣
@mahadevi17626 жыл бұрын
nice lyrics
@Butter______2 жыл бұрын
Words can't describe how much I love this song
@semmalara79215 жыл бұрын
Underrated movie oh😣All time fav😍😍🔥
@Arjun-jt8hl2 жыл бұрын
original movie arya "it's underrated"......tamil people saying tamil movie is best underated even it's remake
@sivaganesh2653_Ай бұрын
14 years of this movie But the songs will never get old ❤
@madara_uchiha_v4Ай бұрын
🥰
@santhoshsanthosh75374 жыл бұрын
கொரோனோ காலத்தில் கூட யாராவது இந்த பாடலை கேக்கிறிங்களா 🐍🐍🐍
@arunkumar-bs3im4 жыл бұрын
😁😁😁😁😁 it's me
@pinktoucan36354 жыл бұрын
🙋🏻♀️😁
@monishams39634 жыл бұрын
Yesss
@gowthamgowtham31864 жыл бұрын
Yes 🙋🏻
@arunkumar-bs3im4 жыл бұрын
@@gowthamgowtham3186 🤗🙂
@kumuthakumutha5377 жыл бұрын
my favourite favourite song uyire en uyire oru vaipai tharuvaya 😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙
@arthyramu73117 жыл бұрын
kumutha kumutha Hi
@reallifeera79386 жыл бұрын
I love me
@saranv26 жыл бұрын
Mm
@HemanthKumar-te5gw6 жыл бұрын
Hi
@santhakumarsanthakumar35406 жыл бұрын
Hi
@SanSan-rb7hm5 жыл бұрын
Dhanush gives up only for her happyness and best lover attitude my be like this a marvellous song
@archidhmadhavan61332 жыл бұрын
പോരാ സൈമാ അര്യ ആകാൻ നിനെ കൊണ്ട് നടക്കില്ല 💖
@tae_hyung_692 жыл бұрын
Yesss ☺️🌼💗💗
@UnlimitedZindhagi3 жыл бұрын
This is telugu movie ARYA - 2004 hero - Allu arjun Allu arjun second movie.... Biggest hit in telugu. A fresh love story till then telugu industry...... This movie gives stylish star as allu arjun.... Very different from first movie to 2nd movie......
@krithick...36852 жыл бұрын
Yes .... AA🥰😘💥💥💥💥💥
@a.j.7562 жыл бұрын
U know that the place of falls
@abdulkalamkalam76464 жыл бұрын
Yarukkula intha song pudikkum oru like podunga😘😍
@MohanKumar-sv7ii3 жыл бұрын
Me bro from Malaysia 🇲🇾
@velmuruganrenganathan55456 жыл бұрын
I can't stop watching/hearing this song .superb song👌🙂
@rakeshseth754111 ай бұрын
Iam from Chhattisgarh I don't no this language but I feel this song ❤🎉😊
@Atchayasivalingam4 жыл бұрын
காலம் என்பது மாறும்.. வலி தந்த காயங்கள் ஆறும்.... 2020.....
@rggtds84324 жыл бұрын
Super
@nagarajanrangasamy18734 жыл бұрын
💝duck🎅🎁💝💝💝
@ibrahimbanu92934 жыл бұрын
👌👍😁
@kalaimani81184 жыл бұрын
Mama
@priyapapapriyapapa40014 жыл бұрын
🤗🤗🤗🤗
@vedhaa91594 жыл бұрын
😍😍😍2021 la yarulam indha song kekuringa... 🤩 such a beautiful and lovely song
@MohanKumar-sv7ii3 жыл бұрын
Me from Malaysia 🇲🇾
@ss-zd6se3 жыл бұрын
Once Alluarjun did , no one can replace him Just Stylish star things 😎😎😎 Nice danush 👏
@manshimanshiya48523 жыл бұрын
Bab
@nivisfashion48973 жыл бұрын
Me too allu arjun fan
@sakethreddy30643 жыл бұрын
AA 😍
@deepajeeva70423 жыл бұрын
Apdiya
@manjushiny83123 жыл бұрын
Yes Allu arjun😍
@PriyaAnthony-zs4yxАй бұрын
Dhanush ❤sreya 14 years back nan chinna vayasula parthu rasitha song appo 13 vayasu ippo 27😊 🇱🇰👌alagana ninavugal
@shaima.26305 жыл бұрын
The melody, lyrics and the backdrop theme made this song a hit ❤
@shaikshaikshavali9634 жыл бұрын
ఏదో ప్రియరాగం వింటున్నా చిరునవ్వుల్లో ప్రేమా ఆ సందడి నీదేనా ఏదో నవనాట్యం చూస్తున్నా సిరిమువ్వల్లో ప్రేమా ఆ సవ్వడి నీదేనా ఇట్టాగే కలకాలం చూడాలనుకుంటున్నా ఇటుపైన ఈ స్వప్నం కరిగించకు ఏమైనా ప్రేమా ఓ ప్రేమా చిరకాలం నావెంటే నువ్వుంటే నిజమేగా స్వప్నం నువ్వుంటే ప్రతి మాట సత్యం నువ్వుంటే మనసంతా ఏదో తీయని సంగీతం నువ్వుంటే ప్రతి అడుగు అందం నువ్వుంటే ప్రతి క్షణము స్వర్గం నువ్వుంటే ఇక జీవితమంతా ఏదో సంతోషం ఓ... పాట పాడదా మౌనం పురివిప్పి ఆడదా ప్రాణం అడవినైన పూదోట చెయ్యదా ప్రేమబాటలో పయనం దారిచూపదా శూన్యం అరచేత వాలదా స్వర్గం ఎల్లదాటి పరవళ్ళు తొక్కదా వెల్లువైన ఆనందం ప్రేమా నీ సావాసం నా శ్వాసకు సంగీతం ప్రేమా నీ సాన్నిత్యం నా ఊహల సామ్రాజ్యం ప్రేమా ఓ ప్రేమా గుండెల్లో కలకాలం నువ్వుంటే ప్రతి ఆశ సొంతం నువ్వుంటే చిరుగాలే గంధం నువ్వుంటే ఎండైనా కాదా చల్లని సాయంత్రం నువ్వుంటే ప్రతిమాట వేదం నువ్వుంటే ప్రతిపలుకు రాగం నువ్వుంటే చిరునవ్వులతోనే నిండెను ఈ లోకం ఓ... ఉన్నచోట ఉన్నానా ఆకాశమందుకున్నానా చెలియలోని ఈ కొత్త సంబరం నాకు రెక్క తొడిగేనా మునిగి తేలుతున్నానా ఈ ముచ్చటైన మురిపాన ఆమెలోని ఆనందసాగరం నన్ను ముంచు సమయాన హరివిల్లే నన్నల్లే ఈ రంగులు నీవల్లే సిరిమల్లెల వాగల్లే ఈ వెన్నెల నీవల్లే ప్రేమా ఓ ప్రేమా ఇది శాశ్వతమనుకోనా నువ్వుంటే దిగులంటూ రాదే నువ్వుంటే వెలుగంటూ పోదే నువ్వుంటే మరి మాటలు కూడ పాటైపోతాయే నువ్వుంటే ఎదురంటూ లేదే నువ్వుంటే అలుపంటూ రాదే నువ్వుంటే ఏ కష్టాలైనా ఎంతో ఇష్టాలే Movie : Arya Lyrics : Sirivennela Music : Devi Sri Prasad Singers : Sagar, Sumangali
@kathirvel85645 жыл бұрын
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா.....😔
@rekhaahker63483 жыл бұрын
Yes
@devakidevaki86363 жыл бұрын
Yes
@nawazsailor77863 жыл бұрын
Yes Janani 😢 😢 😢
@pugalpugalenthi98553 жыл бұрын
my loverukku intha song romaba pudikkum\
@mufazi__editz21143 жыл бұрын
@@pugalpugalenthi9855 my loveer ta favorite song brother
@chinjuchinji84303 жыл бұрын
Allu Arjun nte arya film ,ath vere level തന്നെ ആണ്.🤗😊😍🎼🎶🎵
@shobanashobana3177 жыл бұрын
Ipadi oru boy kadacha epdi irukum I really like it...👌👌
@logeshsampath18705 жыл бұрын
Intha mathiri Oru payana than pidika matainguthe girls ku...
@ars_h_ad_4 жыл бұрын
Unma thaan bro ippidi ikra pasangala pudikkaadhu..fake love panravana thedi poi love pannuvaanga